அருமையான பதிவு இப்படிப்பட்டமருமகள்மாமனார்படிக்க எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதுவாழ்த்துக்கள்
@mythili-o7m54 минут бұрын
Arumaiyana kadhai .
@mythili-o7m53 минут бұрын
Arumaiyana kadhai
@sundararajans13942 күн бұрын
என்ன அருமையான ஒரு மருமகள்.என்ன அளப்பரிய பாசம்.மிகவும் பாக்யவான்கள். மேலைநாட்டு மோகமும் பணம், அதுவும் நிரந்தரமில்லை. அப்படியிருந்தும் அதனால் ஈர்க்கப்பட்ட மனிதர்கள், பணம் கண்டிப்பாக தேவை, ஆனால் பணமே வாழ்க்கை இல்லை.இதை உணர்ந்தால் வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும்.
@Latha-v3wКүн бұрын
அருமையான கதை நீங்கள் சொன்னது போலவே கரைந்து போனது மனது எப்பேர்பட்ட மருமகள் காயத்ரி உறவுகளின் அருமையை உணர்ந்த பெண் என்னும் தேவதை இப்படி பட்ட கதைகளை வெளியிடுங்கள் இந்த தலைமுரையினர்க்கு உறவுகளின் அருமை பரிவதற்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏❤️👌
Excellent story. Every daughter in law should be like this
@bhuvanan43812 күн бұрын
சூப்பர் story❤❤❤❤❤
@balajichandra18962 күн бұрын
Thank you very much for highlighting this story. The story's name is "DHEVAMIRITHAM". The writer's name is Mr. Shivaraman my Father in law. He has written many stories like this.
@mangalakumarivitaladevuni79412 сағат бұрын
கண்டிப்பாக இளைய தலைமுறையினர் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அருமையான மருமகள். இந்த மாதிரி மருமகள் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வெளி நாட்டு வேலை தேவை. ஆனால் பெற்றவர்கள் தேவை இல்லை என்று ஒதுக்கி வைக்க கூடாது. அருமையான இதை. மருமகள் சரியான தீர்வு சொன்னாள்
@noldruss9037Күн бұрын
Good story
@premasrinivasan5173Күн бұрын
Beautiful story manasu apadiyay karaynthu vitathu Wonderful daughter in law Thàyavu saithu in the mathiri kathay yazuthungo young janaration padikanum Arputham Arputham Arputham Please reply ❤❤