இந்த பாடலின் உயிர் ஜயா வீரமணியின் குரலோடு மட்டுமே அதில் நாம் மயங்கும் ஒரு மந்திர ஜாலமே நடக்கும் நாட்டுப்புற தமிழ் கலையை காக்கும் செந்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளை ஜயன் வழங்கட்டும்
@dhanushjaali7312 жыл бұрын
பாடல் யார் பாடிநலூம் ஐய்யப்பன் பாடல் என்றும் அழகுதான் சுவாமியே சரணம் ஐய்யபா
@sivanesansenthuran37592 жыл бұрын
Correct ❤
@kuganraja32162 жыл бұрын
Swami Saranam 🙏🙏🙏
@varaluurs92502 жыл бұрын
@@sivanesansenthuran3759 olo
@boothapandian86292 жыл бұрын
S ji
@sunthariumesh27942 жыл бұрын
Super bro ❣️
@balasubramanian22742 жыл бұрын
செந்தில் தனது குரலில் ஆத்மார்த்தமாக பாடியுள்ளார். 🌺 வீரமணி அவர்களது குரலை எல்லோரிடமும் எதிர் பார்க்க வேண்டாமே!🌺🙏
@karthiksurabi700 Жыл бұрын
Perfect
@7pkutty2 жыл бұрын
சாமி சரணம் 🙏 இந்த பாடலை இனி எத்தனை பேர் பாடினாலும். ஐயா வீரமணி ராஜு போல் பாடமுடியாது.என்பதே நிதர்சனமான உண்மை ஆகும். சாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@rajivpandi52522 жыл бұрын
Fact fact
@thushanthankugiliny12812 жыл бұрын
❤ Va Yvk🎉😢
@Mahaashwiharish2 жыл бұрын
Senthil swamy saranam ayyappa
@sangeethanofficial50722 жыл бұрын
Unmathaan sir or madam athukkunu iyyapan poosaikku veeramani iyyava yaa koopda ealum....😂
@arunpandiyan69052 жыл бұрын
உண்மை தான் சாமி, அது ஊர் உலகமே அறிந்ததே ... ஆனால் அதற்காக யார் மனதும் வருந்தும்படி கமென்ட் செய்வது சரியானது அல்ல.... ஐய்யபணுக்கு யார் சரணம் பாடினாலும் அவன் காத்தருள்வான்...அன்பை பகிர்வோம்..அனைவரின் திறமையையும் மதிப்போம்🙏🏻
@thalatamilthalatamil21782 жыл бұрын
வீரமணி அண்ணனின் ராகம் இல்லாவிட்டாலும் செந்தில் அண்ணனின் குரல் மனதை கவர்ந்தது 💫💥🙏
@fibifravash5542 жыл бұрын
Swamiye ayyapo.. ayyapo swamiye!.... im Christian .. indha song evlo kettalum salikkadhu.... avlo arumaiyana paatu.. enakku romba pudikkum.....😍🙏
@anilinjeromi242 жыл бұрын
Me alsoo
@srikannapiranvillisai9696 Жыл бұрын
உங்களின் பாடல் மிக அருமையாகவும் குரல் வளம் சிறப்பாகவும் உள்ளதுஅண்ணா ஐயப்ப சுவாமி பாடல் அருமையாகதெளிவாக பாடிய உங்கள் கலை குழுவிற்கு எமதுகடையாலுருட்டி ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@mrnsrider92282 жыл бұрын
என்னாத. யார் இந்த பாடலை பாடினாலும். வீரமணி. பாடினல்போல்.சத்தியமா.வரது
@kanagakavin62002 жыл бұрын
Yes
@vsuganthi73182 жыл бұрын
உண்மை தான்
@arunpandiyan69052 жыл бұрын
உண்மை தான் சாமி, அது ஊர் உலகமே அறிந்ததே ... ஆனால் அதற்காக யார் மனதும் வருந்தும்படி கமென்ட் செய்வது சரியானது அல்ல.... ஐய்யபணுக்கு யார் சரணம் பாடினாலும் அவன் காத்தருள்வான்...அன்பை பகிர்வோம்..அனைவரின் திறமையையும் மதிப்போம்🙏🏻
@ramkumarkumar21192 жыл бұрын
Yes
@rajav12642 жыл бұрын
@@arunpandiyan6905 in
@SenthilKumar-co6bg2 жыл бұрын
செந்தில் குரல் பக்திமயமான குரல் வளம். அருமை. Supb. Congrats
@shanthi18512 жыл бұрын
சாமி சரணம் 🙏 வீரமணி அவர் மாதிரி யாராலும் பாட முடியாது தெய்வ பிறவி விரமணிஅவர்கள் 🙏
@arunpandiyan69052 жыл бұрын
உண்மை தான் சாமி, அது ஊர் உலகமே அறிந்ததே ... ஆனால் அதற்காக யார் மனதும் வருந்தும்படி கமென்ட் செய்வது சரியானது அல்ல.... ஐய்யபணுக்கு யார் சரணம் பாடினாலும் அவன் காத்தருள்வான்...அன்பை பகிர்வோம்..அனைவரின் திறமையையும் மதிப்போம்🙏🏻
@vijaykumar-zr5qs2 жыл бұрын
அதற்காக வேறு யாரும் பாட கூடாத என்ன
@mathankumar31142 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@SenthilKumar-co6bg2 жыл бұрын
செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர் தொடர்ந்து அனைத்து சாமி பக்தி பாடல்கள் தொடர்ந்து பாட வேண்டும். பக்தி இசைதட்டுகள் வெளியீட வேண்டும்
@mariappanraman97042 жыл бұрын
I also wish, like veeramani Samy, this couple shd also release their own Samy pakthi songs. This is definitely one day going to happen. Samye saranam iyyappa.
@nnkmmk54782 жыл бұрын
UVIPU
@jairams27022 жыл бұрын
தங்கள் முயற்சிக்கு நன்றி பாடல் சூப்பர்
@gvganeshganeshgv41082 жыл бұрын
சாமி பாடல் சூப்பர். மலைக்கு இது எத்தனாவது வருடம், சாமியே சரணம் ஐயப்பா 🙏
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொருள் ஊரில் செந்தில் கணேஷ் இந்தப் பாடலை பாடிய போது இதைப் போல் 100 மடங்கு குரல் கம்பீரம் இருந்தது என்னால் எப்போதும் அதை மறக்க முடியாது செந்தில் தம்பிக்கு ஐயப்ப சாமி மேலும் மேலும் குரல் வளத்தை அருள வேண்டும் சாமியே சரணம் ஐயப்பா
@ramallingam72752 жыл бұрын
இந்த பாடலை வீரமணி ஐயா மிக அருமையாக பாடி உள்ளார்
@SarguruNadhan20 күн бұрын
ஓம் சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா சபரிமலை அய்யப்பன் கோயில்
யார் வேண்டுமானாலும் பாடலாம்.கடவுள் அருள். மென்மை உங்களது. But வீரமணி ராஜீவின் குரல் மட்டுமே தெய்வீக உயிரோட்டமானது
@onemaninathousand39762 жыл бұрын
வீரமணி ஜேசுதாஸ் பாடலை கேட்டுப்பாருங்கள் தன்னிலை மறப்பீர்கள்
@anandhkumarv66702 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻 அருமையான பாடல் வரிகள், எல்லாம் ஐயப்பனின் மகிமை சுவாமி, ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@vasanthan92106 күн бұрын
❤❤❤ swamiya saranam ayappa 🙏🙏🙏🙏🙏🌹🌹🙏💕💕💕💕🙏🙏🙏🌸🌸🌸
@arunprasath3163 Жыл бұрын
அய்யன் ஐயப்பன் மனதில் நினைத்து இப்பாடலை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. சாமியே சரணம் ஐயப்பா
@ayyasamyrangasamy66822 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@ktr60542 жыл бұрын
தம்பி கணேசன் பாடுவது ரொம்ப பிடிக்கும் என்ன இருந்தாலும் இந்த பாடலை ஐயா மரியாதைக்குரிய வீரமணி ராஜூ அவர்கள் பாடம் போது கபாலத்தில் கரண்ட் ஷாக் அடித்த மாதிரி இருக்கும் நரம்புகள் எல்லாம் உடைக்கும் ஐயனை கையோடு கூட்டி வந்தது மாதிரி இருக்கும் தம்பியை குறை சொல்லவில்லை. இந்த பாடலை அவர் பாடல் மாதிரி யாராலும் பாட முடியாது
@vivekg85862 жыл бұрын
Version 2 vera level saravana keep rocking..
@nithiyakavi80202 жыл бұрын
Kovavaai en pata kevalap paduthura ayya veeramani voice vera leavel
@mseethalakshmi93032 жыл бұрын
ஊக்கு மாட்ட தேவை இல்லை..... மாலை மட்டும் அணிவித்தல் அழகு.....🙏
@Rahul-rk2ct2 жыл бұрын
Evlo top la ponalum start aana idatha marakama irundha innum neraya tharuvar ayyapan ✨
@sathishbabu3422 жыл бұрын
Super singing ss ayyappa
@sivakumarmariammal62912 жыл бұрын
அரூமை செந்தில்
@arunsreedaran7040 Жыл бұрын
Super ❤️swamiye ❤️saranam ayyappa🙏🙏
@merinasakthimerina54132 жыл бұрын
என்றுமே அழகு தான்...சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
@saisrisaisri52992 жыл бұрын
அம்மன் பாடல் எல் ர் ஈஸ்வரி,ஐய்யப்பன் பாடல் வீரமணி ஐயா,வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது,,,
There is nothing wrong with attempting, that we all should appreciate. Afterall it is about LORD AYYAPPA. 🙏🙏
@rkr59512 жыл бұрын
வீரமணி அய்யா குரலே வென்கலம்
@saravananramya63422 жыл бұрын
Anna & anni உங்களின் குரல் வளத்திற்கு நான் அடிமை உங்களை உங்கள் திருமணத்திரிற்கு முன்பே உங்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். Songs very nice 🍫🍫🍫🍫
@Lenamurugavel2 жыл бұрын
Senthil ganesh vera level voice iyyappan swamye saranamayyappa
@saitechtamil97412 жыл бұрын
தங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@chandraselvakumar92772 жыл бұрын
Anna intha padal ungal kuralil kekkum pothum inimayaka irrukkinrathu
@lakshmananshanmugam50872 жыл бұрын
Senthil you are doing very good business
@pandiyarajak82392 жыл бұрын
Senthil first yar patinankalo avankathan great. Panam eppediventumanalum samparikalam. Sami enpathu sola thevaellaientru nenaikeran.
@thusharap2858 Жыл бұрын
Incredibly awesome
@greatindian11682 жыл бұрын
அந்த இறைவன் பெயரில் ஊருக்கு ஒரு பள்ளி,கல்லூரிகள் கட்டினால் சிறப்பு🤔🤔🤔 பக்தியுடன் கல்வி சிறக்கும் பக்த பிள்ளைகளுக்கு🙏🏻🙏🏻🙏🏻
@vengatesane45662 жыл бұрын
🙏🙏சூப்பர் பாடல் சாமி சரணம் ஐயப்பா ஐயப்பா ஐயப்பன் கோயில் சபரிமலை ஐயப்பன் 🙏🙏
@suryavelu54652 жыл бұрын
Kanni Bujai full video potunga anna
@dhanushjaali7312 жыл бұрын
ஐய்யா வீரமணி அவர்கள் கூறினார் இறைவன் அருளால் ஐய்யப்பன் பாடலை ஐய்யப்பனை நினைத்து மணம் உருகி பாடினால் நிச்சயம் ஐய்யப்பன் ஆசிர்வாதம் கிடைக்கும் சுவாமியே சரணம் ஐய்ப்பா சுவாமியே சரணம் ஐய்ப்பா 🙏🙏🙏
@selvams6562 жыл бұрын
அவ்வளவு சிறப்பாக இல்லை இந்த பாடல் உங்கள் குரலுக்கு இது வீரமணி பாடியதை நான் கேட்டேன்
@arunpandiyan69052 жыл бұрын
உண்மை தான் சாமி, வீரமணி அய்யாவின் அருள் குரல் அது ஊர் உலகமே அறிந்ததே ... ஆனால் அதற்காக யார் மனதும் வருந்தும்படி கமென்ட் செய்வது சரியானது அல்ல.... ஐய்யபணுக்கு யார் சரணம் பாடினாலும் அவன் காத்தருள்வான்...அன்பை பகிர்வோம்..அனைவரின் திறமையையும் மதிப்போம்🙏🏻
@vijayaradhakrishnan58042 жыл бұрын
Arpudhama padenaengga pa
@uthayasanthar68692 жыл бұрын
சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏🏻
@puduroadsksaravanan2 жыл бұрын
சபரிமலை ஐயப்பன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார் பாடல் மிக சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அன்புடன் புது ரோடு சரவணன் திண்டுக்கல் மாவட்டம்
@kalasuresh75202 жыл бұрын
Arumaya paati irukinga anna
@maragathamRamesh2 жыл бұрын
இந்த செந்தில் என்பவருக்கு.. சொந்தமாக பாடல்கள் எழுதி பாட தெரியாதா...கே.வீரமணி ஐயா அவர்களின் குரலில் கேட்ட பாடலை.. இவர் பாட என்ன தைரியம் இவருக்கு.இப்படி பிறர் பாடிய பாடல்கள் பாடி பாடி பேர் வாங்கி சொத்து சேர்ந்தவர் இவர் ஒருவர் மட்டுமே..கே.வீரமணி ஐயா அவர்களின் வழி வந்த குடும்பம் மட்டும் தான் பாட உரிமை உண்டு.
@muthunadar5879 Жыл бұрын
Dear senthil sir We would like to inform you please take New Amman and God sudalai madan Swamy in Tirunelveli and tengasi and Mumbai area please tray sir I request you to be humble God is great Best regards Muthu
@nnkmmk54782 жыл бұрын
SUPERILOVEYOUHAPPYNEWU
@balakrishnansubbiah18402 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@sharmacreatives2552 жыл бұрын
Simply awesome beautiful 🥰
@balaiaha8230 Жыл бұрын
சூப்பர். அய்யப்பன் பாடல்
@jeyajyoti45432 жыл бұрын
Super Anna....always god blessing your family.....anna
@navaneetha27644 ай бұрын
Anna Ayyappansongs❤👌👋
@selvarajp7282 жыл бұрын
Super anna akka சாமி சரணம் ஐயப்பா
@selvarajp7282 жыл бұрын
Super songs akka my favourite songs
@balamuruganr18304 күн бұрын
அண்ணா உங்க பாட்டு நல் லற்கு
@mohanmohanraj61782 жыл бұрын
Super Anna......💯
@masscooking56282 жыл бұрын
Nice voice swamy ☺️
@pragadeesh43352 жыл бұрын
Veeramani raju sir is great singing in pallikattusabarimalaiku 🙏🙏🙏🙏
@shashikala.V2 жыл бұрын
Om namashivahiya om shakthi thaye namaha om sai Ram
@udhayakumarm2372 жыл бұрын
வீரமணி ஐயா அவர்களின் குரலை போல் உள்ளது 🙏🙏
@m.vijayapapitha68392 жыл бұрын
நல்லா பாடி உள்ளார் 👍👍
@srisangilikaruppasamydunai77372 жыл бұрын
super super super senthil a nna
@moohaambigai31452 жыл бұрын
Super senthil
@karuppusamylib23232 жыл бұрын
பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது சாமியே ஐயப்பா
@m.rpradeep7321 Жыл бұрын
Bro ungaluku eppade song pada pidikum
@tnjacktnjack897121 күн бұрын
Swamiye saranam ayyappa ❤️
@aarafishfarm64592 жыл бұрын
இது சினிமா பாட்டு இல்ல சிரிச்சி டான்ஸ் போட்டு பாட சாதரணமாக பாடி இருந்தால் அருமையாக இருக்கும்
@Sairam-re2nt2 жыл бұрын
Samyya saranam iyappa super g
@perumalr89642 жыл бұрын
Veeramani vera leval
@SureshK-kg7lg2 жыл бұрын
Super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@krishnakruthika73752 жыл бұрын
Wonderful singing
@ananyasri86522 жыл бұрын
Super voice...bro....🙏🙏🙏🙏🙏
@muneeseswaran62722 жыл бұрын
Super ANNA ❤️💯😍
@Ayishwaryaraghu2 жыл бұрын
Theerga sumagaliya irukanum.avaruku cancer yedhum iruka kudathu.swamiye saranam iyyappa