பனிமய மாதா விருத்தம் | இர்வின் விக்டோரியா| PANIMAYA MATHA SONG TAMIL

  Рет қаралды 19,534

MATHINAN HITS

MATHINAN HITS

Жыл бұрын

பனிமய மாதா விருத்தப் பாடல்கள் என்பது ,
மாதா ஆலயத்தில் பாரம்பரியமாக பாடப் பட்டு வரும் பாடல்கள் ஆகும்.
அதில் ஒரு பாடல் இர்வின் விக்டோரியா குரலில் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக பக்தியை தூண்டும் விதத்தில் உள்ளது.
கேளுங்கள்.
பிறருக்கும் பகிர்ந்து மாதாவை மகிமைப் படுத்துங்கள்.
#panimayamathasongtamil
#பனிமயமாதாபாடல்
#irwinvictoria
#periyathalai

Пікірлер: 44
@rajesnanci5111
@rajesnanci5111 11 ай бұрын
இர்வின் விக்டோரியா எந்த குறையும் இல்லாமல் மாதா அவனை ஆசீர்வதிப்பார் அவனுக்கு இந்தகுரலைதந்தமாதாவுக்கு. நன்றி
@mathinanhits
@mathinanhits 11 ай бұрын
மரியே வாழ்க
@prabakargomez-lq8ii
@prabakargomez-lq8ii 9 ай бұрын
Panimaya thaaye engalukaga vendikkollum 🙏🙏
@mathinanhits
@mathinanhits 9 ай бұрын
Ave மரியா
@rajesnanci5111
@rajesnanci5111 11 ай бұрын
ஒவ்வொரு நிமிடமும் இர்வின் விக்டோரியா வை ஆசீர்வதியும்மாதாவேஅவன் தேவைகளை தடையில்லாமல் கொடும் அவன்நல்லா இருக்கவும்‌நன்றி மாதாவே நன்றிஅம்மா
@mathinanhits
@mathinanhits 11 ай бұрын
பிறருக்காக வேண்டும் இந்த நல்ல மனதிற்கு வேண்டுவதெல்லாம் கொடும் தாயே
@user-qx9sb2yu6z
@user-qx9sb2yu6z 11 ай бұрын
மாதாவின்அருள்தம்பிஇர்வின்என்றும்உன்னைவழிநடத்தும்.
@mathinanhits
@mathinanhits 11 ай бұрын
ஆமென்
@pintoprayan7310
@pintoprayan7310 8 ай бұрын
Ave Maria. God bless you 🙏
@mathinanhits
@mathinanhits 8 ай бұрын
மறியே வாழ்க
@rajesnanci5111
@rajesnanci5111 11 ай бұрын
எனக்கு இந்த பாடலைக்கேட்கும்போதுகண்ணீர்வருகிறது‌எனக்கு‌எந்தக். குறையுமில்லாமல் காப்பாற்றி. வருவதற்குநன்றிஅம்மா
@mathinanhits
@mathinanhits 11 ай бұрын
நன்றி ஆவே மரியா
@pombaidhas4570
@pombaidhas4570 10 ай бұрын
Amma Ave maria🙏🙏🙏
@mathinanhits
@mathinanhits 10 ай бұрын
ஆவே மரியா
@michaelfausta4123
@michaelfausta4123 9 ай бұрын
Heart touching song ❤️
@mathinanhits
@mathinanhits 9 ай бұрын
மரியே வாழ்க
@rajesnanci5111
@rajesnanci5111 11 ай бұрын
இர்வின் விக்டோரியா எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும்நன்றி
@mathinanhits
@mathinanhits 11 ай бұрын
மரியே வாழ்க
@antonyraj5721
@antonyraj5721 5 ай бұрын
🙏
@mathinanhits
@mathinanhits 5 ай бұрын
Ave Maria
@adpjeyarajjeyaraj638
@adpjeyarajjeyaraj638 Жыл бұрын
தூய தஸ்நேவிஸ் தாயின் விருத்தம் இர்வின் சார் காந்த குரலில் இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@mathinanhits
@mathinanhits Жыл бұрын
நன்றி. மரியே வாழ்க
@gowthamanantony8982
@gowthamanantony8982 10 ай бұрын
``வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ", சமூகத்தில் பெண்களின் பெருமையை மனித குலம் உணர்ந்து நடந்தால் நன்று.!,வாழ்க வளமுடன்.!,
@mathinanhits
@mathinanhits 10 ай бұрын
ஆவே மரியா
@AntonySami-vu7le
@AntonySami-vu7le Жыл бұрын
அருமை தம்பி உன் குரல் சூப்பர் இர்வின்.
@mathinanhits
@mathinanhits Жыл бұрын
Thank you for watching
@AntonySami-vu7le
@AntonySami-vu7le Жыл бұрын
@@mathinanhits நன்றி
@gbalaji2581
@gbalaji2581 Жыл бұрын
​@@mathinanhits 💐💐💐
@j.m.anitosnow7375
@j.m.anitosnow7375 11 ай бұрын
@mathinanhits
@mathinanhits 11 ай бұрын
நன்றி
@thomasthanaraj
@thomasthanaraj Жыл бұрын
மிக அருமை, மனம் பாரமாக இருக்கும் போதெல்லாம் ஆறுதல் தரும் பாடல்.
@mathinanhits
@mathinanhits Жыл бұрын
உண்மை.... எனக்கும்.... நன்றி
@gbalaji2581
@gbalaji2581 Жыл бұрын
அன்னையின் அருளை தம்பி இர்வின் நிரம்ப பெற்றுள்ளார். அதற்கு சான்று அவர் குரல் கடல் அலைபோல் ஆர்ப்பரிப்போடு ஆறுதலளிக்கும் விதமாய் உள்ளது ! திவ்விய தஸ்நேவிஸ் தாயே தரணியை காத்தருளுங்கள் அம்மா 🙏🙏🙏
@mathinanhits
@mathinanhits Жыл бұрын
ஆவே மரியா
@user-yd9kc1hv1i
@user-yd9kc1hv1i Жыл бұрын
Praise the lord ❤❤❤❤❤
@mathinanhits
@mathinanhits Жыл бұрын
மரியே வாழ்க
@user-ic5ns7lf4w
@user-ic5ns7lf4w 11 ай бұрын
Super super anna
@mathinanhits
@mathinanhits 11 ай бұрын
Ave Maria
@janetfranklin95
@janetfranklin95 Жыл бұрын
Heat Melting Song 😭 Ave Maria 🙏
@mathinanhits
@mathinanhits Жыл бұрын
நன்றி....
@Periyathali-Boy
@Periyathali-Boy Жыл бұрын
🎉🎉🎉🎉👏👏
@mathinanhits
@mathinanhits Жыл бұрын
மரியே வாழ்க
@jesuraja1107
@jesuraja1107 Жыл бұрын
Super naa 🎉 but have more. Spelling mistake please make corrections in words take the booklet and do more videos like this on sahayam annan virutham also please ❤
@mathinanhits
@mathinanhits Жыл бұрын
Thank you for your appreciation. நான் பாடலைக் கேட்டு கேட்டுத்தான் வரிகளை எழுதினேன்.. அதனால்...சில தவறுகள் இருக்கலாம்.. நன்றி
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 59 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 134 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 20 МЛН
#Tuticorin #OurLadyofSnows                              VAIYAGA RANIYE |OUR LADY OF SNOWS|
5:32
The Catholic Network
Рет қаралды 125 М.
2013 Feast Midday Prayers (Day 10)
49:38
Snows Church
Рет қаралды 23 М.
Our Lady of Snows Tuticorin | தஸ்நேவிஸ் மாதா பாடல்கள் | Panimaya Matha Songs
22:40
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Рет қаралды 32 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 21 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 897 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 106 М.