தம்பி உங்களுக்கு மிக்க நன்றி நீங்கள் சொல்லிய முறையில் cake செய்தேன் மிக மிக அருமையாக வந்தது நீண்ட காலத்திற்கு முன்னர் செய்து பிழைத்து விட்டது அதன் பின்னர் அந்தப் பக்கமே போகவில்லை இன்று உங்கள் முறையில் 250g இல் செய்தேன் நன்றாகவே வந்தது நன்றி
@satheesentertainment Жыл бұрын
மகிழ்ச்சி 😊
@theboralrebeaka9963 жыл бұрын
சூப்பர் சூப்பர் மிகவும் சுவையான கேக் செய்து காட்டியதற்கு மிக மிக நன்றி சதீஷ் வாழ்த்துக்கள்
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻🙏🏻
@Pràbà-i1w3 жыл бұрын
அண்ணா மிகவும் தெளிவாக செய்து காட்டி இருக்கிறீங்க மிக்க நன்றி
@satheesentertainment3 жыл бұрын
Thank you 🙏🏻
@susieraman74 Жыл бұрын
Hello brother few times bake this cake it's comes out prefect. Everyone says very tasty . Thank you for sharing.
@suriyan9enterprise144 Жыл бұрын
Arumaiyana cake super
@satheesentertainment Жыл бұрын
Thanks 😊
@geethapushpaharan60332 жыл бұрын
நான் உங்களுடைய பிள்ளபெத்த பிள்ளைக்கு சரக்குத்தூள் செய்தேன் அவ்வுக்கு நன்றாக பிடித்தது நன்றி
@satheesentertainment2 жыл бұрын
நன்றி😊
@abiiibalachandran7843 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமயான விளக்கத்துடன் சுவயான கோக் தயாரித்து காட்டினீர்கள் நன்றி 😍
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
@priyarubinyvinayakamoorthi76163 жыл бұрын
உங்கள் செய்முறைகள் அனைத்தும் சிறப்பானவை, பலவற்றை செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது.வாழ்த்துக்களும் நன்றிகளும்.