பஞ்சபூத தியானம் - ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன் /Alpha Mind Power/ (Ph: 044-46972233, 6379691989)

  Рет қаралды 125,380

Alpha Mind Power Chennai

Alpha Mind Power Chennai

3 жыл бұрын

To watch in English click: • Panchabhootha Meditati...
பஞ்சபூத தியானம் - ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
பஞ்ச பூத தியானத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் ஆனது. மனித உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும் பொழுது எல்லாமே சரியாக இயங்குகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று சற்று மாறினாலும் பல விதத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தி விடுகிறது.
அண்டத்தில் பார்க்கும் பொழுது பஞ்சபூதங்கள் தான் ஆட்சி செய்கின்றன. ஆகையால் அவை சம நிலையில் செயல்பட்டு நம்மை நிம்மதியாகவும் முன்னேற்றத்துடனும் இருக்க உதவ வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.
பிண்டத்தில் என்று பார்த்தாலும் பஞ்சபூதங்கள் தான் நமது உடலின் செயல் பாட்டை கட்டுப் பாட்டில் வைத்திருக்கின்றன. அதனால் இரண்டு விதத்திலும் அவை சரியான நிலையில் ஒரு கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.
இந்த தியானத்தில் இவ்வுலகை ஆளும் பஞ்சபூதங்களிடம் சம நிலையில் இருந்து நாம் மகிழ்ச்சியுடன் வாழும் விதமாக இந்த பூவலகை காக்கும்படி கேட்டுக் கொள்வோம். அதே சமயம் நமது உடலில் உள்ள பஞ்சபூதங்களையும் சம நிலை படுத்துவோம். ஏதேனும் அசௌகரியங்கள் இருந்தால் அவற்றை வெளியேற்றி நல்ல ஆரோக்கியத்தை வளர்ப்போம்.
ஸ்ரீமாதாவின் ஆன்லைன் நேரலை வகுப்புகளுக்கு பதிவு செய்ய: alphamindpower.net/classes
ஆல்ஃபா மைண்ட் பவர், சென்னை. இந்தியா.பூத
=================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2...
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, whatsapp: 6379691989

Пікірлер: 182
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 ай бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
@sumimadhu4558
@sumimadhu4558 3 жыл бұрын
வானத்தில் மிதந்து அப்படியே புள்ளியாக கரைந்து கலந்த உணர்வை தந்தது. நன்றி குருஜி
@parvathisoundararajan1516
@parvathisoundararajan1516 3 жыл бұрын
Pancha pootha sakthi and kadarkarai oram meditation is very powerful.பிரபஞ்சத்தில் ஒரு தெய்வீக சக்தி ஒளிர்வதை என்னால் உணரவும் பார்க்கவும் முடிந்தது 🙏 உலக நன்மைக்காக தங்களின் இந்த தியானம் எங்களுக்கு கிடைத்த blessing.Thank you so much GURUJI 🙏👍⭐
@mrsashi75
@mrsashi75 3 жыл бұрын
Amma Blessed 😇🌈🎉 to have got you as our Guruji 😇🙏 Amma The meditation is so healing..self realisation..chakras got cleansed energized..Thank you Guruji 🙏
@chitrasanthanam
@chitrasanthanam 3 жыл бұрын
Thankyou very much Guruji for the wonderful Panchabooda meditation. I was not feeling to open my eyes. I was just obsorbed and was very blessed by all panchaboodas and the felling was so exellent and the feel was so realistic and effective that I was doing the meditation just before the seashore. Thankyou for bringing such a wonderful effective meditation. I feel so blessed to have a Guruji like you srimatha.😍
@devikaalagan3863
@devikaalagan3863 3 жыл бұрын
அருமையான தியானம் மிகவும் சிறப்பாக உள்ளது குருவின் அற்புதமான பதிவிற்கு நன்றி
@premav2677
@premav2677 3 жыл бұрын
Thank you Maa Guru. Simple and powerful meditation. Thank you all the Panchabudhas. Thank you Universe. Thank you God.
@manonmany8618
@manonmany8618 3 жыл бұрын
மாத நன்றி அன்பின் வாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம் மிக சிறப்பு நல்வாழ்த்துக்கள் 💗❤💚💕💜💚💞🧡💓💙💜💯
@muthuvishal
@muthuvishal 3 жыл бұрын
Thanks a lot. Wonderful prayer 🙏🙏🙏
@trebuchet6881
@trebuchet6881 3 жыл бұрын
I'm blessed to realise the wonderful elements of nature. My dear guruji it happens only because of you!
@kanagaraj6174
@kanagaraj6174 3 жыл бұрын
அருமை அருமை அருமை குருமாதாஜி. நன்றி நன்றி நன்றி.
@pooranalathakumaran528
@pooranalathakumaran528 3 жыл бұрын
Thank you Guruji. Really it is a blessed moment.An excellent meditation and I am conveying my sincere gratitude to you Srimatha
@chandras3550
@chandras3550 3 жыл бұрын
தியானம் முழுவதும் பாலா என் அருகில் இருந்ததை என்னால் உணரமுடிந்தது.அற்புதம்.கோடானுகோடி நன்றி குருஜி.
@tarabai8658
@tarabai8658 3 жыл бұрын
Thank you Guruji, excellent mediation Ma, we are blessed to have a great Siddar as our guru. We are very fortunate to be your students ma.
@cmanimalsworld8540
@cmanimalsworld8540 3 жыл бұрын
Very powerful meditation guruji..my soul feels the power of universe..videos in the meditation helps us to visualize easily..really blessed to have this experience..thanks a lot guruji🙏
@padmaravi9502
@padmaravi9502 3 жыл бұрын
Arumayana meditation guruji, normal ah start achu , nilam oru pidi mann kai la yeduthathum total surrender , deep meditation poiten, blissful experience.. Panjabootham thanks sollum bothu manam negizhgirathu, thanks a lot for this wonderful meditation ma
@jayabhaarathsn18
@jayabhaarathsn18 3 жыл бұрын
powerfull meditation mam I enjoyed power thank you guruji
@sumathishyamkumarshyamkuma3914
@sumathishyamkumarshyamkuma3914 3 жыл бұрын
குருஜி..தியானம் மிகவும் அருமையாக இருந்தது.. மிக்க நன்றி
@arunachalamnatarajan3340
@arunachalamnatarajan3340 3 жыл бұрын
குருஜி மிக அருமையான தியானம்,, நான் உங்கள் மாணவன்,,உங்களின் அறிவியல் பூர்வமான தியான முறை மிகவும் பயனுள்ளது,,நன்றி
@PrithviRaj-xy9tp
@PrithviRaj-xy9tp 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு உண்மையில் பீச் அருகில் இருப்பது போலவும் அப்படியே நீங்கள் சொல்வதெல்லாம் நேரில் நிகழ்வது போலவும் இருந்தது
@malinishunmugam453
@malinishunmugam453 3 жыл бұрын
I can able to follow your commentary . I feel like standing on beach. Nice feeling..🙏🏻🙏🏻🙏🏻. Thank you Amma.
@vijaykumar-jm1ii
@vijaykumar-jm1ii 3 жыл бұрын
Nandri Guruji. Excellent feel positive. Thank you so much. Usharani
@vethanayakhi8850
@vethanayakhi8850 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது அம்மா மிக்க நன்றி.
@mohandoss619
@mohandoss619 Жыл бұрын
Excellent meditation Amma . The last twenty minutes I was with cosmic power. Thank you for your guided meditation.
@mrsashi75
@mrsashi75 3 жыл бұрын
Just a speck in this universe realisation would transmute all the ego 🙏 Thank you Amma
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 3 жыл бұрын
வணக்கம் குருஜி மாதா....மிகவும் அருமையாக உள்ளது.நன்றி குருஜிமா.
@umaraghunathan4089
@umaraghunathan4089 3 жыл бұрын
அம்மா பஞ்சபூத தியானம் செய்து முடித்தவுடன். என்னைச்சுற்றி எல்லாம் பிரகாசமாக இருப்பதை உணர்கிறேன்.நன்றி
@karthikayinikavin8425
@karthikayinikavin8425 3 жыл бұрын
No words to explain really good experience
@panakkaran
@panakkaran 3 жыл бұрын
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு. காகபுஜண்டரின் பஞ்ச பூத தத்துவத்தின் சிறப்பான எளிமையான விரிவு. "ஆனந்தமாய் என் அறிவாய் எங்கும் நிறைந்த அமுதமுமாய்....."அபிராமி பட்டரின் வரிகள் கண்முன்னே தோன்றுகின்றன.
@akilagurumoorthy3419
@akilagurumoorthy3419 3 жыл бұрын
Had a very wonderful and soothing effect.
@yogamunusamy.munusamy2132
@yogamunusamy.munusamy2132 3 жыл бұрын
மிக சிறப்பு.யோகா பயிற்சி ஆசிரியர் வடபழனி
@rajesvarib7280
@rajesvarib7280 3 жыл бұрын
Megavum arumaiyana thiyanam guruji mikka nandri
@priyau6885
@priyau6885 3 жыл бұрын
Nandri Guruji for this blissful experience of five elements 🙏🏽🙏🏽
@oumarani6452
@oumarani6452 3 жыл бұрын
Gurujii yesterday I my self desolved went to deep sleep today again watched and enjoyed wonderful
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 3 жыл бұрын
Netru night rombha kashta patten. Thiyaanam seithen kalaiyil manam clearaha eruku. Thanks.
@rajalakshmin2627
@rajalakshmin2627 2 жыл бұрын
Happy to go through the beautiful Panjabhoodha meditation..thanks for taking us into it with your unconditional love of sharing..love you always
@susilasusi5047
@susilasusi5047 3 жыл бұрын
Thankyou.. Feeling positive..
@sakalakalavalli3665
@sakalakalavalli3665 3 жыл бұрын
Nandri madha.udalukkul pallayirakkanakkana starkal therithu minnumanubavam,anaithu cellgalum maghizhvudan thdippathu Paravasa anubhavam.Thank you
@prasadsandy4796
@prasadsandy4796 3 жыл бұрын
guruji i feel very happy thank you!! yalovo pariya vishayam sollerukinga
@selvakumarselvakumar2950
@selvakumarselvakumar2950 Жыл бұрын
மிகவும் அருமை அம்மா உங்களுக்கும் இந்தப் பிரப்பஞ்சத்திற்க்கும் மிக்க நன்றி அம்மா.
@craftwithdeeps462
@craftwithdeeps462 3 жыл бұрын
Vaazhga valamudan 🙏🙏🙏
@revathiravi9351
@revathiravi9351 3 жыл бұрын
Experienced excellent feel Guruji... Thanks a lot for all your efforts..
@mahila1409
@mahila1409 3 жыл бұрын
Very nice experience Guruji... Thank you 😊
@v.s.sureshbabubabu3760
@v.s.sureshbabubabu3760 Жыл бұрын
Good Meditation . Thank you verymuch mam.
@ThilaSubramaniamActivateTS
@ThilaSubramaniamActivateTS 3 жыл бұрын
Beautiful experience. Thank you
@padmamadevan3517
@padmamadevan3517 3 жыл бұрын
நன்றி
@meerakrishnaswamy2966
@meerakrishnaswamy2966 3 жыл бұрын
Very nice experience when I do this.became very calm .it enlighten me mam thank you guruji.we gain energy and positive thinging 🙏
@dhinakarannirmala4575
@dhinakarannirmala4575 3 жыл бұрын
Wonderful meditation
@hemachemistry7159
@hemachemistry7159 3 жыл бұрын
Thanks a lot very nice
@malarengaraman2665
@malarengaraman2665 2 жыл бұрын
Pranams Guruji. Today this meditation was awesome feeling. Thanks Mathaji
@dr.s.seeniammalsingaravelu1118
@dr.s.seeniammalsingaravelu1118 3 жыл бұрын
அருமையான பகிர்வு
@srinivassachariolou287
@srinivassachariolou287 3 жыл бұрын
Powerful gratitude towards pancha boothams
@umamaheswarib3187
@umamaheswarib3187 3 жыл бұрын
Thank you mathaji. Ilove you.
@nivethasaravanajothi292
@nivethasaravanajothi292 11 ай бұрын
Wow wonderful feeling ❤️ thanks lot mam
@srinivasan6601
@srinivasan6601 3 жыл бұрын
You are my respectful guru my namaskaram to you..
@aarthisatheesh4781
@aarthisatheesh4781 3 жыл бұрын
Mam..this is Vishaal. 13 years . I have attended your class Vidhya siddhi first batch. I did this meditation with my mom. I could feel a sense of heat on my manipura chakra and I felt a different experience. Thank you mam
@KumarKumar-is1xd
@KumarKumar-is1xd 3 жыл бұрын
Romba nandri amma
@NatarajanNsNemmeli
@NatarajanNsNemmeli 3 жыл бұрын
மிகவும் நன்றி
@veerabahuthaiyalnayaki898
@veerabahuthaiyalnayaki898 Жыл бұрын
Krisharpanam ; super😊;thank you 🎉🙇🏻‍♂️
@sekar230
@sekar230 3 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை 🙏🙏🙏🙏👍👍👍
@thilagavathyprakash1823
@thilagavathyprakash1823 3 жыл бұрын
Supper Shakti guruji thank you srimaatha ji
@aadhyaschannel4202
@aadhyaschannel4202 3 жыл бұрын
ஃ.
@skanagarani7049
@skanagarani7049 Жыл бұрын
நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suseela835
@suseela835 2 жыл бұрын
Maathaji Nanri 🙏
@vijayalakshmiveeramani7810
@vijayalakshmiveeramani7810 3 жыл бұрын
I felt some divine feelings which brought tears in my eyes.and feeling blessed
@vijayaselvam3249
@vijayaselvam3249 3 жыл бұрын
நன்றி அம்மா
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 3 жыл бұрын
Nandri amma panja shakthiku nandri 🙏🙏🙏🙏🙏
@p.subramanianp.subramanian9041
@p.subramanianp.subramanian9041 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.....
@dr.s.seeniammalsingaravelu1118
@dr.s.seeniammalsingaravelu1118 3 жыл бұрын
இன்னும் ஒரு வேதாத்திரி மகரிஷியின் உயிர் கலப்பை கண்டேன் உலகம் முழுவதும் அமைதியும் அன்பும் நிறம்பட்டும் வாழ்க வளமுடன்
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
நன்றி தோழர்...
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 2 жыл бұрын
Nandri guriji
@rajesvarib7280
@rajesvarib7280 3 жыл бұрын
Intha thiyanam enaku adaikadi seiyavthondrukirathu guruji
@sudhavenkatesan1043
@sudhavenkatesan1043 Жыл бұрын
Good .vawn vanthukoda irku any medications...
@meenakshik1250
@meenakshik1250 3 жыл бұрын
Nandri Guruji🙏🙏🙏
@madhisoodi8565
@madhisoodi8565 3 жыл бұрын
மிக மிக அருமையான தியானம். தன்னையே மறந்தநிலை. வார்த்தை இல்லை சொல்ல அம்மா வுக்கு வணக்கம்
@curtisjude4602
@curtisjude4602 2 жыл бұрын
I know Im randomly asking but does anybody know of a trick to log back into an instagram account? I somehow lost my account password. I would love any tips you can give me.
@lucianomilo358
@lucianomilo358 2 жыл бұрын
@Curtis Jude instablaster =)
@curtisjude4602
@curtisjude4602 2 жыл бұрын
@Luciano Milo i really appreciate your reply. I found the site through google and Im waiting for the hacking stuff atm. Looks like it's gonna take a while so I will reply here later with my results.
@curtisjude4602
@curtisjude4602 2 жыл бұрын
@Luciano Milo it worked and I finally got access to my account again. I'm so happy! Thank you so much, you really help me out !
@lucianomilo358
@lucianomilo358 2 жыл бұрын
@Curtis Jude happy to help :)
@shilpamicro9665
@shilpamicro9665 3 жыл бұрын
Thanks guruji IAM in deep anxiety this experience in meditation helped me too feel happy
@natchimanip
@natchimanip 5 ай бұрын
அம்மா 🙏🙏நன்றி நன்றி
@Ilakki518
@Ilakki518 3 жыл бұрын
Nandri guruji.indru thaan indha dhiyaanam seithen.nandraga unra mudigiradhu.pudhu anubavam .nandri.thanks to universe and guruji
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 3 жыл бұрын
எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611. எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5 Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net
@venkatesanvenkatesan9473
@venkatesanvenkatesan9473 3 жыл бұрын
Thanku amma
@rajakumariraghavan4241
@rajakumariraghavan4241 3 жыл бұрын
நன்றி மாதா
@anandhamaaricreation8277
@anandhamaaricreation8277 6 ай бұрын
நன்றிஅம்மா🙏🙏🙏
@shanthisubramanian4148
@shanthisubramanian4148 3 жыл бұрын
Excellent
@gs69100
@gs69100 3 жыл бұрын
Thank you Guru ji
@poogodi4705
@poogodi4705 3 жыл бұрын
God bless you thank you mam
@seetharavi6801
@seetharavi6801 2 жыл бұрын
Superb Amma enakku romba usefulsga irruku ma thank you ma bayam pokum intha mudira um nan seikiren innum konjam bayam ullathu enakku age sixtyone agirathu ma etho ungalodathai medication seithu varuvathal yuir vazhnthu kondu ullen
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
நமது பல தியானங்கள் யூடியூப்பில் உள்ளன. அவற்றை கேட்டு வரவும். நிச்சயம் மற்றம் தெரியும். இந்த லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்: kzbin.info/www/bejne/mJ_NYaJ8edechJo
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 21 күн бұрын
Awesome thanks guruji
@rajakumariraghavan4241
@rajakumariraghavan4241 3 жыл бұрын
நன்றி மாதா நன்றி
@selvavaishnavi2507
@selvavaishnavi2507 3 жыл бұрын
நன்றி மா
@rajamrajamrajam3795
@rajamrajamrajam3795 3 жыл бұрын
நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி
@mohandoss619
@mohandoss619 Жыл бұрын
The end part of the video is beautiful .
@srinivasan6601
@srinivasan6601 3 жыл бұрын
My respectful guru namaskaram
@viaydad2335
@viaydad2335 3 жыл бұрын
Nandri amma.
@sunray-tamil1473
@sunray-tamil1473 3 жыл бұрын
Thank you guruji..
@kanagaranis819
@kanagaranis819 2 жыл бұрын
Nandri guruji
@logag7177
@logag7177 3 жыл бұрын
Thanks a lot Guruji I need your Ashirwathangal for me and my family
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 3 жыл бұрын
Always blessings 🙌
@arunasvadivelu1005
@arunasvadivelu1005 3 жыл бұрын
Thank you Maguru
@pushoakripa6927
@pushoakripa6927 4 ай бұрын
,ஆழ்ந்த நிலைக்கு போகும் போது விளம்பரம் வருகிறது.
@bapadmanabhan2452
@bapadmanabhan2452 3 жыл бұрын
Jaya kumari very good
@kalpanagopinath1390
@kalpanagopinath1390 3 жыл бұрын
Wonderful experience when i took sand and thank BHOOMI THAI i shed tears
@dhanyamahi2891
@dhanyamahi2891 Жыл бұрын
Nice experience amma🙏🏼🙏🏼🎉🎉🙏🏼🌹
@r.santhoshir.santhoshi1877
@r.santhoshir.santhoshi1877 3 жыл бұрын
Guru chranam
@sumathir8873
@sumathir8873 3 жыл бұрын
Nice
@jealaxumisundaram2862
@jealaxumisundaram2862 3 жыл бұрын
thank you madam
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 68 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 192 МЛН
Alpha Meditation Techniques in Tamil - Success Formula
25:10
𝐈 𝐀𝐌 𝐀𝐍 𝐈𝐀𝐒 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲
Рет қаралды 56 М.
POV Joy and Anger's house - Inside Out 2
0:40
AmogusMan
Рет қаралды 24 МЛН
He Used All The Sauce On 1 Slice Of Pizza🤪😂
0:12
BorisKateFamily
Рет қаралды 20 МЛН
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 28 МЛН