என்ன மனுஷன்யா நீ நீ பேச பேச உன் குரலும் உன் உச்சரிப்பும் என் ரத்தத்தில் இருந்து ஆறாய் ஓடுகிறது நான் வெற்றி பெற்று விட்டேன் என்று
@jeevasaravanan25094 ай бұрын
O
@jeevasaravanan25094 ай бұрын
❤
@Karuppukaruppu-je7bj4 ай бұрын
⭐⭐⭐⭐⭐
@kavimithrantv21994 ай бұрын
Q
@Gopi2008-x4m4 ай бұрын
ஏப்பா ஏன் இந்த பையன் சொன்ன கருத்தை எனக்கும்உடன்பாடு உண்டு
@SajiSaji-oh3oq4 ай бұрын
உடல் ஆரோக்யம் மன அமைதி நீண்ட ஆயுள் உடல் உழைப்பு கடன் இல்லாத வாழ்க்கை இது வே உண்மையான செல்லம்.
@AK-tamilnadu-india3 ай бұрын
ithu ellathukkum panam venum
@SathishS-tz5qc2 ай бұрын
Unmai
@prabinrajp26652 ай бұрын
😂😂😂😂 ayo ayo
@rajarammohanraj3725Ай бұрын
பணம் பணம் என்று அலைந்து கடைசியில் முடங்கி படுத்த படுக்கையாகி விட்டேன்.. அன்பு மக்களே நோயற்ற வாழ்வு தான் நமக்கு மிகப்பெரிய செல்வம்.
@SimplyabuАй бұрын
இது சோம்பேறி சொல்லும் தத்துவம்
@CAVALLIMEENA3 ай бұрын
உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை வைத்து வாழ்க்கை முறையை அனுசரித்து வாழ்வது சிறப்பு
@SimplyabuАй бұрын
இது சோம்பேறி செல்லும் தத்துவம்
@vijaybabuganaathyadshan31374 ай бұрын
ஒவ்வொரு வார்த்தையும் நம்பிக்கை மற்றும் தைரியத்தை வரவழைத்து கொண்டு இருக்கிறது Anna Thank you 😊 🙏 ❤❤❤😊😊
@BhanuBhanu-e5q3 ай бұрын
🙏
@SeenithambyJaleel4 ай бұрын
🎉❤ நான் ஏழையாக இருக்கிறேன் ❤ஆரேக்கியமாக இருக்கிறேன்❤ கடவுள் நாட்டப்படி எதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ❤ ஹுசைன் பால்ட் சாதனைய முறியடிக்க தினம் தினம் ஓடி ஓடி முயற்சி செய்கிறேன் ❤ அம்பானி மகன் மாதிரி எதற்கும் இயலாதவநாக. முடியாதவநாக வாழ்வதை விட சாவது நல்லது...❤❤❤ ஏழை நான் ஆனால் பணக்காரன விட மகிழ்ச்சியாக இருப்பதும் நான்.
@michaelmary73404 ай бұрын
God bless you
@yuvarajyuva1934 ай бұрын
இது தான் இயற்கை சட்டம்
@rajeswariasokan84774 ай бұрын
Super Tonic
@Karuppukaruppu-je7bj3 ай бұрын
@@SeenithambyJaleel ⭐⭐⭐⭐⭐
@sundharganessan6236Ай бұрын
Ungalala panam sambarikka mudiyathu...
@prashanthuthay3 ай бұрын
எனக்கும் சிறு வயதில் இப்படி எல்லாம் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது உண்மை தான் ஆனால் இயற்கையோடு இணைந்து 03 வருடங்கள் வாழ்ந்ததன் பயனாக இவையெல்லாம் நேரத்தை வீணடித்து பாவத்தை சேர்க்கும் செயல்கள் என்பதை புரிந்து கொண்டேன்... உலகத்தில் ஒரு பக்கத்தில் தேங்கும் பணம் இன்னொரு பக்கத்தில் வறுமையை உண்டாக்கும்.. அன்பர்களே சிந்தித்து செயற்படுங்கள்... வாழும் வரை புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு பயன்பெறுங்கள்... சாதாரண வாழ்க்கையில் உள்ள போது இறைவனை அறிய முற்படுங்கள் எது உண்மை வாழ்க்கை என அவர் உணர வைப்பார்... சந்தோசம் நமக்குள்ளேதான் வெளியில் தேடி காலத்தை வீணடிக்காதீர்கள்... (காதறுந்த ஊசியும் கடைத் தெருவுக்கு வாராது காண்😊)
@kavitha9083 ай бұрын
👍
@Tamilselvam-mu9ge2 ай бұрын
Unmai sir. Ithu indha . Paithiyakara world ku . Puriydhu
@prashanthuthay2 ай бұрын
@@Tamilselvam-mu9ge தாங்கள் சொல்வது உண்மைதான் ஆயினும் மனம் யார் சொல்லையும் கேட்காதே...அவர்களை தவறு என்று குறை சொல்லிவிட முடியாது ஆனாலும் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மனிதர்கள் ஆன நம் அனைவரதும் கடமையாகும். முடிந்த வரைக்கும் ஆசைகளைக் குறைத்து, பிறருக்கும் நன்மை செய்து, இறை வழிபாடு செய்து வர இறை அருளால் புரிதல் அதிகமாகும். அன்பு , கருணை , இறை பக்தி ,இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்... இ்ன்றைய காலத்தில் பலர் தங்களை நல்லவர்களாக காட்டி அதில் கிடைக்கின்ற சிறிய சந்தோஷத்திற்காக செயல்புரிகிறார்கள்... இது ஒரு விதமான மன மாயையாகும்.. தங்களுக்கு தாங்களே உண்மையாக இருக்க பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். தன்னலமற்ற உயர்ந்த செயல்களை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் அந்த நல்ல செயல்கள் இறைவன் எனக்கு கொடுத்துள்ள வேலை என எண்ணி அதிலும் பற்றுக் கொள்ளாதிருக்க வேண்டும். இவ்வாறு இறை அடிமையாக தன்னை எண்ணுவதற்கு காரணம் உண்டு. நல்லவற்றை செய்து வருகையில் மனம் தெளிவு பெரும் புது விதமான ஆற்றல் பெரும் தன்னால் பலவற்றை செய்ய முடியும் என்ற வைராக்கியம் கூடும் ஆனால் இவை மனதின் தற்காலிக தன்மை என புரிந்து கொள்ளாமல் பலர் சுயநலப் போக்கை உண்டாக்கி கொள்கிறார்கள்.. பின் அகங்காரமும் கூடவே கூட்டு சேர்ந்து அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கிறது. ஆன்மீகப் வாழ்க்கை இறை திருவருள் குருவருள் இவற்றினால் தான் முழுமை பெருகிறது என்பதில் எவ்வத ஐயமுமில்லை.ஏதோ ஒரு நாள் வந்த உயிரெல்லாம் இறை நிலையை அடைநது தான் ஆக வேண்டும் எனவே எல்லாம் அவன் செயல் என்று விட்டு விடுங்கள்...
@RajKumar-fp4vw2 ай бұрын
எப்படி அமைச்சு இருக்கீங்க உங்க வாழ்க்கைய இதுக்கு முன்னாடி எப்படி வாழ்ந்தீர்கள்
@yuvaraj98572 ай бұрын
அருமையாக இருக்கிறது உங்கள் அனுபவமும் சிந்தனையும் இயற்கையோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை அருமையாக இருக்கிறது எல்லாம் வல்ல இறைவா போற்றி 🙏🙏🙏
@adhimahendra13 ай бұрын
பல்லாயிரம் கோடி பணம் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு த் தேவை நல்ல குடி நீர் நோயில்லா உடல், பசியின்மை, நிம்மதி யான 8மணி நேர உறக்கம். கடன் இல்லாத வாழத் தேவையான அளவு பணம்.
@777jws64 ай бұрын
பல கோடி வந்தாலும் வாழ்வில் மன நிறைவுடன் வாழ்பவன் மனிதன்
@BlackyBlacky-j7t21 сағат бұрын
Yes ❤
@kalavathyp52914 ай бұрын
மிக மிக அருமையான பதிவு தினமும் கேட்க வேண்டும் என்று இருக்கிறது என்னைத் தூங்கவிடாமல் ஓடி விடும் போல நன்றி நன்றி நன்றி 👏👏👏👏👏👍👍 👍👍👍
@-EEE-vijayMАй бұрын
Avanukku nalla yematha therinjirukku U know the number one millioner is one only king Rathan Tata Sir ❤❤❤❤❤
@irudayanathanmariasusai53512 күн бұрын
நாம் முறையாக வாழ்ந்தால் அம்பானி அதானி பற்றி கவலைப்படாமல் இருக்கலாம்.நல்ல பதிவு 😊
@rajabkader7153Ай бұрын
ரொம்ப தேவையான தெளிவான ஆரோக்கியமான புரிதல்
@Rebel3714 ай бұрын
இந்த புத்தகத்தை நானும் படித்து இருக்கிறேன்.
@avmsystem39553 ай бұрын
சம்பாதிச்ச பணம்... சொத்தாக மாத்தணும்... அந்த சொத்து பணம் ஒருவாக்கணும்... அது தானாக உன்னை பணக்காரனாக மாற்றும்... சொகுசு வாழ்க்கை குறைத்து விட்டு... அவசியமான பொருள் வாங்கி, உடல்நலம் சிறப்பாக வைத்துக்கொண்டு வாழ்ந்தால்...சிறப்பு...
@rajar13274 ай бұрын
மிக சிறப்பாக வெற்றி பெற நம்பிக்கை எனக்குள் வந்த விட்டது
@@madhanmaddy3365 நீங்கள் எதை உறுதியாக நம்புகிறீர்களோ அதுவே உங்கள் வாழ்க்கையாக இருக்கும்
@villagefishfactory40583 ай бұрын
😂😂😂
@PuratchiKannan4 ай бұрын
மிக அருமையான பதிவு இந்த நேரத்தில் இருந்து மாற்றம் ஏற்படுவது என் வாழ்வில் மிக்க நன்றி
@balamurugan-wq4km3 ай бұрын
Nice bro
@saiappu92264 ай бұрын
நன்றி சார் கார் வாங்க ஆசை பட்டேன் ஆனால் இப்போது கார் வாங்கி ஒரு டிரைவர் போட்டு ஓட்டினால் வருமானம் கிடைக்கும் என்று கூறியது நன்றி
@GEETHAMANIகீதாமணி4 ай бұрын
திருபாய் அம்பானி அம்பானி இட்டுச் சென்றது 65,000 கோடி ரூபாய்
@muniarumugam38144 ай бұрын
இன்றைய காலத்திற்கு ஏற்ற அறிவுரைகள் அருமை சிறப்பு
@elumalaim15454 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ❤
@thirukumaraveluloganathan2938Ай бұрын
Remba thanks.... Panakara periyavarey
@velusamy80944 ай бұрын
மிகச்சிறப்பான, ஆக்கபூர்வமான பதிவு. உங்கள் குரலும், உச்சரிப்பும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. 2 ஆம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்.
@talkseriespodcast4 ай бұрын
இரண்டாவது பாகம் வீடியோவின் கீழ் டிஸ்கிரிப்ஷனில் இருக்கிறது உங்கள் ஆதரவுக்கு நன்றி
@Status.843 ай бұрын
அருமையா வீடியோ பதிவு 2ஆம் பாகத்தின் வீடியோ பதிவை விரைவில் போடுங்கள்🙏🙏🙏நன்றி நண்பரே
@talkseriespodcast3 ай бұрын
check it in description nanba
@ashleyjoshj4 ай бұрын
1. Indha concept elarukkum set aagadu. 2. But neria per ooda life grow aaga help pannadu monthly salary work tha 3. Now a days rat race nu name use panni neria per ooda mind set aah affect pannurenga 4. Just because you say that make money work for you teach them how it is done illana they will loose the money they have 5. I appreciate your vision to help people but make clear whether your speach will turn one from its direction
@amirtharajtk4761Ай бұрын
Super Navis brother .Very useful, energetic, simple superb awareness videos Thanks and waiting for Part 2 T.K.Amirtharaj
@AlagupandiA-vz5uo3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👍👍👍👍👍👍உங்க வீடியோ மிகவும் அருமை!நிறைய அறியாமையை அறிந்து கொண்டேன் நன்றி அண்ணா!🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்!
@kannand10654 ай бұрын
நல்ல தரமான செய்தி நன்றி 🙏
@vaithianathank73402 ай бұрын
Encouraging it will change our life style.thanks
@murugaprasaths32884 ай бұрын
Rich dad poor dad is a good book. I am already read the book
@shankarauto24514 ай бұрын
வணக்கம் மிகவும் கவனிக்க வேண்டிய பதிவு நன்றிகள்
@rgstory824 ай бұрын
It's true.. 👏👏.. Bold voice nd clear explanation..Thank u
@mugeshshankar5492 ай бұрын
Yaru Sami nee😮😮😮 Vera leval ponga❤❤❤
@subramaniyanswaminathan29184 ай бұрын
மிகவும் அருமை.
@selvarajahkrisnasamy3004 ай бұрын
நேர்மயாகவேலைசெய்பவர்களால்தான் உலகம் இயங்குகிறது!!!
@yuvaraj98572 ай бұрын
💯✅
@vivekanandhan.k86894 ай бұрын
எதுவுமே வேணாம் இந்த எல்லா பணத்தையும் வச்சுக்கிட்டு உங்க மண்டையில் இருக்க மயிரை உண்மையாகவே இயற்கையாகவே வளர வைக்க முடியுமா... சொல்லுங்க நான் இன்னைக்கு பணத்தை தேடி ஓட ஆரம்பிக்கிறேன்.... ஒரு மயிர் கூட முளைக்க உதவாத அந்தப் பணத்தை எதுக்காக மிகப்பெரிய முதலிடம் கொடுக்கிறீர்கள் பணம் தேவை அது உங்களுக்காக மட்டுமல்ல உங்களை சுற்றி உள்ளவர்களும் வாழ்வதற்காக❤
@aravinthariyaputhiran43644 ай бұрын
Super super super 🎉Sariya sonninga .Nantry
@VestigeVNT-kc4qd4 ай бұрын
Risk & luck. Paththi clear ra puriya vachinga brother, direct selling industry la ethuvum illainalum success panna mudiyumnu example la irunthu irukinga by STD BHAVANI VNT WIN
@Iraisakthi933 ай бұрын
தகவலுக்கு நன்றி தோழர்🙏🙏🙏,,,
@karthikeyankrishnan29574 ай бұрын
I think its good explanation with a stylish pronunciation speech.Thanks.
@rameshr58322 ай бұрын
The way of delivery it's great, its boosting the confidence. Good keep it up
@maligakadaivgn47094 ай бұрын
Content starts at 2:04
@t.naveena997416 күн бұрын
Your channel is better than kuku fm ❤
@boopathimsw30144 ай бұрын
தகவலுக்கு நன்றி நண்பா ....
@AHanshikaUKGBDhanushriSSАй бұрын
Good and clarity speak
@keerthikav21Ай бұрын
Nice motivation speech my fever person
@kopithansothiraja14332 ай бұрын
Your have a powerful voice bro.. which gives good viper
@R.BalajiRaoBCA14 күн бұрын
அண்ணா நீ எந்த பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள் என்பதை ஒரு வீடியோவாக எனக்கு பதிவிடவும்
@ramasamyu59353 ай бұрын
உண்மை இப்படித்தான் பலர்
@lokeshr85043 ай бұрын
Bro the psychology of money book ... Give tamil explain bro.... It's needed for this generation. 😊
@aneeshyushvanth12264 ай бұрын
அருமையான பதிவு பயனுடையதாக உள்ளது மிக்க நன்றி 😊
@King005-c7f4 ай бұрын
Useful video,but everyone's thoughts differ from the other. it's nature, if everyone were rich, the world would not run on a smooth manner. The wealth keeps on changing its position itself accordingly. It's a great plan of the Creator. Thanks
@VijaiKanth-l4l9 күн бұрын
நல்ல பதிவு நண்பா
@kalaikalaikalaikalai48263 ай бұрын
Really useful video❤🥰 thank you so much sir😍👍
@geethaganeshgeetha85924 ай бұрын
Very useful information sir, tq
@satheeskumarm45834 ай бұрын
Very very useful video❤
@athiyumanthamu2 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் ... ❤
@msbanda21232 ай бұрын
Really superb presentation ❤
@user-iw9xr5wc6v3 ай бұрын
ஒரு சிறந்த நூல் ❤❤❤❤
@AhamedSaleem-ze4mx2 ай бұрын
Bro such a wonderful video 👍
@arputharajmoses49514 ай бұрын
Valuable information! Might be useful for younger generations
@peacebro648120 күн бұрын
Super bro good video of 2025 🎉
@maruthigarments784 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா🌷🌺👌🙏
@arulprasada69104 ай бұрын
Super brother. Nice teaching about ASSETS between liability.
@southsidetools68683 ай бұрын
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்
@SudhagraceS3 ай бұрын
Ur voice fantastic 😍...neenga sonadula oru concept nalla eruku..books vaangi library vaikalanu..but adu run pana mudiyuma..eallarum like pani varuvangalanu therila..invest pani namaku profit varanume. 2.. abroad la erukaravangaluku nama online moolama language teach panalama..tamil or french..ungaluku link therinja anupunga..vera yadavadu business idea erunda sollunga pls....
@talkseriespodcast3 ай бұрын
library idea romba palasu oru example ku sonnen, ur second idea is great... evergreen department na athu education than.. Build a network through social media. make a ad for it.. you can make 500 dollars every month .. all the best
@deviv46374 ай бұрын
Nanba nee sariyana nerathula entha video potturuka nanri
@radha_ramesh3214 ай бұрын
மிக அருமை... தொடரட்டும்🎉🎉🎉🎉🎉
@ahamednisrannisran65144 ай бұрын
Thanks bokka ❤
@begambegam83024 ай бұрын
Very thankful sir🎉
@RajendiranM-e1l2 ай бұрын
Greater then this tips Thanks for your Gaids
@alagua97274 ай бұрын
கரெக்டா சொன்னீங்க நாங்க மிடில் கிளாஸ் தான் நான் இப்பதான் வாழ்க்கையோட அர்த்தம் புரியுது
@SriniVasan-vu7td4 ай бұрын
உங்க அம்மா அப்பா மணைவி பிள்ளைகள் இவர்களுடன் சந்தோசம்மா வாழ்க்கையை வாழுங்க இந்தமாதிரி ஆளுங்கபேச்ச கேட்டு பணம்த்தான் முக்கியம்ன்னு பணம்பின்னடியே அழஞ்சேன் வெளிநட்டுல இன்னைக்கு என்குடும்பத்த தொளச்சிட்டு அனதாயாய் இருக்குறேன் சொந்தஊர்ள்ள 1000 ரூபாய் வந்தாலும் family சந்தோசம்ம இருங்க
@SamuthiraDevi3 ай бұрын
Super bro
@vscreations10773 ай бұрын
உண்மைதான், ஆனால்காசு இல்லைனா, நீங்க சொல்ற அந்த அம்மா அப்பா, , மனைவி, பிள்ளைகள், யாரும் மதிக்க மாட் டாங்க. வெளிநாட்டுல ,, போயி சம்பாதிக்கிற காசு. நம்ம சொந்த ஊர்லயே, கிடைக்க என்ன பண்ணனுமோ, அதை பண்ண லாம்....
@disiyanthansritharan443 ай бұрын
Bro. அவங்க சொன்னதை நீங்க சரியாகபுரிஞ்சு கொள்ளல. நீங்க இப்ப வெளிநாட்டுல எத்தனை வருஷமாக வேலை செய்றீங்க.. அவர் என்ன சொல்ல வேண்டாம் ஒரு வருஷம் வேலை செய்யுங்க அந்த காசை கொண்டு போயி உங்களுக்கு ஒரு வருமானம் பாரத் உடைய செய்யுங். கார் வாங்க வேண்டாம் வாகனம் வாங்க வேண்டாம் நிலம் வாங்குங்க😢❤
@funnytubevideosz2702 ай бұрын
Sariya sonna bro@@vscreations1077
@krishnakumark732 ай бұрын
😊@@disiyanthansritharan44
@lakshmananvishnu3994 ай бұрын
Super speech bro....❤
@karnanponnai61214 ай бұрын
Thank you bro, good video and information,
@selvamNetarajan4 ай бұрын
Very useful thankyou so much sir 💐👍
@annaitrust37464 ай бұрын
Great sir❤❤❤❤❤
@mmlawtamil-mm89234 ай бұрын
சிறப்பான பதிவு 🎉🎉🎉
@rammarket54393 ай бұрын
Money is very important that important health our life and family
@ambika30704 ай бұрын
feel in relax. Nice 🥰
@drajesh62753 ай бұрын
நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@nithyanarayanan85804 ай бұрын
Excellent video 😊👍🏼
@JabaKumaru4 ай бұрын
பணம் பணத்தை சம்பாதிக்கும் என்பதுதான் இது.
@subasuthanthiramani20204 ай бұрын
Good advice thank you keep it up
@Reegan-zl3of4 ай бұрын
நன்றிகள் பல 👍
@salmantariq8943Ай бұрын
Very good ❤
@sofiyasofiya13053 ай бұрын
Vera level sir thank you
@WilliamWatts-m8f3 ай бұрын
கடமையாக உழைக்காதே ஏழையவாய் மற்றவனை ஏமாற்றி வாழ அப்போதான் பணக்காரன் ஆவாய்
@JahanaYasmin3 ай бұрын
Great lesson ❤
@vetriselvanp35884 ай бұрын
Useful informations....! Thanks lot sir...!! 🙏🎉🎉🔥🔥👏🙏
@Vijipugal-dq4eu4 ай бұрын
Thanks for your help..
@SwingInvestment4 ай бұрын
Super great vedio🙏🏻
@kumaresank14454 ай бұрын
Verry nice to plan sir
@KarthiKarthi-u7t4 ай бұрын
Study videos podunga anna..
@Rock-zr9sw4 ай бұрын
அம்பானி வாழ்க்கைல மட்டும் இல்லை ,ஆல் பிரபலங்கள், சொத்து மதிப்பு அனைத்தும் இந்திய, மத்திய மாநில அரசு, மற்றும் அரசியல்வாதியின் பிளாக் பணம், கண்க்கில் கொண்டு வரவே இந்த பிரபலங்கள் 😂😂😂