ஐயா இத்தனை நாள் எங்கே போனிங்க உங்களைப் போன்ற நல்லவர்கள் வாழ வேண்டும் பல்லாண்டு மிக அருமையான வீடியோ
@subramaniants2286Ай бұрын
பணம் தான் எல்லாமே. உடல் ஆரோக்கியம், உணவு, கல்வி, இருப்பிடம், மகிழ்ச்சி என எல்லாமே பணத்தோடு தொடர்புடையதாகும். நான் இள வயதில், மத்திய வயதில், அதற்கு மேலும் பல காலம் பணம் தேவையான அளவு போதும் என்று அலட்சியமாக நினைத்து வாழ்ந்து விட்டு 65 வயதுக்கு மேல் தான் பணமே எல்லாவற்றோடும் தொடர்புடையது என்பதை உணர்ந்து என் சந்ததிகளுக்கும், மற்றவர்களுக்கும் பணத்தின் அருமையை புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன். பணத்தின் தேவை பற்றி அருமையாக விளக்கினீர்கள். நன்றி.
@murugesank7940 Жыл бұрын
மிகமிகச் சிறப்பான .. மிகமிகப் பயனுள்ள செய்தி! நல்லவர் கைகளில் பணம் இருப்பது; சமுதாயத்திற்கான வரம்! இனிய நன்றி!
@MUTHUKUMARN-fl3tz Жыл бұрын
தங்களது ஒவ்வொரு பதிவின் மூலம் நான் மனத் தெளிவுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
@jesu-hb6vi Жыл бұрын
பணம் நல்லவர் கைகளில் இது ஒரு நல்ல சிந்தனை. நன்றி வாழ்த்துக்கள்.
@Rahulhandsom5598 Жыл бұрын
Wow. To be rich is a good persons imminent duty, never heard such motivating words from anyone till now in my 37 years of life
@SelvamSelvam-ss1coАй бұрын
Thank you sir very useful Vazhga valamudan 🙏👍
@thirumalainambi45202 ай бұрын
True guru ji thank you god❤
@vasumathid6815 Жыл бұрын
Happy Morning Mahatria ra. Thank you so much for your valuable speech. Please bless me🌹🙏🙏🙏
@chitrasreenivasan753 Жыл бұрын
உண்மையான வார்த்தைகள் Hats off you Mahatriya
@deviganesh9273 Жыл бұрын
நன்றி
@sureshkrishna8499 Жыл бұрын
excellent sir, as you told we can save a life
@saravanank488 Жыл бұрын
நன்றி மஹாத்திரேயா உங்கள் மூலம் தினமும் பலன் அடைகிறேன்❤
@karthick577 Жыл бұрын
பணத்தை பத்தி தெளிவான விளக்கம் Thank you.
@a.b.chakrapanichakrapani70123 ай бұрын
Thanks for clarity
@saravanarajaponnusamy2363 Жыл бұрын
Happy evening Mahatria
@bestpropertyinfo...63934 ай бұрын
Super
@wilson68715 ай бұрын
Super it's true
@chitrasreenivasan753 Жыл бұрын
Excellent... As u said money should be with good people who can do good to many
@angavairani538 Жыл бұрын
இனிமையான வணக்கம் சார் அருமையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤🙏
@lakshminarasimhan4464 Жыл бұрын
மிக சிறப்பு...
@saigeetha5279 Жыл бұрын
True words mahatria
@krishnakumarp6430 Жыл бұрын
Excellent 👌🏻
@annapooranis824 Жыл бұрын
Wishing you most and more mahatria!!
@latharaghunathan2489 Жыл бұрын
Arumai🎉
@kanagarajponnappan9595 Жыл бұрын
அருமை ஐயா ❤
@narenmr Жыл бұрын
Wonderful beautiful superb message Thanks a lot @2:45 must watch
@SaiRam-gu9nd Жыл бұрын
Mahatria🎉
@vairamuthum2809 Жыл бұрын
Ok mahatrya. Good evening.
@rajanr8173 ай бұрын
🙏✨
@saravanansubramaniam3953 Жыл бұрын
We nice thank u ❤
@cholancholan1918 Жыл бұрын
சிறப்பு ஐயா
@nmuthukumar7181 Жыл бұрын
Thank you
@ProfitVisionseesuccessclearly Жыл бұрын
Thank you sir
@senthilkumar2322 Жыл бұрын
Jee guru extra 15min adevace soluga enum 15 mine video long pannuga pls pls