வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை ❤❤❤❤❤❤எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம். அய்யா அவர்களின் குறிப்பு அருமை நெற்றி கண் விளக்கம்.🎉🎉🎉🎉🎉🎉. அருமை
@krevathi29426 ай бұрын
Guruji, நான் பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு பக்கத்தில் இருக்கிறேன் என்று கூறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்😊..அதிலும் பட்டீஸ்வரர் பச்சைநாயகி எங்களுக்கு குலதெய்வம் ஆவார். நாங்கள் மாதம் மாதம் பௌர்ணமிக்கு கோவிலுக்கு போவோம் நீங்கள் சொன்ன பிறகு பள்ளியறை பூஜையிலும் கலந்து கொண்டு வருகிறோம். மிக அருமையாக உள்ளது. அங்கு முருகனுக்கு தனி சன்னதி இருக்கிறது அங்கு மிக சிறப்பாக அலங்காரம் செய்வார்கள்.நன்றி குருஜி!!
@bharathirajar41196 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swamy
@kaliyammalkaliyammal24106 ай бұрын
மிக மிக மிக நன்றி சார்.🙏ஓம் சண்முகரே போற்றி போற்றி.🙏🙏🙏
@HARIHARANM-q1p6 ай бұрын
Guruvadi Saranam.. thiruvadi Saranam.. Vanakkam Guruji 🙏🙏 Super guruji ❤❤
@purnimaiyer60336 ай бұрын
Super explanation
@krevathi29426 ай бұрын
Part 2 Pooja room tour please
@SivakamiMeenakshi6 ай бұрын
Thank you sir
@bharatimb12064 ай бұрын
Guruveaaaaaaa charanam
@sambathkumar85646 ай бұрын
Pooja room super nanum vangi veipen
@sreevidhya11796 ай бұрын
perur kovil arugamail en veetu ullathu nandri
@nisham14766 ай бұрын
Pooja room tour part 2 poodunga
@anilarengasamy40846 ай бұрын
Yes waiting for that..
@sathyabama67836 ай бұрын
Thank you so much sir.
@Sudhasudha77.77sudha6 ай бұрын
Om Saravana pava potri potri potri potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Meera-bh7oz6 ай бұрын
V nice latha Subramanian mam and nice answer by the astrologer Sataya selan sir 👌
Murugan kovila la edhavathu onnu prasadhama kodukkanumnna enna kodukkalam sir
@Bairavi-j5z6 ай бұрын
Thinai maauv laddu kudunga
@kathirs7166 ай бұрын
வணக்கம், வெற்றிலையில் காம்புடன் பூஜை செய்யக்கூடாது என்று கூறினீர்கள் ஆனால் உங்கள் வீட்டு பூஜை அறையில் வெள்ளி வெற்றிலையில் காம்பு உள்ளது.. எனவே இதற்கான விளக்கம் அளித்தால் எனக்கு ஒரு தெளிவு கிடைக்கும்