அய்யா,நமஸ்காரம்.திரு சிவ சூர்ய நாராயணன் அவர்களின் பேச்சு ஏற்கனவே வேறு ஒரு நிகழ்வில் கேட்டுள்ளேன்.தற்போது இராண்டாவது முறை இப்போ இந்த இவரது பதிவு பார்க்கிறேன். கோடா நு கோடி நமஸ்காரங்கள் அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.ஏனெனில்,அவரது பேச்சு மிக பொறுமையாக கேட்டு உள் வாங்கும் திறமை நம் எல்லோருக்கும் வேண்டும்.நினைவில் நிற்கவும் வேண்டும்,திரு சிவ சூர்ய நாராயணன் பேச்சு அந்த மாதிரி.மேலும்,அவருக்கு ஒரு தலைப்பு கொடுத்தால் அது குறித்து நிரெய குறிப்புகளை ஒரு நோட்டில் எழுதி prepare செய்து கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒரே நபர் இவர் ஒருவரே.திருவனந்தபுரம் சென்றால் கேசவா,கேசவா,கேசவா.என சொன்னால் வைகுந்தம் தான் கருத்து அருமை,மேலும்,Thiruvananthapuram அருகில் வர்கலா என்கிற ஊரில் ஜனார்த்தனன் கோயில் மிக famous.இது தென்னகத்தின் கயா.ஒவ்வொரு இந்துவும் இந்த ஜனார்த்தனன் கோயிலுக்கு வாழ்வில் ஒரு முறையாவது. சென்று வழிபடவேண்டும் என்கிற விதி உண்டு.அய்யா அவர்களின் இந்த காணொளி பொக்கிஷமாக கருதி save செய்து வைத்து உள்ளேன்.திரு சிவ சூர்ய நாராயணன் அவர்களின் இந்த சேவை தொடர வேண்டும்.அவருக்கு நன்றி.நன்றி..நன்றி...
@tulasimaniiyermani7650 Жыл бұрын
100% correct
@Meenachi-dr4iz2 жыл бұрын
C.Balamurugan Iyaa , Unmaiyana Arumaiyana Jothidar.Best of All.Congratulation Sir. With regards,from Singapore.
@kasthurirajagopalan2511 Жыл бұрын
Excellent speech about pancha bootha thathuvamSuraj sir. Thank you🙏 for uplaoding this video. Pls give more videos of this sir..
@sundararajanramachandran10797 ай бұрын
We look at the stars, but admire the superstar. Ayya, Thiru C. Bala Murugan is the superstar in the entire galaxy of stars.
@shaji-tirunelveli2468 Жыл бұрын
பாலமுருகன் ஐயா பேச்சு ரசிக்கும் படி உள்ளது 👌🏻👌🏻
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
அருமை Sir 💐💐💐
@venkatsaraswathi82802 жыл бұрын
Sweet message excellent
@dhanalakshmiramakrishnan87932 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@abhayakumar4582 жыл бұрын
மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏
@vishallogesh81692 жыл бұрын
Good speech sir,thank you
@dmsmani19622 жыл бұрын
அருமை
@amuthab74802 жыл бұрын
Super Super 👌 👍
@ajaykumarastrologyaruppuko12682 жыл бұрын
அண்ணா சூப்பர்
@venkatrajnath69612 жыл бұрын
Excellent sir 👏
@sakthivellalatata25532 жыл бұрын
Supper ayya😍
@ambikaprabhakaran39512 жыл бұрын
Super 👌 👍 ji
@g.dhakshayani4402 жыл бұрын
Thq Muthupandi anna for uploading balamurugan and Sivasuriyan sirs speech...thank you so much ...I 😘
@vinithanamaratha88912 жыл бұрын
Marvellous sir
@logachitrab92272 жыл бұрын
Thanks sir super
@lakshmipoornima68262 жыл бұрын
Iyya mesha lagam video podunga sir .
@Durai62832 жыл бұрын
Very சூப்பர்
@sowrirajans92102 жыл бұрын
நட்சத்திர ஜோதிடர் உயர்திரு.கோவைபாலமுருகன் அய்யாஅவர்கள் திருவாய் மலரும் போது நட்சத்திரங்கள் நடனமிடுவதை கண்டு களித்து மகிழ முடிந்தது.நன்றி.