ஐயா வசனத்தை சரியா பேசியிருக்கீங்க ரொம்ப பிரயோஜனமாய் இருந்தது.
@arulsoosairajarulsoosairaj5318Ай бұрын
சகோதரரே நீங்கள் சத்தியத்தை விதைத்தது.. பிரயேஜனமாக இருக்கிறது...இதைபோலவே கர்த்தருடைய வசனத்தை கைகொண்டதால் பலனையும் அனுபவித்திருக்கிறேன்... அவருக்கு அவர் சித்தத்திற்கு தம்மை ஒப்புகொடுக்கிறவர்களுக்கு உபத்திரவம் இல்லாத ஐஸ்வரியத்தை தருகிறார் ஏற்றவேலையில் தருகிறார் கேளாமலே தருகிறார்... ஆமென்... சகோதரரே இன்று சத்தியத்தை மட்டும் அல்லாமல் ரகசியத்தையும் வெளிபடுத்தி விடுதலினால் சிலர் பக்கவலியாக அதை காப்பி அடித்து வெள்ளையடிக்கபட்ட கல்லறையாக பேச்சை நீதியாக்கி பணத்தை பெற்றுகொண்டு கிரியைகளை விட்டுவிடுவதாலே.. சாத்தானும் ஒளியின் வேசத்தை தரித்துகொள்கிறானே.. என்ற வசனத்தின்படி ஆடுகளுக்குள் ஓனாய்களை அடையாளம் கண்டுபிடிக்க ஆவிகுறியவர்கள் தப்பிக்கிறார்கள் அநேகர் மாட்டிகொள்கிறார்கள் இதுகுறித்து பிரசங்கித்தால் நலமாயிருக்கும்... இதனால் நீதியின் மார்க்கம் தூசிக்கபடுகிறதே.... சத்திய தேவனையும் உலகத்தின் அதிபதியையும் பிரித்து காட்டுவது ஆத்துமாக்களை அக்கினியில் இருந்து இழுத்து தப்பபண்ணுகிறதற்கு ஏதுவாயிருக்குமே... ஞானமான ஏழை அசட்டைபண்ணபட்டாலும் ஞானம் நிச்சயம் கர்த்தருடையதாய் இருந்தால் ஆததுமாவை நல்லகோதுமையாக களஞ்சியத்தை நிரப்புமே... உலகத்தில் மகிமைவேண்டாமே கர்த்தரால நமக்கு நித்திய மகிமை உண்டாயிருப்பதாலே.. யோசிப்போம்.. கிறிஸ்துவின் சிந்தை ஆளுவதாக... ஆமென்...