பஞ்சு அருணாச்சலம் இல்லனா ராஜாவே இல்ல., அவருக்கு நன்றி இருக்கா? | Coolie | Ilaiya Raja , Rajini issue

  Рет қаралды 55,809

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

#ilaiyaraja #rajinikanth #coolie
பஞ்சு அருணாச்சலம் இல்லனா ராஜாவே இல்ல., அவருக்கு நன்றி இருக்கா? | Coolie | Ilaiya Raja , Rajini issue
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 210
@daibalick2023
@daibalick2023 9 ай бұрын
இளையராஜா என்றும் பஞ்சு அருணாசலம் பற்றி தவறுதலாக பேசவில்லை
@Indran71
@Indran71 9 ай бұрын
இளையராஜா ஒரு காலத்தில் பணமே இலக்கு என்றில்லாமல், இசையால் தன்னாலான உதவிகளை செய்தவர்தான் என்ற உண்மையை வெளிப்படையாக சொன்னதில் மகிழ்ச்சி...இதை பெரும்பாலோர் மறந்தும், மறைத்தும் விடுவதுண்டு. அந்த காலத்தில் சில ஆயிரங்களுக்கு இசையமைத்த இளையராஜா, தனது திறமையால் பணத்தை அறுவடை செய்ய தவறியதால், இனியாவது கொஞ்சம் கறாராய் சட்டத்தின் உதவியோடு பணம் ஈட்ட முனைவதில் தவறே இல்லை. திரைத்துறையில் தற்போது முன்னணியில் இருப்போர் காசு விடயத்தில் காட்டும் கறாரை ராஜா காட்டினால், அது பெருங்குற்றமாக கட்டமைக்கப்படுவதுதான் வேடிக்கை!
@Masanakaruppaiah
@Masanakaruppaiah 9 ай бұрын
இளையராஜா இசைக்கு அந்த படத்தோட தயாரிப்பாளர் சம்பளம் கொடுத்துவிட்டார் ஒரு திறமைக்கு சம்பளம் வாங்கியாச்சுன்னா அந்த திறமை சம்பளம் கொடுத்தவனுக்குதான் சொந்தம் உதாரனம் ஒரு வீடு கட்டுபவன் கொத்தனார் அவன் சம்பளம் வாங்கிவிட்டபின் அவன் உழைப்பு திறமை எல்லாம் சம்பளம் கொடுத்தவனுக்குதான் இன்னொரு உதாரனம் இளையராஜாவுக்கு இசைகருவிகளை விற்றவன் என் இசைகருவியால்தான் நீ இவ்வளவு திறமைசாலியானாய் அதனால் அந்த இசை எனக்குதான் சொந்தம் என்று சொன்னால் இளையராஜா என்ன செய்வார்
@ahambrahmasmi9776
@ahambrahmasmi9776 9 ай бұрын
நல்ல பதிவு
@Sangimalai90
@Sangimalai90 9 ай бұрын
இளையராஜா இசையை பிடித்தவர்கள் கூட, இளையராஜாவின் இந்த பேராசை பணத்தாசை அருவருப்பாக தான் பார்க்கிறார்கள் 🤔🤔
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 9 ай бұрын
மொழியை வீடா இசைதான் பெரியது வெறும் மொழியை மட்டும் எத்தனை முறை கேட்க முடியும்ஆனால் இசையை ஒரு கோடி முறையாவது கேட்கலாம் மேலும் மற்ற மொழி பாடல்களை நாம் அனைவரும் மொழி தெரிந்துதான் கேக்கிரோமா ❓❓❓
@seguganesan
@seguganesan 9 ай бұрын
ஆயிரம் சொன்னாலும் ராஜா ராஜா தான். 300 வது படம் வரும் போதே இவர் திமிர் பிடித்தவர் என்று பேசி கொண்டு இருக்கிறார்கள். இப்போ கிட்டத்தட்ட 1500 படம் மியூசிக் போட்டாச்சு. நீங்க கத்திகிட்டே இருங்கடான்னு, அவர் அவரோட வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்.
@bharathka9876
@bharathka9876 9 ай бұрын
செம Comment பாஸ் உங்களுடையது Different thinking Super .
@rmoses-cw7dc
@rmoses-cw7dc 9 ай бұрын
இந்திய காப்புரிமை அமைப்பில் இருந்து 2000 ஆண்டில் இளையராஜா வெளியேறி விட்டதால், தனி மனிதானாக போராடி வருகிறார் எல்லா இசை அமைப்பாளர்களும் காப்புரிமை சட்டத்தின் மூலம் பணம் பெற்று வருகின்றனர்.
@sbangalore9063
@sbangalore9063 9 ай бұрын
Wowww rajini sir🎉🎉🎉🎉🎉
@murugadasss6672
@murugadasss6672 9 ай бұрын
மிகப்பெரிய தவறாக பண்ணிக்கிட்டு இருக்காரு இளையராஜா
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 9 ай бұрын
Coppy right சட்டத்தை பற்றி தெரிந்து கொண்டு வந்து பேசு
@DDAuh
@DDAuh 9 ай бұрын
Spb sir...... without ilaiyaraja....he is singing more than 35000 songs..
@vaaful
@vaaful 9 ай бұрын
தவறாக சொல்றிங்க சகோதரா, சட்டபடி பாடல்கள் intellectual property, சொந்தம் கொண்டாடும் உரிமை இசையமைப்பாளர், பாடலாசிரியர் இருவருக்குதான் உண்டு, ஆனால் ஒரு பாடல் உருவாக்கும்போது தயாரிப்பாளர் அல்லது இயக்குநரோ (company) அதை உரிமை பெற விரும்பினால் அதற்குண்டான பணத்தை இருவருக்கும் கொடுத்து விட்டு பெற்றுக் கொள்ளலாம்.
@DEVKUMAR-i3i
@DEVKUMAR-i3i 9 ай бұрын
டேய்.. ஒரு ஒரே ஒரு tune போட முடியுமா உன்னால்.. இளையராஜா இசை கடவுள்..
@Smf524
@Smf524 9 ай бұрын
கடவுள் னா எதுக்கு அடுத்தவர் இடம் பிச்சை கேக்கிறார் இல்லாதவர்களுக்கு கொடுப்பவனே கடவுள்
@siddhucbe7154
@siddhucbe7154 9 ай бұрын
@@Smf524 டே தாயொலி மகனே.. மற்ற ரஹ்மான் அனிருத் எல்லாம் காபிரைட் எப்படி வாங்கிட்டு இருக்கானொ.. அதே உரிமை.. தான்... உங்காத்தாவ பிச்சை போடுறா.. தாயொலி மகனே
@nandagopal375
@nandagopal375 9 ай бұрын
Illayaraja is great in music. But humanity is poor.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 9 ай бұрын
எனக்குத் தெரிந்து ஒரு படத்திற்கு இசையமைப்பாளருக்கு மட்டும் பேனரும் போஸ்டரும் அழைக்கப்பட்டது இசைஞாநி இளையராஜா அவர்களுக்கு மட்டுமே (படம் : கவிதை பாடும் அலைகள்) ...!!!🎉🎉🎉❤❤❤
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 9 ай бұрын
காசுக்கு தான பேச வந்த நீ என்னமோ பெரிய அறிவாளி மாதிரி பேசாத
@skkannan03
@skkannan03 9 ай бұрын
Ilayaraja not blaming panchuarunachalam always
@kathiravankathir5537
@kathiravankathir5537 9 ай бұрын
இதுவரை நான் நினைத்த... இளையராஜா எனும் பிம்பம்..மெல்ல உடைகிறது....
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள் 9 ай бұрын
பஞ்சு சார்க்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்று சுப்பு பஞ்சு விடம் கேட்டுப்பாருங்கள்
@Shameed222
@Shameed222 9 ай бұрын
இளையராசா காலத்தில் இசைக்கு பெற்ற பணங்களை இன்றைய காலத்தில் கணக்கில் பார்த்தால் மிக குறைவு ராசா காலத்தில் இதை போல வலைதளம் இல்லை இன்றைய காலத்தில் பண பிரச்சனையில் ராசா கார்திக் குடும்பம் இருக்கலாம் இந்த பிரச்சனை சரி செய்ய பணம், AR Rahman வாங்கும் சம்பளத்தை பார்க்கும் போது ராசா பண ஆசை அதிகரிக்கிறது .. என்ன செய்வது ....
@beschiveeraman4595
@beschiveeraman4595 9 ай бұрын
So many MSV songs utilised and remixed vijai rajini danush movies used but genius MSV not claimed.He said pls use my songs but don't collapse or murder it.
@maiameyvaruga9290
@maiameyvaruga9290 9 ай бұрын
There is lot of difference between the compensation for the Non creative and creative work. Music composing coming under the category of Creative. All friends.......please just enjoy the music of all composers and allow illayaraja to do his work.
@mahendran5747
@mahendran5747 9 ай бұрын
டிக்கெட் வாங்கி படம் பார்த்த பொதுமக்கள் க்கு தான் உரிமை உண்டு.வேறு எவனுக்கும் கிடையாது.எல்லோரும் பணம் வாங்கி விற்று விட்டார்கள்.பொது மக்கள் தான் பணம் வாங்கவில்லை.கொடுத்துள்ளார்கள்.இப்போது கூறுங்கள் உரிமை யாருக்கு???
@itsdjprabhu
@itsdjprabhu 9 ай бұрын
Nalla question 😂
@kannammanachiyaa9854
@kannammanachiyaa9854 9 ай бұрын
இசைக்கலைஞர் சங்கத்திற்காக , தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா , அதை முறைப்படி தன் காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்.. அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை.. அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்.. . தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்.. நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது.. காரணம் இன்றி காரியம் இல்லை.. #என்றென்றும்ராஜா..
@mathanleela8969
@mathanleela8969 9 ай бұрын
இளையராஜா பாட்ட நாம் கேட்க கூடாது அப்பரம் நம்ம கிட்டையும் பணம் கேட்பார்
@murugadasss6672
@murugadasss6672 9 ай бұрын
காசு காசு என்னடா காசு காசு காசு காசு காசு கொண்டு என்ன திங்க போறீங்க விஜயகாந்த் சார் சொன்னாரு
@VigneshwaranVigneshwaran-bi8zi
@VigneshwaranVigneshwaran-bi8zi 9 ай бұрын
Leo padathula thamarai poovukum full song pottanga but aana vidhyasagar antha song kaga Royalti ketkarthu illa antha song podrathunala athu antha music director ku than perumai but Ilayaraja alppa thanama irukkaru chaii
@ShahtiaAshvinOfficial
@ShahtiaAshvinOfficial 9 ай бұрын
Thalaivar Athiradi MUSIC VIDEO SONG: kzbin.info/www/bejne/hGmmoHiaiJWSmc0si=kvH4vk2GhZqkgUjc
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 9 ай бұрын
ராஜா என்றும் ராஜாதான்
@Passionfarming23
@Passionfarming23 9 ай бұрын
ஏண்டா காப்பி அடிக்கிரான் அணிருத்து இவன் எப்படி இசை அமைப்பாளன் இவன் படிக்கும் போது குட பயங்கர காப்பிதான் போல
@Shameed222
@Shameed222 9 ай бұрын
வைரமுத்து ரஹமானின் பாடலுக்கும் பாடல் எழுதி உள்ளார் பிறகு ஏன் கங்கை அமரன் மட்டும் கோப படுகிறார் ...
@andrewfranklinleo
@andrewfranklinleo 7 ай бұрын
தமிழ் இனத்தின் சாபமே துரோகம் தான்.. தமிழர்கள் ஒவ்வொருவரும் நண்டு கதை நன்கு அறிந்து செயல் பட வேண்டும்… இளையராஜாவின் இசை கொடைகளால் பயன்பெற்ற தமிழர்கள் அவரை நிம்மதியாக வாழ விட வேண்டும்.. இல்லையினில் இது தமிழர்களின் மீண்டும் ஒரு வரலாற்று பிழையாகிவிடும்…. இளையராஜாவிற்கு இழிவுபேறு இழைப்பதை அனுமதிக்க முடியாது. We will report and ban channels that cause defamation to our Maestro Ilayaraja… it’s a clear warning that we will boycott and ban any director or their movies that are not legally licensed to use Ilayaraja’s creations for their business and commercialisation.
@mr.perfect3566
@mr.perfect3566 9 ай бұрын
இளையராஜாவின் சிந்தனையை திருடி உழைப்பே இல்லாமல் அனிரூத் இசை அமைத்து அதற்கு சம்பளம் கிம்பளம் வாங்குவது எப்படி நியாயமாகும்.? அனிரூத் இளையராஜாவின் சிந்தனையை திருடி இசை அமைப்பது நியாயம் என்றால் ...மற்ற பிற மொழி படங்களை காப்பி ரைட்ஸ் வாங்காமல் இயக்கலாம் அல்லவா? தயாரிப்பாளர் இசைக்கு பணம் கொடுத்து இசையை மட்டுமே அவரது படத்திற்கு உபயோக படுத்த வாங்குகிறார் ...அதை வாங்கி பிற இசைக் கலைஞர்களுக்கு விற்பனை செய்ய அல்ல... இளையராஜா வின் பக்கம் நியாயம் உள்ளது ...நியாயப்படி இளையராஜாவிடம் அவரது பாடல்களை உபயோக படுத்த அனுமதி வாங்கி இருக்க வேண்டும்... இது உழைப்பு திருடல்... ரசினி ஒரு பட வசூல் 600 ,700 கோடி போகுது .இசை அமைப்பாளருக்கு அதில் சில சதவீதங்கள்... ஒரிஜினலாக இசை அமைத்தவரிடம் கேட்காமல் திருடிவிட்டு நியாப்படுத்துவது உழைப்பு திருட்டு
@srinivasan4409
@srinivasan4409 9 ай бұрын
அவரே பாடி அவரே நடிச்சு அவரே ஆடி இருந்தா அவரை சொன்னது பண்ணலாம் அதெல்லாம் விடுங்க ஆங்கிலம் பாடல் நம்ம பாடுற இல்ல அவங்க எல்லாம் நம்ம மேல கேஸ் போட்டா என்ன ஆகும் நீங்களே கொஞ்சம் சொல்லுங்க ஆனா ஒன்னு இந்த மாதிரி எல்லாம்😊 பண்ணக்கூடாது அது மிகப்பெரிய தப்பு
@elangovan7009
@elangovan7009 9 ай бұрын
சட்டம் தவறாக உள்ளது! திரைப்பாடலுக்கு இது பொருந்தாது!!
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள் 9 ай бұрын
ஏற்றி விட்ட ஏணியை தகர முத்து போல எட்டி உதைக்கவில்லை
@rvinothsimbu2654
@rvinothsimbu2654 8 ай бұрын
தலைவர் ரஜினி மாஸ்
@blackflower6635
@blackflower6635 9 ай бұрын
Who is Rajini, Lokesh or Sun Pictures? Have some minimum decency, seek IR’s permission BEFORE using his songs. If it is a problem, do not use his songs.
@chittibabu9886
@chittibabu9886 9 ай бұрын
🗣️🗣️🗣️🗣️ ilaiyaraja .
@shaikhalaudeenthendral4616
@shaikhalaudeenthendral4616 9 ай бұрын
இளையராஜா செய்வது சட்டப்படி தவறு. ஏனென்றால் தயாரிப்பாளருக்குதான் உரிமை இருக்கிறது . தயாரிப்பாளர் பாடல் ஆசிரியர். இசை அமைப்பாளர் மற்றவர்களுக்கும் பணம் கொடுத்துதான் தயாரிப்பாளர் வாங்குகிறார். விற்ற பொருளுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. இந்த பாயிண்ட்டை (point) ஐ ஏன் வழக்கறிஜர் முதல் யாரும் பேசுவதில்லை.
@tamizhreview
@tamizhreview 9 ай бұрын
It's all about how contract has made during the agreement. Mostly music directors retains the rights , IP and loyalty for their work. Producer paying music director only once and that salary is bound to that specific movie. So, producer cannot sell that music to some other flim . But, he can re-release the same movie 100 times like Gilli, Dheena.. Music directors won't ask any money 😉 Hope, it helps. kzbin.info/www/bejne/rJ6aY3xsn8-KhJI
@SriKrishana-zn8ib
@SriKrishana-zn8ib 9 ай бұрын
Raja sir music yetuthutu patatha oota vendiyathanaa
@misterfneo8497
@misterfneo8497 9 ай бұрын
வங்க வாங்க சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ். கரெக்ட் சொன்னிங்க சட்டபடி குற்றம்ம்னு.😂😂😂😂😂 படத்துக்கு மக்கள் காசு குடுத்துட்டாங்க அதனால காசு கொடுத்த மக்களுக்கு தான் படம் சொந்தம் 😂😂😂 அது சரி அது என்ன தயாரிப்பாலன்? நடிப்பை தயாரித்து கொடுப்பான் நடிகன். Script அ தயாரிச்சி கொடுக்குரத் இயக்குனர், இசையை தயாரித்து கொடுக்கிறான் இசை அமைப்பவன். காசு கொடுத்து வாங்குரவன தயாரிப்பாலன் நு சொல்லுரியே அது ஏன்?? கேன புன்… 😂😂😂 அவனுக்கு படம் பாக்குர மக்கள் காசு கொடுத்துட்டாங்க அப்போ மக்கள் தானே தயாரிப்பார் படம் மக்களுக்கு சொந்தம்
@venkatkrishnan728
@venkatkrishnan728 9 ай бұрын
Correct
@vaaful
@vaaful 9 ай бұрын
தவறாக சொல்றிங்க சகோதரா, சட்டபடி பாடல்கள் intellectual property, சொந்தம் கொண்டாடும் உரிமை இசையமைப்பாளர், பாடலாசிரியர் இருவருக்குதான் உண்டு, ஆனால் ஒரு பாடல் உருவாக்கும்போது தயாரிப்பாளர் அல்லது இயக்குநரோ (company) அதை உரிமை பெற விரும்பினால் அதற்குண்டான பணத்தை இருவருக்கும் கொடுத்து விட்டு பெற்றுக் கொள்ளலாம்.
@bioramg
@bioramg 8 ай бұрын
இந்த காலத்தில் மைக் எடுத்தவனெல்லாம் ஊடகவியலாளர் & நிருபர்… எல்லாம் காலக்கொடுமை… கேள்வி கேட்பதற்கு முன்பு கொஞ்சமாவது IPRS யை பற்றி படித்துவிட்டு வந்து கேள்வி கேளுங்கள்.. இசை மற்றும் பாடல் வரிகள் கற்பனையாக உருவாக்கப்படுகின்றன. தயாரிப்பாளர் அந்த இசையை அந்த படத்திற்கு மட்டுமே பயன்படுத்த உரிமை உண்டு. நானும் தான் காசு கொடுத்து அந்த படத்தை CD யில் வாங்கிவிட்டேன். அதற்காக நான் பிரதி எடுத்து வெளியில் விற்றால் சும்மா விடுவார்களா? அது போலத்தான்… காசு கொடுத்தேன் என்பதற்காக தயாரிப்பாளர்க்கு சொந்தமாகாது. கொஞ்சமாவது IPRS பற்றி தெரிந்து கொண்டு இசைஞானியை பற்றி கேள்வி & விமர்சனம் செய்யுங்கள். தற்குறிகள்…😂😂😂😂
@கர்ணன்மீடியா
@கர்ணன்மீடியா 9 ай бұрын
சிறப்பு சார்
@arvinthsrus
@arvinthsrus 9 ай бұрын
என்னமோ ரஜினி இலவசமா நடிச்சி கொடுப்பது மாதிரி பேசுறீங்க.. இருநூறு கோடி சம்பளம்..
@senthilkumarans9797
@senthilkumarans9797 9 ай бұрын
ரஜினிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
@YuvarajYuvaraj-y6f
@YuvarajYuvaraj-y6f 9 ай бұрын
டேய் லூ கூ இதுக்கும் ரஜினி என்ன சம்மந்தம் அய்யோ மாலா எரியுதுடி மாலா பேன 12 செம்பர் வைஏரியுதா
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 9 ай бұрын
Very wonder..How can Ilayaraja Enjoy Royalty rights of other producers films rights ?
@murugadasss6672
@murugadasss6672 9 ай бұрын
பாட்டு எழுதவனே சும்மா இருக்கான் மியூசிக் அடிச்சவன் பைசா வேணுமா
@aronraj4897
@aronraj4897 9 ай бұрын
பஞ்சு இல்லனா இளையராஜா இல்ல இருக்கட்டும்... வைரமுத்துக்கு வாய்ப்பு தந்தது யார்...
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 9 ай бұрын
இளையராஜா கொடுக்கலை.பாரதி ராஜா.
@taveda
@taveda 9 ай бұрын
Bharathi Raja recommended Vairamuthu to Ilayaraja. In fact when Ilayaraja first met him, he felt Vairamuthu is rude and not interested. However Bharathi Raja insisted to give opportunity to Vairamuthu. Bharathi Raja told the same his interview.
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 9 ай бұрын
Pls say something good about old actors and actresses.Thankyou
@jahirhussain784
@jahirhussain784 9 ай бұрын
Very nice news 👍 👏 🎉🎉🎉
@MariyapillaiManimegalai
@MariyapillaiManimegalai 8 ай бұрын
Music illamal padal varikal mattum vaithu vairamuthu logesh...... Director padam edu.....?raja sir vedhanai purum
@murugadasss6672
@murugadasss6672 9 ай бұрын
ரஜினி செய்தது மட்டும் ஏன்டா சொல்லி காமிக்க மாட்டேங்கிறீங்க
@JSJS-ft9jp
@JSJS-ft9jp 9 ай бұрын
இந்தாளு ஒரு ஆணவம் புடிச்ச ஆளு எல்லாரும் தலைல தூக்கிவாச்சி கொண்டாடுறதாலதா திமிர் தலைக்கு ஏறிடுச்சு இப்போல நான் இளையராஜா பாட்ட கேக்குறது இல்லை
@siddhucbe7154
@siddhucbe7154 9 ай бұрын
இந்த செய்யாறு நாய்க்கு அறிவிருக்கா.. பஞ்சு அருணாசலம் தயாரித்த எந்த படத்துக்கும் இளையராஜா சம்பளம் பேசியதும் இல்லை. உரிமை வாங்கியதும் இல்லை.. பஞ்சு ஸ்டூடியோவுக்கு வந்தால் இளையராஜா அமர மாட்டார்.. இன்னொரு விஷயம்.. பஞ்சு அருணாசலம் இல்லை என்றால் இளையராஜா இல்லை என்று அவரே மேடையில் கூறி இருக்கிறார்.. இது ஏதும் தெரியாமல் கண்ட கண்ட நாயெல்லாம் இளையராஜாவை பற்றி அவதூறாக பொய்யாக பரப்பி தள்ளுகிறது
@somup6479
@somup6479 9 ай бұрын
சூப்பர்
@NAYYAPPAN-t4o
@NAYYAPPAN-t4o 9 ай бұрын
Rajnikant ko aap jk rkkaka pull man Ilyaraja
@srinivasan4409
@srinivasan4409 9 ай бұрын
அப்போ சூப்பர் சிங்கர் சரிகமப இல்ல ரோட்ல யாரு பாடினாலும் அவர் கிட்ட பர்மிஷன் வாங்கி அவரை போய் பார்த்து கேட்டு பாடணுமே அப்படி பாடுனா அவர் வந்து நம்ம மேல கேஸ் கொடுக்க மாட்டாரா
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள் 9 ай бұрын
காசுக்கு தான பேச வந்த, அவ்வளவு பெரிய தியாகியா நீ
@sumathip3745
@sumathip3745 9 ай бұрын
பஞ்சு அருணாசலம் அவர்களை இளையராஜா அவர்கள் குறைத்து கூறவில்லையே. அவர்கிட்ட இளையராஜா மரியாதையாகத்தான் இருந்தார்.ரஜினிகிட்ட போய் பஞ்சு சார் வீட்டுக்கு உதவி பணணுய்யா உங்களால சொல்ல முடியாது.இளையராஜாவை மட்டும் தான் சொல்வீங்க.என்னய்யா காண்டு உங்களுக்கு. எத்தனையோ இயக்குனர்களுக்கு பணம் வாங்காம இசையமைத்துக் கொடுத்துள்ளதாக அவர்களே சொல்லியிருக்கிறார்.ரஜினி, பேசுற நீங்க எத்தனை பேருக்கு உதவி செய்தீர்கள்.
@-q-b0_1
@-q-b0_1 9 ай бұрын
Lokesh used vidyasagar & deva songs also
@sumathip3745
@sumathip3745 9 ай бұрын
ஏன் இவரு அடுத்தவர் பாடலை போடனும். சொந்தமாக இசை அமைக்கிறவர்கிட்ட போகவேண்டியது தானே.அனிருத் ஒருத்தன் தான் ஓவியமாக?
@kumakuma6237
@kumakuma6237 9 ай бұрын
Kamal permission ketkavaenam avan than vikram producer so kamal got rights to use ilayaraja song. Sun pictures ku rights illai.. raja thi rajan intha raja super 👌 sunpictures kittae case correct.
@Sangimalai90
@Sangimalai90 9 ай бұрын
இவ்வளவு வயதாகியும், வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் இளையராஜாவிற்கு பணத்தை ஆசை மட்டும் குறையவே இல்லை 😂😂😂 அவர் செத்தால் என்னத்த கொண்டு போகப் போறாரோ 😂😂😂
@gobinathsivagiri3946
@gobinathsivagiri3946 9 ай бұрын
படத்துக்கு மியூசிக் அனிருத். அப்புறம் எதுக்குடா அவர் பாட்ட வைக்கிறீர்கள். ஏன் அனி கிட்ட சரக்கு இல்லையா?. 300 கோடி போட்டு எடுக்கறீங்க. அவரு அவ்ளோ எல்லாம் கேக்கலியே.
@kaali333
@kaali333 9 ай бұрын
Yaaraa sonnathu ilaiyaraja eppome Panchu arunasalm thai anbu seithavar respect pannavar daa. rejin kamal ellorum highlight aanathe panchu parunaasalam padangal thaan with SP Muthuraman.
@MariyapillaiManimegalai
@MariyapillaiManimegalai 8 ай бұрын
En aniuthku song poda theriysths
@gobinath873
@gobinath873 9 ай бұрын
லியோ படத்தில் வித்யாசாகர் மற்றும் தேவா பட பாடல்கள் பயன்படுத்தபட்டதே அதற்காக அவர்கள் வழக்கு போடலையே மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் கூட குணா பட பாடல் (கண்மணி) பயன்படுத்தியதற்காக வழக்கு போட்டாரா‌ இல்லை நண்பன் கமல்ஹாசன் பட பாடல் என அமைதியாக இருந்துவிட்டு போய்ட்டாரா? அனுமதி கொடுத்தாரா?
@sbangalore9063
@sbangalore9063 9 ай бұрын
Star will fall on unexpectely😅
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 9 ай бұрын
காப்புரிமை சட்டம் 2012ன் படி இளையராஜா சொல்வது சரிதான். சட்டத்தை படித்து விட்டு பேசுங்கடா
@subramaniansundaran8949
@subramaniansundaran8949 9 ай бұрын
Kesu pottal ilayaraja fail ayidum uruthi😄
@geethagopalan3056
@geethagopalan3056 9 ай бұрын
Vairamuththu paattu yeluthinathaalthasne atharkku music poda mudinthathu. Athai yen ilaiyaraja yosikka marukkireer.
@muralisubash291
@muralisubash291 9 ай бұрын
Hello.. இசை ராஜா.. செய்த வேலை ku.. கூலி வாங்கி ஆச்சி.. உங்க இசை எங்களை.. டிஸ்டப்.. பண்ண செய்ய .... கூடாது... ரசிகனை டிஷ்டப் பண்ணும்... அதிகாரம்.. உங்களுக்கு.. கிடையாது.. ராசா
@ganeshm6916
@ganeshm6916 9 ай бұрын
Yuvan mele yen case podele?
@kannankvpn7188
@kannankvpn7188 9 ай бұрын
😂😂😂 பாட்டு போடவே வேண்டாம்😂😂😂 மூடி வைத்து சாப்படு எப்படி போன என்ன 😂😂😂😂 மூடிட்டு இருக்க😂😂 tamilanada பணம் டா 😅😅😅😅
@kanagarajgurusamy3188
@kanagarajgurusamy3188 9 ай бұрын
ஆண்மை இல்லாதவன் தான் அடுத்தவருடைய இசையை காப்பி அடிப்பான்...
@kaali333
@kaali333 9 ай бұрын
Muisc Ilaiayaraja nnu podu Coolie ku music director ilaiayarajannu podu daa; rajini per irunthuttu pothu, * rendu perum senior thaane respect pannunga Coolie rajini ilaiyaraja cobinationnu podu sun pictures and lokesh
@subramaniansundaran8949
@subramaniansundaran8949 9 ай бұрын
Esai kelpath, paduvath ithellam human Rights
@YELLOW--5
@YELLOW--5 9 ай бұрын
Dei omala othaavane copy na ennanu therinjittu vanthu pesuda baduuu😂😂😂😂
@great2153
@great2153 9 ай бұрын
🤣🤣🤣🤣
@senthilkumarans9797
@senthilkumarans9797 9 ай бұрын
தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமையுண்டு என்பதே எனது கருத்து. பணம் போட்டு வீடு கட்டுவது தயாரிப்பாளர். Misic director, lyristis, director, camera man etc... எல்லோரும் அந்த வீட்டை கட்டி முடிக்க உதவும் engineer, கொத்தனார், மேஸ்திரி etc... போன்றவர்கள். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. யார் மனதையும் புண்படத்தும் நோக்கம் அல்ல.
@Sk2392Sk
@Sk2392Sk 8 ай бұрын
Poiee6 holuuuu✅ cheyyar balu❌ lovedaka balu➕
@SANJAYRAM-my7hd
@SANJAYRAM-my7hd 9 ай бұрын
Enna balu sir am a good fan follower but this video am un lik un suspcribe now music song lyrics singer actor everything sold on producer sir Ilayaraja need royalty dnt get payment from producer he only get copy own risk sir
@murugadasss6672
@murugadasss6672 9 ай бұрын
அந்தக் காசை வைத்து இளையராஜா மாவில் காப்பாத்த வேண்டியதானே
@tamizhreview
@tamizhreview 9 ай бұрын
தற்குறி மாதிரி பேசாதிங்க boss.. copy அடிச்சவன் ஏழை, நடிச்சவன் பரம ஏழை 😂 kzbin.info/www/bejne/rJ6aY3xsn8-KhJI
@yathrakarki7837
@yathrakarki7837 9 ай бұрын
Thalaivarudan illaiyarajavai compare pannathinga
@KasiViswanathan-i7v
@KasiViswanathan-i7v 9 ай бұрын
K Balachander illana rajini illai....ilayaraja songs 1000 murai kooda ketkalam....rajini padathai 1000 murai paarka mudiyuma
@sarathkumars4564
@sarathkumars4564 9 ай бұрын
Producer illana ilayaraja illa
@KarthikDhanush-yq2vc
@KarthikDhanush-yq2vc Ай бұрын
Ilayaraja oru aalu punda ye kidayathuu 😂😂
@ramesh.dramesh.d5509
@ramesh.dramesh.d5509 9 ай бұрын
10 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு அடுத்தவர் இசையை காப்பியடிக்கும் அனிருத்தைப் பற்றி யாருமே பேச மாட்டீர்கள்
@hepzibaafrin2520
@hepzibaafrin2520 9 ай бұрын
Olunga balaiya paattaium, raja paadalgalaium araainthu paarunga avarum copy adi hithaa music potrukraaru
@balasubramanisakthival8688
@balasubramanisakthival8688 9 ай бұрын
Iya ellathaium pakkathula irunthu pathamaathiriye pesuvaaru….aana ellam cut copy paste.
@mougamadouossaine5966
@mougamadouossaine5966 9 ай бұрын
மனிதனை பற்றி பேசுங்கப்பா எச் கல
@ranjithkumar4164
@ranjithkumar4164 9 ай бұрын
Avaru 1 lakh ku potta music ippa 10c kudutha kuda yavanum poda matengaran yanna panrathu
@jayanthi4828
@jayanthi4828 9 ай бұрын
🤣
@karthikeyann.5586
@karthikeyann.5586 9 ай бұрын
unna matha mudiyathu da mandakanam neraya irukku. ar rahman nee mathiri eppavum pesala he is great. nee kasukkaga pesuriye vekkama illa thoo
@duraiharur7146
@duraiharur7146 9 ай бұрын
Ilayaraja Arivu irukkumudathil agambavam konjam irundha thappillai
@mohandass8609
@mohandass8609 9 ай бұрын
Illayaraja isai thangathin vilai naalukku naal koodikondae pogiradhu 😮😮😮😮😮😮
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 9 ай бұрын
சினிமா தற்குறி
@chandrakanth9823
@chandrakanth9823 9 ай бұрын
Yacha nai Loksabha table thadaikara valaiya pakalam illaya y this yachainai vala..yachainai kasukaga piya kuda thimban
@duraiharur7146
@duraiharur7146 9 ай бұрын
Vairamuthu ,is character wise worst
@vijayakumararjunan2354
@vijayakumararjunan2354 9 ай бұрын
நீசொல்லவேண்டியதுஇல்லை😂
@nagaRajan-zv1ff
@nagaRajan-zv1ff 9 ай бұрын
இளையராஜா கிங் ஆஃப் மியூசிக்
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 9 ай бұрын
தப்பட்டை கிங்.
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 9 ай бұрын
​@@rathinasamys.rathinasamy.1257சரியான தப்பட்டைக் காரன்தான்.
@great2153
@great2153 9 ай бұрын
loosu paya
@Alex-er5rh
@Alex-er5rh 9 ай бұрын
Ilayaraja it's Anjedi karee paree paiye
@karthikeyann.5586
@karthikeyann.5586 9 ай бұрын
ilayarajallam oru alu pun...................ye kedaiyathu rajni munnadi da
@subramaniansundaran8949
@subramaniansundaran8949 9 ай бұрын
Intha aalu cheyaruth thappu radiovil ketta paatu medayil padina thappa... Inthamathiri aala😭
@Myutubeee
@Myutubeee 9 ай бұрын
SPB அய்யா ஆன்மா சும்மா விடாது
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 9 ай бұрын
Maira pudungum ,poda mairu copy rights ennanu theriyamada?
@arvinthsrus
@arvinthsrus 9 ай бұрын
Avane oru Telugu karan
@kumaranmunandy9535
@kumaranmunandy9535 9 ай бұрын
dei dei nee oru madhayan illayaraja oru anjadikaran da
@karthikeyann.5586
@karthikeyann.5586 9 ай бұрын
manda kanam nallathu illa da
@Smf524
@Smf524 9 ай бұрын
மலத்தில் அரிசி பிறக்குபவன் ராசையா ( இளைய ராஜாவாம் தூதூதூ)
@SriKrishana-zn8ib
@SriKrishana-zn8ib 9 ай бұрын
Kenna koo
@SriKrishana-zn8ib
@SriKrishana-zn8ib 9 ай бұрын
Raja sir mathir music poota solla vendiyathane
@SriKrishana-zn8ib
@SriKrishana-zn8ib 9 ай бұрын
Orutha naalum music panna mutiyaathu
@SriKrishana-zn8ib
@SriKrishana-zn8ib 9 ай бұрын
Sontha maa music panna thana panam vankuranka Sonthama music panna theriyalla naa vetulla irukka vendiyathane
@Smf524
@Smf524 9 ай бұрын
@@SriKrishana-zn8ib லூசு பூ முடிஞ்சா நாலு பேருக்கு உதவி செய்ய சொல் ..,,,அவன்தான் மாமனிதர் ....அன்பே சிவம்
@mohandass8609
@mohandass8609 9 ай бұрын
Mentaloo.aravekkadu broker ball.commedy panastheengada😂😂😂. Edukku pitchai edukkalam . Courtula casse nadakudhu nee yaen paruppu maari pesurae .thammu adikka kasu illaiya 😂😂😂😂
@karthikeyann.5586
@karthikeyann.5586 9 ай бұрын
kasu kudutha pee thimbaiya
@KJeeva-ke1zr
@KJeeva-ke1zr 9 ай бұрын
காப்புரிமையில் எத்தனை சதவிகிதம் நலிந்த கலைஞர்களுக்கு கொடுக்கிறார். ராஜாவின் மார்க்கெட் விழுந்துவிட்டாதா பாலு இளையராஜா தன்னுடைய இசைக்கு பலன் அடைய இன்றும் போராட வேண்டியுள்ளது
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН