பஞ்சு போல தோசை எங்கள் காலை உணவு | Our village life ♥️ | vanni vlog

  Рет қаралды 23,854

VANNI VLOG

VANNI VLOG

Күн бұрын

Пікірлер: 120
@thadchayanikumaraswamy4377
@thadchayanikumaraswamy4377 9 сағат бұрын
மண்பாத்திரம் வ , விறகு அடுப்பு , வாழையில் தோசை , இயற்கை சுற்றாடலில் நிலத்தில் இருந்து சாப்பிடுவது ஆஹா அருமை என்ன சொல்வது அருமை அருமை ❤
@mahapara1722
@mahapara1722 2 сағат бұрын
நீங்கள் செய்யும் சாப்பாடுகள் எல்லாம் சுப்பராக சுப்பராக இருக்கின்றன ❤❤❤❤❤❤❤
@antonetshya
@antonetshya 9 сағат бұрын
தோசை நிறைய விதமாக சுடலாம் அதை விட ஊருக்கு ஊர் ஒவ்வொரு விதமாக சுடுவாங்க நீங்கள் செய்தது அருமையான தோசை பாக்கவே தெரிகிறது நாமும் செய்ய போறன் இப்ப 😂❤❤❤👋👌👍
@ranisithampari3361
@ranisithampari3361 6 сағат бұрын
தோசைக்கு அவித்த மா போடுவது நல்லது. தோசை மெத்தென்று இருக்கும். பச்சைமா கொஞ்சம் இழுபடும் தன்மையைக்கொடுக்கும்
@sivayoga9547
@sivayoga9547 Сағат бұрын
வணக்கம் அக்கா, அண்ணா எனக்கும் இட்லி, தோசை, அப்பம் என்றால் விருப்பம்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலர் அவர்களின் முறைப்படி விதம் விதமாக தோசை சுடுவார்கள். உங்களுகளின் தோசையும் நல்லா இருந்தது எனக்கு மிகவும் பிடித்தது. 👌சூப்பர் நன்றி 😄
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 6 сағат бұрын
எனக்கும் தோசை இட்டலி அப்பம் போன்ற புளிக்க வைத்த சாப்பாடு பிடிக்கும் . நானும் நன்றாக சமையல் செய்வேன் . கைப் பக்குவம் அந்த மாதிரி . சொல்லி வேலையில்லை உங்கள் அன்புக் கணவரின் பாசையில் சொல்வதாயின் .😂
@AhilaVeerakathy
@AhilaVeerakathy 2 сағат бұрын
உண்மையில் சாப்பிடவேணும் போல் இருக்கு சாம்பாருக்கு தக்காளிப்பழம் ஒன்று போடவும் நல்லாய் இருக்கும் அடுத்தது இட்டலி செய்யவும் உங்கள் இருவருன் கதையும் அருமை👍🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG Минут бұрын
மிக்க மிக்க நன்றி ♥️♥️♥️♥️♥️♥️
@kalasellathurai5760
@kalasellathurai5760 2 сағат бұрын
நல்ல கச்சான்
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 минут бұрын
😂♥️♥️♥️♥️♥️👍👍👍
@NMCbySumathyC
@NMCbySumathyC 10 сағат бұрын
சாம்பாறுக்கு கொஞ்சம் கடலைப் பருப்பு, வெந்தயம், 2 செத்தல் மிளகாய், கறி வேப்பிலை வறுத்து பவுடராக போட்டால் வாசமாகவும், இறுக்கமாகவும் இருக்கும்.
@pubgboss7682
@pubgboss7682 Сағат бұрын
Ungalin tamil arumayaka ullathu❤
@selvikaruna4255
@selvikaruna4255 2 сағат бұрын
Hi brother and sister Thank you thosai seithu kaddiyathukku Enakku viruppam seiya theriya ithai pol seithu parppom Vitha vitha samaiyal Super ❤❤❤
@theepanvelautham-fp8sy
@theepanvelautham-fp8sy 5 сағат бұрын
நன்றி நானும் உங்களிடம் கேட்டேன் அதற்க்கமைய உழுந்து தோசை சுட்டு காட்டியதற்கு மிக்க நன்றி ❤❤❤
@packianathanthirunavukaras8741
@packianathanthirunavukaras8741 10 сағат бұрын
தோசை மிகச்சிறப்பாக இருக்கிறது. நன்றி.
@om8387
@om8387 5 сағат бұрын
அம்மா சுட்டதோசை தின்னத் தின்ன ஆசை திருப்பிக்கேட்டால் பூசை அது அந்தக்காலம் இது இந்தக்காலம் அக்கா சுட்டதோசை அருமையான தோசை திருப்பிக் கேட்டால் தருவா அடிச்சுக்கலைக்க மாட்டா மிக அருமையாக தோசை சுட்டெடுக்கும் முறையைச சொன்னதற்கும் செய்து காட்டியதற்கும் நன்றி அக்கா
@thiru2510
@thiru2510 8 сағат бұрын
என்ன சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் தோசை அருமை 👌👌👌😋😋😋
@sutharsansutharsan-yw8kd
@sutharsansutharsan-yw8kd 9 сағат бұрын
பச்சை மா புளிப்பு கூடவாக இருக்கும்.அவித்த மா தனிய சேர்த்து தோசையை மூடி சுட்டு பாருங்கள் இன்னும் நன்றாக இருக்கும்.❤
@ThamayanthiThanaraj
@ThamayanthiThanaraj 2 сағат бұрын
Super acka ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 минут бұрын
Thank you so much ♥️
@Yashvikka
@Yashvikka 10 сағат бұрын
Super 👌👌 akka super engkalukku idly seithu kaddungka akka
@sivayogann7797
@sivayogann7797 10 сағат бұрын
அருமையான பதிவு தோசையும் பிடிக்கும் அம்மா வறுக்கும் கச்சானும் பிடிக்கும் ஜெர்மன் யோகன் நன்றி
@subajinisuba6942
@subajinisuba6942 7 сағат бұрын
Nanum iravu tosaikku taan podapporan super toosai sampar👍🏽
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 10 сағат бұрын
Village,Vanni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@kavithankannapiran
@kavithankannapiran 9 сағат бұрын
அண்ண அக்கா சுப்பர்❤❤❤❤❤
@KumarKumar-wt8jb
@KumarKumar-wt8jb 11 сағат бұрын
Thosai amma thosa ethu akka sudda thosa😊 supper
@intheloveofjesus7969
@intheloveofjesus7969 3 сағат бұрын
Very nice god bless
@VANNI-VLOG
@VANNI-VLOG Минут бұрын
Thank you so much♥️♥️♥️
@PeryaPerya12
@PeryaPerya12 10 сағат бұрын
Super super.thosai amma thosai suji akka sudda thosai.enakkum onru thanko❤❤
@eishaeisha2453
@eishaeisha2453 5 сағат бұрын
சூப்பர் தோசை 💖👌
@shamshofashamshofa7832
@shamshofashamshofa7832 5 сағат бұрын
Murngai kaya murukankaya enna meening samparuku kandeepa murungai kaai poduvanga
@ummunazeera4565
@ummunazeera4565 9 сағат бұрын
சிஸ்டர் சாம்பாருக்கு வெண்டிக்காய் சூப்பரா இருக்கும் நான் ஒரு இந்து வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன்
@baskaranvennila1012
@baskaranvennila1012 11 сағат бұрын
Super 👌 👍 😍
@rathy_v
@rathy_v 9 сағат бұрын
Our ancestors didn't mixed rava for thosai. They did boiled rice ??. Baking soda??😂. But your method is modern much easier method 😊
@yoganvisvan8861
@yoganvisvan8861 4 сағат бұрын
Super ❤️👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 35 секунд бұрын
Thank you! ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@kittybala7951
@kittybala7951 10 сағат бұрын
super dosai. arumaiyana pathivu❤❤
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 8 сағат бұрын
அருமை !
@TharsyVinayagamoorthy
@TharsyVinayagamoorthy 9 сағат бұрын
Suuuper 👌sweet family god bless you sister and brother 🙌🙌
@karudanlogistics7069
@karudanlogistics7069 9 сағат бұрын
Very beautiful life. Kannan
@Lalivijay
@Lalivijay 5 сағат бұрын
Very nice cooking ❤❤❤
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y 10 сағат бұрын
மிகவும் அருமை எனக்கு பிடிக்கும் அக்கா
@Dina-Wilde
@Dina-Wilde 10 сағат бұрын
மிகவும் பிடித்த தோசை ❤❤
@RaveendraGunam
@RaveendraGunam 5 сағат бұрын
Wow super 👍
@cookwiththarshini8901
@cookwiththarshini8901 9 сағат бұрын
Ungada vallkai sirappu.👍
@sarahthamby4117
@sarahthamby4117 10 сағат бұрын
Greetings Vanni couple under such green shade❤ Both of you behave like friends .... truly. Mother used to make such healthy thosai we will do next thosai day 👍. Thank you for the recipe ❤ Thambi show your planting as well.
@Saraswathy-y9y
@Saraswathy-y9y 7 сағат бұрын
Alagaana suulalil vaalkireergal🙏🙏👍🥰
@thayaparanvelautham5035
@thayaparanvelautham5035 9 сағат бұрын
சூப்பர் அக்கா ❤❤
@chrisbabujoseph7324
@chrisbabujoseph7324 10 сағат бұрын
Super Dhosa ❤
@Disha87
@Disha87 9 сағат бұрын
நான் எல்லாம் தோசைன்னு வெள்ளை பேப்பர்ல எழுதி தந்தாலே 10-15 சாப்பிடுவன்😉 இப்பிடி சுட்டு தந்தா அளவு கணக்கு இல்லாம இறங்கும்♥️
@mahadevan350
@mahadevan350 10 сағат бұрын
அருமை அருமை
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 10 сағат бұрын
சிஸ்டர் இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கை மாறவேண்டாம் எனக்கும் இப்படியான வாழ்க்கைதான் பிடிக்கும் என்ன செய்வது சூழ்நிலை இடப்பெயர்வு
@chitradeviarularramuthan8443
@chitradeviarularramuthan8443 9 сағат бұрын
Yummy Dosa ❤
@SarmiSarmi-s5m
@SarmiSarmi-s5m 9 сағат бұрын
Unka samajal video supper akka anna
@denishgunasegaram6484
@denishgunasegaram6484 4 сағат бұрын
🥰👍👍👍
@RamanathanSumathy
@RamanathanSumathy 10 сағат бұрын
Thosai❤❤❤❤ arumai akka
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 10 сағат бұрын
Super Doosa 🙏👍👍
@shanthini5699
@shanthini5699 10 сағат бұрын
Super Doosa 😋🤤😋
@beulahmathews3054
@beulahmathews3054 6 сағат бұрын
Super anna❤
@NiroNirojini-gb3ql
@NiroNirojini-gb3ql 8 сағат бұрын
Super akka
@ramanathankumar4843
@ramanathankumar4843 6 сағат бұрын
Nice video
@GowryRajappu
@GowryRajappu 10 сағат бұрын
Super🎉Anna akka🎉
@TharshaTharsha-c5o
@TharshaTharsha-c5o 10 сағат бұрын
Woow super akka❤❤
@thiruaishika9186
@thiruaishika9186 11 сағат бұрын
எங்களுக்கு thankovan
@RSCraze1219
@RSCraze1219 10 сағат бұрын
Super
@sathananthuk8449
@sathananthuk8449 5 сағат бұрын
Yummy 🎉🎉🎉🎉
@kirupakarankandiah5872
@kirupakarankandiah5872 7 сағат бұрын
super
@Suganthini-t1b
@Suganthini-t1b 10 сағат бұрын
Super❤❤❤❤❤
@ummunazeera4565
@ummunazeera4565 9 сағат бұрын
சிஸ்டர் அளுமேனியன் பாவிக்க கூடாது
@Seriouslysankey
@Seriouslysankey 7 сағат бұрын
❤❤
@yarav6798
@yarav6798 4 сағат бұрын
தோசைக்கு பச்சை மா கூடி போச்சு.. நிரய ஓட்டை விழ வில்லை.
@Shan-pw1vq
@Shan-pw1vq 8 сағат бұрын
Nernkal man kitchen onru podalam
@gnanamragu5963
@gnanamragu5963 10 сағат бұрын
nice ❤❤❤🙏👍👏💪
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 8 сағат бұрын
பதிவுக்கு நன்றி
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 11 сағат бұрын
😍😍😍
@ஈழமாறன்
@ஈழமாறன் 7 сағат бұрын
💚🙏
@PeryaPerya12
@PeryaPerya12 10 сағат бұрын
Om suji akka next idley seyyunko ok
@sudannavaratnam5392
@sudannavaratnam5392 7 сағат бұрын
Yes
@jeevanasaji9415
@jeevanasaji9415 10 сағат бұрын
😘😘😘😘😘
@sandrakesa4732
@sandrakesa4732 10 сағат бұрын
மா அவித்த தந்ததா என்று சொல்லுங்கள்
@JauferIsmail
@JauferIsmail 10 сағат бұрын
ஜேர்மன் நேரம் என்ன யோகன்
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 10 сағат бұрын
❤❤Hi👌👌❤👍👍❤❤
@sivagn4285
@sivagn4285 10 сағат бұрын
Dosaipanjupolirunthalpillowmakepanalamjoke
@fathimaramesa7812
@fathimaramesa7812 10 сағат бұрын
சொல்லுறதுக்கு எதுவுமேயில்லை. எல்லா காணொலியும் பக்காவாயிருக்கு.
@SarmiSarmi-s5m
@SarmiSarmi-s5m 9 сағат бұрын
Unkada whatsap nampar thanko?unkaloda kathakkanum akka anna
@Parani-uv5iu
@Parani-uv5iu 10 сағат бұрын
உங்களுக்கு வேலை சமையல் செய்து காட்டுவது எனக்கு வேலை அது சரியான முறையோ என்று யோசிப்பது பிழை என்று தெரிந்தால் உடனே சொல்லிப்போடுவன் ; அந்த வகையில் உங்கள் தோசை மாவில் பிழை இருக்கு ! தோசை மாவுக்கு ஏற்கனவே அளவான தண்ணீர் விட்டு குழைத்து புளிக்கவைக்கவேண்டு அரை பானை தோசை மா மறுநாள் காலையில் முழுப்பணியாக பொங்கி இருக்கும் இதற்குள் தாளித்த பொருட்களை போட்டு கலக்கி தோசை சுடவேண்டும் !, ஆனால் புளித்த மாவுக்குள் தண்ணீர்விட்டு குழைத்து தோசை சுட்டால் அது தோசையின் வடிவில் இருந்து ரொட்டி சுவைக்கு மாறிவிடும் அது தோசையே இல்லை ! இதே போன்றுதான் யாழ்ப்பாண ஓடியல்கூளுக்கும் உள்ள பிரச்சனை அதாவது பொருட்களுக்கு ஏற்றால் போல் தண்ணீர் சுடவைக்க வேண்டும் , கூழ் அவிந்த பின் நீர் குறைவெண்டு நீர் விட்டால் அந்த கூழ் குணமாறிவிடும் அதுவும் யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் அல்ல . . மற்றும்படி எந்த குறையும் இல்லை நீங்கள்தான் சாப்பிடப்போறீர்கள் சுவையாகத்தான் இருக்கும் , நாங்கள் தோசை மா புளிக்க வைக்க கள்ளு மண்டி பாவிப்போம் நல்ல வாசமாக இருக்கும் தோசை . வாழ்த்துக்கள் நன்றி . . எனக்கு சமையல் சந்தேகங்களை தீர்ப்பது எனது அம்மம்மா . .
@anujans3330
@anujans3330 10 сағат бұрын
She can apply water over 6 hours longer. Other ways taste like over sour.
@sarahthamby4117
@sarahthamby4117 10 сағат бұрын
Omg such a long dosa lecture Poor thing thangachi is showing her simple way only...just appreciate ok😊
@Parani-uv5iu
@Parani-uv5iu 9 сағат бұрын
@@sarahthamby4117 விதிகள் என்று இருக்கும் பொழுது விதி மீறுவது பிழையே அந்த பிழையை உண்மை படுத்துவது அல்லது முயலுவது அதை விட தவறே சார் . நான் சொல்லியது என் குறிப்பு அல்ல என் அம்மம்மாவிடம் கேட்டு புரிந்து எழுதி உள்ளேன் . . எங்கள் அம்மம்மா வெள்ளி கிழமையில் தோசை , இட்டலி , அப்பம் , தயிர் சாப்பிடமாட்டார் காரணம் தெரியுமா ? ?
@LintonDaniel-go5qh
@LintonDaniel-go5qh 9 сағат бұрын
மற்றவர்கள் மீது பிழை கண்டறிதல் தான் என்னும் பிழை யாக உள்ளது பிழை கூறுவதெற்கே வீடியோ பார்த்து கொள்வது போல் தெரிகிறது திருத்திக் கொள்ள வேண்டும்.
@Parani-uv5iu
@Parani-uv5iu 9 сағат бұрын
@@LintonDaniel-go5qh பிழைகளை திருத்துவதே உலக நியதி தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்ட துணியனும் ! ! போலி நடக்கிறது என்று தெரிந்தும் ஊமையாய் இருப்பது மிக கேவலம் ! ! என் கருத்தை நான் இட்டேன் உங்கள் கருத்து எதுவோ அதை உங்கள் சுவரில் எழுதுங்கள் என்னை திருத்த முயலவேண்டாம் ! ! நன்றி ! ! விதிகளை மாற்றுவது தவறு ! ! மா புளிக்காத உடன் தோசை வேண்டுமா ? ? அதற்க்கு அக்கா செய்த வழி சிறந்தது அதுக்கு பெயர் தோசை அல்ல ரொட்டி ! !
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 10 сағат бұрын
❤வாழ்த்துக்கள் ❤️❤️
@AathilaAathila-d8p
@AathilaAathila-d8p 11 сағат бұрын
ᴀᴋᴋᴀ ᴜɢɢᴀᴅᴀᴀ sᴀᴍᴀʏᴀʟ ʏᴇʟʟᴀᴍ sᴜᴘᴘᴀʀ ɴᴀɴ ᴜɢɢᴀʟᴀ ᴘᴀᴛʜᴜᴛʜᴀɴ ɪᴘᴏ. sᴀᴍᴀɪᴄʜɪ ᴘᴀʟᴀʜᴜʀᴀɴ sᴜᴘᴘᴀʀ ᴀᴋᴋᴀ🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@ummunazeera4565
@ummunazeera4565 9 сағат бұрын
சிஸ்டர் அளுமேனியன் பாவிக்க கூடாது
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 9 сағат бұрын
Super
@ummunazeera4565
@ummunazeera4565 9 сағат бұрын
சிஸ்டர் அளுமேனியன் பாவிக்க கூடாது
@kamaleswarykandasamy4843
@kamaleswarykandasamy4843 4 сағат бұрын
Super
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН