பத்திரம் ரத்து செய்வது குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு புதிய தீர்ப்பு : kzbin.info/www/bejne/oWS4g4lqba2diKssi=F9bi368VrtRSUzTZ மாவட்ட வருவாய் அலுவலர் = District Revenue Officer DRO கோட்டாட்சியர் = Revenue Divisional Officer RDO
@lathab30073 ай бұрын
@@Kutti_Info Sir 🙏 நான் மெயில் செய்திருக்கிறேன். தயவு செய்து நல்ல பதில் அளிக்கவும். நன்றி.
@hepzhiba3963 ай бұрын
Correct
@Kutti_Info3 ай бұрын
உங்களின் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பப்பட்டது
@velliyangirigiri5322Ай бұрын
😭💔
@Kutti_InfoАй бұрын
?
@Yamunarani-eu4nm2 ай бұрын
உங்களின் இந்த பத்திரம் பட்டா விரிவாக்கம் மிகவும் நன்று எனக்கு மிகவும் நன்கு புரியவைத்தது உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@Kutti_Info2 ай бұрын
நன்றி ஐயா தயவு செய்து நமது சேனலை அனைவருக்கும் பகிருங்கள்
@ElangovanRajaram8 күн бұрын
அருமை யான விளக்கம் ❤❤
@Kutti_Info7 күн бұрын
Thank you sir
@AshokKumar-jt3su25 күн бұрын
மிக முக்கியமான உபயகமான வீடியோ...நன்றி
@Kutti_Info25 күн бұрын
நன்றி ஐயா அனைவருக்கும் பகிருங்கள்
@lathab30073 ай бұрын
Prompt replies from this channel. Excellent 👍 May God bless you.
@Kutti_Info3 ай бұрын
Thank you so much ma'am. It's my pleasure to help you all ☺️🙏 Kindly share our channel with others also.
@lathab30073 ай бұрын
@@Kutti_Info 😍 Madam ...
@Kutti_Info3 ай бұрын
Sorry ma'am I edited it. 🥳
@abubackersiddique21033 ай бұрын
ஐயா நீங்கள் பதிவு செய்த கானொலி அருமை. நான் 2000இல் வாங்கிய இடத்திற்கு பத்திரம் எனது பெயருக்கு உள்ளது. ஆனால் இந்த இடத்திற்கு நான் எனது பெயருக்கு வாங்குவதற்கு முன்னர் இருந்த கூட்டு பட்டா மட்டுமே உள்ளது. இதில் எனது பெயர் இல்லை. இப்போது எனது பெயரில் பட்டா வாங்க என்ன நடைமுறைகள் என்ற விவரத்தினை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
@Kutti_Info3 ай бұрын
நன்றி ஐயா. பட்டா மாற்றுவதற்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும். நீங்கள் கூட்டு பட்டாவில் இருந்து நிலத்தை வாங்கியுள்ளீர்கள். எனவே அந்த கூட்டு பட்டாவில் இருந்த யாராவது ஒருவரிடம் இருந்து நிலம் வாங்கினீர்களா? அல்லது கூட்டு பட்டாவில் இருந்த அனைவரிடமிருந்தும் நிலம் வாங்கினீர்களா?
நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒரு மனு போடுங்கள்
@subramanianalagappan97313 ай бұрын
Thanks bro. Is kootu patta enough or thani patta avasiyama? Please advice. Bcos thani pattavukku high cost (extra selavugal) aaguthu bro
@Kutti_Info3 ай бұрын
Thanks bro. Kuttu patta is not at all enough because if you want to do anything in that land or property because of koottu patta, you should have to get no objection from all the personnel. At some point of time you should have to split the dupatta so it is better to make a separate patta from the initial time itself.
@kokilavanim8683 ай бұрын
நன்றி அய்யா
@Kutti_Info3 ай бұрын
நன்றி
@pachaiyappan88782 ай бұрын
Important msg sir very nice 🙏
@Kutti_Info2 ай бұрын
Thank you sir. Pls share with others also
@subbarajd89793 ай бұрын
Very very super sir👍
@Kutti_Info3 ай бұрын
kzbin.info/www/bejne/oWS4g4lqba2diKssi=F9bi368VrtRSUzTZ Sir there is a new update regarding video
@doraiswamir30113 ай бұрын
Supreme Court is the ultimate legal authority. Hence, Patta is only a supportive document and not the principal document as far as immovable properties are concerned.
@Kutti_Info3 ай бұрын
You are absolutely correct sir. But as you are aware of the mismatch in patta will give unnecessary headache during the registration, revenue department related works. Our revenue department is also not responding quickly even if you are producing valid documents. That's why I made this video to inform that don't give a chance to anyone and don't waste your time. Thank you for sharing your knowledge 🙏
@ramarjun99613 ай бұрын
our family possesed 20 cent of natham land for last 80 years. in natham survey patta given only 7 cents and rest put undsr governmeny land. So thereis a mistake by surveyor. now i want to get patta fot remaining 13 cebts. please advice how can I move?
@Kutti_Info3 ай бұрын
The government will give a maximum of 7 cents to a family. If you are applying then you should apply as 03 different families as per ration card like your family, your brother's family, your mother like that
@elangovanviruthachalam3 ай бұрын
பத்திரம் தொலைந்து.நகல் பத்திரம் உள்ளது அந்த மனையை விற்க முடியுமா?
@Kutti_Info3 ай бұрын
விற்கலாம். ஆனால் தற்போதைய சார்பதிவாளர் அலுவலகத்தில் அவர்கள் ஒரிஜினல் பத்திரம் கேட்பார்கள். எனவே ஆன்லைனில் விண்ணப்பித்து 300 அல்லது 400 ரூபாய் செலவாகும் நீங்கள் பத்திரத்தை எடுத்துக் கொண்டால் அந்த ஆன்லைன் பத்திரமானது ஒரிஜினல் பத்திரத்திற்கு இணையானது.
@kalaibalakalai59053 ай бұрын
9:21நீதிமன்றத்தில் நான்கு எல்லை செல்லுமா சதுர அடி செல்லுமா விளக்கம் தாருங்கள்
@syedhm49723 ай бұрын
super information use for public
@Kutti_Info3 ай бұрын
Thank you sir
@amuthanagarajan7767Ай бұрын
நிலம் எங்கே இருக்கு என்று தெரியவில்லை எப்படி தெரிந்தது கொள்வது
@Kutti_InfoАй бұрын
கிராம நிர்வாக அலுவலரிடம் செல்லுங்கள்
@nagarajanpillai10263 ай бұрын
Sir - purchased DTCP approved plots in Ranipet district 10 years ago. Applied for patta transfer in 2022. Revenue dept says that the survey # is DC land. How is it possible? How to resolve this issue??
@Kutti_Info3 ай бұрын
Sir many cases are there like real estate promoters or the owner of the property doesn't inform the customer that this land is a DC land. If the government says that your land is DC land then you can't do anything. Please don't fight with the system. My humble request is to get one of your friends who is eligible to buy DC land, transfer this plan to this name and get money from him.
@s.perumals.perumal48083 ай бұрын
பரம்பரை சொத்து உள்ளது பத்திரம் கிடையாது பட்டா மட்டுமே உள்ளது என்ன செய்ய வேண்டும். பட்டாவில் உள்ள நபர் இறந்து விட்டார் .வாரிசு என்ன செய்ய வேண்டும்.
@Kutti_Info3 ай бұрын
இறந்தவரின் பெயரில் உள்ள தற்போதைய பட்டா, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழை எடுத்துச் சென்று உங்களின் உங்களின் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பங்கள் வாரிசு உரிமை சான்றிதழில் உள்ள அனைவரின் பெயரும் பட்டாவில் இணைக்கப்படும்.
@immanuvelstephen92223 ай бұрын
Thanks ஐயா
@Kutti_Info3 ай бұрын
நன்றி ஐயா
@pandiana24452 ай бұрын
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பத்திரம் வைத்திருப்பவர் தான் நிலத்தின் உரிமையாளர்
@Kutti_Info2 ай бұрын
சரிதான் ஐயா வீடியோவின் இறுதியில் அதைத்தான் கூறியுள்ளேன்
@M.Latha-j2f3 ай бұрын
Please send link.for.how to see ec online without any expense
Ayya pathirathi oru measurement fmp il oru measurement ullathu edam vankinathu 1956 ippa pakkathu eadhukar fmpil alavu comeya irukkunu perachinai panrau
@Kutti_Info3 ай бұрын
ஐயா நீங்கள் ஒரு முறை உங்கள் நிலம் எந்த வருடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதோ அந்த வருடத்திற்கான FMBயை எடுத்து பாருங்கள். அது கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை 1987 க்கு முன்னதாக இருந்த FMBஐ எடுத்துப் பாருங்கள் அதில் உள்ள அளவும் உங்கள் பத்திரத்தில் உள்ள அளவும் சரியாக உள்ளதா என்று.
@paramaguАй бұрын
எண்பேர்பரமகுரு🙏
@Kutti_InfoАй бұрын
🙏
@rathinamk1198Ай бұрын
🎉 பத்தரபதிவுசெய்தாலும், பாகப்பிரிவினைசெய்தாலும் அதனுடன் சேர்த்து பட்டா கிடைக்க ஆவணசெய்யவேண்டும்.
@Kutti_InfoАй бұрын
சரியாக கூறினீர்கள்
@karunamurthys24333 ай бұрын
Document in our name but government announced as prompoku nillam given to others as natham patta what to do?
@rameshs16703 ай бұрын
Patta not in your name?
@Kutti_Info3 ай бұрын
How did you get that document like partition deed, sale deed?
@Kutti_Info3 ай бұрын
Seems like he doesn't have patta
@VijayaKumar-hm8or3 ай бұрын
Sir good evening... Parivaathanai pathiram certified copy apply panni vanga mudiyuma... I have xerox copy of parivarthanai pathiram with document no and year. When i applied for certified copy online it shows that no document record found... Kindly help me sir..
@Kutti_Info3 ай бұрын
Sir for some documents certified copies or not available in the online mode. In such cases you can apply for the document in manual mode. Visit your sub registrar office where the registration was made give the manual application form along with the field details and pay the amount as prescribed by the registration office.
@subithavelaiyutham76073 ай бұрын
வணக்கம் சார் பட்டா பத்திரம் இரண்டும் என்னிடம் உள்ளது நிலம் ஒருவரிடம் உள்ளது என்ன செய்து நிலத்தை பெறமுடியும்
@Kutti_Info3 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் சொல்வதிலிருந்து அவர் உங்களின் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார் என்று தெரிகிறது. நீங்கள் சர்வேயர் இடம் விண்ணப்பம் செய்து உங்களின் பத்திரம் மற்றும் பட்டாவில் உள்ள படி நிலத்தை அளப்பதற்கு கட்டணம் செலுத்துங்கள். அவர்கள் வந்து அளக்கும் போது உங்களின் நிலத்தை அளந்து அனைவரின் முன்பாகவும் தெளிவாக சொல்லிவிடுவார்கள். இது நீங்கள் சமூகமாக செய்ய வேண்டிய தீர்வு. ஒரு சிலர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பவரிடம் சண்டையிட்டும் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அது தேவை இல்லாமல் உங்களை காவல் நிலையம் வரை அழைத்துச் செல்லும்.
@travelworld22563 ай бұрын
Government patta en amma namela ullathu. En amma iranthutanga . Ippo antha enga amma namela ulla idam enakku kidaikuma
@Kutti_Info3 ай бұрын
நீங்கள் உங்களது அம்மாவின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழின் நகல் மற்றும் பட்டா ஆகியவற்றை கொண்டு சென்று கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு மனு எழுதிக் கொடுங்கள் அவர் உங்களது பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுப்பார்
@arunmaran1360Ай бұрын
Hello bro, Thanks for the useful info. I have a query, i am planning to buy a plot in layout, where i checked the complete history. Here land belongs to one owner until 1996, he has 4 son, it seems they portioned by themselves(no document for this is available, checked by visiting VAO office, where he confirmed via call) and sold the land in their names. While selling other brothers were not signed, but all 4 has sold their lands. At 2010, 3rd person combined this sold land and created a layout, in between this land was exchanged thrice to different persons. Is it suggestable to buy this plot?
@Kutti_InfoАй бұрын
Lack of Documentation: The fact that there is no document available for the portioning of the land among the four sons is a significant red flag. Without clear documentation, there is a risk of disputes or legal issues arising in the future. Multiple Transfers and Land Exchanges: The land has been exchanged multiple times between different persons since 2010. Each transfer increases the risk of errors or omissions in the documentation, which could lead to title issues. Incomplete Signatures Since the other brothers did not sign during the sales, it raises questions about the validity and completeness of the transactions. This could lead to potential disputes among the original owners or their heirs. Verification of Ownership and Title It is crucial to verify the ownership and title documents thoroughly. Here are some steps you should take: Obtain a sale deed from the current owner or seller. Request an encumbrance certificate from the local sub-registrar’s office to ensure the property is free from any legal liabilities or encumbrances. Check the mutation records to verify that the property’s ownership has been legally transferred to the current owner3. Legal Due Diligence Conduct a thorough legal search to ensure the plot is free from any legal issues or disputes. This includes checking for pending litigations, encroachments, boundary disputes, and non-compliance with zoning regulations. Consultation with Authorities and Experts Since the VAO office confirmed the lack of documentation via a call, it would be wise to get this confirmation in writing or to consult with a legal expert who can help you navigate these complexities. Consider hiring a lawyer specializing in property law to review all the documents and advise on the risks involved. Potential Risks Without clear and complete documentation, you risk facing legal challenges, disputes over ownership, or even the possibility of the sale being declared invalid.
@SamikKannu-cs6uyАй бұрын
இன்றயநாளில் 15.10.2024 போலிபத்திரத்தை ரத்துசெய்யும் அதிகாரம் மாவட்டப்பதிவாளருக்கு இல்லை.
@Kutti_InfoАй бұрын
ஐயா நாம் வீடியோ வெளியிட்ட இரண்டாவது நாளே அந்த அதிகாரமானது மாவட்ட பதிவாளர் இடமிருந்து ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்கான வீடியோவும் இந்த வீடியோ வெளியிட்டு அடுத்த இரண்டாவது நாளே வெளியிடப்பட்டு விட்டது அந்த விவரமும் டிஸ்கிரிப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளது kzbin.info/www/bejne/oWS4g4lqba2diKssi=EnYtJ02b43KGhKQY
அப்படி செய்யலாம் ஆனால் இது போன்ற நிறைய பிரச்சனைகள் இருப்பதால் நீதிபதி இதில் தானாக முன்வர மாட்டார்கள். இருந்தாலும் நீங்கள் நீதிமன்றம் செல்லாமலே மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி உங்களிடம் உள்ள பத்திரத்தின் நகல் மற்றும் பட்டாவின் நகலை அவர்களுக்கு அனுப்பி வைத்து தவறுதலான முறையில் பட்டா மாற்றம் நிகழ்ந்திருப்பதை நீங்கள் சுட்டிக் காட்டலாம் அப்படி நீங்கள் மனு அனுப்பும்போது அதில் அக்னாலேஜ்மென்ட் கார்டு சேர்த்து அனுப்புங்கள் அது உங்களுக்கு ஆதாரமாக கையில் கிடைக்கும்
@navasnsn34263 ай бұрын
Sir muthalla irunthavanga ellame vaai vaarthailathana piruchupanga nama Perla patta mathipom ithu sellathuna ena panrathu
@Kutti_Info3 ай бұрын
நம்ம என்ன செய்யறது சார். அரசாங்கம் எப்படி விதியை உருவாக்கி இருக்காங்க
@prasadomprakash5077Ай бұрын
மிக்க நன்றி அண்ணா.❤ உங்களின் தொடர்பு எண் கொடுங்கள் அண்ணா
@Kutti_InfoАй бұрын
borntolearn0@gmail.com
@rameshs16703 ай бұрын
I have empty land property in my name but in patta it showing as owner name அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது when checking in online. Please guide me how to get patta in my name. Right now me have only original sale deed document with my name.
@Kutti_Info3 ай бұрын
Have you checked patta before buying that land?
@rameshs16703 ай бұрын
@@Kutti_Info purchased land on 1993, when me as minor. Now no patta for that land
@Kutti_Info3 ай бұрын
@rameshs1670 till now you have not changed patta so that is your primary mistake. Now you should have to approach tahsildar through petition only. If he is refusing to help you then you can approach the district collector. if your problem is not solved by the district collector also then you should have to approach court.
@swaminathangopalan95573 ай бұрын
For old survey number how to find new survey no and wherefrom
@Kutti_Info3 ай бұрын
Sir you can find it in your patta if they have mentioned it. Otherwise kindly meet your VAO, he'll provide all the data.
@bharanidharan29583 ай бұрын
Please Share judgement copy
@Kutti_Info3 ай бұрын
Kindly get it from the description
@shahinshafakrudin7842 ай бұрын
❤very good answer thanks
@Kutti_Info2 ай бұрын
Thank you 🙏
@vijayakumars48663 ай бұрын
Forest edethiku patta vangelama
@Kutti_Info3 ай бұрын
No sir
@Vijayalakshmi-c2r2 ай бұрын
Nantri
@Kutti_Info2 ай бұрын
நன்றி
@latiffabanu44882 ай бұрын
Leagal Advice procedure please explain.
@Kutti_Info2 ай бұрын
Sir Please contact Advocate
@Naveen-ps2dr3 ай бұрын
Please mention the case number of supreme court judgement
@Kutti_Info3 ай бұрын
High Court cases: 1) A. Manickam vs Jayakumari on 11 February, HC 2019 2) Kesavan vs Muthu Gounder on 2 November, HC 2012 3) G. Martin vs Karungal Town on 1 September, HC 2015
@thenmozhi436Ай бұрын
ஒரு வர் இறந்த பின் அவரது பிள்ளைகள் தனி பட்டா வாங்க முடியுமா அல்லது கூட்டு பட்டா
@Kutti_InfoАй бұрын
ஒருவர் எந்தவிதமான பாகப்பிரிவினையும் செய்யாமல் இழந்து விட்டால் அவர்களது பிள்ளைகளுக்கு அது கூட்டு பட்டாவாக கிடைக்கும். அவர்கள் அனைவரும் இணைந்து பாகப்பிரிவினை செய்து கொண்டால் தனிப்பட்டா கிடைக்கும்.
@kuppammal.k8244Ай бұрын
@@Kutti_Info251A C.jayaraman.
@Kutti_InfoАй бұрын
?
@sekarmohanam4121Ай бұрын
@@Kutti_Info5:27
@Kutti_InfoАй бұрын
?
@ravindransomasundaram18103 ай бұрын
விற்பனை பத்திர ஆவணம் 1970 ஆண்டில் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் பெயரில் அப்போதைய நிர்வாக பங்குதாதரால் செய்யப்ப ட்டது. 2017 ஆம் ஆண்டில் தற்போதைய நிர்வாக பங்குதாரர் சட்டவிரோதமாக பட்டாவிலிருந்து கூட்டு நிறுவனம் என்ற வார்த்தையை நீக்கப்பட்டுள்ளது நான் என்ன செய்ய வேண்டும்?
@Kutti_Info3 ай бұрын
1970 ஆம் ஆண்டிற்கான அந்த விற்பனை பத்திர ஆவணத்தை நீங்கள் அடிப்படையாகக் கொண்டு பட்டாவை மாற்றிக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் பட்டா திருத்தத்திற்கான மனு செய்து கொடுங்கள்.
@ravindransomasundaram18103 ай бұрын
இது ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் சொத்து, பட்டாவில் பார்ட்னர்ஷிப் பர்ம் என்ற வார்த்தையை எப்படி cநீக்க முடியும்
@Kutti_Info3 ай бұрын
@ravindransomasundaram1810 அதைத்தான் கூறுகிறேன் அதை நீக்க முடியாது நீங்கள் யாரிடமாவது நீக்கி விட்டார்கள் என்று சொன்னால் நாங்கள் நீக்கவே இல்லையே அது எழுத்து பிழையாக இருக்கும் என்று கூறுவார்கள். அதனால் தான் கூறுகிறேன் நீங்கள் அந்த விற்பனை பத்திரத்தை வைத்து பட்டாவில் திருத்தம் செய்ய விண்ணப்பியுங்கள்.
@ravindransomasundaram18103 ай бұрын
@@Kutti_Info மிக்க நன்றி
@VenkateshVenkat-il8ky3 ай бұрын
Super bro, keep it up ❤
@Kutti_Info3 ай бұрын
Thank you sir
@lakshminarayanan2205Ай бұрын
Dear sir, longitude and latitude .. please explain.
@Kutti_InfoАй бұрын
Longitude and latitude அப்படி என்றால் என்னவென்று கேட்கிறீர்களா?
@kalaivanigovindaraj274Ай бұрын
6:12 6:13 6:13
@kalaivanigovindaraj274Ай бұрын
😂
@Kutti_InfoАй бұрын
😊
@Kutti_InfoАй бұрын
😊
@periyanayagamr72142 ай бұрын
ஐயா வணக்கம் எங்களிடம் பத்திரம் இருக்கு பட்டாவும் இருக்குங்க ஐயா ஆனால் வில்லங்கத்தில் வேற நபர் வருகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும் மிகவும் தயவுசெய்து பதில் அனுப்பவும்
@Kutti_Info2 ай бұрын
வேறு நபரா? வேறு நம்பரா?
@nathiyar14038 күн бұрын
Adio madam da varisu uel atipataiel patta matha ma varisu atipataiel patta mathi erukanga nu solli complaint kututhu erukom but court la sut potu erukanga sut eruka adio madam case eruka patta rathu panna athikaram eruka sir
@Kutti_Info8 күн бұрын
ஐயா மன்னிக்கவும், நீங்கள் கூறுவது ஒன்றும் புரியவில்லை
@magimainathans3731Ай бұрын
என்னுடைய அப்பா பேரில் நிலம் உள்ளது அதை வாய் வார்த்தையில் எனக்கு கொடுத்து விட்டார் அதை எப்படி என் பெயருக்கு மாற்றுவது சொல்லுங்கள் Bro
@Kutti_InfoАй бұрын
அவரை அழைத்து சென்று பத்திரப்பதிவு செய்து விடுங்கள்
@sampathrk94893 ай бұрын
Compulsory registration தற்போது முடியுமா
@Kutti_Info3 ай бұрын
புரியவில்லை ஐயா
@nathiyar14038 күн бұрын
Uel eruku sir engakita ana patta varisu atipataiel mathi erukanga sir but polinu solluranga engaluthu register uel sir ethu sellum please sir sollunga
@Kutti_Info5 күн бұрын
கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட உயில்தான் செல்லும், உயில் எழுதிய நபர் இறந்துவிட்டு இருந்தால் அவர் இறந்ததற்கான இறப்பு சான்றிதழை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் சென்று அந்த உயிலுக்கு உயிர் கொடுங்கள்.
@pragatamilelakkiya44923 ай бұрын
sir enga kitta patthiram erugu but patta eila,enga veedu kirama natham la erugu eppadi patta vaguvadu
@Kutti_Info3 ай бұрын
கிராம நத்தத்தில் உங்கள் நிலம் இருப்பது பிரச்சனை இல்லை ஆனால் நீங்கள் யாரிடமிருந்து வாங்கினீர்களோ அவரிடம் அந்த இடத்திற்கான பட்டா இருந்ததா? அவரிடம் பட்டா இருந்தது என்றால் நீங்கள் தாராளமாக உங்கள் பெயரில் பட்டா மாற்றுவதற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்? அதற்கான வீடியோவையும் நாம் கொடுத்துள்ளோம். உங்களுக்கு கொடுத்தவரின் பெயரிலும் பட்டா இல்லை என்றால் தான் பிரச்சனை. kzbin.info/www/bejne/lZbXfKyOlqd5p7c
சார் அவர் கிட்ட பத்திரம் இல்லை பரவாயில்லை அவரிடம் பட்டா இருக்கா அதை சொல்லுங்க. ஒருவேளை அவருக்கு அரசு நேரடியாக பட்டா வழங்கி இருந்தால் அவரிடம் பத்திரம் இருக்காது. அவரிடம் பட்டா உள்ளதா இல்லையா ?
@pragatamilelakkiya44923 ай бұрын
Naga vaguna avar kitta patta eila sir but pathiram erugu adu enga kitta tha erugu
@Kutti_Info3 ай бұрын
அந்த நிலம் தற்போது வருவாய் ஆவணங்களில் யாரு பெயரில் உள்ளது
@anbalaganthavamani75393 ай бұрын
Govt given me a housing board plot. I have the sale deed. and paid the amount for changing the patta to my name at the time os registration but still that survey no mentiones as govt. land.. should I again pay and change the patta to my name?
@Kutti_Info3 ай бұрын
Kindly visit the VAO office or taluk office directly. After visiting there then apply for Patta transfer
@patchirajanthevar58032 ай бұрын
பட்டா வாங்க லஞ்சம் கொடுத்தால் தான் தான் கிடைக்கும்
@Kutti_Info2 ай бұрын
இதுதான் நம் தலைவிதி
@tamilsundarraj26672 ай бұрын
Sir patta and possion irruku pathiram illa yaruku pogum antha idam 40yrs possion irruku pattavum irruku. Pathiram pakkathu idathukar vankirukar 1984.appo antha idam yaruku
@Kutti_Info2 ай бұрын
பட்டா மற்றும் அனுபவம் இருப்பதால் நீங்கள் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் வாயிலாக பட்டா பெறுவதற்கு முயற்சிக்கலாம்.
@boazkrishnasamy37653 ай бұрын
In my document measurement and fmb sketch measurement is different because I face many problems what to do help me.
@Kutti_Info3 ай бұрын
Sir kindly check your revenue records from the tahsildar office so that the place where your measurements became wrong can be identified.
@ramachandranramachandran717011 күн бұрын
Sir வணக்கம் எங்களுக்கு பூர்வீக சொத்து உள்ளது. அதில் என் பங்காளிகள் அவர்களுக்கு ஒதுக்கிய பங்கை விற்பனை செய்து விட்டு என் பாகத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்தார்கள். அதற்கு நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் இரண்டு தரப்பினரும் மொத்த சொத்து எவ்வளவு என்று நிரூபிக்க முடியவில்லை. அதனால் தீர்ப்பில் நான் செய்து கொண்ட பாகப்பிரிவினை பத்திரம் செல்லாது என்றும் எனது பங்காளிகளுக்கு அவர்கள் கேட்ட நிரந்தர உறுத்துகட்டளை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வந்து இரண்டு வருடங்கள் ஆகுது. சொத்தின் பட்டா என் பெயரில் தான் இதுநாள் வரை உள்ளது . என் பங்காளிகள் வில்லங்கத்தில் என் பத்திரம் செல்லாது என்று வந்த தீர்ப்பை மட்டும் பதிவு செய்து விட்டார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை பதிவு செய்யவில்லை . இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் sir. இந்த சொத்தை நான் விற்பனை செய்ய முடியுமா சார். எனக்கு முழு விளக்கம் கொடுங்கள் சார். சொத்தின் வரி முதல் சொத்து என் அனுபவத்தில் தான் இருந்து வருகிறது. தயவுசெய்து இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் கொடுங்கள் சார்
@Kutti_Info9 күн бұрын
நீங்களும் சென்று அவர்களுக்கு ஆன தீர்ப்பை பதிவு செய்து விடுங்கள்
sir 2009 la 600sft land vankinen...antha land oruthar 1982 la first vaanki irukaru...naan 6th hand...patta vankiten...ipa vikka mudila ...en ah DOUBLE Document nu solli regiter panna mudila ...ena pannalam sir..enaku land kidaikuma...
@Kutti_Info3 ай бұрын
சார் எந்த விதத்தில் டபுள் டாக்குமெண்ட். நீங்க வாங்கின இடத்தை வேற யாருக்காவது இப்ப விற்று இருக்காங்களா? இல்ல நீங்க வாங்குறதுக்கு முன்னாடியே வேற யாராவது அதை வாங்கிட்டு நீங்க இரண்டாவது வாங்கி இருக்கீங்களா?
@எங்கவீட்டுதோட்டம்-ர2ட3 ай бұрын
@@Kutti_Info sir your second statement is correct...that s my problem...am 6th person
@Kutti_Info3 ай бұрын
சார் இந்த பிரச்சனையில் உங்களுக்கு விற்றவர் தான் போலி பத்திரம் மூலமா உங்களுக்கு விற்பனை செஞ்சிருக்காரு அதனால நீங்க அவருக்கு எதிரா போலீஸ்ல போயிட்டு கேஸ் கொடுக்கணும்
@advocatemoorthicate4807Ай бұрын
உச்ச நீதி மன்ற தீர்ப்பு number ennanu போடல
@Kutti_InfoАй бұрын
ஐயா மன்னிக்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பு, அது தவறுதலாக உச்ச நீதிமன்றம் என்று வீடியோவில் போடப்பட்டது. அந்த உயர் நீதிமன்ற தீர்ப்பானது உங்களுக்கு டிஸ்கிரிப்ஷனிலும் கிடைக்கும்
@manoharanravi1163 ай бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் டிசி நிலம் என்று சொல்லக் கூடிய இடத்தை பட்டா கிடைக்கும்மா.கிடைக்காத என்று தெரியாபடுத்துங்கல் 🎉
@Kutti_Info3 ай бұрын
ஐயா வணக்கம் பட்டா கிடைக்கும் ஐயா ஆனால் அது தலித் மக்களுக்கு மட்டுமே கிடைக்கும்
@athipathil35963 ай бұрын
சார் வணக்கம் நாங்கள் நிலம் வாங்குவதற்கு முன் பட்டாவிலிருந்து நெடுஞ்சாலை க்கு எடுத்துள்ளார் ஆனால் பத்திரத்தில் எங்களுடையது பெயர் உள்ளது பட்டா வில் நெடுஞ்சாலை பாதை என உள்ளது இது அரசுக்கு சொந்தமா இல்ல எனக்கு சொந்தமா சொல்லுங்கள்
@Kutti_Info3 ай бұрын
நீங்கள் வாங்கும் போது ஏன் பட்டாவை பார்க்கவில்லை. நீங்கள் யாரிடமிருந்து வாங்கினீர்களோ அவரிடம் கேளுங்கள் அவருக்கு நெடுஞ்சாலை துறை ஏதாவது பணம் கொடுத்ததா? அவ்வாறு அவர் பணம் வாங்கிக்கொண்டு உங்களுக்கு தெரியப்படுத்தாமல் விட்டு இருந்தால் அது அவருடைய தவறு. ஒருவேளை நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றும்போது உங்களுக்கு விற்றவரின் பெயரில் நிலம் இருந்திருந்து, அவருக்கே தெரியாமல் நெடுஞ்சாலைத்துறை இந்த நிலத்தை கைப்பற்றி இருந்தால், நீங்கள் மாவட்ட ஆட்சியரை அணுகலாம். அவர்கள் நிலத்தை எடுக்கும்போது ஆட்சியபனை தெரிவிக்காததால் தற்போது அவர்களின் மேல் தவறு ஆகாது.
@ChandraSekar-tt4kbАй бұрын
உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சரியானது
@Kutti_InfoАй бұрын
👍
@gunasekar49652 ай бұрын
Vanakkam sir enathu wife peyaril 2013 plot vanki registration seithan 2022 il en wife brothers en appa plot vanka panam kodutha bill erukirathu ena civil case pottu ullanar athu selluma pls answer sir
@Kutti_Info2 ай бұрын
ஐயா நான் கொஞ்சம் பணம் செலவு செய்தால் என்னாலும் பல பில்களை உருவாக்க முடியும். அவர்கள் பணம் கொடுத்தது சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அப்படி எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றால் கையில் உள்ள சாதாரண பில்களை வைத்துக் கொண்டு அவர்களால் உங்களின் நேரத்தை வீணடிக்க முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.
@gunasekar49652 ай бұрын
Thanks sir your a
@Kutti_Info2 ай бұрын
@gunasekar4965 Thank you 😊
@gunasekar49652 ай бұрын
Sub register office il register illai sir
@Kutti_Info2 ай бұрын
அப்படியென்றால் உங்களுக்கு கொடுத்த பணத்தைப் பற்றி அரசாங்கத்திற்கு எந்த தகவலும் கிடையாது. ஒரு நிலத்திற்கான பணத்தை ஒருவர் பெறுகிறார் என்றால் அதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிய வேண்டும்.
@ramalingamnachimuthu35593 ай бұрын
Pathiram - ownership. Patta - enjoyment.
@Kutti_Info3 ай бұрын
Great comparison sir
@PrakashPrakashraj-h4h3 ай бұрын
பட்டா ஒருவர் பெயரில் இருந்து வேறொருவர் அந்த இடத்தில் குடி இருந்தால் என்ன செய்வது reply sir pls
@Kutti_Info3 ай бұрын
பட்டா இல்லாமல் அந்த இடத்தில் குடியிருக்கும் நபருக்கு அவரிடம் பட்டா இல்லை என்பதை உறுதி செய்து அவரை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்க வேண்டும். அவர் அந்த இடத்தை விட்டு வெளியேற மறுக்கும் பட்சத்தில் உங்களின் இடத்தை ஆக்கிரமித்துள்ளார் என்று அவருக்கு எதிராக வழக்கு கொடுக்கலாம்.
@SundaramS-qw1vd3 ай бұрын
ஐயா 1974 ஆண்டில் கெரையம் 1 ஏக்கர் ஆனல் யுடிஆர் பட்டாவில் 1.32 சென்ட் Ethu sellum UDR பட்டவை ரத்து பண்ண முடியுமா
@Kutti_Info3 ай бұрын
ஐயா UDR பட்டாவில் நிறைய தவறுகள் நடந்துள்ளது. உங்களின் உண்மையான காத்திருக்கும் நகலை வைத்து நீங்கள் வட்டாட்சியர் மட்டும் கோட்டாட்சியருக்கு மனு செய்யுங்கள். அவர்கள் அனைத்தையும் விசாரித்து சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு பட்டாவை மாற்றி கொடுப்பார்கள்.
@alagesanalagesan46062 ай бұрын
ஆக்ஷன்( ஏலம்) வழியாக கிடைத்த எனது நிலம் 5செண்ட்டை, 10 வருஷம் கழிச்சி, ஆக்ஷனில் கொடுத்தவரேபிறிதொருவருக்கு பத்திரம் போட்டுக் கொடுத்துவிட்டார். இப்போது எப்படி உரிமை கோருவது? கருணை காட்டி சொல்லுங்கள்
@Kutti_Info2 ай бұрын
ஐயா தற்போது நீங்கள் அவர் செய்த பத்திரப்பதிவு நீக்க வேண்டும். அதற்கு நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். உங்களுக்கு ஏலம் வழியாக நிலம் கிடைத்த உடனேயே, நீங்கள் அதனுடைய பட்டாவை உங்கள் பெயரில் மாற்றி இருக்க வேண்டும்
@PounJesusАй бұрын
Sir, govt குடுத்த அனுமந்த பட்டா வை பத்திரம் பதியலாமா?.... இல்லையெனில் அந்த பட்டா வே போதுமானதா?
@Kutti_InfoАй бұрын
அரசாங்கம் வழங்கிய பட்டாவே போதுமானது
@sivakumar1449Ай бұрын
பத்திரத்தில் உள்ள அளவு 6 செண்ட் பட்டாவில் உள்ள அளவு 5 சென்ட் இதில்எது செல்லுபடியாகும்
@Kutti_InfoАй бұрын
ஐயா பத்திரத்தில் நீங்கள் அளவை சேர்த்து எழுதி இருக்கலாம் அல்லது பட்டாவில் அவர்கள் தவறுதலாக அந்த இடத்தை சேர்த்து இருக்கலாம் எனவே நீங்கள் இந்த தற்போதைய பட்டாவிற்கும் தற்போதைய பத்திரத்திற்கும் முன்பு உள்ள விவரங்களை பார்த்து அதில் உள்ள படி மாற்றம் செய்து கொள்ளுங்கள்
@sudhakarsuthikshasudhakar1379Ай бұрын
ஐயா எங்கள் பட்டா நிலத்திற்கு அருகில் உள்ள 70சென்ட் அரசு நிலத்தை ஆண்டாண்டு காலமாக நாங்கள் தான் அனுபவித்து வருகிறோம் ஆனால் திடீரென்று வேறு ஒருவர் இந்த வருடம் என் பெயரில் பட்டா உள்ளது என்று எங்களிடம் தகராறு செய்கிறார்கள் வரைபடம் மற்றும் பட்டா அவர்களுக்கு காட்டுகிறது.ஆனால் அனுபவம் எங்களிடம் உள்ளது அவர்களிடம் இருந்து எப்படி நிலத்தை மீட்பது அல்லது அரசு அவர்களுக்கு கொடுத்த பட்டாவை எப்படி நீக்குவது தயவு செய்து தீர்வு கூறுங்கள் நன்றி ஐயா
@Kutti_InfoАй бұрын
ஐயா எந்த வழியில் அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதைத் தெரிந்த பிறகு அந்த பட்டா வழங்கிய அதிகாரியிடம் நீங்கள் மனு கொடுக்க வேண்டும் உங்களின் அனுபவத்தை பற்றியும் விளக்க வேண்டும்
@AhmedSyed-lm6joАй бұрын
Bu ni😢 CTX@@Kutti_Info
@ramasamygopalakrishnasamy8433 ай бұрын
பட்டா என்ற பெயரில் கி.மு ,ரெவின்யுஇன்ஸ்பெக்டர்.தாசில்தார், மற்றும் சர்வேயர்களில்பலபேர் அதிக சொத்து சேர்த்துவிட்டனர்.
@Kutti_Info3 ай бұрын
இன்னமும் சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் நிலத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்பதற்காக மக்களும் வேறு வழியில்லாமல் லஞ்சம் கொடுக்கிறார்கள். இப்படி அனைவரையும் அடித்து பிடுங்கி என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
@KumaraswamyE-f4s3 ай бұрын
Registrar office should inform revenue office to change patta.why you are troubling purchaser to change patta
@Kutti_Info3 ай бұрын
Good evening sir After the new court order came, we posted new video also. We have updated it in this video's description. Kindly watch that video also: kzbin.info/www/bejne/oWS4g4lqba2diKssi=vyIB9xTuyPIOqFTa
@aathijagathees59723 ай бұрын
ஜயா நான் எனது சகோதரி அண்ணன் மூன்று பேரும் சம்பாதித்து ஒரு இடம் அண்ணன் பேரில் பத்திரம் செய்தோம் இப்பொழுது எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று சொல்லுரான் ஜயா என்ன செய்வது ஜயா
@Kutti_Info3 ай бұрын
ஐயா உங்கள் அண்ணனாக பார்த்து கொடுத்தால் மட்டுமே கிடைக்கும். மற்றபடி எதுவும் செய்ய முடியாது
@kandadhapesuvom5397Ай бұрын
Irandhavargal peyaril nilam vaangamudiyum
@Kutti_InfoАй бұрын
முடியாது
@srskannan23793 ай бұрын
மாவட்ட பதிவாளர் பத்திரத்தை ரத்து செய்ய கூடாது என கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
@Kutti_Info3 ай бұрын
@@srskannan2379 சரியாகச் சொன்னீர்கள். எங்களுடைய முதல் கமெண்ட் மற்றும் Description பாருங்கள் அதற்கான வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளோம்
@abdulkhaderksh4117Ай бұрын
சார் நான் சமீபத்தில் 480 ச அ நிலத்தை வாங்கி என் பெயரில் கிரயமும் செய்து கொண்டேன் அந்த நிலத்துக்கு பட்டா கேட்டு போனால் அந்த 480 ச அடிக்கு பட்டா இல்லை வெறும் 366 ச அடிக்கு மட்டுமே கொடுக்கப்படும் என்று சர்வேயர் சொல்கிறார். அதாவது நான் வாங்கிய நிலம் வாங்கிய நபர் பெயரில் 366 தான் உள்ளதாக சொல்கிறார். நான் யாரிடம் முறையிடுவது என்று விளங்கவில்லை. தயவு செய்து இதுக்கு தீர்வு சொல்லுங்கள்
@Kutti_InfoАй бұрын
ஐயா முதலில் உங்களின் எந்த அளவுக்கான நிலம் பட்டாவில் உள்ளது என்பதை பாருங்கள் நீங்கள் பத்திரத்தில் எழுதி இருப்பதைவிட அரசாங்க பதிவேட்டில் எவ்வளவு நிலம் அந்த இடத்தில் உள்ளது என்பதை பாருங்கள்
@abdulkhaderksh4117Ай бұрын
@@Kutti_Info ஐயா மிக்க நன்றி அரசாங்க பதிவேட்டில் எப்படி பார்ப்பது. ஐயா. கொஞ்சம் விவரமாக சொல்லுங்க நன்றி
@Kutti_InfoАй бұрын
@abdulkhaderksh4117 கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று அவரிடம் சிட்டா பதிவேடு பட்டா பதிவேடு அ பதிவேடு ஆகிய பதிவேடுகளை பார்ப்பதன் மூலம் நீங்கள் சரியான அளவுகோலை கண்டறியலாம்
மேடம் நீங்கள் கூறுவது தெளிவாக புரியவில்லை தயவு செய்து தெளிவாக கூறவும்
@trendinggktamil3 ай бұрын
சார் 1994 ல் 39 சென்ட் நிலம் வாங்கினோம் ..33 சென்ட் ஆக்கிரமித்து பட்டா செய்து உள்ளார் கொடுக்க மறுத்துவிட்டார் ..என்னிடம் 6 சென்ட் மட்டுமே உள்ளது,,..33 செயின்ட் மீட்க என்ன வழி சார். போலி பத்திரம் செய்து அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிவிட்டார்...
@Kutti_Info3 ай бұрын
வணக்கம் சார் சென்ற மாதம் வரை நீங்கள் மாவட்ட பதிவாளரை அனுப்பி இருக்கலாம். தற்போது நீங்கள் சிவில் நீதிமன்றத்தை அணுகி அவர்களின் போலி பத்திரத்தை ரத்து செய்ய வைக்க வேண்டும் பிறகு உங்களின் பெயருக்கு பட்டா மற்றும் செய்யலாம்.
@trendinggktamil3 ай бұрын
@@Kutti_Info thank you Sir
@Kutti_Info3 ай бұрын
@trendinggktamil நன்றி ஐயா நமது சேனலை மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்
@wolverinegaming28122 ай бұрын
சார் 2009 ல நாங்க இருக்கிற இடம் புறம்போக்கு பட்டாவா இருந்தது அப்பொ என் மாமியார் டார்ச்சர் பண்ணி எங்ககிட்ட இருந்து என் கணவரின் அண்ணா க்கு 60 000 வீட்ல பங்கு க்கு கொடுன்னு சொல்லி வாங்கி கொடுத்தாங்க அவுங்களும் 20000 வாங்கினாங்க ஆனா பஞ்சாயத்து ஆபீஸ்ல வச்சி 100 ரு பத்திரம் வாங்கி எழுதி தந்தாங்க 2 அண்ணிமாரும் கையெழுத்து போட்டு தந்தாங்க ஆனா வீட்டுவரி கரன்ட் பில் அதெல்லாம் என் காலத்து க்க பிறகு மாத்தி எடுத்துக்கோங்க ன்னு சொன்னாங்க நாங்களும் சரின்னு சொன்னோம் இப்ப பிரச்சினை என்னன்னா இப்போ இந்த இடம் ஒரிஜினல் பட்டாவா மறிட்டுதாம் அதனால் அப்ப எழுதினது செல்லாது பதிவு பண்ணினாதா செல்லும் னும் சொல்றாங்க இப்ப பதிவுபண்ண அண்ணிமார் வரமாட்டார்கள் அப்ப நாங்க என்ன பண்றது அண்ணிமார் கல்யாணம் மாமாக்க ஆஸ்பிடல் செலவு இன்று வரை மற்றும் வீடு வச்சது எல்லாமே என் வீட்டாள் மாமி சொல்லி ச்சு அவங்க யாரும் வரலேண்ணா உயில் எழுதி பதிச்சி தாரேன் அப்ப காலத்துக்கு பிறகு அவங்க யாரும் வராமலே உங்க பெயருக்கு எல்லாம் மாற்றலான்னு உண்மை யாங்க எனக்கு எப்படியாவது நேரம் கிடைக்கிறப்ப பதில் தருவீங்களா சார்
@Kutti_Info2 ай бұрын
வணக்கம் மேடம் உங்களின் நிலைமை புரிகிறது . அவர்கள் நூறு ரூபாய் பத்திரத்தில் எழுதி கொடுத்தது எதுவும் செல்லாது தற்போது யார் பெயரில் பட்டா உள்ளதோ அதான் செல்லும். அந்தப் பட்டா யார் பெயரில் அவர்கள் உங்களுக்கு உயில் எழுதி வைத்துவிட்டால் அதற்கு அதன் பிறகு உங்களுக்கே அது கிடைத்துவிடும். ஆனால் உயில் எழுதி வைக்காமல் அந்த நம்பர் இறந்து விட்டால் அவரின் வாரிசுகள் அதாவது அனைத்து மகள்கள் மகன்கள் அனைவரும் வந்து உங்களுக்காக கையெழுத்திட வேண்டும்.
@naushadhussain523 ай бұрын
My mother's father was trustee to a land measuring 7 acres near minjur. He expired in 1968 leaving 2 wives, 3 sons and 2 daughters. Where as now the property is owned partly by mosque and other personals. They say that the property is their own given by their ancestors. But, this is not true. My grandfather's name appears in SLR, but rounded off. Having this much legal heirs, my elder uncle had played a very big game in getting patta in other's name. Please clarify whether we the legal heirs have legal binding in the property and do we have any chance to retrieve them. . .
@Kutti_Info3 ай бұрын
In a situation like this, there are several important aspects to consider to determine whether you, as a legal heir, have any legal claim to the property and if it's possible to retrieve it: 1. Trusteeship vs. Ownership: - Trustee Role: If your grandfather was a trustee rather than an owner of the land, this means he was responsible for managing the property on behalf of others, typically for a charitable or religious purpose. Trusteeship does not equate to ownership, so your rights might be limited unless there is a clear indication that the property belonged to your grandfather personally. - Ownership: If your grandfather owned the property and was simply managing it in his capacity as a trustee, then the property would typically be part of his estate and passed on to his legal heirs. 2. Legal Documentation: - Patta and SLR (Settlement Land Records): These documents are crucial in determining ownership. The fact that your grandfather's name appeared in the SLR is important, but if it has been rounded off or altered, this could indicate a possible manipulation or transfer of records. You would need to investigate why and how this was done. - Title Deeds: Check the title deeds, land records, and any other documentation related to the property. If your grandfather’s name was the original owner or trustee, there should be legal documents proving this. 3. Fraudulent Transfer: - Investigate Patta Transfer: If you suspect that your elder uncle played a role in transferring the patta (a record of ownership) to others unlawfully, this could be grounds for a legal challenge. You would need to gather evidence of any fraudulent activities or misrepresentation in the process. - Inheritance Rights: As legal heirs, if the property was indeed owned by your grandfather, you may have a claim to it, and any fraudulent transfer could be contested in court. 4. Legal Action: - Consult a Lawyer: Given the complexity and the potential for fraud, it’s crucial to consult with a legal expert specializing in property law. They can review all relevant documents, investigate the transfer of ownership, and advise you on the best course of action. - Filing a Case: If you have a strong case, you may need to file a legal suit to reclaim the property. This could involve challenging the patta, proving your grandfather’s ownership, and demonstrating the invalidity of any subsequent transfers. 5. Statute of Limitations: - Timely Action: There may be a statute of limitations that could impact your ability to reclaim the property. Your lawyer can advise on whether you are within the legal time frame to file a claim. 6. Community Property (Mosque): - If part of the property is now owned by a mosque or other religious/community institution, there may be additional legal considerations, particularly if the land was donated or sold under specific conditions. Conclusion: You may have a legal claim to the property, but the situation is complex and would require detailed legal investigation and potentially a court case. Gathering all relevant documents and seeking professional legal advice is the critical first step.
@babubabu-jd1ed3 ай бұрын
👍
@Kutti_Info3 ай бұрын
👍🙏
@MohanChandra-eo3xk3 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா என் பெயர் சந்திரமோகன் நான் 2007 நத்தம்சாரி என்கிற இடத்தை ஒருத்தர் பேரில் இருந்து நான் கிரயம் செய்து வாங்கி விட்டேன் அந்த இடம் ரிஜிஸ்டர் செய்யவில்லை வீடு கட்டி விட்டேன் அந்த இடத்திற்கு பட்டா வாங்க முடியுமா இரண்டாவது இது ஆத்து படுகையில் உள்ளது இதில் வந்து 300 குழி இடம் உள்ளது நத்தம் ஜாரி மனைவி போட்டு இருக்கு அதனால தான் வாங்கினேன் இதற்கு ஒரு ஆளுக்கு மட்டும் பட்டா கிடைத்துவிட்டது எனக்கு கிடைக்குமா
@Kutti_Info3 ай бұрын
நீங்கள் வட்டாட்சியரை அணுகி உங்களுக்கு பட்டா தேவைக்கான மனுவை கொடுங்கள். உங்களின் கோரிக்கை சரியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுக்கு பட்டா கிடைக்கும் ஆனால் அந்த இடமானது அரசால் அறிவிக்கப்பட்ட நீர்நிலை புறம்போக்காக இருக்கக் கூடாது.
@rajaiahmurugan94133 ай бұрын
அய்யா வணக்கம் வாழ்க வளமுடன இரண்டு முறை பட்டா விண்ணப்பித்து தரமறுக் கிறார்கள் உங்கள் எண் கொடுங்கள் பத்திர பதிவு சம்பந்தமாக தெரிவு படுத்தி கொள்ள
@Kutti_Info3 ай бұрын
ஐயா வணக்கம் பட்டாதர மறுத்தாலும் அதற்கான காரணத்தை அவர்கள் பதிவேற்றம் செய்திருப்பார்கள். Email: borntolearn0@gmail.com
@Vilvanathan-jp4ft3 ай бұрын
Vilvanathan
@Kutti_Info3 ай бұрын
சொல்லுங்க ஐயா
@ArunEdit-p6k3 ай бұрын
DRO
@Kutti_Info3 ай бұрын
Thank you sir. Spelling mistake
@sivaneeyan2 ай бұрын
பத்திரம் தான் செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம் தேவை ஐயா.
@Kutti_Info2 ай бұрын
ஐயா உயர்நீதிமன்றத்தின் மூன்று தீர்ப்புகளின் விவரங்களை கொடுக்கிறேன் அதை நீங்கள் கூகுள் செய்து பார்த்தாலே முழு வழக்கின் விவரம் தெரியும் High Court cases: 1) A. Manickam vs Jayakumari on 11 February, HC 2019 2) Kesavan vs Muthu Gounder on 2 November, HC 2012 3) G. Martin vs Karungal Town on 1 September, HC 2015
@sudalaiparkkai12203 ай бұрын
எனது தாத்தாவும் மற்றொரு நபரும் சேர்ந்து ஒரு இடத்தை வாங்கி பத்திரம் பதிவு செய்து கொள்கிறார்கள் தற்போது இருவரும் காலமாகிவிட்டார்கள் பத்திரத்தில் 70 சென்ட் என உள்ளது தற்போது எனது தகப்பனாரும் காலமாகிவிட்டார்கள் எனது அம்மா இந்த இடத்தினை எனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ பத்திரம் பதிவு செய்து கொடுக்கலாமா
@Kutti_Info3 ай бұрын
தாராளமாக பத்திரப்பதிவு செய்யலாம். உங்கள் தாத்தாவும் மற்றொரு நபரும் சேர்ந்து வாங்கி இடம் என்பதால், அதில் உங்கள் தாத்தாவிற்கு எத்தனை பங்கு நிலம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும். அதை மட்டுமே நீங்கள் பத்திரப்பதிவு செய்ய முடியும். மேலும் உங்கள் தாத்தாவின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் தேவைப்படும். உங்கள் தாத்தாவின் வாரிசு சான்றிதழ் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் உங்கள் தாத்தாவின் பங்கு சரிசமமாக பிரியும். பிறகு உங்கள் தகப்பனாரின் இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழும் தேவைப்படும். உங்கள் தாத்தாவின் சொத்தில் இருந்து உங்கள் தகப்பனாருக்கு கிடைத்த பங்கு எவ்வளவோ, அதை உங்கள் தகப்பனாரின் வாரிசுகள் எத்தனை பேர் உள்ளார்களோ உங்கள் அம்மாவையும் சேர்த்து அவர்கள் அனைவருக்கும் சரிசமமாக பிரியும். தற்போது உங்கள் அம்மாவிற்கு எத்தனை பங்கு உள்ளதோ அதை மட்டுமே உங்கள் அம்மா உங்களுக்கு எழுதி வைக்க முடியும். இதற்கு நீங்கள் உங்கள் தாத்தாவும் மற்றொரு நபரும் சேர்ந்து வாங்கிய அந்த பத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு, மேற்கூறிய அனைத்து இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழை எடுத்து செல்ல வேண்டும்.
@santhanakumarraju10453 ай бұрын
வீடுகளுக்கு பத்திரம்மா பட்டாவா.
@Kutti_Info3 ай бұрын
வணக்கம் சார் கிராம நத்தத்தில் அரசாங்கம் உங்களுக்கு நேரடியாக வழங்கிய நிலமாக இருந்தால் அதற்கு பட்டா மட்டும்தான் இருக்கும். ஆனால் அதே நத்தம் நிலத்தை நீங்கள் வேறு ஒருவரிடம் இருந்து வாங்கினால் உங்களிடம் பத்திரம் இருக்கும் அப்போது பத்திரமே செல்லும். விவசாய பட்டா நிலத்தில் நீ ஒரு பகுதியில் நீங்கள் வீடு கட்டி இருந்தால் அப்போது பத்திரம் மட்டுமே செல்லும்.
@asokan45302 ай бұрын
தமிழ்நாடு ஊழல் /லஞ்சம் செய்தால் பட்டா கொடுப்பான் ஊழல் வருவாய் துறையில் அலுவலர். அவனை ஊழல் தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுகிறது?.
@Kutti_Info2 ай бұрын
அதில் ஒரு பங்கை பெற்றுக் கொள்கிறது
@Nelson-cx2tc3 ай бұрын
Patta how to see on line now not work.
@Kutti_Info3 ай бұрын
Kindly try in another browser
@jvjv91133 ай бұрын
வீடு மாற்றும் போது பத்திரம் காணாமல் போய்விட்டது பத்திரம் வாங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்
@Kutti_Info3 ай бұрын
கவலைப்பட வேண்டாம் உங்களின் வீடு இருக்கும் புல எண்ணை தெரிந்து கொள்ளுங்கள், அதாவது சர்வே நம்பர். நான் உங்களுக்கு ஒரு வீடியோவின் இணைப்பை அனுப்புகிறேன் அதை பார்த்து அதிலிருந்து உங்களின் வில்லங்க சான்றிதழை தேடி உங்களின் பத்திர எண்ணை கண்டுபிடித்து விடலாம். பிறகு நீங்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக சார்பதிவாளர் அலுவலகம் சென்ற உங்களின் பத்திரத்தின் நகலுக்காக விண்ணப்பிக்கலாம். வில்லங்க சான்றிதழுக்காக: kzbin.info/www/bejne/aqm2Z3qIes6bY68si=ObC07xIWgUg5L1FI பத்திர நகலை பெறுவதற்கு: kzbin.info/www/bejne/eGSrqHmtrd-ob5osi=NRjd-UieUzyOCgpK
@jvjv91133 ай бұрын
Thank you
@Kutti_Info3 ай бұрын
@jvjv9113 thank you sir
@pkgurusamy99203 ай бұрын
Good morning sir. I have original pathiram but I didn't get patta more than 20yrs. This is condition what to do sir. I'm in Goa .
@Kutti_Info3 ай бұрын
Good morning sir Apply for Patta transfer in online mode. In case of any discrepancies or doubts in your documents, the respective authority will call you. At that time you should have to meet them personally and show all your original documents.
@atkcreativechannel44623 ай бұрын
Sir தோப்பு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா தருவார்களா தோப்பு புறம்போக்கு நிலம் என்றால் என்ன Sir
@Kutti_Info3 ай бұрын
ஐயா ஒரு சில கிராமத்தில் தோப்புகள் இருந்தன அவை கிராம நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமானது அல்ல. இந்த நிலங்களே தோப்பு புறம்போக்கு நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. தோப்பு நிலத்திற்கு பட்டா வழங்கி உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டை கிராமத்தில் தோப்பு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அங்குள்ள பழங்குடியின மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அதன் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
@TamilsrideviSrideviКүн бұрын
வணக்கம் சார் என் தாத்தாவின் பத்திரத்தின் சொத்தின் விஸ்தீரணம் 1.69 ஏக்கர், ஆனால் அவ்வளவு இடம் இல்லை தாத்தா மீது இருக்கும் இடம் 1.53மற்றொரு தாத்தா மீது இடம் சேர்ந்து இருக்கிறது சொத்து விற்றதாக எந்த ஆவணம் இல்லை, வில்லங்கத்திலும் பார்த்தேன், அதற்கான சான்று இல்லை என்ன சார் செய்வது, யாரை பார்க்க வேண்டும் சார்
@Kutti_Info18 сағат бұрын
முதலில் உங்களின் பட்டா நகலை கிராம நிர்வாக அலுவலரிடம் காண்பித்து அவர்களின் ஆவணங்களிலும் அது சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு பிறகு நிலத்தை அளந்து கொடுத்து சர்வேயரிடம் விண்ணப்பம் செய்யுங்கள்
@veeraputhiran58453 ай бұрын
என்னய்யா பத்திரம் பதிவு செய்ய சொல்லுங்கள் பட்டா எதற்கு பட்டா நீங்கள் சொன்ன மாதிரி லஞ்சம் கொடுத்து இந்த வருவாய் துறை அதிகாரிகள் கொடுத்து விடுவார்கள் அதையும் பதிவுசெய்து இந்த வருவாய் துறை அதிகாரிகள் வந்து கையெழுத்து விடவேண்டும்
@Kutti_Info3 ай бұрын
இதுதான் ஐயா நம்முடைய அமைப்பில் உள்ள பிரச்சனை
@pradheeshdompradheeshdom66933 ай бұрын
Intha sattam ellaa manilangalukkum porunthuma
@Kutti_Info3 ай бұрын
தற்போது வரை நிலச் சட்டங்கள் அந்தந்த மாநிலங்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டுக்குரியது.
@SivaRaman-zs1nk3 ай бұрын
Sir ennidam online pa illai n
@Kutti_Info3 ай бұрын
ஐயா தயவு செய்து தெளிவாக பதிவிடவும்.
@SivaRaman-zs1nk3 ай бұрын
Sir iam mrs Geetha from Chennai my land is at sriperabathur pondur village having only manual patta how can I get online patta
@Kutti_Info3 ай бұрын
@SivaRaman-zs1nk hi ma'am If you can't get your online better than kindly give an application to the tehsildar with a photocopy of your manual patta.
@SivaRaman-zs1nk3 ай бұрын
Thank you sir
@Kutti_Info3 ай бұрын
@SivaRaman-zs1nk Welcome ma'am
@krishnamurthyragavan4726Ай бұрын
பத்திரம் மற்றும் பட்டா எல்லாம் அந்த அந்த வட்டாட்சியரிடம் தான் இருக்கும். அப்படியானால் இப்பொழுது பத்திரப்பதிவு நடந்த பின்பு தனியாக பணம் செலுத்தி பட்டா மாற்றவேண்டும் என்று சொல்கிறார்களே இந்த பணம் எதற்க்கு. எல்லாம் ஒரே வருவாய் துரை தானே.
@Kutti_InfoАй бұрын
ஐயா பத்திரப்பதிவுத்துறை வேறு வருவாய் துறை வேறு ஆனால் தற்போது அரசாங்கம் கொடுத்துள்ள வழிமுறையின்படி நேரடியாக பட்டா மாற்றம் நிகழலாம் இருந்தாலும் வருமானத்திற்காக அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்
@sankarlakshman425811 күн бұрын
Sir.உச்ங நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
@Kutti_Info11 күн бұрын
ஐயா மன்னிக்கவும் உச்ச நீதிமன்றம் என்று தவறாக கூறிவிட்டோம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. டிஸ்கிரிப்ஷினில் கொடுக்கப்பட்டுள்ளது.
@nageshperumal76612 ай бұрын
ஐயா, நாங்கள் முறைப்படி பாகப்பத்திரம் செய்துள்ளோம்.எனக்கும்,எனது அண்ணாவுக்கும் தனித்தனியே பத்திரம் கிடைத்தது.என்னிடம்இருந்தது தொலைந்துவிட்டது சார்பதிவாலரிடம் விண்ணப்பித்து நகலும் கொடுத்துள்ளார்கள். நான் இப்போது என்மகன் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.பட்டா தொலைந்துவிட்டது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் (பேப்பர் விளம்பரம்கொடுத்த நகல் )சான்று தர மறுக்கிறார்கள் . எனதுஅண்ணனிடம் கேட்டால் அந்த பத்திரத்தை கேட்டால் கொடுக்க மறுக்கிறார். சார்பதிவாளர் ஆபிசில் ஒரிஜினல் இருந்தால் தான் செய்யமுடியும் என்கிறார்கள்.இதைஎப்படி செய்யலாம் ஐயா?
@Kutti_Info2 ай бұрын
பட்டா தொலைந்து விட்டால் தான் நீங்கள் ஆன்லைனிலேயே எடுக்க முடியுமே ? கேள்வி மீண்டும் சரியாகக் கூறுங்கள்
@manonarayanaswamy3 ай бұрын
உட்பிரிவு பட்டா கிடைக்க தாமதம் ஆகிறது ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்ன செய்யலாம் உங்கள் ஆலோசனை தேவை
@Kutti_Info3 ай бұрын
ஐயா அரசாங்கம் உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் 16 நாட்களும் உட்பிரிவு உள்ள பட்டா மாற்றம் என்றால் 30 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஒருவேளை பட்டா மாற்றம் செய்வதில் அந்த அலுவலருக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அவர் உங்களை தொடர்பு கொண்டு, அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது உங்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். இவை எதுவும் செய்யாமல் ஒரு வருடத்திற்கு மேல் உங்களின் பட்டா மாற்றத்தை தாமதம் செய்வது சட்டப்படி குற்றம். நீங்கள் வட்டாட்சியருக்கு நேரடியாக ஒரு மனுவை எழுதுங்கள் நீங்கள் எந்த தேதிக்கு விண்ணப்பித்தீர்கள் என்பதையும் அதில் குறிப்பிடுங்கள்.
@shahulrauthar12Ай бұрын
40 வருடங்களுக்கு முன் என்னுடைய தந்தை ஒரு இடம் வாங்கினார் அதனுடைய பத்திரம் மட்டும் இருக்கிறது பட்டா இல்லை இப்பொழுது அதை அளக்க வேண்டும் என்றால் தாசில்தார் அலுவலகத்தில் சொல்கிறார்கள் பட்டா தேவைப்படுகிறது என்று அதற்கு என்ன செய்ய வேண்டும்
@Kutti_InfoАй бұрын
கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று உங்களுடைய பத்திரத்தில் உள்ள நிலமானது தற்போது யாருடைய பெயரில் உள்ளது என்று தெரிந்து கொண்டு நீங்கள் அந்த நபரின் பெயரில் உள்ள சிட்டாவை எடுத்துச் செல்லுங்கள்.