பற்றி எரியும் லாஸ் ஏஞ்சல்ஸ்- யார் காரணம்? | devastating Los Angeles fire | Big Bang Bogan

  Рет қаралды 295,666

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

லாஸ் ஏஞ்சல்ஸ் தீயின் அதிர்ச்சியூட்டும் பின்னணி மற்றும் ஏஞ்சல்களின் நகரத்தின் வரலாற்றை காணுங்கள். எளிய தொடக்கத்திலிருந்து உலகப் புகழ்பெற்ற நகரமாக வளர்ச்சி பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் பல சாதனைகள், சவால்கள், மற்றும் மறுமலர்ச்சிகளை சந்தித்துள்ளது. இந்த வீடியோவில், தீவினைகள் மூலம் உருவான நகரத்தின் தனித்துவமான அடையாளத்தை எவ்வாறு கட்டியெழுப்பியது என்பதை ஆராய்கிறோம். லாஸ் ஏஞ்சல்ஸின் வரலாற்றையும் தற்போதைய நிலையும் பார்க்க இந்த பயனுள்ள பயணத்தை தவறவிடாதீர்கள்!
#லாஸ்ஏஞ்சல்ஸ் #வரலாறு #தீவிபத்து #அமெரிக்கவரலாறு #கலிஃபோர்னியா #நகரவரலாறு #லாஸ்ஏஞ்சல்ஸ்_தீ #அமெரிக்கநகரங்கள் #சமூகவியல் #வரலாற்றுநிகழ்வுகள் #தீவிபத்து_தவிர்ப்பு
Discover the untold story behind the devastating Los Angeles fire and the rich history of the city of Angels. From its humble beginnings to its rise as a global icon, Los Angeles has seen it all-triumphs, tragedies, and resilience. In this video, we explore how the city has battled fires, both literal and metaphorical, shaping its unique identity over the decades. Don't miss this fascinating journey through LA's past and present!
#LosAngelesHistory #LAFire #CityOfAngels #LosAngelesFire #HistoryOfLA #CaliforniaHistory #Resilience #HistoricalEvents #LAStories #UrbanHistory #AmericanHistory

Пікірлер: 495
@manimaranmoorthy2721
@manimaranmoorthy2721 26 күн бұрын
எல்லாம் பாலஸ்தீனியர்கள் பாவம்தான்
@RizwanAhmed-xw3oi
@RizwanAhmed-xw3oi 25 күн бұрын
Correct 💯💯
@Sel-25-va
@Sel-25-va 25 күн бұрын
Dei tharkuri. Los angles irukuravnga lefties democrats. Palastines ku support panravanga 😂😂 Eduvume theriyama comment panna vendiyadhu.
@mhdrazzaq6666
@mhdrazzaq6666 25 күн бұрын
Rightly said
@TwitterTamilan
@TwitterTamilan 25 күн бұрын
இதையெல்லாம் எப்போது நிறுத்துவீர்களோ
@AbooSt-o1c
@AbooSt-o1c 25 күн бұрын
அதான உண்மையும்​@@TwitterTamilan
@mohamedmalik2688
@mohamedmalik2688 26 күн бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா !!!!
@satheersatheer7086
@satheersatheer7086 25 күн бұрын
தன் வினை தன்னை சுடும் Pray 🤲🏻 for GAZA
@jeshtarajan7566
@jeshtarajan7566 25 күн бұрын
sudum but athe neram pattikitu yeriyum.
@John-ct5xz
@John-ct5xz 24 күн бұрын
பாலஸ்தீனத்தை எதுக்கு சுட்டது...?
@mahagana8928
@mahagana8928 24 күн бұрын
காசாக்கு பழிவாங்க இஸ்ரேலதான கொளுத்தணும்.
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 23 күн бұрын
அதே தான் இஸ்லாம் உலகத்தை வேட்டை ஆடியதும் மறையாது.
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 13 күн бұрын
​@@John-ct5xzஇலுமினாட்டி உருவாக்குன இஸ்ரேல் நாடு அழியும்டா இயேசுவ எச்சில துப்புற கூட்டத்திற்கு அங்கல இடம் கிடையாது
@anwarammanullah3438
@anwarammanullah3438 25 күн бұрын
நல்லது நடக்குது எல்லா புகழும் இறைவனுக்கே
@S.S-k4h
@S.S-k4h 25 күн бұрын
❤❤❤❤
@S.S-k4h
@S.S-k4h 25 күн бұрын
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது கேக்குறதுக்கு
@Darthvader00
@Darthvader00 25 күн бұрын
@@Qwertykeyboard-s4z aluvaadha da sangi 😂
@amuthamurugasan7290
@amuthamurugasan7290 25 күн бұрын
Ithe vaakiyathai un matha nadugalil iyarkai seetram yerpattu pala uyirgal pogumbothu naan use panren. Apram enakku manithabimaname illenu katharuvanunga.😂😂😂😂
@sharuk98ala
@sharuk98ala 24 күн бұрын
​@@Qwertykeyboard-s4zilla unkommava othathukku
@scienceknowledge1000
@scienceknowledge1000 26 күн бұрын
மனுசப் பயலோட வீடு மதிப்பு கோடிகளில் இருக்கலாம்.... அந்தக் காடுகளில் வாழ்ந்து நெருப்பில் கருகிய பல உயிரினங்களின் மதிப்பை யாருமே சொல்லவில்லை. அதனால் ஏற்படும் இயற்கை பாதிப்பை யாருமே சொல்லவில்லை. அடுத்து நீங்கள் இந்த நிகழ்வைப் பேசினால் சொல்லுங்கள் தம்பி ❤️
@selvama4936
@selvama4936 25 күн бұрын
நல்ல மனசு நல்லாருங்க
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 25 күн бұрын
மிகவும் சரியான கருத்து.
@shasha72095
@shasha72095 26 күн бұрын
யாரெல்லாம் மதுரை அரிட்டாபட்டி பற்றி பேச வேண்டும் என்பவர்கள் 👍🏻
@ArulPalanisamy
@ArulPalanisamy 26 күн бұрын
அத்திப்பட்டி பற்றி ஏற்கனவே சிட்டி ஜன் படத்தில் சிம்பு பேசிவிட்டார்.... மறக்காமல் மறந்து விடவும்.....
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 26 күн бұрын
திமுக ஆட்சி கவிழும் என்ற பயத்தில் ரஷ்யப்பிள்ளை சட்ட சபையில் "நான் இருக்கும் வரை ட்டங்ஸ்ட்டன் சுரங்கம் வராது என உறுதியளிக் கிறேன் " ( மன ஒலி --- மைன்ட் வாய்ஸ் --- வாரிசு மொதல்வரானா சொரங்கத மறுபடி ஆரம்பிச்சுடுவாரே கமிஷன் அவருக்காவது சேரட்டும்) னு சொல்லிருக்காரே ?
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 26 күн бұрын
சிட்டிஜன் என்பது வட இந்தியர் S Z போன்ற ஒலிகளுக்கு உச்சரிப்பது !! ஈஸி ( EASY = சுலபம் ) என்பதை ஈஜி என்பார்கள், பிஸி ( BUSY= உழைப்பில்) என்பதை பிஜி என்பார்கள் !! ( மோடியும் அப்படித்தான் உச்சரிக்கிறார் ) ஸிட்டிஸென் ( CITIZEN) என்பதே சரியான உச்சரிப்பு !
@thileepu5219
@thileepu5219 26 күн бұрын
Vallal media channel la pesitanga😊
@gunaseelan2481
@gunaseelan2481 26 күн бұрын
Already பேசிட்டாரு....
@alsathamhussain4488
@alsathamhussain4488 26 күн бұрын
இது பாலஸ்தீன பகுதி காசா போல காட்சி அளிக்கிறது..... Pray for Gaza 🇵🇸
@dawnjai816
@dawnjai816 26 күн бұрын
Pray for Kurdish, Yemen, yazidi
@bhunag9383
@bhunag9383 26 күн бұрын
Pray for the nurse in yemen
@MohammedIbrahim-dy8ho
@MohammedIbrahim-dy8ho 26 күн бұрын
அனைத்து பாதிக்கபட்ட மக்களுக்கும் பிரார்த்தனை
@thedarkknight360
@thedarkknight360 25 күн бұрын
@@MohammedIbrahim-dy8hoBro you are the true muslim 🎉❤
@kennedysir6053
@kennedysir6053 22 күн бұрын
தேவனைப்(இயேசு வை)புறக்கணித்ததன் பலன்
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 25 күн бұрын
டிரம்ப் பதவி ஏற்க இருக்கும் சூழ்நிலையில், அமெரிக்காவில், குறிப்பாக மேட்டுக்குடிகள் வாழும் லாஸ் இன் சிலெஸ் நகரில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தை பரவி வருவது, ட்ரம்பின் ஆட்சியில் அமெரிக்காவுக்கு வர போகும் சோதனைகளின் அறிகுறியாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறேன்!!
@Rameshwipro
@Rameshwipro 25 күн бұрын
எல்லாம் பாலஸ்தீனியர் america seitha பாவம்தான்
@njimmh5730
@njimmh5730 24 күн бұрын
🎉🎉❤❤🌍👌👍🎎😩😢
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 23 күн бұрын
அப்போ உலகத்தில் இஸ்லாம் ஆடிய கொலைவெறிக்கு யார் பதில்.
@vijayaragavanism
@vijayaragavanism 26 күн бұрын
அமெரிக்கா நீ விதைத்த விதை விசமாய் விருட்சமாய்
@Varu-cx2og
@Varu-cx2og 25 күн бұрын
மனிதன் இவ்வுலகில் செய்கின்ற பாவம் மிகவும் கொடியது . அதர்க்கு அவன் நிச்சயம் தண்டனை அனுபவிப்பான் . கடவுள் பெரியவர், நமது இயற்கையே நமக்குப் பெரிய வரம் .
@ragumansharuk9687
@ragumansharuk9687 25 күн бұрын
இறைவன் மிகப்பெரியவன்
@MATHEWS-HITZ-007
@MATHEWS-HITZ-007 25 күн бұрын
யாரு அல்லாஹ் வா?😂
@ragumansharuk9687
@ragumansharuk9687 25 күн бұрын
@MATHEWSHITZ007 god,iraivan,bagavan,allah yellame ondrudhan .
@AbooSt-o1c
@AbooSt-o1c 25 күн бұрын
​@@MATHEWS-HITZ-007நீயும் ஒரு நாள் எரிந்து சாம்பல்தான் 😂
@amuthamurugasan7290
@amuthamurugasan7290 25 күн бұрын
​@@ragumansharuk9687😂😂😂😂 puthusa irukke? Neengellam othukiringala?
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 13 күн бұрын
​@@MATHEWS-HITZ-007இறைவன் ஒருவன்தாண்டா இஸ்லாம் மதத்தை யூதனால அழிக்க முடியவில்லை ஹீலர் பாஸ்கர் சார் இந்த உண்மை அவர் சேனல்ல சொல்லிருக்காருடா இந்து மதத்தை உடைத்து ஒன்று இல்லாமல் பண்ணிட்டான் யூதன் கிறிஸ்துவ மதத்தை உடைத்து ஒன்றும் இல்லாமல் பண்ணிட்டான் யூதன் இஸ்லாம் மதத்தைதான் யூதனால புடிக்க முடியவில்லை ஹீலர் பாஸ்கர் சார் இது பற்றி தெளிவாக பேசியிருக்காங்க
@sathath79
@sathath79 26 күн бұрын
பயன் மிக்க தகவல் ஐய்யா மிக்க நன்றி 🎉🎉🎉
@rajbarathramnad8972
@rajbarathramnad8972 25 күн бұрын
இறைழன் மிகபெரியவன்
@jayaseelijayaseeli5464
@jayaseelijayaseeli5464 25 күн бұрын
😂😂😂😂😂😂😂
@gloria0704
@gloria0704 25 күн бұрын
காசா மக்களின் கதறல் ,கண்ணீர் அங்கே தீயாக எரிகிறது.
@Nafsiya-hc5nz
@Nafsiya-hc5nz 25 күн бұрын
Pray for Gaza❤❤❤❤
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 25 күн бұрын
திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் ”.
@Soosai111
@Soosai111 25 күн бұрын
அப்போ ஒன்னுமே விதைக்காதவன்
@sureshivel3908
@sureshivel3908 25 күн бұрын
Muttalthanama oru comment by mohamed
@DAFLS
@DAFLS 25 күн бұрын
​@@Soosai111இந்த மாதிரி மொக்க கமென்ட் போடுவான்.
@User41145
@User41145 23 күн бұрын
​@@Soosai111பார்ப்பனனா😂
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 23 күн бұрын
அது நால தான் இஸ்லாம் இன்று அழிந்து கொண்டு இருக்கிறது.
@TamizhWorldTimes
@TamizhWorldTimes 26 күн бұрын
இன்னும் எரியட்டும் அமெரிக்கா எரிய எரிய என் மனம் குளிர்கிறது❤❤❤❤❤❤❤❤
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 26 күн бұрын
Dey koomutta, idula ennada unakku santhosam
@HandsomePrithi
@HandsomePrithi 26 күн бұрын
Cheap attitude
@mohamedghani2759
@mohamedghani2759 25 күн бұрын
Ungal manam mattuma?
@MATHEWS-HITZ-007
@MATHEWS-HITZ-007 25 күн бұрын
சவூதி தண்ணீர் அடியில் போகட்டும் 😅
@jayaseelijayaseeli5464
@jayaseelijayaseeli5464 25 күн бұрын
😂😂😂😂😂😂😂​@@MATHEWS-HITZ-007
@bashahdpe
@bashahdpe 25 күн бұрын
Kaza மக்களின் கண்ணீர் இறைவனின் கோபம், சாபம்..
@aameenaaafira2126
@aameenaaafira2126 25 күн бұрын
திருந்துமா😢 ஆணவம் 😢???
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 24 күн бұрын
Yaaŕ
@varunprakash6207
@varunprakash6207 25 күн бұрын
0:07 Wildfire 1:11 Los Angles 2:14 Tanguva 4:54 Posion Oak 6:22 Toy puriana 7:23 Treaty 7:45 Oil mills 9:11 Hollywood 10:41 Weather Los Angles Wildfire By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤️
@santhoshkumara3383
@santhoshkumara3383 23 күн бұрын
Bro நடு நிலையாக பெரியார் பத்தி ஒரு video போடுங்க.
@loganathanmohan9249
@loganathanmohan9249 25 күн бұрын
இந்தியாவில் மககும்பமேளா இவர்கள் பாவம் பற்றி எரிகிறது
@robinjose5688
@robinjose5688 16 күн бұрын
Periyer patti nadunilaiya oru video podunka
@MohamedAli-ek3zn
@MohamedAli-ek3zn 25 күн бұрын
சகோதரர் அவர்களே. பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
@AbooSt-o1c
@AbooSt-o1c 25 күн бұрын
அதல்லாம் விரிவாக சொல்லமாட்டாங்க சொன்னா யூதனை நல்லவனா சொல்வார்கள்
@bananao_memes
@bananao_memes 25 күн бұрын
​@@AbooSt-o1cஏற்கனவே சொல்லிட்டாரு , இங்க வந்து அழ கூடாது முதல்ல வீடியோவ பார்க்கணும்
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 25 күн бұрын
அந்தப் பாவம் தான் அமெரிக்காவை நிழலாய் நெருப்பால் தொடரகிறது.
@Ragu-c8s
@Ragu-c8s 25 күн бұрын
தை பிறந்தால் வழி பிறக்கும்🙂 வாழ்க தமிழ்ப் புத்தாண்டு❤️❤️ வளர்க தமிழ்ப் பண்பாடு 💕💕💕
@Rev_hustlerzzz
@Rev_hustlerzzz 26 күн бұрын
Los Angeles ❎ Loss Angeles ☑️
@abdulrajaak8115
@abdulrajaak8115 26 күн бұрын
அமெரிக்கால போகி பண்டிகை கொண்டாடுறாங்க,
@AbdulLatif-rd7zz
@AbdulLatif-rd7zz 26 күн бұрын
போகி நன்றாக உள்ளது
@MahendrasinghKing-x5n
@MahendrasinghKing-x5n 25 күн бұрын
Gaja la diwali dhan
@jeshtarajan7566
@jeshtarajan7566 25 күн бұрын
சாமி விவேக் - America உங்லுக்கு பொங்கலே கிடையாதே
@sharuk98ala
@sharuk98ala 24 күн бұрын
​@@MahendrasinghKing-x5nyen unkotha sethutala😂
@elangovanyedeshkumary242
@elangovanyedeshkumary242 26 күн бұрын
I was waiting for you to make content on this. I kept avoiding knowing about this from other channel videos. Congratulations!! You and your team earned this trust from lots of people through the vicious knowledge and excellent narrative.
@BLACKMASK-eb1lb
@BLACKMASK-eb1lb 26 күн бұрын
முடித்து விடுங்கள் என்று ஏவுகளை மீது எழுதி இஸ்ரேல் கு அனுப்பும் போது இனிமையாக இருந்ததா ?
@ganapathiraman7991
@ganapathiraman7991 25 күн бұрын
Excellent presentation, very very informative..... thanks brother
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 26 күн бұрын
அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
@sundarrajcm2152
@sundarrajcm2152 24 күн бұрын
எழுத்துப் பிழைகளினால் அர்த்தம் மாறிப் போனது😢
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 24 күн бұрын
@sundarrajcm2152 தவறுகளுக்கு வருந்துகிறேன் ஐயா
@shankarsp5406
@shankarsp5406 23 күн бұрын
​@@Manikandan-mz1zx வார்த்தைகள் இல்லை பிறழ் மனது காரணம் ஜனனம் மரணம் இயற்கை அன்றே சாசனம் புரிந்தால் இயற்கை வாழ்வு அளிக்கும்
@compassionfamilychannel
@compassionfamilychannel 26 күн бұрын
Detailed political story within some minutes.. great effort.. Tq.. 🎉
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 26 күн бұрын
எத்தனை தடவை பத்திக்கிட்டாலும் பிளைவுட் வீடு தான் கட்டுவானுக.
@Self_Memes
@Self_Memes 26 күн бұрын
Athu avanga oor climate kaga build panrathu
@mohamedhariz2532
@mohamedhariz2532 25 күн бұрын
Hasbunallhu wanihmal Waqeel🤲🤲🤲
@j.g.mohideenbasha1251
@j.g.mohideenbasha1251 23 күн бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே --இதை கண்டு இன்னும் அல்லாஹ் வை ஏற்காட்டில் அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லாமல் நரகம் தான் உண்மை ஆமீன்
@KGR_Myil
@KGR_Myil 23 күн бұрын
பாலஸ்தீன மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற துன்பம் துயரங்களில் எதிரொலி. அவர்கள் உணர்வாய் அனுபவித்ததை இயற்கை உருவமாக காட்டியிருக்கிறது.
@bhupathiraja5961
@bhupathiraja5961 24 күн бұрын
Habba ...happy to see this guy video hitting 2L views after long time... Undervalued creator
@fathimaasma7200
@fathimaasma7200 25 күн бұрын
Power of Allah Allahu Akbar free Palestine Stop the gamecide ❤
@suriya0847
@suriya0847 25 күн бұрын
மதுரை அரிட்டாபட்டி பற்றி பேசுங்கள்
@tamileelamsenthil
@tamileelamsenthil 25 күн бұрын
பேசுன சுடலை போலிஸ் ரெய்டு வரும்
@harindranathanratnasamy1178
@harindranathanratnasamy1178 25 күн бұрын
I am in deep pain of this calamity not because of people or missioneries and sinners but losses of animal and bird lives.
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 26 күн бұрын
ஆடாதடா ஆடாதடா அமெரிக்கா ரொம்ப ஆட்டம் போட்டா அடக்கிடுவான் கடவுளே
@sheikkhaliqeallahbakash3824
@sheikkhaliqeallahbakash3824 26 күн бұрын
உண்மை ஐயா
@mohamedSaeeth-pv4ec
@mohamedSaeeth-pv4ec 23 күн бұрын
ஆட்டம் போட்ட. அடக்கிடுவான் இறைவன்.
@nirmalraj7676
@nirmalraj7676 26 күн бұрын
Sam:- 1. Insurance stoppage, 2. lack of water supply, 3. reservoir empty pannathu, 4. power surge in 8 places twitter la irukey. Your opinion on that?
@Balashanmugam-db4ii
@Balashanmugam-db4ii 25 күн бұрын
லாஸ்ஏஞ்சல் இப்படி லாஸ் ஆகிட்டு பல நாட்டுக்கு இழைத்த துரோகம் இப்படி தான் இருக்கும்
@fatimahprince5462
@fatimahprince5462 25 күн бұрын
Pray for gaza ❤❤😊..
@BarakathNisha-e1f
@BarakathNisha-e1f 25 күн бұрын
Nalla pesuriga. Supar supar
@jayadeva68
@jayadeva68 25 күн бұрын
வலிமையான பொருளாதார நாடு... நகரை மீண்டும் கட்டமைக்க செய்யப்படும் செலவுத் தொகையால் அதன் வளர்ச்சி விகிதம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சீரான வளர்ச்சி பாதையில் செல்லும்...
@ashrafmannai4
@ashrafmannai4 25 күн бұрын
கடவுள் இருக்கன் குமார்
@mhmnilar9297
@mhmnilar9297 25 күн бұрын
Dear bro! Unkalukkum eppothum iraiwan neyrwazhi kaadda veynum endu piraarthikkiren. Arumayaana vidayankal pala arinthu kondeyn thanks so much. Unkalukku meylum meylum vilakkankal kidaikka iraivanai veynduhireyn.......from Srilanka.
@mynus2546
@mynus2546 25 күн бұрын
இதுபோல் இயற்கை பேரிடர்களால் எப்போதாவது கடவுள் பலர் வாழ வேண்டும் என்பதற்காக சிலரை தலையில் குட்டி வைப்பார், அப்போதாவது அவர்கள்
@husna1427
@husna1427 25 күн бұрын
Gaza makkalin kaneeer sabam god is great 👍
@surensivaguru5823
@surensivaguru5823 25 күн бұрын
Great information thank you Sabesan Canada 🇨🇦
@NisfarMo
@NisfarMo 26 күн бұрын
அநியாயக்காரர்களுக்கு, அவர்களுடைய (முன்சென்ற) கூட்டாளிகளின் பங்கைப் போன்று (வேதனையில்) பங்கு உண்டு. எனவே அவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம். فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذَنُوبًۭا مِّثْلَ ذَنُوبِ أَصْحَـٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ⭘
@AbdulMajeed-i7e
@AbdulMajeed-i7e 24 күн бұрын
கடவுள் தான் காரணம்
@jeshtarajan7566
@jeshtarajan7566 25 күн бұрын
Los Angeles ippo Lost Angeles ah ayiduchi. Found Angeles peru vachirunthaka onnum ayirukathu. (Lost) the (Angels). ippa puriyutha?
@vinayaga3825
@vinayaga3825 21 күн бұрын
என் அப்பன் முருகன் சக்தியுகம் அந்நியன் விழ்வான்
@everfocusshanbro1179
@everfocusshanbro1179 26 күн бұрын
Gaza people dua
@store2722
@store2722 25 күн бұрын
பழங்குடி அமெரிக்கர்களின் நிலை பாலஸ்தீனம் காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும்
@RekaAppy
@RekaAppy 25 күн бұрын
பேரே சரியில்ல! Los Angeles 😊
@mohamedghani2759
@mohamedghani2759 25 күн бұрын
Complete Lost!!!
@MATHEWS-HITZ-007
@MATHEWS-HITZ-007 25 күн бұрын
​@@mohamedghani2759ரொம்ப பெருமை படாதே பாய்!!! சவூதி முழுவதும் ஒரே மழை தண்ணீர் 😂
@Aficollection27
@Aficollection27 25 күн бұрын
​@@MATHEWS-HITZ-007அது புனித boomidaa ஒன்னும் ஆகாது
@jamunamala9981
@jamunamala9981 25 күн бұрын
💞Nalla thelivana vilakam bro super 👆👍 frm malaysia 🇲🇾💞
@devsanjay7063
@devsanjay7063 26 күн бұрын
வரி ஏய்ப்பு செய்து கட்டிய மாளிகைகள்😂😂😂😂 எல்லாம் தீ 🔥 தின்றது
@ragulvisu7715
@ragulvisu7715 26 күн бұрын
What is the use of paying tax
@sha8223
@sha8223 25 күн бұрын
Alhamthillah.. pray for Gaza
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 24 күн бұрын
அமெரிக்க அரசாங்கம், ஆட்சியாளர்கள்&இல்லுமினாட்டிகள் உலகத்தை மேலாண்மைசெய்வதை விடுத்து உள்ளூர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
@JayarajSundar
@JayarajSundar 23 күн бұрын
வந்தோமா இயற்கையோடு வாழ்ந்தோமா என்றிருக்க வேண்டும்!! ஆதி தமிழன் ஆசிவகம் கண்டறிந்தது!!
@jsj6758
@jsj6758 25 күн бұрын
10:31 to end, enough to watch.
@kogilambal5863
@kogilambal5863 25 күн бұрын
Tq for your info❤
@internetuser4266
@internetuser4266 26 күн бұрын
Video starts at 10:02
@sridarjana4570
@sridarjana4570 26 күн бұрын
Fantastic news analysis bro. Keep rocking 🎉🎉🎉🎉🎉
@Andiyappan-l1c
@Andiyappan-l1c 24 күн бұрын
சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉
@mohamedhaniffa5881
@mohamedhaniffa5881 25 күн бұрын
குர்ஆனில் மட்டும்தான் புயல்காற்று அதில் நெருப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
@r.sundararamanvedapuri5875
@r.sundararamanvedapuri5875 25 күн бұрын
Very clear explanation
@Jansiann
@Jansiann 25 күн бұрын
Its time to turn to God and pray
@countmein1212
@countmein1212 24 күн бұрын
wonderful Bogan
@SrishanShirani
@SrishanShirani 25 күн бұрын
Good news thank you so much
@rmahendran5394
@rmahendran5394 23 күн бұрын
லாஸ்... கு லாசோ லாஸ்
@ragulraje7
@ragulraje7 24 күн бұрын
Wow nothing ….❤god gift 🎁
@noormohamedp4990
@noormohamedp4990 24 күн бұрын
என்னது யார் காரணம் எனக்கு இறைவன் தான் காரணம்
@mohamedhaniffa5881
@mohamedhaniffa5881 25 күн бұрын
2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்சையும் திராட்சையும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது; அவருக்கு பலவீனமான சந்ததிகளே இருக்கின்றனர் - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக்காற்று அ(ந்தத் தோட்டத்)தைத் தாக்கி பின்னர், எரித்து(ச் சாம்பலாக்கி)விடுகின்றது; (இதை அவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்வதற்காக அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்
@Supermanindia98
@Supermanindia98 26 күн бұрын
Perulayae 'los' iruku. Apo epadi velangum???
@k.shakthikarventhan7359
@k.shakthikarventhan7359 26 күн бұрын
பக்கத்துல இருக்க அரிடாப்பட்டி பத்தி பேச மண்டாறு ஆன எங்கையோ இருக்க lose angles பத்தி பேசுவாரு.
@madheshvmd
@madheshvmd 26 күн бұрын
போகன் 200 உபிஸ் எப்படியப்பா அவரு பேசுவாரு.
@blackhole7396
@blackhole7396 26 күн бұрын
இவன் தீம்கா அனுதாபி
@ArulPalanisamy
@ArulPalanisamy 26 күн бұрын
அத்திப்பட்டி பற்றி ஏற்கனவே சிட்டிஜன் படத்தில் சிம்பு பேசிவிட்டார்.....
@Self_Memes
@Self_Memes 26 күн бұрын
Neenga pesunga brother Yar vendamnu sonnathu
@k.shakthikarventhan7359
@k.shakthikarventhan7359 26 күн бұрын
@@madheshvmd avaru tha up na avara follow Pandravanu கொத்தடிமையா இருக்கானாங்க். ஒருத்த என்ன்னா அத்திபட்டிங்காரா, இன்னொரு பைத்தியகாரா கபோதி UP நீ பேசுங்கரா .
@annamayyatv4707
@annamayyatv4707 24 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
@ArivoliM
@ArivoliM 26 күн бұрын
So sad American people children animal House so sad அரசியல் வாதிகள் செய்யும் தவறு மக்கள் பாவம் எல்லாம் எல்லாம் மனிதர்கள் தான் பாலஸ்தீன அனலும் இயற்கை நேசிகாதவன் இயற்கை உட்டி வாழதவன் அரசன் ஆனாலும் ஆண்டி ஆனாலும் கடசில ஒரு படி சாம்பல் தான் மிச்சம் ஓம் நம சிவாயே கேளாதித்தர் நமு நமக
@sithisabrinasithisabrina8133
@sithisabrinasithisabrina8133 25 күн бұрын
Super
@sha-cu8zs
@sha-cu8zs 25 күн бұрын
Patri yeriyama kulu kulu ah da irukum. look how thier bad act and sins returned back to them 🌚🔥 ALLAHU AKBAR ☝🏻
@manikandanmasanadurai8899
@manikandanmasanadurai8899 25 күн бұрын
இப்ப வந்திருக்கிற American primeval சீரிஸ்ல இந்த வரலாறை தளுவி எடுத்த மாதிரியே இருக்கு சகோ...
@MariMuthu-cw6cl
@MariMuthu-cw6cl 25 күн бұрын
இந்த மக்கள். ஆடு மாடு கோழி. அதிக அளவில். வளர்ப்பு முறை. நடைமுறை படுத்த வேண்டும்
@lriclft2591
@lriclft2591 24 күн бұрын
2012 movie came true 💥
@kumaravelsuperanna715
@kumaravelsuperanna715 25 күн бұрын
Super Anna ❤❤😂❤
@mohamedghani2759
@mohamedghani2759 25 күн бұрын
Eriyadha pinna?
@K.Venkatesan-vd6ry
@K.Venkatesan-vd6ry 25 күн бұрын
I think insurance claim?
@PTMan2024
@PTMan2024 25 күн бұрын
Simpson prediction pathi video podunga bro please Athula neraya vishayam irukum Pola please
@ManojKumar-s3p
@ManojKumar-s3p 24 күн бұрын
Pro tee ya patthi solluga
@peacefulindian318
@peacefulindian318 24 күн бұрын
Yaar kaaranam? It's God! 🇺🇸 🇵🇸
@dparthiban2450
@dparthiban2450 25 күн бұрын
எடிசன் பற்றி இதில் சொன்னீர்கள், விளக்கமாக தனி வீடியோ போட்டால் சிறப்பாக இருக்கும் ( என் தனிப்பட்ட கருத்து )
@amospalani2919
@amospalani2919 25 күн бұрын
California las vegas people most of them they are rich, they have many house all around world.. Nothing lost for them..
@Busta_carl5
@Busta_carl5 24 күн бұрын
11:18 இர்பான் தாக்கப்பட்டார் 😂 அந்த couples ku தண்டனை கொடுதாங்களா?
@harikrishnan1868
@harikrishnan1868 25 күн бұрын
Good Evening Sir
@villagebulls447
@villagebulls447 24 күн бұрын
Bro முடிந்தா எட்டாயாபுரம் அரன் மனை video போட முடியுமா
@ஹென்றிஜேக்கப்
@ஹென்றிஜேக்கப் 23 күн бұрын
பாவம் 😢
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН