பணத்தை அள்ளி கொட்ட போகும் ராகு பகவான் மேஷம்,மகரம்,கும்பம்/ Ragu Bagavan Transit lifetime settlement

  Рет қаралды 13,814

Kali Astro

Kali Astro

Күн бұрын

உங்கள் அனைவருக்கும் காளி ஜோதிட சார்பில் வரவேற்கிறோம்.
இவை அனைத்தும் பொது பலன்களே
குறைந்த கட்டணத்தில் தனி நபர் ஜாதகம் பார்க்க கீழ்க்கண்ட வாட்ஸ்அப் மற்றும் இமெயில் எண்ணை தொடர்பு கொள்ளவும் +919895640012
kaliastrojothidam@gmail.com
நேயர்களுக்கு அனைவர்க்கும் நன்றி 🙏💕

Пікірлер: 33
@gnanavelelumalai4415
@gnanavelelumalai4415 21 күн бұрын
Thank you Sir. Mesham👍
@RajiRajim-q8k
@RajiRajim-q8k 12 күн бұрын
Sir neenga solvathu aaruthala erukku sir
@GopiGopi-vq7dz
@GopiGopi-vq7dz 17 күн бұрын
மூணிஸ்வரண் துணை சொண்ணாது நடநாதால் நண்மை அய்யா நன்றி
@NILAUDAYIARS-gt4di
@NILAUDAYIARS-gt4di 21 күн бұрын
ஓம் காளி ஜெய் காளிஜெய்சுபாஷ்
@MuniyaMuniya-rp7nb
@MuniyaMuniya-rp7nb 8 күн бұрын
கண்ணன் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் கும்ப லக்கினம் எனக்கு எப்படி இருக்கும் ஐயா🙏🙏🙏
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 8 күн бұрын
வணக்கம் உங்கள் பிறந்த நாள், நேரம் காலை மாலை, ஊர் இவை அனைத்தும் பதிவு செய்யுங்கள்
@sivaa1870
@sivaa1870 10 күн бұрын
ஓம் காளி ஜெய் காளி வணக்கம் ஐயா நான் பரணி நட்சத்திரம் மேஷ ராசி கும்ப லக்கினம் வயது 40 கடன் அடைய வழிகாட்டுங்கள்
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 10 күн бұрын
பிறந்த இடம் தேதி நேரம் காலை மாலை என்பதை பதிவு செய்யவும்
@user-pd6id1lp7d
@user-pd6id1lp7d 15 күн бұрын
Thanj u se
@yogagunayoga3220
@yogagunayoga3220 17 күн бұрын
Jai kolkatta kaali MAA thaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ja1D
@user-ja1D 17 күн бұрын
Ayya vanakam magara raasi uthradam natchathiram
@SankarKumar-bk2gx
@SankarKumar-bk2gx 16 күн бұрын
Nanmesharashiaswininatchathiram4ampathamappapalanayya.
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 16 күн бұрын
பிறந்த இடம், நேரம் am pm , எதை பற்றி சந்தேகம் இவை அனைத்தும் குறிப்பிடுக
@ramkanchu9120
@ramkanchu9120 12 күн бұрын
Kanchana devi, kumbam rasi, sathayam nachathiram,mithunam lakkanam,epppdi erukkum ayya
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 12 күн бұрын
2028 வரை நிதானமாக செயல் படவும் யாரையும் நம்ப வேண்டாம். வீண் விவாதம் வேண்டாம். அவசரம் இல்லாமல் இருந்தாலே உங்களுக்கு வெற்றி தான்
@MathiM-p6s
@MathiM-p6s 16 күн бұрын
கும்ப ராசி
@lsvg4974
@lsvg4974 10 күн бұрын
Nan magaram avitam but yathum nala ela
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 10 күн бұрын
உங்கள் பிறந்த இடம் தேதி நேரம் காலை மாலை பதிவு செய்யவும் உடன
@gunasekaran5701
@gunasekaran5701 18 күн бұрын
Nan magaram rashi avittam natchathiram 1am patham eppa palan ayya
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 18 күн бұрын
ராகு, கேது சஞ்சாரம்: அவிட்டம் தொழிலில் முன்னேற்றம்,1 பாதத்தினருக்கு 3ம் இட ராகுவால் முயற்சி அனைத்தும் வெற்றியாகும். முடியாமல் நின்ற வேலைகள் நிறைவேறும். 9ம் இட கேதுவால் பெரியோர் ஆசி கிடைக்கும்.திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும், சேமிப்பால் சொத்து சேரும். கருடன், முருகப்பெருமானை வழிபட நன்மை அதிகரிக்கும். தயவு செய்து Subscribe செய்யவும் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யவும்.. நன்றி நண்பரே
@gunasekaran5701
@gunasekaran5701 18 күн бұрын
@@KaliAstrojothidam ok ayya lottery tickets vagura viluga matinguthu enku eppa ayya athirshatam kitaikum solunga ayya pls 🙏💐
@gunasekaran5701
@gunasekaran5701 18 күн бұрын
@@KaliAstrojothidam nanri ayya narpavi 🙏🙏🙏💐💐💐
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 18 күн бұрын
மார்ச் 2025 பிறகு லாட்டரியில் அதிர்ஷ்டம் உண்டாகும்
@gunasekaran5701
@gunasekaran5701 18 күн бұрын
@@KaliAstrojothidam mikka nanri ayya narpavi 🙏💐💐💐
@GopalPerumala
@GopalPerumala 12 күн бұрын
Nan.kumpam.sathayam.rempa.kasdam.sami
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 12 күн бұрын
பிறந்த இடம் நேரம் காலை மாலை, தேதி அனுப்புங்கள்
@GopalPerumala
@GopalPerumala 10 күн бұрын
@@KaliAstrojothidam pirantha.idam.munnar.kanthalloor
@user-lw4mh8dx9t
@user-lw4mh8dx9t 25 күн бұрын
ஐயோ நான்மகரராசிஉத்திராடநச்சத்ரம்இரண்டம்பாதம்எனக்குஎப்போதுவிடிவுகாலம்பிரக்கும்என்பெயர்கிரேஸ்எஸ்தர்2*8*74
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 25 күн бұрын
வரும் 2025 மார்ச் முதல் உங்களுக்கு யோக காலம் ஆரம்பிக்கும், அப்புறம் அனைத்தும் ஏற்றம் தான்.. அது வரை பொறுமை காக்கவும்.. நன்றி
@mygamingguide969
@mygamingguide969 12 күн бұрын
Magaram. 04.03 1970. Night 10.30. Trichy. Thiruvonam. Jaya Lakshmi
@KaliAstrojothidam
@KaliAstrojothidam 12 күн бұрын
அன்பு சகோதரிக்கு வணக்கம் நீங்கள் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம் ( திருவோணம் தவறு) துலாம் லக்னம். ஜனவரி 2022 முதல் 2041 வரை சனி திசை நடக்கிறது உங்கள் ராசிக்கு சனி பகவான் பாக்கியமாக இருப்பார். ஆனால் நீங்கள் தானம் தர்மம் இல்லாதவர்களுக்கு தேடி போய் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு வட்டத்தில் உள்ள இல்லாமல் இரு குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரின் அரவணைத்து செல்ல வேண்டும் அது உங்களுக்கு நன்மை தரும். தவறாமல் சனி கிழமை தோறும் நவக்கிரகத்தில் உள்ள சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. குடும்பத்தில் செல்வ செழிப்பு நிம்மதி கிடைக்கும். முக்கிய குறிப்பு வீண் விவாதம் முற்றிலும் தவிர்க்கவும். கணவரிடம் அன்பாக அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. நன்றி வணக்கம்.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 89 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,2 МЛН
what is kumbam ? sivanandha gurukkal
10:01
Yeses Media
Рет қаралды 12 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 58 МЛН