குருவே சரணம்🙏பட்டினத்தார் அவர்களுக்கு பாதம் படிந்து வணங்குகிறேன்.
@KumarKumar-ku8fk9 ай бұрын
பட்டினதாரய்யா வாழ்க நாங்களும் சரணகதி அடைய வழிவகுத்ததுக்கு நன்றி
@sanmaddy-j3n10 ай бұрын
எத்தனை நாள் தவம் இருந்தாலும் கிடைக்காத குரல் வளம் வாழ்ந்துக்கள்
@Selva26591 Жыл бұрын
இந்த பாடலை கேட்பதற்கே அந்த ஈசனின் அருள் வேண்டும் ஒம் சிவாயநம 🙏😭😭😢😢😢😢🙏
@nagarajijgovindaswamy19844 жыл бұрын
பாடியவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனதை மயக்கி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. உங்கள் இறை சேவை தொடரட்டும்.
@shanmugamk47543 жыл бұрын
உணர்வு பூர்வமாக உருக்கத்துடன் பாடியுள்ளார். அவர் பெயர் அறிய ஆவல்
@veeramuthuponnusamy58193 жыл бұрын
ARUMAI.ARUMAI🙏🙏🙏🙏🙏 PADIWU🙏🙏🙏🙏🙏
@SIVAKESAVAN_Saivam3 жыл бұрын
Madurai SS Colony. Search dolphin in youtube. Original video
@v.s.janardhanamvellore60503 жыл бұрын
Valgave valamudam
@sugumaranr1982 жыл бұрын
@@shanmugamk4754 வட்டம்
@hemalathavenkatachalapathy99093 жыл бұрын
தங்களுக்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் போதாது. இந்த அறிய அர்ப்பணிப்ப மகத்தானது. தங்களின் பாதங்களை பணிகின்றேன்
@krishnavenikrishnaveni6093 жыл бұрын
நடுத்தர வயது உள்ள என்னையே இந்த பாடல் கேட்க வைத்தது இந்த பாடல்.பாடிய விதம் பாடலின் வரிகள் சொல்லவே வார்த்தை இல்லை.நல்லதையே நாடுகிறது என் மனம்.
@kururavi79 Жыл бұрын
Bro I am listening to paddinathaar from my 21 st birthday I am now 44
@sainethaji53625 жыл бұрын
ஐயா.. பட்டினதார் பாடலை இசையோடு கேட்க்கும் போது மனம் உருகுது ஐயா...மிக்க நன்றி
@rajakumarr10332 жыл бұрын
இந்த பாடலை காதில் கேட்பதுடன் பாடல் வரியை கண்ணில் பார்ப்பதால் இதயத்தை வருடுகிறது நன்றி அய்யா.
@kalavathybalamurugan85382 жыл бұрын
Ayya uollam uyirum urugirathu shivaaya nama 🙏🙏🙏
@Rajai-qk3xw9 ай бұрын
குரல் மிக சிறப்பு வாழ்கை தத்துவ ஞானி பட்டினாத்தர் ஐயா
@ramakrishnans75104 жыл бұрын
பட்டின்தாரய்யா, ஆயிரம் ஆண்டுகள் முன்பு 8 கோடி ரூபாய் சொத்துகளை துறந்து இறைவனிடம் சரணாகதிக்காக பாடிய பாடல் என்னையும் தவிக்க விடுகிறது சரணாகதிக்காக. அய்யா எனக்கும் வேண்டுமே உமது நிலை.
@VasiSiddhi3 жыл бұрын
இந்த நிலை அடைய வாசியோகம் சித்த வித்தை பயிர்ச்சி தேவை
@RajKumar-el1cs2 жыл бұрын
P
@autopandiyanpandiyan6470 Жыл бұрын
உங்களது கர்மா படி உங்களது கணக்கு எழுதப்பட்டிருக்கும்
@autopandiyanpandiyan6470 Жыл бұрын
1000 வருடத்திற்கு முன்னால் ஒரு ரூபாய் என்பதே இல்லை பண்டமாற்று முறை மட்டுமே இருந்தது அவரவர் பாவ புண்ணிய கணக்கு ஏற்ப அவரவர் செய்ததை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும்
@eacknathvasantha3423 Жыл бұрын
Ettu Kodi eedakathu
@packirisamypackirisamy2592 жыл бұрын
இந்த பாடலை பட்டினத்தார் பாடி மனித வாழ்வில் இந்த துன்பம் தரும் என்று பாடியுள்ளார் குரல் அருமையான வகையில் உள்ளது நன்றி
@kandhansellan54562 жыл бұрын
நல்ல பேறு பெற்றேன் இந்த நாள் இப்பாடலை கேட்க படிக்க வாய்ப்பளித்த பரமேஸ்வரனுக்கு சரணம்
@panneerselvam1472 Жыл бұрын
உங்கள் குரல் கேட்டு மெய் மறந்து விட்டேன் வாழ்த்துக்கள்
@srinivasanseenu90492 жыл бұрын
பட்டினத்தார் பாடல்களை கேட்க கேட்க ஆசைகள் முற்றிலும் அகலும்,,,, ❤❤❤🙏🙏🙏
@boobalansbala59842 жыл бұрын
அய்யா இறைவா இப்படியொரு குரல் தந்து பாட செய்த ஈசனுக்கு நன்றி . நமசிவாய
@ramarasunarayanan25503 жыл бұрын
பட்டினத்தார் பாடல்கள் கேட்கும் வாய்ப்பு அளித்த நல்ல உள்ளங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் குறைவே ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் சிவ சக்தி ஓம்.
@selvarassou43112 ай бұрын
அய்யா பட்டினத்தார் பாடல் கேட்பது இப்பிறப்பில் நான் பெற்ற பேரின்பம், அந்த பாடலை அமைதியாய் ராகத்தோடு பாடும் அய்யாவுக்கும் அதற்கு ஏற்ப இசை அமைத்து கொடுத்த அய்யாவுக்கும் கோடான கோடி நன்றி கலந்த வணக்கத்தோடு கூடிய வாழ்த்துகள்
@g.madheshkumarmadhesh36252 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ இறைவா இப்பிறவியில் என் செவி இதனைக் கேட்டு மகிழ
@sasikumarchakrapani8147 Жыл бұрын
காலம் பல கடந்தாலும் கல்லில் செதுக்கிய உண்மையை மீண்டும் கொண்டு வந்த தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்✨💖🙏🙏🙏🙏🙏
@lakshmibabulakshmibabu29253 жыл бұрын
பாடல் அருமையாக உள்ளது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உவரி அருள் புரியும் பரம்பொருள் இறைவா உம்மை நான் கான என்ன புண்ணியம் செய்தேனோ இறைவா என்றும் உன்னை நான் மறவ மனம் தர வேண்டும் இறைவா தில்லையில் அருள் புரியும் அம்பலத்தான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் உவரி சுயம்பு லிங்கம் சுவாமி
@samyramakrishan93763 жыл бұрын
உத்தம நன்றி பாடியவர் ருக்கும் குருபட்டிணத்தார் அவர்களுக்கும்
@sadhasivam4374 жыл бұрын
அருமையாக இசையமைத்த இப்பாடல் வரிகளை எனக்குல் சேர்த்தமைக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் சிவசிவா
@smartkumaran10114 жыл бұрын
என்னவென்று கூறுவது என்று தெரியவில்லை பட்டினத்தார் பாடல் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் இப்பாடலைப் பாடும் நபர் பட்டினத்தாரின் மறு பிறப்பாக இருக்குமோ என்ற எண்ணம் என் மனதில் தோன்றுகிறது 👌👌👌👌
@owshadham13024 жыл бұрын
உண்மை
@chinnapandi163 жыл бұрын
உண்மை
@agambbaramchennakrishnan98232 жыл бұрын
இசை ஓசை நயம் பாடல் அமைப்பு மிகவும் அருமை நன்றிகள் பல கோடி ஓம் நமசிவாய 🙏
@karthis5347 Жыл бұрын
பள்ளி பருவத்தை விளையாட்டில் கழித்தேன்... இளமையில் காதலில் மயங்கினேன்...இப்போது செல் மாயையின் பிடியில் நான். ஞானம் கொடு சிவனாரே.சிவ சிவ
@pasumaikumar91863 жыл бұрын
அகந்தையை போகி மனதை அமைதி அடையச் செய்யும் அற்புதமான பட்டினத்தார் பாடலுக்கு, குரலும்,இசையும் அற்புதம். நன்றி
@owshadham13023 жыл бұрын
நன்றி சிவாயநம
@vasanthkumar.s92183 жыл бұрын
Yaar antha paadiya punniyavan..
@kalaselvasekaran4582 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@thiyagarajanjaganathan67262 жыл бұрын
சிவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த அதிசயம் கேட்க முடியும் ஓம் நமசிவாய ஓம்
@தமிழ்பொறியாளன்தனசேகரன்2 жыл бұрын
🙄🙄
@தமிழ்பொறியாளன்தனசேகரன்2 жыл бұрын
சிவன் என்று ஒருவன் இருந்து அவனே வந்தாலும் தங்களை போன்றவர்கு உண்மை சிவத்தை புரிய வைப்பது கடினம்தான்.
@shivayokesh91835 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அருமையான பாடல்🙏🙏🙏
@mallikamallikasvia82714 жыл бұрын
Good
@owshadham13024 жыл бұрын
Thank u
@jaganjagan38683 жыл бұрын
@@owshadham1302 bg
@2010pavi4 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் பாடல் என்னையே மறந்து கொண்டேன். உங்கள் ஆன்மா பட்டினதாறின் ஆன்மா. நன்றி ஐயா
@sdmoorthy13974 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ இப்பாடலை என் செவி கேட்பதற்கு நன்றி நன்றி நன்றி
I am 16 yrs old I am hearing this song for past 1 yr I can feel my mind's calmness after hearing this song 🎵 ❤ 👌 🙏🙏🙏 I am thankful to the person who composed this song 👏👏🙏 I don't know wat to say after this Thanks sir
@aadhiannamalai22193 жыл бұрын
இந்தப்பாடலை பாடியவரின் திருவடிகளுக்கு என் சிரம் பணிந்த நமஸ்காரம்!
@owshadham13023 жыл бұрын
சிவாயநம
@ramamoorthi12113 жыл бұрын
💝
@antonyviagappan29143 жыл бұрын
நெஞ்சை உருக்கும் இசையில் பட்டினத்தார்... ஆன்மாவை ஊடுருவி உலக வாழ்வை புரிய வைக்கும் பாடல்
@owshadham13023 жыл бұрын
சிவாயநம
@kumaresanradhakrishnan99813 жыл бұрын
இந்த பாடலை பாடியவர்க்கும் இசை அமைத்தவருக்கும் எனது வணக்கங்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்
@dhinakaran20693 жыл бұрын
அடியேன் இந்த பாடலை கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனா...... ஒம் நமசிவாய 🙏....
@owshadham13023 жыл бұрын
சிவாயநம
@rekhan44783 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.... எல்லாம் அவன் செயல்..... எல்லாம் சிவமே....
@ramakrishnans69592 жыл бұрын
Om namasiva ammai appane
@krishnasamy48285 жыл бұрын
ஆகா அருமை ஐயா அருமை இதுபோல் ஒரு பாடலை நான் கேட்டதே இல்லை சுகமான ராகங்கள் வாழ்க்கையில் அனைத்தும் கற்று உள்ள பாடல்கள் ஓம் நம சிவாய சிவாய பணம்
@vijaybhuvi74575 жыл бұрын
Krishna Samy parlour Palakkad
@selvaraj-uh3bm5 жыл бұрын
fp
@vannaisivasivakumar82034 жыл бұрын
பாடல் வரிகள் நம்மை சிந்திக்க வைக்கிறது.
@prabhukaran93873 жыл бұрын
8
@shanmugamk4754 Жыл бұрын
நிலையாமையைப் பற்றிய பட்டனத்தாரின் அருட்புலம்பலுக்கு அருமையான குரல் இசையுடன் மனதைத் தொடும் பாடல்.
@velayuthamr4814 жыл бұрын
அருமையான பட்டினத்தார் பாடல். கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
@tamilthamo902 жыл бұрын
அருமை..அருமை ..பாடற்பொருளும் பாடியவர் குரலும் ...
@saiajithvairaperumal26134 жыл бұрын
Really great.. No words to explain... என்ன தவம் செய்தேனோ இப்பாடலை என் செவி கேட்பதற்கு நன்றி நன்றி நன்றி .. தங்களின் இறைபணி தொடர பரப்ரம்மத்தை பிராத்திக்கிறேன்
@owshadham13024 жыл бұрын
நன்றி ஐயா இறை அருளால் நிச்சயம் தொடருவோம் சிவாயநம்
@Landroid3692 жыл бұрын
கோடி புண்ணியம், பதிவேற்றியமைக்கு நன்றி.
@360worldvision99 ай бұрын
தமிழ் மொழியின் இயல், இசையழகு மிகப் பெரும் பகுதி பேரின்ப இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. இதுபோன்ற வாக்கிய நடையழகு தற்கால தமிழ்நடையில் அரிதாகிவிட்டது. பட்டிணத்தடிகளின் அனைத்து படைப்புகள் மட்டுமின்றி சித்தர்களின் தெளிந்த சித்தாந்தங்கள் அனைத்துமே நன்று. மனித சமூகத்தின் தொன்மை மிக்க படைப்புகளில் "பேரின்ப இலக்கியங்கள்" வியக்கத்தக்க சிந்தனையின் இறைநிலை உருவக ஆளுமை கொண்டுள்ளது என்பது சிறப்பு.
@DevarajVelayutham7 ай бұрын
ஓம் சிவாய நம, பட்டினத்தார் பாடிய பாடல்களை கேட்டாலே மனம் சிவனின் காலடியில்
@தமிழ்பொறியாளன்தனசேகரன்2 жыл бұрын
உணர்சிக்கு இடம் கொடுப்பவர்கள் எவறுக்கும் இப்பாடலின் உண்மை பொருள் விழங்குவது கடினமே..... அவர்கள் இறுதிவரை நமசிவாய என்று மட்டுமே கூறிக்கொண்டிருக்க முடியும். மூளையை பயன்படுத்தவனால் மட்டுமே... இந்தபடலில் கூறப்பட்ட நன்மைகளை அடைந்து பயன் பெற இயலும்.
@sppspp2007 Жыл бұрын
மூளையை விட மனதில் அவர் கருத்துக்களை பதிவு செய்து விட்டால் அது முக்தி எனும் மரத்தை காலப் போக்கில் முளைத்து வளர்ந்து நிழல் மற்றும் கனி கொடுக்க ஆரம்பிக்கும்..🏹💥🔱💫💙✊🌠☄️♻️🌟✨🫰🫶🥰⛳🤙
@sekarsethi Жыл бұрын
@@sppspp2007 🎉🎉
@bhuvanashrijan55364 жыл бұрын
அருமையான தமிழ் வரிகள் இனிமையான குரல் நன்றி
@sankar97882 жыл бұрын
நான் உலகோடு ஒட்டி உறவாடி வந்தாலும்.சிலர் என்னையும் அழுக்காக்க முயன்று வருகின்றனர். அப்பொழுது எல்லாம் இப்பாடலை ஒலிக்க விட்டு கடலோரம் நடக்கையில். எங்கோ மிதப்பது போல் ஓர் உணர்வு.... 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க....
@automobilepriya3 жыл бұрын
ஒன்றும் புரிய வில்லை ஆனாலும் தமிழ் பெருமை கண்டு மகிழ்ச்சி. என் தமிழ் மிது ஆர்வம் கொண்டேன்
வாழ்நாளில் மகிழ்ச்சியான நாள்... ௭னக்கு. இந்த பாடல் கேட்ட போது.
@owshadham13023 жыл бұрын
எல்லாம் அவன் செயல் சிவாயநம
@kamatchisundaramsundar92534 жыл бұрын
மானிடருக்கு ஏற்ற மகத்தான பாடல் அருமை மிகவும் அருமை நன்றி
@owshadham13024 жыл бұрын
சிவாயநம
@neethirajanneethiselvan58592 ай бұрын
அருமையான ஞானப் பாடப அருமையான குரல்வளம்
@rpg33744 жыл бұрын
இப்பாடலை பாடியவர் வாழ்க வளமுடன்
@rsenthil22783 жыл бұрын
Superb
@vijayarani47473 жыл бұрын
அருமை
@saisaiselva92582 ай бұрын
இந்த பாடல் பாடியவர்கு கோடாட கோடி நனறிகள். தெளிவு குருவின் திருமேனிகாண்டல். தெளிவு குருவின் திருநாமம் செப்பல். தெளிவு குருவின் திருவார்தை கேட்டல். தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே. குருவே சரணம்.
@mrsvcreations844 жыл бұрын
வாழ்க்கையின் வாக்கியங்கள் இவை!சிவாயநம!!
@ffgurusharanchannel31932 жыл бұрын
It's one of my favorite pattinathar songs, thanks to all who work on this behind.
@purushothamangopu2913 жыл бұрын
செவியின் பயனை பெற்றேன் ஐயா. மிக்க நன்றி .🙏
@munimuniyandi152 Жыл бұрын
❤❤❤
@rpg33744 жыл бұрын
அருமையான வரிகள் .தத்துவம்.வாழ்க வளர்க பட்டினத்தார் புகழ்
@gunasundari1338 Жыл бұрын
தன்னிலை மறக்கச் செய்த அருமையான பாடல்
@எனதுபயணம்2 жыл бұрын
மிகவும் அழகான அருமையான கருத்து பதிவு ஐயா 🙏
@dsaraswathi4342 Жыл бұрын
மிக அருமை🎉ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼
@AlagesanAlagesan-bh2wv5 ай бұрын
இப்பாடல் செவி மூலம் மனதை சென்றடைந்து மனதை ஆற்றுப்படுத்துகிறது.
@hemalathavenkatachalapathy99093 жыл бұрын
இந்த பதிவை ஆள் அரவம் இல்லாத மலைஅடிவாரத்தில் பதிவு செய்தது போல் மிகவும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. மிக்க நன்றி
@nagarajanknagarajan67032 жыл бұрын
இதுவரையில் இப்படிஒரு பாடலை கேட்டுதுயில்லை.நன்றி🙏🙏🙏
@stsinventions10743 жыл бұрын
இந்த படலை கேக்கும் போது கிடைக்கும் அமைதி சொல்ல வார்த்தைகளே இல்லை
@BabuBabu-dq7ph2 жыл бұрын
S
@rajeswari4744 жыл бұрын
Divine Voice; Divine Service owshadam ; vaazhthukkal
@janardhanamvs81668 ай бұрын
Om sivayanamah om thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️
@annadurai8394 жыл бұрын
வாழ்க வளமுடன் அன்பரே மிக மிக சிறப்பு வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@owshadham13024 жыл бұрын
சிவாயநம
@eswaraneswar64964 жыл бұрын
இந்த உலகம் போரினால் இறந்த மக்களை விட மதத்தால் இறந்த மக்கள் அதிகம் இந்தியாவே சாட்சி இவ்வுயர்ந்த பாடலை கேட்பவர்கள் வாழ்க்கையின் தத்துவத்தை முழுவதும் அறிவார்கள் இந்தப்பாடலை பாடிய மஹானுபாவர் அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள் இந்த உலகே சூண்யம் நன்றி
@owshadham13024 жыл бұрын
உண்மை ஐயா
@mkradhakrishna67755 жыл бұрын
பட்டினத்தார் பாடல் பெரிய ஞான உபதேசம் பட்டினத்தாருக்கு ஞானம் தந்த எப்போ வருமோ பெரிய ஞானக் கடல் எப்போ மாயை நம்மை விட்டு விலகும் பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து தாய் போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்
@nivedhakannan42745 жыл бұрын
கண்ணதாசன்பாடல்
@nivedhakannan42745 жыл бұрын
கண்ணதாசன்பாடல்கள்
@sakthivelur6716 Жыл бұрын
பட்டினத்தார் பாடலை நன்றாக பாடியுள்ளார். என்றாலும் ஒரு ஆறு ஏழு இடங்களிலே உச்சரிப்பு பொருளை மாற்றுகிறது உற்று நோக்கினால் நன்கு தெரியும். இது இறைவனை நோக்கி பாடுவதால் பாடலில் குற்றம் இல்லாமல் இருப்பது தான் சிறப்பு. சற்று கவனத்துடனும் எச்சரிக்கை குடும்ப இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். என்றாலும் பாடல் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். முயற்சியுங்னகள். சேவைகள் செய்யுங்கள்... எனது இதய பூர்வ பாராட்டு க்கள்...... நன்றி நண்பரே.
@shijosaravanantv53525 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல். சிவ சம்போ
@RAMBABU-tk1ch2 жыл бұрын
அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு ஓம் நமசிவாயம்
@R_Subramanian2 жыл бұрын
பட்டினத்தார் பாடல் கேட்கும் போது மனமும் கண்களும் ஒரே நேரத்தில் கலங்குதே பாடல் பாடியவரும் இசை இசைத்தவரும் மிக மிக அருமை அருமை
இந்தப்பாடலை பாடியவரின் திருவடிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரம்!
@learnprofessions99465 жыл бұрын
Wonderful tune sir. Thanks a lot for your songs.It helps me a lot
@barathsathiyaseelan43064 жыл бұрын
வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் பயனுள்ள பாடல் எல்லாம் சிவமே
@owshadham13024 жыл бұрын
சிவாயநம
@lakshmipriyapriya2354 жыл бұрын
Beautiful sir sollavarthaigal illai👍👍👍🌸🌸🌸🙏🙏🙏
@jayaramanpn65165 ай бұрын
உலக நன்மைக்கு இப்பாடலை அனைவரும் கேட்டு திருந்துவர் திருந்தலாம்.வழி காட்டும் வரிகள் எழுதிபடிக்கனும்.கடைபிடிக்க மனிதம்
@rajendran384 жыл бұрын
👉🙏🌹இரவுநேரத்தில் இதமனது சித்தர்கள் பாடலில் மனதைமனாசஞ்சலங்கள்அகற்றவல்லாது, 🌹🙏ஒருதாய்தாலட்டு 🙏🌹👈🍼
@lotusventura27175 жыл бұрын
Very nice lyrics , life is full of meaningful
@baluraju41474 жыл бұрын
you are my real teacher thanking you until my end ,thanks
@karthikk-godalayamotors-sm71605 жыл бұрын
superb composing for this wonderful lines. Om nama shivaya.
@mmurugan55972 жыл бұрын
சிவ சிவ 👌👌👍
@engineknowledgecoimbatore59654 жыл бұрын
மிக மிக அருமை... விளக்கம் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி...
@owshadham13024 жыл бұрын
சிவாயநம
@nanthumaikandarnanthumaika87494 жыл бұрын
அருமை அருமை குரல் இனிமை
@இயற்கையின்தோழன்-ற4ல4 жыл бұрын
இனிமை தமிழ் பாடியவர் சொல்ல வார்தை இல்லை
@rajendranvikash6143 жыл бұрын
Singer🎤 Vaazhga valamudan🌹🌹🌹🌹🌹
@senthilvs68922 жыл бұрын
சிறந்த பாடல்.
@rajendranvikash6143 жыл бұрын
Musicians als very very nice👍 Vaazhga valamudan🌹🌹🌹🌹🌹
@ashokanashokan31195 жыл бұрын
வாசி பற்றி அழகாக பாடல் வரிகளில் பட்டினத்தார் விளக்கியுள்ளார்
@dhesingpushpadhesingpushpa30663 жыл бұрын
கேட்கும் போதே மனம் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கிறது ,பட்டினத்தார் இவ்வாறு இசையோடு கேட்டாரோ,இல்லையோ, நாம் கேட்கிறோம், மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது....
@suganthis66553 жыл бұрын
Enakku manasu azharadhu
@v.s.janardhanamvellore60503 жыл бұрын
Aiya valgave valamudam un Thiru padhangalai vanagugire Aya potri potri