It's very useful for me at the correct time. Thank you mam. By Robinson Perambalur
@drgmsiddique4746 ай бұрын
Super 🎉. Crystal clear information
@dr.karthiksenthilvel6 ай бұрын
👌🏼
@gokilaramesh746 ай бұрын
Very informative doctor. Thanks for sharing this video.❤❤❤
@prathapprathap61892 ай бұрын
Dr vitamin deficiency iruthalum jackitch varungla dr
@Kalpanarathinam-p7y2 ай бұрын
Mam na pregnant iruken... Ennaala mudiyala itching ipo enna pantrathunne theriyala yethavathu sollunga mam
@RajeshKumar-jl3pj2 ай бұрын
Hlo ethuna medicine eduukerengala sister
@RajeshKumar-jl3pj2 ай бұрын
Nan 8 months pregnant
@RajeshKumar-jl3pj2 ай бұрын
Ethu ku eppo home remedies ues panran na
@RajeshKumar-jl3pj2 ай бұрын
Suppara work aguthu
@rajeswarirajakumar51326 ай бұрын
Mam enakku face la thaduppu thadippa irukku arippum athigama irukku mam
@zoyabattol7544 ай бұрын
Ippo heal aayiducha?
@rajeswarirajakumar51324 ай бұрын
Sari aagala
@Nagarjun-wo4yz3 ай бұрын
@@rajeswarirajakumar5132unga mail address anupunga naan madurai vaithiyar mobile number send pannuren.ithula ennoda mail address type panna KZbin delete paannuthu
@Nagarjun-wo4yz3 ай бұрын
@@rajeswarirajakumar5132unga mail ID or whatsapp number send pannunga naan nattu marunthu sappudiren 70 percentage cure agiduchu.vaithiyar number send pannuren.ithula type panna KZbin delete paannuthu
@user-rajamuthu_tamilan2 ай бұрын
வணக்கம் அம்மா என் அம்மாவுக்கு படர்தாமரை ஏற்பட்டது மருத்துவரிடம் சென்று பார்த்தோம் அவர்கள் ஒரு மாதத்திற்கு மாத்திரை சாப்பிட வேண்டும் மற்றும் சோப்பு மற்றும் ஆயில்மெண்ட் கொடுத்தார்கள்.. மற்றும் ஊசி போட்டார்கள் ஒரு ஒரு வாரம் கழித்து மற்றொரு ஊசி போடுமாறு சொன்னார்கள். அதேபோல் நாங்களும் ஒரு வாரம் கழித்து மற்றொரு ஊசி போட்டோம். ஆனால், இரண்டாவது ஊசி போட்ட பிறகு சில இடங்களில் மட்டும் இருந்த படர்தாமரை உடல் முழுவதும் பல இடங்களில் பரவி விட்டது. அதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் வேறு ஒரு மருத்துவரிடம் சென்றோம் அவர் ஊசி போடவில்லை. அவர் ஆறு மாதம் மாத்திரை சாப்பிட்டால் தான் சரியாகும் என்று சொல்லி ஒரு மாதம் மாத்திரை சோப்பு மற்றும் ஆயில்மெண்ட் கொடுத்தார். தற்போது 15 நாள் ஆகிவிட்டது ஆனால் அரிப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு ஆறு மாதம் மாத்திரை சாப்பிட வேண்டும?! அந்த மருத்துவர் ஒரு மாதம் மாத்திரை சாப்பிட சொன்னார் இவர் ஆறு மாதம் மாத்திரை சாப்பிட சொன்னார். ஊசி போடவில்லை . எது சரி எது தவறு என்று தெரியவில்லை. நீங்கள் விளக்கம் சொல்ல முடியுமா?!
@RajeshKumar-jl3pj2 ай бұрын
Hlo enakku eptithan irunthuchi
@user-rajamuthu_tamilanАй бұрын
@@RajeshKumar-jl3pj தற்போது குணமாகி விட்டதா?! எங்க அம்மாவுக்கு சரியாகவில்லை
@pratheepkumar421825 күн бұрын
@@user-rajamuthu_tamilan two times bath, no non veg food, ketoconazole soap. If itch more apply coconut oil. Use cotton dress. Use separate clothes to wear.