உண்மை 💯 எங்க மாடசாமி கோயில் குடைக்கு வேட்டைக்கு பெய்ட்டு வந்து சாப்பிடுவாங்க... சில கிராமங்களில் இதை விரும்பி சாப்பிடுவாங்க வெல்க தமிழ் ❣️
@AdaikalarajAdaikalaraj-g9v Жыл бұрын
கேசவன் bro பன்றி இறைச்சியில் பன்றி ரத்தம் ஊற்றி சமைச்சு பாருங்க சூப்பரா இருக்கும் அந்த வீடியோவை போடுங்க❤❤❤👌👌👌👌
@K7_kesu Жыл бұрын
Already pootturukken parunga
@devadoss7050 Жыл бұрын
வணக்கம் டா மாப்பிள்ளை இடமும் செய்கிற உணவு அருமையாக இருக்கு மாம்ஸ் செல்போனில் இருந்து 😄😄😃
@K7_kesu Жыл бұрын
🤣🤣🤣Thanks bro 🤩🙏🔥❤
@manikandanmathi378 Жыл бұрын
Vera level bro நாளுக்கு நாள் உங்கள் வீடியோ அருமையாக உள்ளது மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
@K7_kesu Жыл бұрын
Thanks bro❤🤩🙏
@merthunjayan6690 Жыл бұрын
Mohan Mam's cooking king 👑👑👑👑👑 super excited 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 ananth veppadai 💐💐💐💐🙏👌👌👍🏻💐
@K7_kesu Жыл бұрын
Thanks bro🔥🤩🙏❤
@mohanraj5380 Жыл бұрын
நன்றி 🙏🙏
@achu80999 ай бұрын
Mohu mama oru vaartha pesinalum super neenkal saapidu சவுண்டு கேட்டா சனிக்கிழமையா இதை பார்க்கணும்னு தோணுது ok விடியட்டும் பார்த்துக்கலாம்னு வீடியோவுக்கு ஒரு லைக் போட்டுட்டு உங்களுக்கும் ஒரு வாழ்த்த சொல்லிட்டலாம் ❤❤
@K7_kesu9 ай бұрын
❤🔥😁
@mohanraj53803 ай бұрын
❤❤🎉
@anandgounder1885 Жыл бұрын
அடுத்த முறை இந்த பன்றி சில்லி செய்யும் போது என்னை கூப்பிடுங்கள் நண்பா
@K7_kesu Жыл бұрын
கட்டாயம் நண்பரே
@anandgounder1885 Жыл бұрын
நன்றி ❤️
@mathankumarvadamalai3415 Жыл бұрын
Video super bro. Romba nature a irukku. Athuvum kalli palam lam patthe romba varusam achi. 80s, 90s memories thirumba parpatharkke santhosam aga irukku.
@K7_kesu Жыл бұрын
Thanks bro 🤩🤩🙏🙏❤❤❤
@om5583 Жыл бұрын
யோவ் என்னய்யா பைக் ஓட்டற மாதிரி குதிரைல சுத்திகிட்டு இருக்கீங்க... 🏇🏿👌
@K7_kesu Жыл бұрын
😁😁😁
@lightupthedarkness8089 Жыл бұрын
Last 2 videos naan innum paakala but mohan the legend chef👨🍳 cooking👨🍳🍲 I never missed in your vlogs, super pa mohan 1st 🐖 time🥩pork kabab chilli seen it yummy 😊. Greetings from banglore dude gracias😊.
@K7_kesu Жыл бұрын
Thanks bro 🤩🙏🔥❤
@mohanraj5380 Жыл бұрын
நன்றி ❤❤
@kurumbann82199 ай бұрын
உங்க சிரிப்பு தா அழகு😂😂 வாழ்த்துக்கள் அண்ணா ❤
@சாய்நிறாேஜன்இலங்கை Жыл бұрын
சூப்பர் சூப்பர் இலங்கையிருந்து
@K7_kesu Жыл бұрын
Thanks bro 🤩🙏🔥❤
@kaviyarasus7958 Жыл бұрын
தம்பி 25 வருடங்கள் முன்பு நாங்கள் இந்த பழத்தை சாப்பிட்டோம்.இந்த கறி எனக்கு ரொம்ப பிடிக்கும்.🎉🎉