பண்ணி கரும்பு கருங்கோழி கிரேவி | Village Sugarcane in Black Chicken Gravy

  Рет қаралды 75,255

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
பண்ணி கரும்பு கருங்கோழி கிரேவி | Village Sugarcane in Black Chicken Gravy
Ingredients |
Black Chicken - 1kg
Sugarcane - 1kg
Coriander powder - 2tps
Red chilli powder - 2tps
Turmeric powder 1tps
Coriander Leaves
Green chilli 5
Onion - 2
Tomato 1
Ginger Garlic past - 2tps
Cinnamon-1 - 2
Cloves-2-3
Green cardamoms-2
Lemon
Garam Masala 1/2 tbs
Salt
Oil - 100ml
Generally in rural areas, sugarcane is called by many different names. Panni sugarcane is one type can be called that. Today's Special Panni Karumbu Karunkozhi Gravy is made by cooking this Panni Karumbu with Karunkozhi. It is not only tasty but also very healthy for the body.Friends please do try this healthy and tasty Special பண்ணி கரும்பு கருங்கோழி கிரேவி | Village Sugarcane in Black Chicken Gravy Recipe at home and enjoy it . Also please do share your feedback about the recipe in the comments below.
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச...
👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
#KATRATHUKAIALAVU #KKFOODNTRAVEL

Пікірлер: 104
@philipraj8406
@philipraj8406 2 жыл бұрын
வித்தியாசமான உணவு கற்றுதரும் கற்றது கையளவு குழுவிற்கு பாராட்டுக்கள் ❤️👍👌
@hlt-ov7me
@hlt-ov7me 2 жыл бұрын
வணக்கம் அன்பர்களே புதுமை அருமை நான் இலங்கை மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
@Mohan_Kumar3018
@Mohan_Kumar3018 2 жыл бұрын
நீங்கள் சமைப்பது நல்லா இருக்குமோ இருக்காதோ தெரியாது உங்களுடைய பேச்சு அந்த சாப்பாட்டை விட அருமையாக இருப்பது போல் தோன்றுகிறது அனைத்து வீடியோவும் நான் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்😍
@senthilkumar-kx7zu
@senthilkumar-kx7zu 2 жыл бұрын
Nenga inum 1million reach agathathu varuthama iruku
@kovai2439
@kovai2439 2 жыл бұрын
எனக்கும் தா செந்தில்
@vijayakumarkumar1200
@vijayakumarkumar1200 2 жыл бұрын
கற்றது கையளவு டீம் நண்பர்களுக்கு அனைவருக்கும் வணக்கம் இன்றைய ஸ்பெஷல் அருமை
@lakshmisarvika8470
@lakshmisarvika8470 2 жыл бұрын
Poka Firend Eppatai panraikalemaa Supper Firends supper T.c.Thangavel
@Vinod86876
@Vinod86876 2 жыл бұрын
மிகவும் வித்தியாசமான மற்றும் தனித்துவமான சமையல் முறை. *KK* குழுவிற்கு அனைத்து செழிப்பும் மற்றும் செல்வமும் கொடுக்க இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.. வணக்கம்.
@dinakarandina4474
@dinakarandina4474 2 жыл бұрын
மாஸ்டர் சாங் சேகர் அண்ணா சூப்பர். வாழ்க வளமுடன். வேறலெவல்.
@ranjiranji3251
@ranjiranji3251 2 жыл бұрын
சென்ட்ராயன் ரசிகன் டா 🥳🥰
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 жыл бұрын
Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️❤️ vera level sema super bro Weldon ❤️❤️❤️❤️❤️ different samayal arumai arumai bro ❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team bro ❤️❤️❤️❤️❤️❤️❤️
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
உங்கள் வீடியோ சூப்பர் பாண்டி புரோ சேகர் புரோ சொன்ன விடுகதை சூப்பர் சென்றாயன் புரோ சொன்ன விடுகதைக்கு பதில் அவரே சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்
@vvignesh4395
@vvignesh4395 2 жыл бұрын
Super
@senthilkumar-kx7zu
@senthilkumar-kx7zu 2 жыл бұрын
1St comment
@DineshKumar-oq2bg
@DineshKumar-oq2bg 2 жыл бұрын
Nice bro
@singaravelu3884
@singaravelu3884 2 жыл бұрын
Vera level Anna👍
@saravanaraj9371
@saravanaraj9371 2 жыл бұрын
Anna sarkkaraipongal seiyalam bro
@priyatamil9265
@priyatamil9265 2 жыл бұрын
சூப்பர்
@kamalbass7721
@kamalbass7721 2 жыл бұрын
அருமை அண்ணா 🥰🥰🥰🥰🥰
@baranisakthii
@baranisakthii 2 жыл бұрын
*Awesome.....* 👌
@muthukumarr617
@muthukumarr617 2 жыл бұрын
Super na
@Indian-e8v
@Indian-e8v 2 жыл бұрын
Super aana I like this
@premooty7690
@premooty7690 2 жыл бұрын
Super bro asome 🤩😍🤩
@--TAMILINIYANK
@--TAMILINIYANK 2 жыл бұрын
Supper mastar
@THANGRAS
@THANGRAS 2 жыл бұрын
I love ur all videos 😍💟💞💓💖💯🔥
@வினோத்குமார்-ம8ல
@வினோத்குமார்-ம8ல 2 жыл бұрын
Super bro
@mirutulatravels5702
@mirutulatravels5702 2 жыл бұрын
Super broooooo
@vinothkannan8990
@vinothkannan8990 2 жыл бұрын
🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@baskarsasvin4025
@baskarsasvin4025 2 жыл бұрын
I am 1st comment
@kovai2439
@kovai2439 2 жыл бұрын
ஆகா ஓஹோ பேஸ் ஜாங். வீடியோ வேர லெவல் பாண்டி புரோ. சேகர் சென்ட்றாயன் காமெடி சூப்பர். கோ. கோ என்ன ஆச்சு ங்க பாண்டி. பதில் பதிவு பண்ணுங்க
@jayachandrika6343
@jayachandrika6343 2 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro K K FAMILY 👪🙏🏻💙
@mohammedalijinnah9430
@mohammedalijinnah9430 2 жыл бұрын
Nice vedio pandi anna
@Selvakumar-vf1es
@Selvakumar-vf1es 2 жыл бұрын
enjoyed the video. as usual..keep rocks....
@LakshmiLakshmi-mf1yu
@LakshmiLakshmi-mf1yu 2 жыл бұрын
Very nice😊
@mkr6772
@mkr6772 2 жыл бұрын
சிறப்பான பதிவு உங்கள் பணி மெனமேலும் தொடர வாழ்த்துகள் 😍💐💐💐💐 இந்த கரும்பு மேலூர் ஏரியாவில் அதிகம் சகுபடி பண்ண கூடியது இந்த கரும்பு பெயர் செங்கரும்பு சொல்லுவாங்க மேலூர் பகுதிகளில் அதிகம் செய்யபடும் விவசாயம் இதும் ஒன்றும் அண்ணா கோகோ சில வீடியோ களில் வரமா இருக்காரே என்ன காரணம்?
@vinothkannan8990
@vinothkannan8990 2 жыл бұрын
✌✌✌✌✌✌✌✌✌
@harigaming3739
@harigaming3739 2 жыл бұрын
Super Bro ❤️👍👌
@mariyappan9657
@mariyappan9657 2 жыл бұрын
Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா
@hariharan22667
@hariharan22667 2 жыл бұрын
Anna Coco va anna va romba naala kank ena aachu
@Hariharan.22
@Hariharan.22 2 жыл бұрын
Pandi Anna Diwali time Special Palakaaram Video Podunga
@vinothkannan8990
@vinothkannan8990 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@moderndaystamil
@moderndaystamil 2 жыл бұрын
Super 😂😂😂 💓
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 2 жыл бұрын
Unique recipe.Never heard such dish. Yesterday I made sarakku chicken and it came very well. Thanks to KK team 🤩
@karthickjoyal7394
@karthickjoyal7394 2 жыл бұрын
Athuku podumbothe karam kammiya podala la
@-premraj2888
@-premraj2888 2 жыл бұрын
💗💗💗
@vinothkannan8990
@vinothkannan8990 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@ROCKEYSIVAKARTHIKAYAN
@ROCKEYSIVAKARTHIKAYAN 2 жыл бұрын
Vedio fulla pakama coment pandravanga sangam sarbaga vedio vetripera valthukal
@vinothkannan8990
@vinothkannan8990 2 жыл бұрын
❤💚❤💚❤💚❤💚❤💚❤💚
@vinothkannan8990
@vinothkannan8990 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@niceguy4632
@niceguy4632 2 жыл бұрын
Dai Sendriya, your timing joke always great! You will have a great future
@aravinthasamy363
@aravinthasamy363 2 жыл бұрын
கோழியை உறிக்காமல் வாட்டி எடுத்தால் அருமையாக இருக்கும்
@mohili-youtube_channel
@mohili-youtube_channel 2 жыл бұрын
Hi anna 👏👏👏🍲🍲
@ManiMani-sd6es
@ManiMani-sd6es 2 жыл бұрын
மிஸ்டர் சென்ராயன் வாழை இலையில எதை போடுவீங்க துணி பைல எதை மடிப்பீங்க கொஞ்சம் விவரமா சொல்லுங்க சென்றாயன்
@gurusaravanan7348
@gurusaravanan7348 2 жыл бұрын
கற்றது கையளவு டீம் அனைவருக்கும் வணக்கம் அனைவரும் நலமா ❤️
@MCFoodWorld
@MCFoodWorld 2 жыл бұрын
Coco where?
@cutenessoverload9324
@cutenessoverload9324 2 жыл бұрын
Why koko is not available these days
@vijayalakshmipraveen1688
@vijayalakshmipraveen1688 2 жыл бұрын
Indha payyan nalla pesuran but paavum avanga veetla padikka vaikka vasadhi illa , yaaravaru indha payyanukku help panna nalla irukkum 😔😊
@egavallis1288
@egavallis1288 2 жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐
@r.saravanakumar5434
@r.saravanakumar5434 2 жыл бұрын
Hai kk team ஆட்டு கால் (கிழங்கு) சூப் vedio விற்கு பிறகு கோகோ வை காணவில்லை
@sasianu3357
@sasianu3357 2 жыл бұрын
vera engayachum osi soru potrupqnga poiruparu
@praveenpraveen.k1618
@praveenpraveen.k1618 2 жыл бұрын
Camara man face kaminga Seker anna
@MCFoodWorld
@MCFoodWorld 2 жыл бұрын
Sekar thatha, athu ayya illa Amma chandra
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 жыл бұрын
பாண்டி அண்ணா அது பண்ணிக் கரும்பு இல்லை பனிக்கரும்பு சொல்வாங்க
@Sarathi490
@Sarathi490 2 жыл бұрын
Hi
@kumaresans1264
@kumaresans1264 2 жыл бұрын
எங்கயா கோ கோ... கழட்டி விட்டிங்களா 🙄🤣🤣🤣🤣
@sripriya4031
@sripriya4031 2 жыл бұрын
😋😋😋😋😋😋😋😋🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
@appuappu1014
@appuappu1014 2 жыл бұрын
வந்தவன் நாலு போனவன் எட்டு 12 குதிரை ஓடுறத ராஜா மேல இருந்து பார்க்கிறார் 😂😂😂
@prabubaiprabubai1489
@prabubaiprabubai1489 2 жыл бұрын
Hi na
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
வேறலெவல்சாங்புதுவிதமாகசெய்துஅசத்துங்கள்வாழ்த்துக்கள்
@narayananalagianambi3301
@narayananalagianambi3301 2 жыл бұрын
Chang nee kerosene use panni ethavathu dishes pannunga.kekka yarum illangra thairiyamthana.orunal mookupodi pottu pannunga.
@santhoshjeeva84
@santhoshjeeva84 2 жыл бұрын
Chii nallavay irukathu
@jasminefootwear6001
@jasminefootwear6001 2 жыл бұрын
சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறி. அந்த மாதிரி இருக்கு இந்த காம்பினேஷன் .பட் சாப்பிட்டு பார்க்காம கமெண்ட் பண்ணக்கூடாது
@sasianu3357
@sasianu3357 2 жыл бұрын
apram enna ithuku cmnt panra
@jasminefootwear6001
@jasminefootwear6001 2 жыл бұрын
@@sasianu3357 கொதிக்காத நானும் அவங்க விசிறி தான்.ஒரு Funny க்கு சொண்ணேன்.போய் Preasure மாத்திரை போடு.
@sasianu3357
@sasianu3357 2 жыл бұрын
@@jasminefootwear6001 funny ah avloooo periya comeilla ithu
@jasminefootwear6001
@jasminefootwear6001 2 жыл бұрын
@@sasianu3357 அது காமெடி(comedy) Comeilla இல்ல.
@sasianu3357
@sasianu3357 2 жыл бұрын
@@jasminefootwear6001 vanthutaru damil bulavar 😄
@SaiTharunSElectricKids
@SaiTharunSElectricKids 2 жыл бұрын
போர போக்கில சேகர் அண்ணன அவன் இவன் சொல்லியாச்சி....
@ravindrakumard5227
@ravindrakumard5227 2 жыл бұрын
Chandra subramanyam is lady
@sohanmclinjohn5087
@sohanmclinjohn5087 2 жыл бұрын
Anne ....even my dog didn't eat it ..😔
@sasianu3357
@sasianu3357 2 жыл бұрын
inga enna veterinary services ah panranga 👟nni
@stalin.estalin558
@stalin.estalin558 2 жыл бұрын
Time over sir
@PUBGTHAMIZHA
@PUBGTHAMIZHA 2 жыл бұрын
Paani karumba??😂😂😂
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 жыл бұрын
அது பண்ணி கரும்பு இல்லை பனிக் கரும்பு
@TamilSelvan-su5id
@TamilSelvan-su5id 2 жыл бұрын
Samayal Kedukrenga da 😒
@UdayKumar-cl9qb
@UdayKumar-cl9qb 2 жыл бұрын
Poi solla rar sandrayan
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 2 жыл бұрын
Pandi bro please stop Chang from using his brain.
@sriwak2846
@sriwak2846 2 жыл бұрын
Iyoo neegatha first karupuvechi samayal panniganu sollathiga 🤬😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠😠😠😠😠sun TV oru chief karumpu vechi biriyani panni erukkaga avaru eppo illa eranthudaru
@nandakumarnandakumar78
@nandakumarnandakumar78 2 жыл бұрын
Chang nee damme pees da...
@royalvishnus4129
@royalvishnus4129 2 жыл бұрын
Neeyum Unsamayalum 🤢🤮
@MITTAI-qv5bi
@MITTAI-qv5bi 2 жыл бұрын
𝑺𝒖𝒑𝒆𝒓 𝒃𝒓𝒐 𝒗𝒆𝒓𝒂 𝒗𝒆𝒓𝒂 𝒎𝒂𝒂𝒓𝒊
@kalaikumar6473
@kalaikumar6473 2 жыл бұрын
Super
@DineshKumar-oq2bg
@DineshKumar-oq2bg 2 жыл бұрын
Nice bro
2kg beef curry cooking
12:00
Kuchchi Ice
Рет қаралды 2,2 М.
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.