கோவை தம்பி + இளையராஜா கூட்டணி படங்களில் பாடல்கள் அனைத்தும் மனதைக் கொள்ளைகொள்ளும். நன்றி TT.
@pandiyanpandiyan85122 жыл бұрын
கோவைத் தம்பி பேட்டி அருமை இதற்காகத்தான் காத்திருந்தோம் மிக்க நன்றி சித்ரா லட்சுமணன் சார்
@avajayakumar42212 жыл бұрын
மக்கள் திலகம் அவர்களின் கனிப்பும், ஆசீர்வாதமும், வாழ்த்துக்களும் தான் கோவை தம்பியின்"MOTHER LAND" PICTURES ஆலமர மாக இருந்து பல பேரின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது.🙏💯🙏
@ShahulHameed-dx3df2 жыл бұрын
இந்த வயதிலும் என்ன பணிவான பண்பு ! 👏
@cnjag2 жыл бұрын
அவருடைய ஆசிர்வாதத்தால தொடங்கப்பட்ட பயணங்கள் முடிவதில்லை ன்னும் போது ' தொடரும்' ன்னு போட்டீங்க பாருங்க ! super
@vijayakumar-wx2mw2 жыл бұрын
பேட்டி சுவராஸ்யம் குறையாமல் 21 நிமிடங்கள் கழிந்ததே தெரியவில்லை. புரட்சித்தலைவர் பற்றி ஊடலா ஊடலா பகிர்ந்துக் கொண்டது மெய் சிலிர்க்க வைத்தது.Goosebumbs.
@rajannkanchimahaperiyava34072 жыл бұрын
👌 ரொம்ப நாள் ஆசை இவரை பேட்டி பார்க்கனும் நிரை வேண்டியது நன்றி ஐயா 🙏🙏
@ramakrishnanpitchai13062 жыл бұрын
புரட்சித் தலைவரின் அன்பினைப் பெற்ற நன்றி மறவாத மாமனிதர். புரட்சித் தலைவர் வாழ்த்தைப் பெற்றவர்கள் புகழின் உச்சத்தைத் தொடுவார்கள் என்பதற்கு திரு.கோவைத் தம்பியும் உதாரணம்.அவரது பணிவும் தன்னடக்கமும் போற்றுதலுக்குரியது.திரு.கோவைத் தம்பி அவர்களுக்கும் திரு. சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@dhanrajramalingam58702 жыл бұрын
பல சூப்பர் ஹிட் படங்களை தந்தது இவருடைய மதர்லேண்ட் பிச்சர்ஸ்.
@anbarasananbarasan61452 жыл бұрын
நீண்ட நாள் ஆசை..... நிறைவேற்றி விட்டீர்கள்....💐💐💐💐💐💐
@rajkumara33092 жыл бұрын
புரட்சித்தலைவரின் மனிதநேயம் என்றும் வெல்லும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்கள் திலகத்தின் புகழ் மறையாது
@ravikumars3550 Жыл бұрын
I wish you kovaithambi Father All the best
@balaravindran9582 жыл бұрын
கோவைத் தம்பி - இளையராஜா கூட்டணியில் உருவான படங்கள் மட்டுமல்ல..பாடல்களும் காலத்தால் அழிக்க முடியாதவை..
@ammapetkaruna2 жыл бұрын
வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களை வெற்றி நாயகனாக வலம் வர வைத்த மதர்லேண்ட் பிக்சர்ஸுக்கு மனமார்ந்த நன்றிகள் பல...
@sureshsubramanian77072 жыл бұрын
மிகச் சிறப்பான அழகான பேட்டி, இந்த வயதிலும் தெளிவான உச்சரிப்பு. ரொம்ப நாள் கழித்து இவரைப் பார்த்ததில் அவர் தயாரித்த அருமையான படங்களைப் பார்த்த திருப்தி கிடைத்தது
@selvakumarpillai2 жыл бұрын
அருமையான தெளிவான பேச்சு அதேபோல் நல்ல பேட்டி.
@raviganesh45842 жыл бұрын
what a memory power in eighty two years old greate salute sir both of you
@sundararajany30612 жыл бұрын
Narration and humbleness of Kovai thambi sir is great. God bless u sir
@kajakaja53132 жыл бұрын
।
@இந்தியன்தமிழன்-ழ7ழ2 жыл бұрын
கோவை தம்பி, மணம் சுத்த தங்கம் ,கோவைக்கு பெருமை💚💚💚💚🙏🏽
@arivalaganarivalagan1192 жыл бұрын
பயணங்கள் முடிவதில்லை மறக்க முடியாத படம்.
@kanna822 жыл бұрын
Such a pleasant man and the way he is talking and his pronouncements of Tamil is so attractive. One of the big production companies in Tamil cinema in the 80’s. Really can’t wait for the next episode.
@meenaambal66282 жыл бұрын
True ... I also was thinking the same ...
@kasiraman.j9 ай бұрын
Kovai slang
@vijaykumarsubramani33958 ай бұрын
கோவைத்தம்பி அய்யாவின் குரல் கமல்ஹாசனின் குரல் போலவே இருக்கிறது என்று நினைப்பவர்கள் லைக் போடுங்க! 😀😀
@swathiindustries76242 жыл бұрын
🙏🙏படம் ஆரம்பத்தில் மதர்லேண்ட் பிக்ச்சர்ஸ் சிம்பள் வந்தஉடனே கைதட்டிய 80கிட்ஸ் என்பதில் பெருமை கொள்கிறோம் 💐💐G. வெங்கடேசன் கோயம்பத்தூர் 🌹🌹💐
@yovanpichai4742 жыл бұрын
கோவை தம்பி அவர்களின் பேட்டி சுவாரஸ்யமாகவும் பிரமிப்பாகவும் உள்ளது. மோகன் அவர்களை வைத்து எடுத்த பல படங்களை பல முறை பார்த்து ரசித்துள்ளேன்.
@ragavan82002 жыл бұрын
அந்த காலத்து இதயங்கள் இன்றும் பாராட்ட பேணிக்காக்க வேண்டிய பொக்கிஷங்கள். இந்த அனுபவம் அறுசுவை🙏
@vijayakumar-wx2mw2 жыл бұрын
1980 களில் "கோவை தம்பி"என்ற பேனரைப் பார்த்தாலே மக்கள் கூட்டம் அதிகம் வரும்.மக்கள் நம்பி படத்திற்கு வருவார்கள்.
@varatharajanthevasahayam86912 жыл бұрын
புரட்சித்தலைவர் பற்றி பகிர்ந்து கொண்டது மெய் சிலிர்க்க வைத்தது. மிகவும் அருமை🙏🙏🙏
@satishkumarsubramaniam5872 жыл бұрын
goose bumps MGR ❤AVARDHAN THALAIVAR RAJA KOVAI THAMBI SIR INI KIDAIKKUMA
@velmurugan13852 жыл бұрын
Welcome .Super interview chithra sir. Covai Thambi sir padankal ellaam super hits.Nandri chithra sir.
@Meega_Anand.2 жыл бұрын
தண்ணீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க nice song.
@sekarvenugopal13922 жыл бұрын
Excellent interview sir
@nirmalsiva12 жыл бұрын
What a Great Personality... TN Fans' Favorite Producer of those Golden Times... Always in Ever Green Memory
@prasathvishnu2 жыл бұрын
Sir, this is a gem. A great interview after a long time. The moment I saw the name itself I thought this is going to be a great interview
@lswamym10772 жыл бұрын
Expecting next part shortly, my childhood days movie producer with Raja combination an excellent movies.
@AshokKumar-si2cl2 жыл бұрын
Arumaiyana pathivu sir..super
@AllAboutFootball11212 жыл бұрын
Best memories 1980s
@shahulhameed24962 жыл бұрын
அருமையான நேர்கானல் சித்ரா சார்
@timefastmedia41852 жыл бұрын
மிக அருமை ஐயா. என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் .
@sridhar70112 жыл бұрын
இந்த வயதிலும் இவரின் ஞாபகசக்தி பிரமிக்க வைக்கிறது ,
@adhavkrishan79222 жыл бұрын
Chitra sir oda specialty eppothum kuruke kelvi kekkamal avargalai pesa vitu pala karuthukkal varaveikara thiramai... Arputham sir. Ayya MGR Pathi solumbithe manasila kaatchi ooduthu...Makkal Thilagam💖 Ayya kovai thambi Avargaley ungal paathathu miga miga sandhosham. 14 tunes oru nightla... Raja Endrum Raja Excellent intetview 21minutes worth watching Thank you TT
இவர் பேச்சு வழக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.அருமை சித்ரா சார்.❤❤❤
@msviews36082 жыл бұрын
We need the interviews like this experienced people.
@jaganms26902 жыл бұрын
இந்த பேட்டியாளர் பொதுவாக இளையராஜாவை பழித்துப் பேசும் பதில்களையே எதிர்ப்பார் எனும் கருத்து கேளவிப் பட்டதுண்டு.
@josenub082 жыл бұрын
start of an amazing, legendary companionship.
@aruloli56102 жыл бұрын
Sirappu
@வாணம்பாடி2 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துகள்
@meenaambal66282 жыл бұрын
Wow ... unexpected interview..super
@srinivasanvasudevan74132 жыл бұрын
"இசைச் சக்ரவர்த்தி" இளையராஜா என்று டைட்டிலில் போட்டவர் இந்த கோவைத்தம்பி சார்..!
@abdulsaliha86802 жыл бұрын
அருமையான பதிவு
@kalaicinema66482 жыл бұрын
இன்று மலரும் நினைவுகளை தூண்டி தூக்கம் வராமல் செய்து விட்டீர்கள். உங்கள் தயாரிப்பு அத்தனை படங்களும் பார்த்து விடுவேன்
@ராஜாராஜா-ன3ஞ2 жыл бұрын
அருமை
@Ravanan5662 жыл бұрын
அறிஞர் அண்ணாவால் கோவை தம்பி என அழைக்கப்பட்டவர் அனைவரையும் மதிக்கும் பண்பு இவருடைய படத்தின் பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டும் முந்திரி பருப்பு
@karthikganesh20052 жыл бұрын
People chosen by chitra sir is always honest and blunt in their opinions..yet another example..
@manoharanr29482 жыл бұрын
Superb
@askannan122 жыл бұрын
👍
@mmuthukumar56922 жыл бұрын
What a great man of speech
@ggsiva24582 жыл бұрын
வாழ்த்துக்கள்
@thinakaransivasubramanian39252 жыл бұрын
Kovai Thambi Sir Interview is Excellent... Please ask more questions about his film making... If possible try to ask more questions about the movies "Naan padum Padal", "Payanagal Mudivathilai" , "Illamai Kalaganl" , "Uthaya Geetham" and his all movies... Now-a-days, with the help of Raj Video Vision we can get some what good print of movies "Payangal Mudivathilai" and "Uthaya Geetham". But, the same Raj video vision not provding good print of his movies "Nann Padum Padal" and "illamai Kalaganal". Please, convey him to provide best quality print of his own movies like "Nann Padum Padal" , "illamai Kalaganal" and other his own produced movies... Now-a-days, even in youtube he may provide HD print of his own production movies or if possible he can re-release in OTT or posstible in theaters also... Please, ask him to do very soon.... We are the fans eagerly wait for his positive response... Please convey his mobile personally to my email id : thinakaran1973@gamil.com I will request him or otherwise you convey and get his positive reply soon... Anyway I am eagerly waiting for his reply...
@MeyyarAnbu9 ай бұрын
14:40 Ilayaraja
@shankarankunjithapatham26582 жыл бұрын
What a great man...
@arunb88412 жыл бұрын
கண்ண மூடிட்டு கேட்டா, சில சமயம் கமலோட குரல் ஆடுது...
@rajaarajan77002 жыл бұрын
👌
@aakhashbs62952 жыл бұрын
மதர்லேண்ட் கோவை தம்பி அவர்கள் + ரங்கராஜன்+ இளையராஜா+ மோகன்னா ஆரம்பிச்ச அன்னிக்கே மொத்த படமும் வித்துரும்னு கேள்விபட்ருக்கேன்
@jayakkumarr212 жыл бұрын
Yes bro...all his movies are musical hits!!!
@vijayguruguhan96122 жыл бұрын
Kings of 80s
@madhuilamathy20502 жыл бұрын
@@jayakkumarr21 ui
@harishankar9082 жыл бұрын
Watching only for name vijayakanth
@Fpg-x2s2 жыл бұрын
Good kamarajar ,MGR and Dravidian follower . God bless Sundar Rajan.
@josenub082 жыл бұрын
All interviewers, personalities has one general opinion that is Vijaykanth is the top most human being in cine industry. I haven't heard any negative opinion about Captain so far.
@vadavalliproperties69142 жыл бұрын
Decent movie 🎥 producer from our Coimbatore.
@nari95612 жыл бұрын
The golden 80s started with payanangal mudivathillai, we can say. My first movie which I watched again and again at krishna theatre , tanjore which got gutted by fire later. My first movie watched without telling in the house by giving fake attendance till 6.05 pm. Then I will rush to bus stand and catch 13 and reach theatre byb6.35.40.pm..... some time " indha Cgennai maa nagarathile இப்படி oru சிறப்பான பில்டிங் ai katti" ஓடும்... if lucky news reel mudiyum.... After that the journey never stopped.....
@ranganathanmuralidharan76502 жыл бұрын
Mr.Sundarrajan was assistant to ilayaraja. He was a resident of mylapore kesavaperumal sannadhi street, Chennai. His brother santhanam resided at first floor of my house in mosque Street mylapore
@shanmugasundaramnallapan73152 жыл бұрын
Man God 🙏 Ramachandran Ponmanachemmal Encyclopedia of Cinema
@ravichandarank75212 жыл бұрын
Great MAN T N🤑😶😄
@nbvellore2 жыл бұрын
This is good business to comment movie actors, directors and movies and earning huge amount for this......job.
@nbvellore2 жыл бұрын
may be dont know other things in the world except movies, actors and directors.
kovai . Thambi is joined in a I a d m k ; only in 1975 ; He became cinema producer by Aranganayagam
@n.m.saseendran72702 жыл бұрын
Everytime he is saying 1971, need not necessary, it is enough to mention 71.
@duraisamy64552 жыл бұрын
உனக்கு சந்தேகம் இருந்தால் அதை நீ வெளிய சொல்லாதே
@theuniverseism93052 жыл бұрын
என்ன ஒரு கம்பீரம் . கோவையின் மரியாதை இவரது சொல்லில் தென்படுகிறது.
@muthus75942 жыл бұрын
10படம் ஹிட் கொடுத்தார்.10படம் அவுட் கொடுத்தார்
@srinivasanmahalingam99462 жыл бұрын
Yov too much advertisement
@pandiyanpandiyan85122 жыл бұрын
Motherland Covington Connecticut cartoon dog
@suriyakanthan14182 жыл бұрын
Annan Kovai Tambiavarkalin Interview very real and fine. Engal perur thoguthil M.L.A..manila Sirappu speaker. Best film producer. Vazhiya Palaandu. /prof. Suriyakanthan. Coimbatore.
@sivenesharunachalam2 жыл бұрын
ஆயிரத்து தொளாயிரத்து....
@sampathravi21702 жыл бұрын
கோவைத்தம்பி காக்காய் பிடிக்காதீர்கள் போதும் நீங்கள் நடந்தும் நாடகம்