வணக்கம் இந்திரகுமார்தேரடி &ஜென்ராம்சார் உங்கள் இருவரையும் நேரில் பார்பதைப்போன்றுஉங்ளுடையவிவாதம் மக்களுக்கு எழுமையாகவும்பார்ப்பதற்குஅருமையாகவும்உள்ளது வாழ்த்துக்கள்சார்
@sidhanpermual71092 күн бұрын
ஜென் ராம் sir and இந்திர குமார் தேரடி உங்கள் இருவருக்கும் அதி காலை வணக்கம் வாழ்த்துக்கள்
@rthanancheyan3 күн бұрын
Jen Ram Sir is an excellent Political Analyst! He is always daring, outspoken, open hearted, fearless, truthful, fantastic, fruitful, honest, neutral and exemplary! Thank you Sir! Thank you Indra Kumar Theradi Sir!
திமுக வழியில் பாஜக. எல்லா மாநிலத்திலும் (இந்தியா) திராவிட. மாடல் கோலோச்சுகிறது வாழ்த்துகள்
@palaniperiaswamy91762 күн бұрын
பேரலையில் எழுத்துப் பிழைகள் வருவது மிகவும் வருத்தம் தருகிறது.
@SGTking7752 күн бұрын
மாமியார் உடைத்தால் மண்குடம்😁😄😁😁😬😬😁 மருமகள் உடைத்தால் பொன் குடம்😜😛😛😜😜🤪😬
@anbupichai97232 күн бұрын
அஜீத் பவார் பற்றி பாஜக முன்பு பேசியதை அமீத்ஷா இப்போது பேசுவாரா? பித்தலாட்டம்...
@ponnusamypalaniappan54792 күн бұрын
Congress if wins it is very difficult to implement.But BJP already started this freebies , so hereafter BJP has no face to accuse others and no development hereafter.Will Amitza can spk about Muslim reservation in Andra?Will Modi can about census in Bihar in negative ?
@ramamurthyj952 күн бұрын
தம்நெயிலில் "கலைகட்டும் " என்றுள்ளது. களைகட்டும் என்பதே சரியான தமிழ்ச்சொல்.
@rppandian18413 күн бұрын
5 பேர் மட்டுமே இந்தியாவில் தொல்லை அந்த 5 கம்ணாட்டிகளை இந்தியாவி்ல் இருந்து வெளியேற்றினாலே 5மணி நேரத்தில் 50% முன்னேற்றம் தெரியும்ல 😅😅😅😅😅😅😅
@sivafrommalaysia..17132 күн бұрын
யோவ் பேரலை.... என்னய்யா தலைப்பு இது.. " கலைகட்டும்" அல்ல... " களைகட்டும்" .... ஒரு சேனல் நடத்துற உங்களுக்கு இரண்டு வரிகூட பிழையில்லாமல் எழுத தெரியாதா ???? தமிழில் ஒரு எழுத்து மாறினாலும் அதன் அர்த்தம் மாறிவிடும்.. ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் வீடியோவின் தலைப்புகளில் மிகுந்த கவனம் தேவை.. பிழையில்லாமல் எழுதத் தெரியவில்லை என்றால், தெரிந்தவர்களிடம் எழுதி கேட்டு வாங்கி தலைப்பைப் போடுங்கள்..