பஞ்சபட்சி ராசிபலன் 11-01-2025 |

  Рет қаралды 4,644

பஞ்ச பட்சி ராசி பலன்கள் - Rishabanandhar

பஞ்ச பட்சி ராசி பலன்கள் - Rishabanandhar

Күн бұрын

Пікірлер: 45
@ganesanthiruvasagam144
@ganesanthiruvasagam144 5 күн бұрын
குருவே சரணம் திருவடிகள் சரணம். 🙏 தங்களின் மாமாவிற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@mr.kavinsaran8404
@mr.kavinsaran8404 5 күн бұрын
சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏தீபா விஸ்வநாதன் அண்ணா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎂🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@indiragandhi8678
@indiragandhi8678 5 күн бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா நன்றி ❤❤❤
@elangovans9435
@elangovans9435 5 күн бұрын
❤️🙏வாழ்த்துக்கள் சார் நலமுடன் வாழ முருகனை வேண்டுகிறேன்
@MohanKumar-zw4hz
@MohanKumar-zw4hz 5 күн бұрын
குருவிற்கு இனிய மாலை வணக்கங்கள்...... சுகமே சூழ்க சாமி.........
@RamNathan-g7w
@RamNathan-g7w 5 күн бұрын
Happy birthday valga valamuda❤❤❤❤❤❤🎉
@valarmathipreethika3556
@valarmathipreethika3556 5 күн бұрын
அய்யா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்❤🎉
@valarmathipreethika3556
@valarmathipreethika3556 5 күн бұрын
வளர்மதி சென்னை
@saravanankr1313
@saravanankr1313 5 күн бұрын
🙏 குருவே சரணம் குருவே துணை எமனேஸ்வரம் சரவணன் 🙏
@arulmozhiselvi7410
@arulmozhiselvi7410 5 күн бұрын
வணக்கம் சகோதரரே
@SwaminathanKannan
@SwaminathanKannan 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 குருஜி மகான் வாழும் சித்தர் அன்னதான பிரபு🙏 நன்றாக குரு வாழ்க நன்றாக குருவின் குடும்பம் வாழ்க குருவே துணை எங்கள் அனைவருக்கும்🙏 அன்புள்ளம் கொண்ட அண்ணன் திரு விஸ்வநாதன் ஐயா அவர்களுக்கு தங்களை வாழ்த்தும் வயதில்லை வணங்குகிறேன்🙏 மேதகு ஐயா லால் பகதூர் சாஸ்திரி அவர்களும் கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரன் ஐயா பொற்பாதங்கள் வணங்குகிறேன்🙏 சுவாமி அவர்கள் அருள்வாக்கும்படி அந்த நல்ல உள்ளங்கள் நம் மண்ணில் பிறக்க வேண்டும்🙏 சனி மகா பிரதோஷத்தின் தொகுப்பு மிகவும் அருமையாக இருந்தது சுவாமி சுவாமி அவர்கள் மிகவும் சோர்வாக காணப்படுகிறார்கள்🙏 உடல் நலனை கவனியுங்கள் சுவாமி🙏 சொந்த பந்தமெல்லாம் சும்மா சாமி நீங்கள் தான் எங்கள் அனைவருக்கும் சொந்தம்🙏 சுவாமி அவர்களுடன் உடல் நலனை நினைக்கும் பொழுது ஒவ்வொரு ஒரு நாளும் கனத்த இதயத்தோடு செல்கிறது சுவாமி திவ்யா பாப்பாவை பாருங்கள் ஹர்ஷத் ஆர்த்தியை பாருங்கள் நம் குழுவில் உள்ளவரை பாருங்கள் சுவாமி🙏 எல்லோரும் ஒரே வரியில் தங்கள் உடல் நலன் மிக மிக முக்கியம் என்று தான் கூறுகிறார்கள்🙏 சுவாமி அவர்கள் தான் ஒவ்வொரு நாளும் இறைவனை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்🙏 நம் சொக்கநாதர் இருக்கிறார் சுவாமி அவர் அனைத்தையும் அறிந்து கொள்வார்🙏 மதிய வணக்கம் சுவாமி என்றென்றும் சுவாமி அவர்கள் அருளிய ஆன்மீக பாதையில் பயணிக்கும் சுவாமி அவர்களின் அதிதீவிர சீடன் மரணம் வரை பயணிக்க விரும்பும்🙏க. சுவாமிநாதன் குடும்பத்தார்கள் கபிஸ்தலம் சுவாமி🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@parthivsujatha7418
@parthivsujatha7418 5 күн бұрын
வணக்கம் சாமி. தம்புரான் அவர்களின் மாமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தலைவர்களின் நினைவை போற்றுவோம். கோடானுகோடி நன்றிகள் சாமி 🙏🙏🙏🙏🙏🙏 பெரம்பலூர் சரவணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rameshk-ek6vu
@Rameshk-ek6vu 5 күн бұрын
சாமி ஜீ வணக்கம் உங்கள் மாமாக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்
@HaseenBanu-y4s
@HaseenBanu-y4s 5 күн бұрын
Perathanal. Valthukkal. Same. Anna
@karthikaprakash3322
@karthikaprakash3322 5 күн бұрын
மானசீக குரு ரிஷபானந்தர் 🙏 திருமுருகன்பூண்டி அடியேன்.....வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்....மாமா அவர்களை
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 5 күн бұрын
எனதன்பு மானசீக குருஜி தம்பிரான் ரிஷபானந்தர் அவர்களுக்கு வணக்கம் எந்நாளும் சுகமே சூழ்க
@NarmathaMuthu-fb4io
@NarmathaMuthu-fb4io 5 күн бұрын
Wish you Happy birthday Anna 💐
@mahendrakumarramasamy2563
@mahendrakumarramasamy2563 5 күн бұрын
சுகமே சூழ்க சாமி. தங்களின் அன்பிற்கினிய மாமாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.🙏
@Princessmedia4279
@Princessmedia4279 5 күн бұрын
வணக்கம் சாமி. மாமாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சாமி.
@sakthivelsakthivel9232
@sakthivelsakthivel9232 5 күн бұрын
வணக்கம் சாமி ❤️❤️❤️❤️
@KavithaMurugesh1362
@KavithaMurugesh1362 5 күн бұрын
Vanakkam Samy 🙏🏼🙏🏼
@thangavelthangavel1237
@thangavelthangavel1237 5 күн бұрын
Avinashi Erudu Thangavel MaMa ku 🎉 wish you very happy birthday ❤🎉sami
@SakthiVel-zp9bc
@SakthiVel-zp9bc 5 күн бұрын
குருவே சரணம் உங்களுக்கு வழிகாட்டிய இருந்த உங்கள் மாமா அவர்கள் இன்னும் பல பேர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர் பிறந்த நாள் இன்றும் என்றும் பல்லாண்டு வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
@sobigovi3314
@sobigovi3314 6 күн бұрын
நன்றி சாமி
@MURUGANANADAMDESINGU
@MURUGANANADAMDESINGU 5 күн бұрын
Vanakamaayya
@chelladurai.rdurai1843
@chelladurai.rdurai1843 6 күн бұрын
குரு வாழ்க வளர்க 🙏
@anandakannanm6630
@anandakannanm6630 6 күн бұрын
குருவே சரணம்
@Mahalakshmi-si9jg
@Mahalakshmi-si9jg 5 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துகள்
@RanjithaM-r3v
@RanjithaM-r3v 6 күн бұрын
Vanakkam samy ❤❤❤
@RanjithaM-r3v
@RanjithaM-r3v 5 күн бұрын
Viswanathan samy wish you happy birthday samy
@JaganNathan-h8k
@JaganNathan-h8k 5 күн бұрын
திரு.விஸ்வநாதன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
@SanthishKumar-pf8ym
@SanthishKumar-pf8ym 5 күн бұрын
🙏🙏🙏
@MURUGANANADAMDESINGU
@MURUGANANADAMDESINGU 5 күн бұрын
Vm
@SakthivelJa
@SakthivelJa 5 күн бұрын
அன்பு வணக்கம் சாமி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் அருளால் அவர் 120 ஆண்டு காலம் ஆழ்வார் வாழ்க வளமுடன்❤❤❤❤🎉🎉🎉 வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா❤❤❤❤
@anjalaipaidaanjali4840
@anjalaipaidaanjali4840 5 күн бұрын
✨GuRuve SaRaNam ✨Happy birthday to ur brother in law😌👏👏🤝🤝🎉🎉.. Chiranjeevi bhava😊🙏
@vetri4106
@vetri4106 5 күн бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் நாமக்கல் கண்ணன்
@sivat3246
@sivat3246 5 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி
@venkateswar-pn2wo
@venkateswar-pn2wo 5 күн бұрын
வணக்கம் சாமி ஓம் நமசிவாய
@dharundharun5515
@dharundharun5515 5 күн бұрын
Happy birthday g guruve saranam guruvalga
@GodKannathasan
@GodKannathasan 6 күн бұрын
வணக்கம் அய்யா விஸ்வநாதன் அய்யா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா நன்றி அய்யா காரைக்குடி சத்யா கண்ணதாசன் 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉
@lingeshvijay8803
@lingeshvijay8803 5 күн бұрын
குருவே சரணம் விஜயகுமார் ஆட்டையாம்பட்டி
@RohiniDevi-j9j
@RohiniDevi-j9j 5 күн бұрын
Kadavul arul sami unga pacha kkarathu dhinamum sivan vanthu paesuvathu poala erukku sami
@Kaviyarasan6143
@Kaviyarasan6143 5 күн бұрын
🙏
@VINOTHKUMAR-ov7ri
@VINOTHKUMAR-ov7ri 5 күн бұрын
குருவே சரணம்
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН