பன்றி குட்டியை தூக்கி...Thamizhachi Thangapandian super tamil speech | Thiruma | Mari Selvaraj

  Рет қаралды 51,680

Neerthirai

Neerthirai

Күн бұрын

பன்றி குட்டியை தூக்கி...Thamizhachi Thangapandian super tamil speech | Thiruma | Mari Selvaraj
#thamizhachithangapandian #thirumavalavan #vck #mariselvaraj #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 44
@francisiraj7315
@francisiraj7315 11 ай бұрын
தாழ்த்தப்பட்டோர் விழித்து கொள்ளவில்லை என்கிற ஆதங்கத்தை அண்ணல் அம்பேத்கரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி கொண்டிருப்பவர் வாழும் அம்பேத்கர் எழுச்சி தமிழர் தொல்.திருமா அவர்கள் வாழ்க வளர்க.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 11 ай бұрын
❤❤❤❤❤
@kboms508
@kboms508 11 ай бұрын
நீங்கள் சொன்ன இந்த கருத்து எவ்வளவு சரியானது ! முற்றிலும் உண்மை Bro
@iamKing1
@iamKing1 11 ай бұрын
வடக்கில் இன்னும் அப்படித்தான் இருக்கானுங்க, அதுவும் அண்ணல் பிறந்த மண்ணில் 🥺🥺🥺
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 11 ай бұрын
தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 11 ай бұрын
அற்புதமான பதிவு நன்றி தோழி
@chinnasamyrajendiran1894
@chinnasamyrajendiran1894 11 ай бұрын
அருமை சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன்..
@ronannrose544
@ronannrose544 11 ай бұрын
தங்கள் ஆக சிறந்த பேச்சுக்கு வாழ்த்துக்கள்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 11 ай бұрын
ஆகச்சிறந்த பதிவு அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@antonyantony150
@antonyantony150 11 ай бұрын
ஒடுக்கப்பட்டவர்வகளுகு, தலைவர்,என்பது,உங்களைப்போல்,,
@suriyam5390
@suriyam5390 11 ай бұрын
அருமை
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 11 ай бұрын
என்னோட கழகத்தோழி தங்கச்சிதமிழ்பாண்டியனின் பாராளுமன்ற உறையை மட்டுமே கேட்டு இருக்கிறேன். இன்றைய உறை மெய்சிலிற்கின்றது🎉🎉🎉🎉
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 11 ай бұрын
@nanmaranviswanathan3010
@nanmaranviswanathan3010 11 ай бұрын
மிக அருமை.தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் புலமை பெற்றவர்.
@nvairakannu632
@nvairakannu632 11 ай бұрын
Dr.Thamizhachi is not only versatile but also extempore.Being a lecturer in English, i feel honoured for i too belong to her department.(English)
@aabbccaa2211
@aabbccaa2211 11 ай бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 11 ай бұрын
தோழர் தமிழச்சி தங்கப்பாண்டயன் இது போன்ற பல மேடைகளிள் நீங்க பேச வேண்டும். அப்போது தான் நீங்கள் யார்? தமிழமக்களுக்கு தெரியும்.🎉🎉🎉🎉🎉
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 11 ай бұрын
Top one speech. Congratulation.
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 11 ай бұрын
Thought provoking speech.Amazing views.Congratulations,ma'am👏
@KasimJaleel
@KasimJaleel 11 ай бұрын
Tamil speech very good
@selvanayagam289
@selvanayagam289 11 ай бұрын
நல்லா பேசக்ககூடியவர் பாவம் தேசியக் கட்சியில் இருந்து இருந்தால் பதவி புகழ் கிடைத்து இருக்கும்
@arjunan7013
@arjunan7013 11 ай бұрын
Tamil madam 🙏🙏🙏🙏🙏🙏
@MananvaiSathik
@MananvaiSathik 11 ай бұрын
💯👌
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MananvaiSathik
@MananvaiSathik 11 ай бұрын
👌💯🙏
@MananvaiSathik
@MananvaiSathik 11 ай бұрын
💯👌🙏
@manikanthan4693
@manikanthan4693 11 ай бұрын
சாதி மாரிய காதல் திருமணங்கள் கால, காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில், ஆனவக்கொலை எ‌ன்பது, அந்த காலத்தில் அறிதான ஒன்று. ஆனால், இப்போதெல்லாம், இது பரவலாக காண படுகிறது. மேலும், சாதிய வன்மம் கூர்மை படுத்த படுகிறது. வட மாநிலங்களில் மத வெறியை தூண்டி அரசியல் நடத்த படுகிறது. ஆனால், த‌மி‌ழ் நாட்டில், சிறு பாண்மையினர் குறைவாக இருப்பதால், அரசியல் லாபம் இல்லை என்ற காரணத்தால், சாதியை கையில் எடுத்துள்ளார்களோ என்று தோன்றுகின்றது.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 11 ай бұрын
Jai bheem ❤❤❤❤❤❤
@ravichander2533
@ravichander2533 11 ай бұрын
அருமையான மொழி நடை கருத்து மிக்க பேச்சி ஆங்கிலமும் தமிழும் சுமதி அவர்களிடம் நர்த்தனம் ஆடுகிறது
@JothiLakshmi-co1he
@JothiLakshmi-co1he 11 ай бұрын
SC matra jathiyai kodumai paduthu kerathu
@rameshdevashree
@rameshdevashree 11 ай бұрын
கஞ்சா மற்றும் லாட்டரி விற்கும் கூட்டணி கும்பல் இங்கு இருப்பவர்கள்
@ahamed7627
@ahamed7627 11 ай бұрын
Repist வடக்கு பிஜேபி நாயே 😂
@jayashankar7652
@jayashankar7652 11 ай бұрын
ADANI imported 3000 Kgs of heroins worth Rs 13000 crores in ADANI port in Jamnagar Gujarat, no case has been registered, ADANI said he doesn't know how it imported, but stored it vin his yards with the support of MODI, DMK state Drugs,BJP international Drugs, There is a proverb in Tamil IKARAIKU AKKARAI PATCHAI,
@Thamizhvanan-pr4os
@Thamizhvanan-pr4os 11 ай бұрын
போதைப்பொருள் கடத்தலில் திமுக. விசிக பதில் இல்லாமல் இருப்பதற்கு உண்மையாக்கவா
@narayanancs8674
@narayanancs8674 11 ай бұрын
Thazhtha pattore alla thannambikai illaathor
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 11 ай бұрын
உண்மைதான்! தாழ்த்தப்பட்டோரிடையே தாழ்வுமனப்பான்மை உண்டுதான். ஆனால், அந்த தாழ்வு மனப்பாண்மையை போக்க மேல்தட்டு சமூகம் ஏதேனும் செய்தால் அது தர்மமல்லவா!
@pocoshahul9595
@pocoshahul9595 11 ай бұрын
Valtthukkal sakothari
@babukuzhuppillilpurushan2634
@babukuzhuppillilpurushan2634 11 ай бұрын
Hai Lal salam sagakkale ❤❤❤❤
Squid game
00:17
Giuseppe Barbuto
Рет қаралды 38 МЛН
Боксёр воспитал дикого бойца!
01:36
МИНУС БАЛЛ
Рет қаралды 4,9 МЛН
It's the natural ones that are the most beautiful#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН
A Day with Thamizhachi Thangapandian | IBC Mangai
14:59
IBC Mangai
Рет қаралды 64 М.
Squid game
00:17
Giuseppe Barbuto
Рет қаралды 38 МЛН