KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7 Coupon code: ND50 Coupon is valid for the first 250 users KuKuFM Support email: info@kukufm.com Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
@nagamaniumapathy42962 жыл бұрын
இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி 🙏 என்னால் மட்டுமே எனது வாழ்க்கை எழுதப்பட்டுள்ளது..அனைத்திற்கும் எனது மனமே காரணம் என்பது புரிந்தது நன்றி நித்திலன்😊 ◾"எண்ணம் போல் வாழ்க்கை"◾
@sridevijayakumar41302 жыл бұрын
சித்தர் வழியில் ஆன்மீக தேடலில் இன்றைய பதிவு 100/100 உண்மை. நான் தவம் கற்றுக்கொள்ள அருகாமையில் உள்ள மையத்துக்கு சென்ற போது ஒரு வாரம் கழித்து யோகா என்பது இவ்வளவுதானா என வினவினேன் அதற்கு பயிற்றுவிப்பாளர் என்னிடம் சொன்னதை இரண்டு வரிகளில் சொல்லி விடுகிறேன் கதை பெரிதாக இருந்தது . அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் அதுபோல் உடம்பை வளைத்து வளைத்து எனது தினமும் யோகா செய்தால் உடம்பு எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் ஆனால் நாம் செய்யும் இந்த எளிய யோகா நாம் தவம் செய்கிறோம் நமது பூதவுடல் அரை மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் அசையாமல் உட்காருகிறது தவத்தை முடித்துவிட்டு எழுந்திருக்கும் போது உடல் அசைவு வரவே இந்த யோகா மற்றபடி வாக்கிங் செல்வது யோகாவை திறம்பட செய்வது ஓடுவது இவை அனைத்தும் நமது உடலை சிலப்பகுதிகளை தேய்மானம் செய்யக்கூடும் என்று சொன்னார்கள், மேலே இன்றைய நிதிலன் ஐயா அவர்கள் சொன்ன தகவலுக்கு தினமும் நான் 45 நிமிடம் வரை நான்கு மாத காலமாக தவத்தில் உட்கார்ந்தேன் . தவத்தில் உட்கார்ந்து நாட்கள் முதல் இரண்டு மாத காலம் வரை மேலே நிதிலன் ஐயா அவர்கள் சொன்னது போல கண்ணை சாந்தமாக மூடிக்கொண்டு உட்காரும்போது நமது இதுவரை நடந்த அனைத்து விதமான மனதின் மூலமாக நாம் செய்த செயல்பாடுகள் அனைத்தும் நம் கண் முன்னே தோன்றி கொண்டே இருக்கும் இரண்டு கால மாதத்திற்கு மேலாகும்போது நமது மனது அலைச்சூழலை உருவம் மத்தியில் நன்கு உணர ஆரம்பிக்கும். நன்றி வாழ்க வளமுடன்
@sridevijayakumar41302 жыл бұрын
டைப் செய்யும் போது புருவம் என்பது உருவம் என்று வந்துள்ளது நன்றி வாழ்க வளமுடன்
@s.karthikeyans.karthikeyan38042 жыл бұрын
வணக்கம் நித்திலன் தண்டபாணி சார் உங்களுக்குள் ஏற்பட்ட மறக்க முடியாத ஆன்மீக அனுபவம் இருந்தால் சொல்லுங்கள் சித்தர்களுடன் ஏற்பட்ட அனுபவமாக இருந்தாலும் சொல்லுங்கள் உங்கள் பதிலை நான் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்
@AathmikYoga2 жыл бұрын
Excellent annotation! Asking out of curiosity to learn and not to troll!! What happens when a kid who doesn’t know what is fire or how it works touches the fire?? Why this concept is not working for kids?
@mallikasambath35402 жыл бұрын
🙏 எனக்குத் தேவையான தகவல்களை தந்துள்ளாய் தம்பி. 👌🏽🙏
@saravanakumarp94412 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை உளவியல் சிந்தனை உண்மை தகவல் நண்பா
@Mohanakannan3692 жыл бұрын
மனதின் முழு ஆற்றல் விளங்கியது அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@drvidyasuresh79912 жыл бұрын
Well narrated. Had a peaceful listening after my day's work
@IChingastro2 жыл бұрын
Susceptibility to time distortion is part of our nature,
@goodchanges78832 жыл бұрын
கேது பகவான் 12 ராசிகளில் பதிவு போடுங்கள்
@sanctaflorance83982 жыл бұрын
Interesting bro.. law of attraction. What you think you become... said hundreds of years before by our sages... Kudus for sharing🙏❤️
@rajithlingam74542 жыл бұрын
வணக்கம் அண்ணா, கருட புராணத்தை தொகுப்பாக போடுங்கள் அண்ணா .....
@elangokumaran21522 жыл бұрын
1000 % unmai ,, unarnthal mattumae purium
@bpedits7542 жыл бұрын
நண்பா ஸ்ரீபகவத் ஐயா பற்றி பதிவு போடுங்க நண்பா 🙏🙏🙏
@kanmaniranganathan99242 жыл бұрын
Enlightenment in every single video ✨
@primeraven2 жыл бұрын
Thanks Nithilan, as usual great presentation 👍 So the great Vashistar have already covered the "Inception" plot 😊
@saibaba1722 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்💐👍
@NithilanDhandapani2 жыл бұрын
நன்றி ஐயா
@ambikadevi7652 жыл бұрын
Very informative and interesting😍Thanks ji🙏
@SivaSpace_vlog2 жыл бұрын
உள்முகப் பயணம் பற்றிய more details?
@divyasri19822 жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@JoeFranklin-vh7zg2 жыл бұрын
Tamilarloda samayal kalai pathi reference or book recommend pannuga
@swarnalathaj65432 жыл бұрын
Nandrigal Kodi.
@sjkamalganesh10882 жыл бұрын
நன்றி அண்ணா
@sakthioffset98692 жыл бұрын
அருமை சகோ 🙏
@vishvalingam48132 жыл бұрын
Super and thanks Anna 🔥
@venkatasubramaniann26882 жыл бұрын
Thanks🙏🙏
@moorthy.m.amoorthy21782 жыл бұрын
நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி
@sridewimuniandy248511 күн бұрын
Tq Nithila 🙏
@vanithavelumani63462 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sangeethascreativekitchen68832 жыл бұрын
Very true 👍 💯 informative 👌👌
@iamaravindh70212 жыл бұрын
Aah after a long time....
@shanthim12152 жыл бұрын
Super Thambi
@anandabhi61592 жыл бұрын
வணக்கம் 🙏
@anbunilavanarumugam58082 жыл бұрын
நன்றி
@raghulk23502 жыл бұрын
Vanakkam Anna
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் தம்பி
@rekhaselvakumar76392 жыл бұрын
Super thank you brother 🙂👌
@Udayakumar506662 жыл бұрын
🔥 always
@Prince_of_all_Saiyans2 жыл бұрын
10:44 - Indha point enakkumae seriya purila bro...!! 🤔 . Even a baby doesn't know how a fire feels like and it will simply try to catch that fire flame on the candle out of curiosity, but adhuku Kai suttudum and it starts crying..!! . So here the baby is still crying out of pain even though it does not have any previous experience with fire.
@NithilanDhandapani2 жыл бұрын
A baby is curious thambi. Panjabootham not affecting happens after enlightenment.
@nagamaniumapathy42962 жыл бұрын
வணக்கம் நித்திலன்😊🙏
@NithilanDhandapani2 жыл бұрын
வணக்கம் நாகமணி
@TAMILRK2 жыл бұрын
அழு கனி சித்தர் பற்றி மேலும் அறிய விடியோ போடுங்கள்
@NithilanDhandapani2 жыл бұрын
கண்டிப்பாக ஐயா
@ganeshdio33412 жыл бұрын
Part 2 upload bro
@NithilanDhandapani2 жыл бұрын
This is Part 26 Sir.
@karpagaselvi39632 жыл бұрын
🙏🙏🙏
@prabhakaran90522 жыл бұрын
Super bro 👌
@NithilanDhandapani2 жыл бұрын
நன்றி சகோதரா
@geethachandrasekaran99482 жыл бұрын
👌
@aravinthkawsalya56362 жыл бұрын
Anna paatu siddhar class date anupunka
@hariramF52 жыл бұрын
👍🏼
@Krishna-vr2dt2 жыл бұрын
தந்தை செய்த பாவங்கள் மகனைச் சேறும் என்பது உண்மையா
@mramasamy86252 жыл бұрын
ஞாயிறு கேள்வி பதில் பதிவிற்கு நீங்களும்( 1990) நைன்டி kids ஆ அதனால் தான் இது வரை திருமணம்?