அம்மாடியோ பூ மார்க்கெட்டே இந்த கிராமத்துல தான் இருக்கு போலயே இருந்தாலும் சூப்பர் ❤️
@malar1162 жыл бұрын
ச
@ThangaPhandi2 ай бұрын
😂❤❤@@malar116
@govindraj89542 жыл бұрын
எல்லோருமே ஒண்ணு போல சீராப் பூ வைத்துட்டதால ...உங்க கிராமிய ஒருங்கிணைவு சிறப்பு காண்பிக்குது.ந இதுபோல சகலதிலும் சீர்சிறப்புமிக... ஒற்றுமையாக மகிழ்வாக இருங்க ...தாயீங்களே! வாழ்த்துக்கள்!
@rmoorthy43912 жыл бұрын
மண் மனமும்... தமிழ் மனமும்... மங்கையர் பூமனமும்... கும்மி பாட்டோடு நடனமும் நமது கலாச்சாரத்தின் உச்சம்... சிறப்பு .... மடப்புரம் காளியை வணங்கி.... 🙏கும்மி பூவையரை வாழ்த்துகிறேன்👌
@rameshsumathi74892 жыл бұрын
Jija ji
@geethasuganthi88772 жыл бұрын
Yes 👌👌👌
@KrishnaRao-wu6fy2 жыл бұрын
@@rameshsumathi7489 8💄🏣
@KrishnaRao-wu6fy2 жыл бұрын
@@rameshsumathi7489 #0
@vnrnagarthondamuthur98222 жыл бұрын
கும்மி அடிக்க இப்படி தான் பூ வைக்கணும்..... நல்லா இருக்கு
@thamizhmadhu2 жыл бұрын
ஊருல ஒரு கடையிலும் ஏன் பூ கிடைக்கலேனு இப்ப தான் தெரியுது😄 அழகு தங்கச்சிங்க
@jeyarathinampeter35822 жыл бұрын
அருமை நான் துபாயிலிருந்து இந்த வீடியோ வை பார்க்கிறேன் சாதி மதம் இவைகளை கடந்து திராவிட தமிழ் பாரம்பரியம் மட்டுமே என் கண்களுக்கு தென் படுகிறது உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்பதே இவர்களின் திமிர் பிடித்த உழைக்கும் உள்ளம் வாழ்க திராவிடம் எனக்கும் இதே மாவட்டம் இதே தொகுதிதான்
@rockabi35162 жыл бұрын
XII
@loges7587 Жыл бұрын
❤
@kalaraniselvam38732 жыл бұрын
அருமையா இருக்கு நேர்ல பார்க்க ஆசையா இருக்கு
@gangadevi77472 жыл бұрын
Semma. Especially flowers🌸🌺🌻🌹🌷🌼💐
@mynamyna76022 жыл бұрын
hi
@srisrikanth42522 жыл бұрын
90' கிட்ஸ்..😍😍 எனக்கும் இதுபோல பூ வச்சிக்கிட்டா ரொம்ப பிடிக்கும். அதுவும், தாவணி, பட்டுபுடவை னா ரொம்பவே பிடிக்கும். இந்த 2 ட்ரெஸ் க்கு தான் இதுபோல பூ வச்சா நல்லா இருக்கும். பட் முடிய தாண்டி பூ வைக்கமாட்டேன். சைடுல ரோஸ் வைக்கமாட்டேன். ஸ்கூல் படிக்கும்போதே அம்மா நிறைய பூ வச்சிவிடுவாங்க. மல்லிகை பூவும், மெரூன் கலர் ரோஸ் ம் வச்சா ரொம்ப சூப்பர் ஆஹ் இருக்கும். நான்.11th படிக்கும்போது (2007) batch. பொங்கல் அப்போ மெரூன் கலர் தாவணி, gold சரிகை வச்ச blouse, inscurt, போட்டேன், தலை நிறைய அக்கா பூ வச்சிவிட்டாங்க.... 16 years ஆகுது.. பட் இன்னமும் மறக்க முடியாது.. 😍😍😍
@manikandanjp57782 жыл бұрын
வீடியோ பார்க்கவே சந்தோஷமா இருக்கு இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள்
@s.r.rakeshm.s.ramadoss22392 жыл бұрын
I like you
@balajirambalaji2352 жыл бұрын
A
@samydurai64752 жыл бұрын
கும்மிய பாக்க சொன்ன அனைவரும் பூ வ பாக்குரீங்க😀 பெண்களுக்கு பூ புடவை புன்னகை இதுதான் அழகு இது நகரத்து மக்களுக்கு எப்படி தெரியும்😊 பூ கும்மி பாட்டு டான்ஸ் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💟💟💟💟🙏🙏🙏
@shankarkrishnan44112 жыл бұрын
அது தானே அழகா தெரியுது சொல்லுங்க
@dunamisdude74892 жыл бұрын
தலையில் பூ வைப்பது கணவனை வசீகரிக்க மட்டுமே மற்றவர்களை கவர அல்ல
@Sangeetha8592 жыл бұрын
Nanum poo VA matum than pathutu irundhen evlo poo vachirukanga semmaya iruku
@sabarinathans96032 жыл бұрын
பெரிய பெண்கள் முதல் சிறிய பிள்ளை கள் வறை உள்ள து நம் தமிழ் கழச்சாரம் உலகம் முழுவதும் ஒரு எடுத்துக்காட்டு 🙏🇮🇳 கோயம்புத்தூர் மாவட்டம் அருமை என் தமிழ் மக்கள்
பூ அழகு,தலைவிரி கோலமா வரும் பெண்களை விட இது ஒன்னும் தப்பு இல்லை ,அழகுதான் கிராமத்து பெண்கள்.கிராமத்து திருவிழா என்றாலே மாஸ் தான்.
@mynamyna76022 жыл бұрын
வணக்கம்
@thenmozhli72712 жыл бұрын
Super pathiladi
@ushak73862 жыл бұрын
Correct
@mynamyna76022 жыл бұрын
hai
@ganesansurabhi91442 жыл бұрын
உண்மை👍
@kanniyappankanniyappan63562 жыл бұрын
அருமை மதம் மற்றும் நாதாரிகளை புறக்கணித்து புறமுதுகிட்டு ஓடச் செய்யும் இந்த கிராமத்தாரின் நிகழ்ச்சியும் அருமையான இறைவனின் வர்ணிப்பும். இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக தேசம் காப்போம் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்.
@sundarmahalingam36252 жыл бұрын
அனைவரும் அருமையாக சிறப்பு மண்ணின் பெருமை பூ வைங்கள் விவசாயிக்கு பெருமைதான்
பூ வைப்பது என்பது ஓர் அழகு அதை ஏன் இப்படி அலங்கோலமாக ...
@sharmiramar8222 жыл бұрын
Super pongal arumi
@muthurakku84962 жыл бұрын
ஆன்மிகம் சம்மந்தமானது பூ வைப்பதை தவறாக கமெண்ட் செய்யாதீர்கள்
@ShivaKumar-jp5oh2 жыл бұрын
\
@sathishprema34552 жыл бұрын
Very nice 👌
@yadaiahg93972 жыл бұрын
What is this festival it is like bathukamma celedrated in telangana
@mallikarjuna536310 ай бұрын
Bro 2023festival upload the video
@Vijistakies832 жыл бұрын
இந்த பெண்களை பார்க்கும் போது நான் தாவணி போட்டு மல்லிபூ கனகாம்பரம் பூ வைத்தது கண் முன் ஞாபகம் வருகிறது..அது எல்லாம் ஒரு வயது வரைதான் என்று சொல்லி அம்மா வைத்து விடுவார்கள் அது உண்மை தானே இப்போதைய 90s kids பெண்களே.... இப்போது இப்படி இந்த பெண்களை பார்க்கும் போது செம அழகாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது ....
@subamtv75792 жыл бұрын
Super ❤️
@karthikam54572 жыл бұрын
அருமை
@sekarsaaisekar53502 жыл бұрын
Super maes 🇧🇫🇧🇫🇧🇫🇧🇾🇧🇾🇧🇾
@sundarapandisundarapandi44162 жыл бұрын
கிராமத்து வாசனை அருமை வாழ்த்துக்கள்
@Anuzuma2440c2 жыл бұрын
Super anna
@pandikumar68242 жыл бұрын
Madapuram song vera leval ✨💥✨💥✨ooru thirupavanam
@p.kanthasamy42532 жыл бұрын
Congratulations
@deepanagesh82842 жыл бұрын
எங்கள் ஊரில் பூவின் விலை ஒரு மூலம் 50 ரூபாய்
@nila10542 жыл бұрын
@நாஞ்சில் நாடு 🤣 👌 நானும் நாஞ்சில் நாடு தான்
@enveetusamayal3942 жыл бұрын
நானும் சின்ன பிள்ளையாய் இருக்கும் போது பூ வைத்து கொள்ள ரொம்ப பிடிக்கும் ஆனா இந்த அளவுக்கு வைத்து கொள்ளமாட்டேன் அவரவர் விருப்பத்தை குறை சொல்ல முடியாது
@maharani15782 ай бұрын
பூ அளவுக்கு மீறி அதிமாக வைத்தால் படல் கட்டின மாதிரி இருக்கும்.கொஞ்சமாவது முடி தெரியணும் அப்பதான் அழகா இருக்கும்.