பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி? (How to Use Tamil Ephemeris Book)

  Рет қаралды 68,662

Huge Astrology

Huge Astrology

Күн бұрын

ஒருவர் புதிதாக பஞ்சாங்க புத்தகத்தை பயன்படுத்தும் பொழுது எப்படி அதை உபயோகப்படுத்துவது? எப்படி அதை வைத்து ஜாதகம் கணிப்பது? என்ற குழப்பம் வரும். அதற்கான விடை இந்த Videoவில் உள்ளது.
⏳ Timestamps:
00:04 வீடியோ அறிமுகம்
00:28 விதவிதமான பஞ்சாங்கங்கள் (திருக்கணிதம், வாக்கியம்)
02:20 பஞ்சாங்கத்தில் உபயோகப்படுத்தப் பட்டுள்ள வருட கணக்கீட்டு முறை
03:34 பஞ்சாங்கத்தில் உள்ள நேர வேறுபாடு
04:14 பஞ்சாங்கம் என்றால் என்ன?
04:49 பஞ்சாங்கம் மூலம் கோச்சாரம் பார்த்தல்
05:51 வாரம்
06:02 நட்சத்திரம்
07:11 திதி
08:22 யோகம்
08:49 கரணம்
10:21 உத்ராயணம், தட்சிணாயணம்
10:51 தமிழ் வருடங்கள், தமிழர்களுக்கான நாள் கணக்கீடு
12:14 நாழிகை கணக்கீடு
13:33 கிரகங்களின் நிலை (வக்ரம், அதிசாரம்)
14:25 ராகு கேதுக்களின் வக்கிர நிலை
14:56 பஞ்சாங்கத்தைப் பார்த்து ஜாதகத்தை கணித்தல்
16:45 வர்க்கச் சக்கரங்கள்
17:13 பஞ்சாங்கத்தில் ராஜா மந்திரி
17:32 ராகு காலம் எமகண்டம், பஞ்சபட்சி, முகூர்த்த நேரங்கள்
18:23 கௌரி பஞ்சாங்கம், நட்சத்திர நாம எழுத்துக்கள்
19:23 வாரசூலை, விவாக சக்கரம், அமிர்தாதி யோகம்
19:52 கிரகங்களின் சாயன, நிராயன ஸ்புடம்
20:18 நாள், நட்சத்திரம், திதி, யோகத்தின் பொதுவான பயன்பாடு
21:04 இறுதி அறிவுரை
23:08 வீடியோவின் நிறைவு பகுதி
**பிரபலமான பஞ்சாங்கங்கள்
வாசன் சுத்த திருக்கணித பஞ்சாங்கம்
ஸ்ரீநிவாசன் பஞ்சாங்கம்
ஆற்காடு சீதாராமய்யர் வாக்கிய பஞ்சாங்கம்
திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கம்
28 No பாம்பு பஞ்சாங்கம்
✅️LinkedIn - /arunvasudev/
✅️Instagram Link: /arunvasudevn
#TamilPanchangam #பஞ்சாங்கம்புத்தகம் #பஞ்சாங்கம்

Пікірлер: 97
@kanmani1133
@kanmani1133 3 жыл бұрын
தம்பி எளிமையான முறையில் விளக்கமாக பஞ்சாங்கத்தை பற்றி அறிந்து கொண்டேன் நன்றி 🙏
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
வெறித்தனம் 🔥🙌🏽🙏
@saravananr6824
@saravananr6824 Жыл бұрын
பஞ்சாங்கம் பற்றி நல்ல விளக்கங்கள். நன்றி. சிராா்த்த திதி எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதை சற்று விளக்க முடியுமா?
@nellaivenuraja7903
@nellaivenuraja7903 2 жыл бұрын
நல்ல அழகாக ,தெளிவாக விளக்கம் சொன்னீர்கள் நன்றி ஐயா,, நன்றி!!
@KaviKavi-so5yt
@KaviKavi-so5yt 2 жыл бұрын
Mm 777
@murugamuruga4295
@murugamuruga4295 3 жыл бұрын
ஊர் நீலை .மழை.விதைவிதைப்பது.ஏர்பூட்டுவது.மடைதிரப்பது. கனிப்பது பற்றி சொல்லுங்க அன்ணே
@arunvasudevn2883
@arunvasudevn2883 3 жыл бұрын
கண்டிப்பாக. அது சம்பந்தமான நிறையா ஜோதிட விதிகள் கிடைத்தால் அனுபவத்திற்கு ஒத்து வருவதை தனி வீடியோவாக போடுகிறேன்.
@prabakarank5874
@prabakarank5874 Жыл бұрын
@@arunvasudevn2883 tq
@jailingeswari6657
@jailingeswari6657 2 күн бұрын
Nice explanation sir, Sidhayogam 25- maranayogam04 means, ethanai hour siddhayogam.plz explain this. Need contact number sir. Next doubt yogam per day Yogam ? Or two days serthatha?
@user-vd2yc7ru4t
@user-vd2yc7ru4t Ай бұрын
நன்றி தோழரே
@logannathan-ii7be
@logannathan-ii7be 2 ай бұрын
சபரி பஞ்சாங்கம் எப்படி தம்பி... கூறுங்கள்...அருமையான பதிவு... நன்றி
@kuttyshark9442
@kuttyshark9442 Жыл бұрын
U r explanation is awesome
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
Thank you..
@saravanansaravanansathish8911
@saravanansaravanansathish8911 2 жыл бұрын
நல்ல தகவல்
@prabhusubbiah4989
@prabhusubbiah4989 3 жыл бұрын
Great brother.. Clear idea u have.. Good explanation..
@sureshjothi5667
@sureshjothi5667 2 жыл бұрын
அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@A.B.C.58
@A.B.C.58 3 жыл бұрын
brother, thelivagavum, porumayagavum, unmayagavum vilakkam kodutheergal. nandri. tirukanitha panjangam ethai vangavendum. panjangam peyar enna. horai patri ungalin video ullatha. irunthal link kodunga bro. neengal jothida balangal sokgireergala. orey bavathirkku (8aamidam ayul) mattum miga surukkamaga 5 varigalil solla mudiyuma. fees evvalovu bro. nandri. vanakkam💐💐💐💐💯👌👌👌👍👍👍🙌🙌🤝🤝🙏🙏
@KalaKala-uk3cz
@KalaKala-uk3cz 2 жыл бұрын
சாப்ட்வேர் இதில் கிடைக்கும் எந்த எந்த நல்ல ஆப் அப்ளிகேஷன் கொஞ்சம் த தெளிவாக இருக்கும் மேலும் பஞ்சாங்கத்தை குறித்து தெளிவாக உரைத்த அருமையாக இருந்தது
@HugeAstrology
@HugeAstrology 2 жыл бұрын
விரைவில் நல்ல software பற்றிய வீடியோ வெளியிடுகிறோம்.
@Tamilhistory7
@Tamilhistory7 7 ай бұрын
2015 முதல் மொத்த பஞ்சாங்கம் கிடைக்குமா
@pirlishkavi7648
@pirlishkavi7648 Жыл бұрын
"ஓம் விஷ்வகர்மாவே போற்றி "
@nandhagopal4165
@nandhagopal4165 4 ай бұрын
தம் பிஅருமையாணவிளக்கம்மேலும்அடுத்த.தகவல்கொடுக்கவும்மிக்கநன்ரி
@ramachandransarasu5455
@ramachandransarasu5455 11 ай бұрын
அருமை, நன்றி ❤
@karthikeyan-lf5uc
@karthikeyan-lf5uc 9 ай бұрын
Sir 28 அசல் வாக்கியம் படி என்னக்கு ஜாதகப்படி செவ்வாய் thosham இல்லை அனால் thirukanitham பஞ்சாகம் படி செவ்வாய் thosham erukku confusing pls guide
@HugeAstrology
@HugeAstrology 9 ай бұрын
use thirukkanitha panjagam only
@tamilhiddenorforbiddenhist8436
@tamilhiddenorforbiddenhist8436 3 жыл бұрын
பாஞ்சு என்பது அது ஹிந்தியில் பயன்படுத்தும் ஒரு பாஞ்ச் என்றால் ஐந்து எண்ணை (5) குறிக்கும். தேதியை தான் திதி என்பது ஆகும். ஜோதிடம்,. பஞ்சாங்கம் சொற்கள் சமஸ்கிரத சொற்களே.
@moorthy3645
@moorthy3645 6 ай бұрын
நன்றி. நட்சத்திர பாதம் எப்படி கண்டுபிடிப்பத் கோச்சாரத்தில்
@rajmech6793
@rajmech6793 3 жыл бұрын
Nice explanation
@svj9958
@svj9958 Жыл бұрын
நன்றி, ஜயா
@nithikasn
@nithikasn 2 жыл бұрын
ஜோதிட குறிப்புகள் pdf file ஆக upload செய்யுங்கள் பயனுள்ள வீடியோ
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.
@kamathwadyer7412
@kamathwadyer7412 3 ай бұрын
Thank you
@sathishkumarr4803
@sathishkumarr4803 2 жыл бұрын
Panchangam Partha velli enthan thisaila irukunu eppadi parppathu pls sollunga bro
@vijayakumarg4770
@vijayakumarg4770 3 жыл бұрын
Super bro astrology beginner. Currentla ulla software name konjam sollunga. Softwarela entha panchankam use panranga.
@HugeAstrology
@HugeAstrology 3 жыл бұрын
Best panjamngam books : Vasan panjangam, sreenivasan panjagam, sabari panjagam. Paid GK Astro Software & GK astro free mobile Panjagam app. play.google.com/store/apps/details?id=org.gkastro.panchanga
@sekharkuwait5823
@sekharkuwait5823 3 жыл бұрын
1969tamilcaladare
@RamKumar-hh7pc
@RamKumar-hh7pc 2 жыл бұрын
பாஞ்சங்கத்தில் குறித்து உள்ள நாழிகை நேரம் .ஒரு கிரகம் (46 நாழிகை )46க்கு வரை உள்ளதா அல்லது 46 நாழிகைக்கு தான் வருகிறதா நண்பரே பதில் குறவும் நன்றி
@HugeAstrology
@HugeAstrology 2 жыл бұрын
உதாரணமாக ஏதேனும் வார்த்தைகளை குறிப்பிடவும். Example Sentence
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
ஆமாம் நண்பா எனக்கும் ஜோதிடம் கற்க ஆர்வம் ஆனால் இந்த பஞ்சாங்கத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது ஆனால் இனி கற்க முயற்சி செய்கிறேன்
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
mm
@kesavansubramaniam6786
@kesavansubramaniam6786 2 жыл бұрын
Nice Explanation, But how to see thithi when it start and when it ends..
@kkolanchinathan2654
@kkolanchinathan2654 2 жыл бұрын
நான் புதிதாக ஜாதகம் கற்க வேரும்புகிறேன்
@arunvasudevn2883
@arunvasudevn2883 2 жыл бұрын
அருமையான விஷயம்
@harikrishnanharikrishnan4357
@harikrishnanharikrishnan4357 4 ай бұрын
நல்லா இருக்கு
@krishnakumarj3090
@krishnakumarj3090 2 жыл бұрын
Gurutva namashtha
@j.s.1960
@j.s.1960 7 ай бұрын
Good bro...
@blackcurrent6665
@blackcurrent6665 2 жыл бұрын
ஐயா, வணக்கம், வேலை எப்போது கிடைக்கும் என்பதை பஞ்சாங்கம் பார்த்து இந்த மாசம் இந்த தேதி இல் கிடைக்கும் என்பதை பஞ்சாங்கத்தில் எப்படி பார்ப்பது.
@HugeAstrology
@HugeAstrology 2 жыл бұрын
Jothidam ungaluku therinthal than paarka mudiyum.. Panjangam is a reference book.
@tanvikavino6260
@tanvikavino6260 3 жыл бұрын
super
@ramkumarr8837
@ramkumarr8837 2 жыл бұрын
super bro
@SRIJAYAMREALESTATETIRUPUR
@SRIJAYAMREALESTATETIRUPUR 2 жыл бұрын
அருமை சகோ
@user-sc3sf7mj1m
@user-sc3sf7mj1m 2 жыл бұрын
நன்றி 🙏
@sumeerarivazhagan1432
@sumeerarivazhagan1432 2 жыл бұрын
👍👍
@saradharamachandran9378
@saradharamachandran9378 2 жыл бұрын
வாசன் திருகணித பஞ்சாகத்தில்பக்கம் 48 ஐ விளக்கவும்
@thendralthendral2623
@thendralthendral2623 2 жыл бұрын
👌👌👍👍👌👌👍👍👏👏
@nithikasn
@nithikasn 2 жыл бұрын
Jothidam software ethu best
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
ஜோதிட Softwareகளை வாங்கலாமா? உருவாக்கலாமா? சிக்கல்கள் என்னென்ன? kzbin.info/www/bejne/n4mWeZWrl62fmKs
@jayaseelan7672
@jayaseelan7672 Жыл бұрын
Software Install பண்ண எங்கே அணுலாம்.
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
Software priceea 25,000 pakkam varum. Neenga commersiala astrology pakka naanchalum first paid software vangi use panrathu waste. First use free tool like astrosage in your mobile.
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
ஜோதிட Softwareகளை வாங்கலாமா? உருவாக்கலாமா? சிக்கல்கள் என்னென்ன? kzbin.info/www/bejne/n4mWeZWrl62fmKs
@munnabai9564
@munnabai9564 2 жыл бұрын
Super bro
@marisamy4374
@marisamy4374 2 жыл бұрын
என்னுடைய அம்மா 10/5/2021சித்திரைமாதம்27ம்தேதிகாலமானார்2022சித்திரைஎந்ததேதியில்திதிவரும்தயவுசெய்துஅனுப்பவும்தென்காசி
@thuraimurugan6797
@thuraimurugan6797 Жыл бұрын
இந்த பஞ்சாங்கத்தை யார் கணக்கிடுகிறார்கள்? எப்படி கணக்கிடுகிறார்கள்?
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
வாக்கியம், திருகணிதம் என்ன பஞ்சாங்கங்கள் இருவகை.வாக்கியம் பழைய சூத்திரங்கள் மூலம் கணக்கிடப்பட்டு உருவாக்கபடுகிறது. திருகணிதம் தற்கால கோள்கள் நிலையை நாசா போன்றவை வெளியிடுவதன் முலம் கணக்குகள் மூலம் உருவாக்கபடுகிறது. சில குடும்பங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக பஞ்சாங்க தயாரிப்பு மற்றும் வெளியிடுதலில் ஈடுபடுகிறனர்.
@murugesanr6488
@murugesanr6488 11 ай бұрын
சிறந்த பஞ்சகம் எது
@HugeAstrology
@HugeAstrology 11 ай бұрын
Sri vasan panjankam. Most of the great astrologers using this panjakam.
@shanmugam6940
@shanmugam6940 2 жыл бұрын
சார் எனக்கு வாசன் பஞ்சாங்கம் வேணும் எங்ககிடைக்கும்.🙏
@HugeAstrology
@HugeAstrology 2 жыл бұрын
In Book Shop, School books sale panra edathilayum kidaikum. Main city Bus standla (ex:Coimbatore, Pollachi, thiruppur, salem, erode) irrukira vijaya pathipakam book shoplayum kadaikum.
@RamaChandran-yl1sj
@RamaChandran-yl1sj 2 жыл бұрын
பாகை கஸை நம் ஜாதகத்தில் கண்டுபிடிப்பது எப்படி?
@HugeAstrology
@HugeAstrology 2 жыл бұрын
neenga unga jathakatha computera print pottiruntha athulaye ovvoru planetkum paakai kalai irrukume..
@lavanyasounder5860
@lavanyasounder5860 3 жыл бұрын
நல்ல நாள் பார்ப்பது எப்படி
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 2 жыл бұрын
மாதம் மாதம் பெய்ய கூடிய மழை பற்றி கணக்கிடமுடியுமா?
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
முடியும்.
@Villan758
@Villan758 2 жыл бұрын
1990 -1993 பஞ்சாகம் கிடைக்குமா உங்களிடம் ?
@HugeAstrology
@HugeAstrology 2 жыл бұрын
இருக்கிறது (கற்பகம் சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951-2000). தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே ஒரு புத்தகம் உள்ளது. நீங்கள் கடைகளில், ஆன்லைனில் தேடி பார்க்கலாம்.
@umadevit1012
@umadevit1012 2 жыл бұрын
சபகிருது வருடம் 1178 ஆம் ஆண்டா??
@SelvaRaj-wi4sb
@SelvaRaj-wi4sb Жыл бұрын
பெஸ்ட் ,செல்வராஜ், செங்கை
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
நன்றி
@kishorffshorts
@kishorffshorts Жыл бұрын
Bro I want to 1970 to 1980 tamil calendar
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
calender or panjangam? if you wanna calender, you can find one online.
@kaminisuresh1070
@kaminisuresh1070 2 жыл бұрын
Sir are you taking astrology class
@HugeAstrology
@HugeAstrology 2 жыл бұрын
amanga. Astrology class edukaren.
@krishnaveni8658
@krishnaveni8658 Жыл бұрын
​@@HugeAstrology where ?
@salaianbumani9589
@salaianbumani9589 Жыл бұрын
ஆக ஜோதிடத்தில் உள்ள பழைய மூலநூல்களை படிக்கவிடமாட்டீங்க அதானே!!
@HugeAstrology
@HugeAstrology Жыл бұрын
மூலநூல்கள் ஏற்கனவே பலரால் படிக்கப்பட்டு சாறு பிழியப்பட்டு விட்டது. அதனால் இன்னும் தொடர்ந்து சக்கையை பிழிந்து கொண்டிருகாதிர்கள் என்கிறேன். அதோடு ராஜா கதையை கேட்டுவிட்டு நானும் போர்புரிந்து ராஜா ஆகபோகிறேன் என்று கிளம்புவது போலானது மூல நூல்களை எடுத்து, அதை புரிந்துகொள்ள பலகாலம் போராடி, படித்து, ஆராய்ச்சி செய்து இறுதியில் அது அந்த காலத்துக்கு சரி, தற்காலத்துக்கு பொருந்தாது. தற்கால வாழ்க்கை மாற்றத்துக்கு புதிய விதிகளை கண்டறிவது அவசியம் என்பதை கண்டுபிடிக்கும் போது பலகாலம் ஓடி விட்டிருக்கும். இது அனுபவ பதிவு.
@Thirholiwodmathripanugasarath
@Thirholiwodmathripanugasarath Жыл бұрын
Aiyea.phone.numper.solunga
@arivuneduncheziyan8092
@arivuneduncheziyan8092 3 жыл бұрын
Thalaippa maathunga thambi
@sambathkumar7744
@sambathkumar7744 2 жыл бұрын
Bro neega jathagam papikala
@arunvasudevn2883
@arunvasudevn2883 2 жыл бұрын
Yes. Phone number in Channel Banner.. Call in Office time
@sambathkumar7744
@sambathkumar7744 2 жыл бұрын
Vakkiam panchangam padikannum
@ugc-brahadeeswaran8143
@ugc-brahadeeswaran8143 2 жыл бұрын
அறுமை
@HugeAstrology
@HugeAstrology 2 жыл бұрын
நன்றி
@siva2913
@siva2913 3 жыл бұрын
Sir unga kitta consultant pananu .. unga contact number solunga
@sekharkuwait5823
@sekharkuwait5823 3 жыл бұрын
Siriambirth16:5:1969evneing4:45pmcuddalore:melabalure:sirmyrase sir please I am a Rase
@ssrvellan1469
@ssrvellan1469 3 жыл бұрын
Nice bro.......
@HugeAstrology
@HugeAstrology 2 жыл бұрын
Thank you..
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 27 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 14 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 32 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 27 МЛН