நல்ல சேவை மிகவும் பெருமையாக இருக்கிறது பராட்டுகள் மற்றவா்களும் இது போன்ற முயற்சியில் சொந்த தொழிலில் ஈடுபடவேண்டும் வாழ்த்துக்கள் உசாந்தனுக்கும் நன்றிகள்
@NalluRAA10 ай бұрын
இங்கு🇫🇷 முருக்கமிலை 1 kg 11€ *334/- = 3,675/- புதிய முயற்சி முருங்கையிலை பஜ்ஜி அருமை. இது போன்ற நல்ல முயற்சியாளர்களை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள்.
@ratnaseelanratnasabapathy129010 ай бұрын
பாராட்பட வேண்டிய செயல்..தொடரட்டும் உங்கள் இருவரின் செயல்கள்.
@gowriguru885710 ай бұрын
தலைவரின் வழிகாட்டலுக்கு ஈடு இணை இல்லை. வாழ்க வளமுடன்.
@bastiananthony339210 ай бұрын
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி.
@papaaugustin921510 ай бұрын
வணக்கம்..உசாந்தன்..கடவுள்..துணை♥♥இது போன்ற நல்ல.முயற்சிக்கு பாராட்டுகள். வாழ்த்துக்கள் ..★★★★★★★nandri. .France. .erundhu::2::3::2024::★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@sasirasaiah89210 ай бұрын
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா👍
@vsivas110 ай бұрын
நம்ப முடியாத விலையில் சாப்பாடு. இந்த முயற்சிக்கு பாராட்டுகள். உசாந்தன் திண்ணையில படுத்திருந்தே காணொளி போடப்போறீங்கள் போல.😀
@NandaKumar-xe7gw10 ай бұрын
🌎உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த💖💓💞 மூலையில் வாழ்ந்தாலும்🌹💖💕💕 உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@thileessingarajahofficial12710 ай бұрын
நன்றி சகோ.. வாழ்த்துக்கள் உங்களுக்கும்.. நேரம் கிடைக்கும் போது வாங்கோ ❤.
@santhalingamsuseela759610 ай бұрын
Hi brother this is store very chepar bought super 😍👍🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
@NandaKumar-xe7gw10 ай бұрын
🌹💓💕தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@mohaneswaranvelupillai-rd3sf10 ай бұрын
தம்பி ஒரு பெல் தானே இருக்கு 5 6 பெல் போடுங்க
@PuleynThas10 ай бұрын
அட பாவி வீட்டுக்கும் கொண்டு போறியா? பக்கத்திலை கொட்டில் கட்டி இருந்துடுவான்போல 😅😅😅😅😅😅😅😅😅
@footballline-vw7my10 ай бұрын
# GOLdLYAF #
@Kunthavai-x6l10 ай бұрын
உங்களுடைய KZbin channel க்கு strike கிடைக்கவில்லையா? நீங்களும் தானே ஓடியோடி காணொளி போட்டீர்கள். இந்திரன் சொந்தமோ?