No video

படிக்கவேண்டாம் கேளுங்கள் 8th New மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது (56 கேள்விகள்)

  Рет қаралды 19,977

மின்னல் வேக கணிதம் by JPD

மின்னல் வேக கணிதம் by JPD

Күн бұрын

TNPSC GROUP 1, 2 & 4,TNEB, PC, TET, RRB FREE ONLINE MATHS TEST & SHORTCUTS CLASS
telegram
t.me/joinchat/... (or)
t.me/minnalveg...
11th New Book tamil Unit 6 Chapter 6.1 காலத்தை வென்ற கலை (01 to 33) =gk.minnalvegak...
Day 02 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி ( 6th New சமுக அறிவியல் ) (31 to 60) = minnalvegakani...
+++++++++++++++++
PDF DOWNLOAD = www.minnalvega...
+++++++++++++++++
Day 01 வரலாறு என்றால் என்ன? (30 Questions) = minnalvegakani...
27 & 28 பிப்ரவரி 2021 TNPSC நடப்பு நிகழ்வுகள் (12 Questions) ONLINE FREE TEST (விளக்கம்) = online.minnalv...
TNPSC Thirukkural பண்புடைமை (விளக்கம், Translation) Proof Group 1 2021 = www.minnalvega...
#மின்னல்வேககணிதம்
#tnpscmaths
Minnal Vega Kanitham
#MinnalVegaKanitham
சையிண்டிஸ்ட் JPD
எளிய முறையில் கணக்கு போடுவது எப்படி? இதோ சூப்பரான டிப்ஸ்

Пікірлер: 319
@senthurchannels3739
@senthurchannels3739 3 жыл бұрын
நல்லவர்களுக்கு உதவி செய்ய கடவுள் மனித உருவில் வருவதாக கூறப்படுகிறது . உண்மை தான் உங்களது சேவைகள் தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉
@selvasarathis6963
@selvasarathis6963 3 жыл бұрын
Spr sir nenga topic wise itha mari poduga sir romba nandri helpfula iruku
@sankarirajendran8434
@sankarirajendran8434 3 жыл бұрын
Supr bro
@vijayasanthic5085
@vijayasanthic5085 Жыл бұрын
Super anna
@rajsalem6338
@rajsalem6338 3 жыл бұрын
தொடருங்கள் நன்றிகள் பல முடிந்தால் உங்கள் குரலில் பதிவிடவும்.
@M.Kavimozhi
@M.Kavimozhi 3 жыл бұрын
நான் சூப்பராக இருக்கேன் அப்படின்னு நீங்க சொல்வது நல்லா இருக்கு பிரண்ட் 😂😂😂
@gowrimithun4494
@gowrimithun4494 3 жыл бұрын
Unga voice than super but ithu different
@p.vaitheeswari2487
@p.vaitheeswari2487 3 жыл бұрын
Nalla irukku brother continue பண்ணிக்கோங்க
@d.cgaming9542
@d.cgaming9542 3 жыл бұрын
Sema idea bro keep it up. Daily follow this procedure
@mkvvvv
@mkvvvv 3 жыл бұрын
Ayayooo idhu Vera lvl idea jpd anna tqsm Solradhuku varthai ila #teamjpd ku nandri Continue panunga
@rameshramesh-gi4mc
@rameshramesh-gi4mc 3 жыл бұрын
Super sir, என்னைப் போல வேலை பார்க்கவர்களுக்கு இது மிக அருமையானது முயற்சி .தொடர வேண்டும். பிற பாடங்களுக்கும் இந்த மாதிரி வந்தால் நல்லது சார்
@josephbrena201
@josephbrena201 3 жыл бұрын
அன்பு சகோதரருக்கு வணக்கம் உங்கள் குரலின் இனிமை உங்களுக்கு தெரியாது உங்களிடம் பயிலும் மாணவர்களாகிய எங்களுக்கு தான் தெரியும் அத்துணை அருமை எனவே உங்கள் குரலில் பதிவிட்டால் நன்றாக இருக்கும்
@arulram7579
@arulram7579 3 жыл бұрын
Nallairku bro but unga voice podunga
@kavithaselvaraj4147
@kavithaselvaraj4147 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் sir. உங்கள் குரலில் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
@renganayagilakshmanan86
@renganayagilakshmanan86 2 жыл бұрын
உங்கள் குரலில் பதிவிடுங்கள் சார் அது தான்ன் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. இதைக் கேட்பதற்கு ஆறுமே வர மாட்டேங்குது சார் நீங்களே உங்கள் குரலில் பதிவிடுங்கள். ப்ளீஸ்
@renganayagilakshmanan86
@renganayagilakshmanan86 2 жыл бұрын
ஆர்வம்
@rakshithasree383
@rakshithasree383 3 жыл бұрын
இது ஒரு மகத்தான சேவை மிக்க நன்றி சகோதரா 👏👏👏👏👏
@ASHWINIYARITHU
@ASHWINIYARITHU 3 жыл бұрын
Anna unga voice eh nallah irukkum na no need computer voice. It's really useful
@colourfulsoil5012
@colourfulsoil5012 3 жыл бұрын
அண்ணா எனக்கு 2 குழந்தைகள்,என்னால் எழுதிவைததை எடுத்து படிக்க முடியாது. இது என்னை போன்ற குழந்தைகள் வைத்திருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களின் வாய்ஸ் ஆக இருந்தால் இன்னும் ஊக்கமாக இருக்கும்.உங்களுட வாய்ஸ் ல கொடுங்க அண்ணா
@dasankj1950
@dasankj1950 3 жыл бұрын
அண்ணா முக்கிய கமிட்டிகள் பற்றிய ஒரு பதிவு போடுங்கள்...PDF ah
@elamathiniki4128
@elamathiniki4128 3 жыл бұрын
Unga voice ketathan sema enargy ya iruku brother
@krajaraja9717
@krajaraja9717 3 жыл бұрын
ஒரு கேள்வியை இருமுறை வாசிக்க வேண்டும் அப்போதுதான் பயன்.......
@BalaMurugan-xw4py
@BalaMurugan-xw4py 3 жыл бұрын
நண்பரே கணினி குரல் சரியாக புரியவில்லை நீங்கள் உங்கள் குரலில் சொன்னாலே சிறப்பாக இருக்கிறது.
@durgarackshana7240
@durgarackshana7240 3 жыл бұрын
நீங்கள் மிகவும் சிறந்தவர்...
@kesavan102
@kesavan102 3 жыл бұрын
தொடர்ந்து உங்கள் பங்களிப்பை அளித்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி ஐயா
@karnanarjunanr8180
@karnanarjunanr8180 3 жыл бұрын
Ungal voice mattumthan sariyavarum bro
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 жыл бұрын
Thanks brother 👍👍👍👍🙏🏻 timing help.... thanks for your support and help brother 🙏...
@navithahameed1658
@navithahameed1658 3 жыл бұрын
Sir இத continue பண்ணுங்க plz ,very useful sir
@user-zw6ed7dw5m
@user-zw6ed7dw5m 3 жыл бұрын
12. மாநில அமைச்சரவை தலைவர் முதலமைச்சர் thane bro
@kumarimurugesan2320
@kumarimurugesan2320 3 жыл бұрын
Brother idea super but computer voice illama ungaloda kuralil pathivitalae engaluku nanraga irukum nanri brother.
@muruganselvam6574
@muruganselvam6574 3 жыл бұрын
வணக்கம் குருவே........ மிக்க நன்றி.....
@karthickgovind1221
@karthickgovind1221 3 жыл бұрын
நல்ல முயற்சி... குரல் மாற்றம் தேவை
@ettamuthu3831
@ettamuthu3831 3 жыл бұрын
Arumai anna ungal muyarchiku nichayam palan undu nan kandipa gov vela vankiren ......
@sindhujamahalakshmi3894
@sindhujamahalakshmi3894 3 жыл бұрын
Thanks bro.It's very helpful for me
@sowmiya3748
@sowmiya3748 3 жыл бұрын
Bro vera level idea......so pls continue 🙏
@monishakumar1350
@monishakumar1350 3 жыл бұрын
Nalla iruku bro continue panunga bro
@elamathiniki4128
@elamathiniki4128 3 жыл бұрын
Thank you brother. Ungala aduchuka yarum illa. Valga valamudan.
@indhumathi5095
@indhumathi5095 3 жыл бұрын
அருமை அண்ணா... நன்றி... மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...
@rajum2422
@rajum2422 2 жыл бұрын
உங்கள் குரலிலே பதிவிடுங்கள்... இருமுறை படித்தால் நன்றாக இருக்கும்...
@mselvin2575
@mselvin2575 3 жыл бұрын
நல்ல முயற்சி அண்ணா....
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 жыл бұрын
Please continue 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirubaraththirubarat
@thirubaraththirubarat 3 жыл бұрын
Tq sir ungaludaya sevaikku useful video
@karthikakarthi4830
@karthikakarthi4830 3 жыл бұрын
உங்கள் குரலில் பதிவிடுங்கள் அண்ணா
@smileyshanmathi8825
@smileyshanmathi8825 3 жыл бұрын
Super bro...awesome daily update panunga anna usefull ah iruku...
@aathiumrathium4027
@aathiumrathium4027 3 жыл бұрын
We'll try sir . Anna ithe content ah story ah soninga aptina mind seikram Store akum . Unnga voice Nala irukum athelaya potunga . Sona point ah konjam repeat ah sona nalarum
@tamilparthivlogs1097
@tamilparthivlogs1097 3 жыл бұрын
அண்ணா நன்றாக இருக்கிறது தொடருங்கள்
@anas1554
@anas1554 3 жыл бұрын
இந்த வாய்ஸ் நான் எங்கேயோ கேட்டிருக்கேன் 🤔🤔🤔
@aoneseatcover8768
@aoneseatcover8768 3 жыл бұрын
உங்கள் குரல் உத்வேகம் தரும்,,, நேரம் இருந்தால் முயலுங்கள் சகோ.,....
@Arisachin
@Arisachin 11 ай бұрын
நன்றி ஐயா
@Kavidhuruvan9870
@Kavidhuruvan9870 2 жыл бұрын
Thank you anna. Unga voice la ketta nalla irukum .
@moorthisiva9674
@moorthisiva9674 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@pavithran5887
@pavithran5887 3 жыл бұрын
Super bro continue va ithu mari poduga bro usefulla irukum
@suganthisuganthi8010
@suganthisuganthi8010 3 жыл бұрын
Super sir idha continue pannunga sir.
@RajeshKumar-fi1ew
@RajeshKumar-fi1ew 2 жыл бұрын
Sir unga voice ok 👌👌... Unga voice kudithu erukalam sir...innum nalla purium
@palanisamy9991
@palanisamy9991 3 жыл бұрын
Good morning J P D Sir. Super
@chelladuraichi9607
@chelladuraichi9607 3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா இதுவே தொடரட்டும்
@thirumurugan957
@thirumurugan957 3 жыл бұрын
Yes sir superb ...pls continue
@pushpalathatg5431
@pushpalathatg5431 3 жыл бұрын
நன்றி
@selvadurai962
@selvadurai962 3 жыл бұрын
Anna INM/புவியியல்/ பொருளாதாரம் topic ku 1000+ notes kutonga bro
@kavimanimanivannan9317
@kavimanimanivannan9317 2 жыл бұрын
Continue pannunga Anna useful ah erukku
@sreeshakthik.s7143
@sreeshakthik.s7143 3 жыл бұрын
Brother,pls continue this way.very useful for this method.may u try higher standard subjects also through this method.
@sreeshakthik.s7143
@sreeshakthik.s7143 3 жыл бұрын
Thank u for this idea bro.
@RameshM-cm8bf
@RameshM-cm8bf 3 жыл бұрын
It's very useful brother unga voice laye try pannunga brother
@djvlog3719
@djvlog3719 3 жыл бұрын
Always welcome sir Whatever ur doing for us. Thanku
@vasanthivasanthi6223
@vasanthivasanthi6223 3 жыл бұрын
நன்றி அண்ணா
@dawinadawina882
@dawinadawina882 3 жыл бұрын
Anna super enamadiri housewife studentsku idhu usefula irukum thank u so much bro
@kalamrasu3875
@kalamrasu3875 3 жыл бұрын
Unga voice kudthuruntha enakku innam ecy irukum guru
@p.pappathiparamasivan1511
@p.pappathiparamasivan1511 2 жыл бұрын
Nalla irukku brother continue pannunga Anna
@VishnuPriya-yr4kq
@VishnuPriya-yr4kq Жыл бұрын
. Thank you sir. Continue pannunga
@govind2762
@govind2762 3 жыл бұрын
Anna itha fulla continue pannuga pathile vittudathinga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manjuladevi2082
@manjuladevi2082 3 жыл бұрын
Thks. Pls continue
@t.marimuthu7408
@t.marimuthu7408 Жыл бұрын
பாடம் சார்ந்த புரிதல் இல்லாதவர்களை வாசிக்க வைத்ததற்குப் பதிலாக நீங்கள் வாசித்திருக்கலாமே...
@priyadarshini5249
@priyadarshini5249 3 жыл бұрын
Sir this is very useful please please continue my kind request
@radiorevathi6871
@radiorevathi6871 2 жыл бұрын
Anna ithu unmai... Ennaku voice la ketta ennaku nalla pathiyum...
@vasanthamallis3549
@vasanthamallis3549 3 жыл бұрын
Superb bro continue panunga thank you bro..
@hemalathav2765
@hemalathav2765 3 жыл бұрын
Nanri Anna pls continue 🙏🙏🙏
@SathishKumar-oj3wr
@SathishKumar-oj3wr 3 жыл бұрын
Nalla irukku Anna pannalam
@Sathishkumar-rz9tj
@Sathishkumar-rz9tj 3 жыл бұрын
Excellent bro Thanks 🙏🙏🙏🙏🙏
@venkatsanthosh1480
@venkatsanthosh1480 3 жыл бұрын
தொடருட்டம்உங்கள்சேவை
@lavanipriya3568
@lavanipriya3568 3 жыл бұрын
Thank you so much brother... Continue the same
@vidhyas5007
@vidhyas5007 3 жыл бұрын
thank u bro good try remba helpfulla erukum pls bro voice change panunga remba fasta poranha
@user-qj2zh8wt7l
@user-qj2zh8wt7l 3 жыл бұрын
சிறப்பு தொடரவும்
@parthibansubramanian9199
@parthibansubramanian9199 3 жыл бұрын
Super bro thanq
@tamilmotivational7612
@tamilmotivational7612 3 жыл бұрын
Thank you so much bro, its very use full for working students,,,
@sophiyat6490
@sophiyat6490 3 жыл бұрын
Super Anna itha question ah 2 times sonna nalla irukum
@28dharshith.s72
@28dharshith.s72 3 жыл бұрын
Bro 2days maths video varala syllabus la first cover pana vendiya lessons solluga brother romba naalaa ketutiea eruken pls solluga brother. Unga voice super thaan eruku brother
@prasathvanaja1992
@prasathvanaja1992 3 жыл бұрын
Thanks anna ennakku two pasanga ennaku padika time kidaippathillai ennakku usefull la irukkuthu anna
@pranaav930
@pranaav930 3 жыл бұрын
House wife's ku romba usefulla irukum anna. Articles um sethu kudunga anna ipdi oru 5 times kaeta nalla gyabagam irukum anna.
@silambub2292
@silambub2292 3 жыл бұрын
Anna romba nandri Anna....
@citizen1288
@citizen1288 3 жыл бұрын
12,14 சரியானது என பார்த்து சொல்லுங்க சார்
@bhuvanabhuvana1661
@bhuvanabhuvana1661 3 жыл бұрын
Nice bro, keep it up in this way very useful
@tamilcartoons4162
@tamilcartoons4162 2 жыл бұрын
Thank you Anna continue...
@ranir9056
@ranir9056 3 жыл бұрын
Anna u r live in hundred years thank you so much your support to all
@jayalakshmi4369
@jayalakshmi4369 10 ай бұрын
Cotinue pannunga.❤
@loganathanvadivel3852
@loganathanvadivel3852 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே 💐💐💐
@rv...rc200lovers5
@rv...rc200lovers5 3 жыл бұрын
சூப்பர்
@vanisri2437
@vanisri2437 2 жыл бұрын
Athu Vera level la irukkum🙏
@renukaeys9387
@renukaeys9387 3 жыл бұрын
Sir super ah erukku work paththuta padika etha Mathiri thirukural kudunga bro
@jebaeditz4701
@jebaeditz4701 3 жыл бұрын
Super bro....thank u for u&ur team members👏👏👏
@srikrishnana4113
@srikrishnana4113 3 жыл бұрын
Anna UNGA voice le poduga nalla irukkum comedy pannitte pesuga.....next video UNGA voice la tha venum
@Tamilzhatamil1994
@Tamilzhatamil1994 3 жыл бұрын
Supera iruku bro continue pannuga
@chandruv5219
@chandruv5219 3 жыл бұрын
Splendid sir
@nasrinshabana3570
@nasrinshabana3570 3 жыл бұрын
Nanri bro
@naughtytharunsankari1590
@naughtytharunsankari1590 3 жыл бұрын
Computer voice vida unga voice than bro ketka aarvama errukkum unga voiceley padunga bro nala usefula errukkum
@gnanaprakasamgnanaprakasam5898
@gnanaprakasamgnanaprakasam5898 3 жыл бұрын
மகிழ்ச்சி
@maha9059
@maha9059 3 жыл бұрын
Super sir ennum nariya technique podunga sir
@janakijanaki3699
@janakijanaki3699 3 жыл бұрын
Very useful sir thank you sir
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 46 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 26 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 46 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 20 МЛН
State Government Shortcuts 10th New Book(மாநில  அரசு shortcuts)
17:33
PRK அகாடமி கள்ளக்குறிச்சி
Рет қаралды 35 М.
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 46 МЛН