S.C. பட்டியலில் இருந்த சாணார் இனம் பட்டியலிருந்து விலகி நாடார் இனம் என்று மாற்றிக்கொண்டது.
@KalpanaKalpana-v9r9 ай бұрын
Dr.suppar🎉🎉🎉
@thangamitbp9082 жыл бұрын
பாண்டே அவர்களின் சமூக சிந்தனை மிகுந்த கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது பண்டே வின் சமூக சிந்தனை களுக்கு நன்றி
@SANBU-td5ux4 жыл бұрын
தயவுசெய்து இப்படி பேசாதீர்கள். தங்களை ரொம்ப பிடிக்கும்.எங்ககளை SC SC SC கேட்டு கேட்டு மனம் புண் பட்டு உள்ளோம்.
@gsnr34044 жыл бұрын
Dear @ S Anbu do not take to your heart and mind .....we are the siddhar lineage people we have the highest brilliant mind , we are disciplined and hard working people with a culture of feeding people and live and let live ...we are TALENTED AND GREAR AND GOOD PEOPLE pa
@VikkivikkiVikkivikki-kr2nd4 ай бұрын
எனக்கே மனசு சரி இல்லாம இருக்கு 😭😭😭😭😭
@அச்சம்தவிர்-ஞ6லАй бұрын
SC தானே நீங்க. பட்டியல் இனம் பிசி ஆர் உங்க கிட்ட தானே இருக்கு 😊
@lingusamy38214 жыл бұрын
Sc என்ற சொல் உயர்ந்தது என்றால் பாண்டே அவர்கள் இந்த பட்டியலில் வந்துவிடலாமே
@myexpressions83453 жыл бұрын
செமயா கேட்டீங்க
@Hello-nu347sm3 жыл бұрын
Super கேள்வி
@thanislausm42882 жыл бұрын
BRAHAMINS WILL BE READY TO GO UNDER S.C. TO ENJOY ALL BENEFITS. DR.KRISHNASAMY ENJOYED S.C. BENEFITS AND STUDIED UPTO M.D. HE HAS TO RENOUNCE HIS MEDICAL DEGREE. HOW ABOUT HIS CHILDREN. ARE THEY ENJOYED S.C CONCESSION.???
@senthils2588 ай бұрын
வரலாற்றை ஒருநாளும் மாற்ற முடியாது
@nepoleannepolean77635 жыл бұрын
மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் கூறுவது மிகச் சரியான ஒன்று
@RK-jt5gi4 жыл бұрын
டாக்டர் மிகவும் முற்போக்குடன் சிந்திக்கிறார்.வாழ்க அவர் எண்ணம்.பல உண்மைகளை தெறிக்கவிட்டுள்ளார்
@vijayanvijayan86642 жыл бұрын
mr. pandey .neengalum alone your family sc listil irrunthuparthal athan valli theriyum. sc namil oru hotel, shop, etc, iriunthal other community peoples varuvargala., hai mr. sc enpathey oru verukkathakathy ...engalai velliyiledu. ithil ungalukku enna kastam...ungalathu talks ...sorry ...not possible of compliance.
@periyasamymp80112 жыл бұрын
@@vijayanvijayan8664 el 7
@SANBU-td5ux4 жыл бұрын
பாண்டே சார் அந்த வலியை அனுபவித்த எங்களுக்கு தான் தெரியும்.பள்ளி கல்லூரி நண்பர்கள் மத்தியில் சொந்த ஊரில் பல அனுபவங்கள்.அவமானம் படுத்தப்பட்டது.
@rathinamdevika84044 жыл бұрын
.
@kmani84472 жыл бұрын
ண
@muthiahdurai83944 жыл бұрын
தமிழர் பிரிந்து இருக்கும் வரை வந்தவர்கள் எல்லாம் தலைவர்
@mahaanmrs60334 жыл бұрын
நானும் தேவர் மகன்தான் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தேவரையும் பள்ளரையும் மள்ளரையும் பிரிப்பது யாரு? என் விவசாயத்துக்கு பள்ளர் சமுதாயம் விதை போடனும் அவர்கள் தான் சாமி கும்பிடனும் இது எங்கள் பழக்கம்.
@sudhan1011r3 жыл бұрын
Pota pottai na mukkulathor😈 🔥🔥
@rajbabuk35982 жыл бұрын
அம்பேத்கார் பட்டியலில் இருந்துவெளியேறவில்லை நான் ஒரு இந்துவாக சாக விரும்பவில்லை இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என புத்தமதத்தை தழுவினார் கிருஷ்ணசாமிக்கு இதுக்கூட புரியலை
@dhanalakshmi38623 ай бұрын
Sc என்று எப்படி இழிவு படுத்தி கொடுக்கலாம் சூப்பர் டாக்டர் ஐய்யா
@thirukumar37602 ай бұрын
புத்த மதத்திற்கு ஏன் மாறினார் இழிந்த ஜாதியில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே நாங்கள் இழிந்த ஜாதி அல்லவே புரிந்து கொள்ளுங்கள் சகோதரரே இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே
@murugananthamvijay65965 жыл бұрын
Arumai ayyaaa
@samymadasamy20007 ай бұрын
ஐயா நான் ஒரு தேவேந்திர குலத்தை சேர்ந்தவர் தான் நான் கம்யூனிஸ்ட் கொள்கையே பின்பற்றிய எவன் ஆகையால் அரசு வறுமையில் வாழ்கின்ற இனத்தை கண்டு அதற்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இரண்டு பேர் இட்டு இருக்கிறார்கள் ஒன்று இயேசு என்னும் இன்னொன்று டிசி என்றும் இதுல எஸ் என்ற மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள் ஏசி என்பவர்கள் செழிப்பாக வாழ்கிறார்கள் என்று கண்டறிந்து வறுமையில் வாழும் மக்களுக்கு அரசு உதவி செய்வதற்கு இது ஒரு பேரிட்டு இருக்கிறது ஆகையால் அதை இழிவு என்று நினைக்கிறார்கள் இதை தேசி என்பவர்கள் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள் இதன் காரணமாகத்தான் இதை விட்டு வெளியேற இவர்கள் தயாராகிறார்கள்
@ayanramesh10313 жыл бұрын
Super good question ❓ Pandey sir
@kumaresanm44745 жыл бұрын
திரு கிருஷ்ணசாமி அவர்களே ஒருவேளை நீங்கள் தலித் பட்டியலில் இருந்து வெளியேறினாள். இதற்கு முன்னால் உங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து ஜாதி சலுகைகளையும் வேணாம் என்று பகிரங்கமாக சொல்லுங்கள். ஜாதி சலுகையால் கிடைக்கப்பெற்ற உங்கள் டாக்டர் பட்டத்தை வேணாம் என்று சொல்லுங்கள் பார்ப்போம். அதேபோல் உங்கள் சமுதாய மக்கள் வகிக்கும் அரசு பதவியை உடனே கைவிடுங்கள். அதேபோல் பள்ளர் சமுதாய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ரிசர்டு தொகுதியில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு அடுத்த ஜாதி பெயரை கேட்காதீர்கள். ஜாதி கலப்பை உருவாக்க நினைக்காதீர்கள்.
@RajeshDhesinguraja5 жыл бұрын
Sir ......Asinga pattathu pothum... Enga kulanthaikalukku venam salugai👍
@AravindMalla5 жыл бұрын
Kumaresan M தாங்கள் சொல்வது போல் இதுவரை பெற்ற சலுகை, பட்டம் அனைத்தையும் திருப்பி தர நாங்கள் தயார்.... அதேபோல் இத்தனை வருடமாக எங்களை SC பட்டியலில் வைத்ததற்கு நஷ்ட ஈடாக நபர் ஒருவருக்கு 5 கோடி வீதம் தங்களால் பெற்றுதர முடியுமா... உமக்கு சம்மதம் என்றால் எமக்கும் சம்மதம்...
@நான்தமிழன்சமத்துவதமிழன்5 жыл бұрын
அரவிந்த் பாண்டியகுடும்பன் எல்லா சமூகமும் இட ஒதுக்கீடு வாங்குகிறது .நரிக்குறவர் ,பண்டாரம் MBC ல் உளளனர் .avarkalukku.அவர்களுக்கு இழிவு நீங்கி விட்டதா kuravan குறவன் தான் ,பண்டாரம் பண்டாரம் தான் .
@AravindMalla5 жыл бұрын
Kumaresan M தாங்கள் கேட்டதற்கு பதில் கூறியுள்ளேன்.. அதில் சம்மதமா என்று கேட்டுள்ளேன்... எனது கேள்விக்கு முதலில் பதிலளிக்கவும்.... அப்புறம் பட்டியல் வெளியேற்றம் பற்றி பேசுவோம்...
@muthurajaraj40934 жыл бұрын
Saigon.punda
@அரசன்-த8ச4 жыл бұрын
20:20 இவற பட்டியலினத்துல இருந்தும் அனுப்பனுமாமா,சலுகையும் வேணுமாமா தாய்லி டேய் நான் General category la போறேன் எனக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்னு கேட்டைனா உனக்கு எல்லாம் சப்போர்ட் பன்னுவாங்க 😤
@jebavalthukkalselvi1430 Жыл бұрын
தமிழ் நாட்டில் அரசியல் தெளிவு மக்களுக்கு வேண்டும்
@ShanmugamNithish2 ай бұрын
மிகத் தெளிவாகவும் அழுத்தமாகவும் திரு பாண்டே அவர்கள் கேள்வி கேட்கிறார்❤❤❤
@balabala-uq3lz5 жыл бұрын
சரியான பதில் பாண்டேவுக்கு
@Hello-nu347sm4 жыл бұрын
பாதிக்கப்பட்டவர்களின் குரலாக . . . அவர் சொன்னதினால் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை . அவர். . . கறை, அமங்களம் , என சொன்னது மத்திய - மாநில அரசாங்கத்திற்கு அழுத்தமாக பதிவு செய்கிறார் Dr.K.Ks . // இது ஒரு பெரிய தவறில்லை My Dear.பாண்டே நீங்கள் குடும்பத்துடன் பட்டியல் இனத்தில் சேர்ந்து விட்டு தாராளமாக பெருமை பட்டு கொள்ளலாம்.
@jebavalthukkalselvi1430 Жыл бұрын
Panday sir good guesting welcome
@rajavettayan46494 ай бұрын
பாண்டி உங்களுடைய ஆரிய புத்தியை காட்ட வேண்டாம் தயவுசெய்து கேட்கின்ற கேள்விக்கான பதிலை மட்டும் நீங்கள் சொன்னால் போதும்
@ragupathi4083 жыл бұрын
பாண்டே அவர்களின் கருத்து ஏற்கின்றேன்,, SC Caste ல் நான் பிறந்தேன்,, இதற்கு பல அர்த்தங்கள் உள்ளன,, SC என்பதை இழிவா கருத கூடாது. அனைவரும் economic முன்னேறவும்,,,
@ramahare4 жыл бұрын
தம்பி, கிருஷ்ணசுவாமி ஐயாவை ரொம்ப குழப்பாதே, அவர் தெளிவாகப் பேசுகிறார், அவருடைய நல்ல நோக்கத்தையும் நல்ல கருத்துக்களையும் தேவையில்லாமல் சிதைத்து விடாதே ப்ளீஸ்
@vidhya26785 жыл бұрын
Awesome nerkaanal Mr pandey ji
@whoisthisguy23517 ай бұрын
right speech Dr kisnaswamy
@jayaramans684 жыл бұрын
சூப்பர் பாண்டே சார் அதுக்கு பதில் சொல்ல முடியாது தவிக்கிறார் டாக்டர் சார்
@sivabala80595 жыл бұрын
தேவேந்திரகுள வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றமே எம் இன விடுதலை. இதுவே எமது ஒவ்வொரு தேவேந்திரகுள வேளாளர் மக்களின் உயிர் மூச்சு. இதனை தயவுகூர்ந்து நமது மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
@SANBU-td5ux4 жыл бұрын
தேவேந்திரகுல வேளாளர்
@SANBU-td5ux4 жыл бұрын
நம் ஜாதி தவறு இல்லாமல் எழுதவும் குலம் என்ற சொல் குல என்று வருகிறது.
@SSM18149 ай бұрын
🤩டாக்டர் கிஷ்ணசமி சரியானவர் இவர் sc என்று எங்களை சொல்லாதே என்பது தான் உண்மை
@rameshj1459 ай бұрын
சரியான கேள்வி பதில் ஒன்றும் இல்லை
@dineshkannan28563 жыл бұрын
Mega sariyana kelvi pandey sir.. valthukal
@balabala-uq3lz5 жыл бұрын
வழக்கறிஞர் தங்கராஜ் அவர்களிடம் ஒரு நேர்காணல் பாண்டே வைத்தால் என்ன? இதே சமூக சேர்ந்தவர்
@Hello-nu347sm3 жыл бұрын
அவர் திரு. ம.தங்கராஜ் அவர்கள் ஆணித்தரமாக , அதிரடியாக பேசுவதில்லை .
@valluvartrust58325 жыл бұрын
அதிமுக அமோக வெற்றி கிருஷ்ணசாமி இல்லாததால்
@rajar25763 жыл бұрын
Panda.sir super Qestion
@udhayanm.c.a21542 жыл бұрын
Dr. krishnasamy which caste?
@TheIndianAnalyst5 жыл бұрын
Wow! Wonderful! Interview! My salutes to Dr.!
@rameshcchellya7 ай бұрын
பாண்டே அவர்களே சாதீயபாகுபாடே தவறு பட்டியல் என்பது எல்லோருக்கும் உள்ளது பட்டியலில் இருப்பது பெருமையென்றால் உங்கள்சமூகத்தை அந்தபட்டியலில் சேர்ந்துகொள்ளவேண்டியதுதானே ஏன்இந்தவீன்வாதம் உங்களையெல்லாம் யூதநாட்டுக்கு கைபோன்கனவாய்வழியாக உங்கநாட்டுக்குஅனுப்பவேண்டும் ஒருமையிரும் தூக்கிவிடுவதர்க்காக அல்ல பிழைக்க தெரியாதவன் ஏரிமிதித்துஏய்ச்சிபிழைப்பதற்க்கு போண்டே டாக்டர் பொருமையாக போகிறார் ஏம்பா போண்டே நாங்க கொஞ்சகாலம் பார்பனரா இருந்துகிறோம் நீங்க கொஞ்சகாலம் பி ஸில இருந்துபாருங்களேன்
@jeevananthamd57244 жыл бұрын
Sc la irunthu poga...ana sc la irukuravanga en asinga paduthuringa....
@sunlight18704 жыл бұрын
பாண்டே , டாக்டர்.K. Ks. --ன் அழுத்தமான இந்த பதிவு , இந்த தமிழக மீடியாவுக்கு , அரசியல்வாதிகளுக்கு , பத்திரிக்கையாளர்களுக்கு , அழுத்தமான பதிவு . அவர் , குறிப்பிட்ட சமூக மக்களுக்கு கறை என்று சொன்னது எந்த தவறும்மில்லை.
@selvam44793 жыл бұрын
பாண்டே அவர்களே தாழ்த்தப்பட்டவன் என்று எப்படி சொல்றீங்க தாழ்த்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் என்று மாறி மாறி கூறுகிறார்கள் அதனால் தான் அதில் இருந்து விழக பார்க்கிறோம் பாண்டே அவர்களே நீங்கள் சன்டை மூட்டி விட பார்க்கிறீர்கள். நீங்கள் அந்த பிரிவில் பிறந்திருந்தால் அதை நான் பெருமையாக சொல்வேன் என்கிறீர்கள் இருக்கட்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளை கூட்டிப் கொண்டு எங்கள் கிராமத்தில் எங்கள் பகுதியில் வந்து கொஞ்ச நாள் குடியிந்து பாருங்கள், யாரேனும் உங்களிடம் பேர் கேட்டால் பாண்டே என்பதை மட்டும் தூக்கி விடுங்கள். மீதியை பாருங்கள்....
@dnatanakumar26264 жыл бұрын
Sc என்று பெருமையா சொல்வேன். நீ சொன்னதை ஒப்புக் கொள்ளவும் .
@TheThangiah5 жыл бұрын
குற்றப்பரம்பரையாக இருந்த ஒரு சாதி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றனர். சாணான் என்ற பெயரில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை காணவில்லை.சின்ன மேளம் என்ற தாழ்த்தப்பட்ட ஜாதி எங்கடா போச்சு. தயவு செய்து கேட்டு பேசு பாண்டே. நாயக்கர் ஆளும் காலத்தில் ஆண்ட பரம்பரை தாழ்த்தப்பட்டனர்
@rameshramesh.s49774 жыл бұрын
இப்படி தவறான. பார்வை தான் சாதி மோதலுக்கு வழி வகுக்கும்
@அரசன்-த8ச4 жыл бұрын
அப்படிப்பார்த்தா பறையர் சமுதாயமும் குற்றப்பரம்பரைல இருந்துருக்கு பறையர் சமுதாயத்தில் சோழ மன்னர்கள் இருந்துள்ளனர் திருமுருகன் பூண்டியை ஆண்டது தனபாலன் என்ற பறையர் இனத்தை சார்ந்த மன்னன்னு பட்டையமும்,கல்வெட்டும்கூட உண்டு அவுங்களக்கூட sc லத்தான் போட்ருக்குறாங்க
@senthils2588 ай бұрын
வரலாற்றை யாருமே அழித்துவிட முடியாது. வரலாறு வரலாறுதான் அதை ஒரு போதும் மாற்ற முடியாது. Scientific உடல்ரிதியாக பிரிவு உண்டு இந்த விசயத்தை புளிபோட்டு விளக்க முடியாது.
@senthils2588 ай бұрын
சாணான் என்ற பெயர் பேப்பர் தாள்களில் தான் இல்லை மக்கள் மனதில் இருக்கிறது.
@venkatjanaki26734 жыл бұрын
Paandey super
@t.g.5665 жыл бұрын
பாண்டே , அந்த மக்கள் கறை மற்றும் அமங்களம் என கருதுகிறார்கள். இதை டாக்டர் சொன்னது தவறில்லை . இதிலென்ன தவறு ? ?
அந்த பெரும் சமூகம் தேவேந்திர குல வேளாளர் சமூகம் , பட்டியலில் இருப்பதை எவரும் , எந்த காலத்திலும் விரும்பியதில்லை. இது தான் உண்மை நிலவரம்.
@thirukumar37608 ай бұрын
Thanks for panda sir
@n.murugarajan41234 жыл бұрын
சரியான பதிலடி!
@kidautomatemaduraikd53825 жыл бұрын
நீங்க வெறும் பள்ளர் தான் நாங்க தான் வேளாளர் கல்வெட்டு ஆதாரம் எங்களிடம் இருக்கு உன்கிட்ட இருக்கா
@selveeswaran1855 жыл бұрын
irunthaa ..you should give it to the respective department for higher analysis..summaa sollathaa ...pesu with evidence oodaaa
@josephkennedy75004 ай бұрын
N@@selveeswaran185பொதுஜனம் உங்களை வேளாளர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது நிதர்சனமான உண்மை. கிராமத்தில் வந்து சொல்லி பாருங்கள்.
@prabakaranm56444 жыл бұрын
Ivea doctor paduchathea sc latha
@sunilraja91556 ай бұрын
Arumaiyana kelvi Mr Pandey sir💙💙💙💙❤️❤️❤️❤️👌
@arunraj61285 жыл бұрын
Krishasamy should come up with Clear thought, first he should be clear for what he doing politics... Whether he fighting for all sc people or he fighting to get his caste out from SC... My brother & sisters we always been believing politicians first we should unit to break this system, I want to be without caste...
@dhanrajthangam96154 жыл бұрын
Krishna saamy very clear his content
@ranimurugan64984 жыл бұрын
Pandasir nenga kettatu super sir
@kangatharan62153 жыл бұрын
நான் SC என்று தன பெயருக்கு பின்னல் போட்டவர் உண்ட ?? பிள்ளை , நாடார் , தேவர் என்று சொல்லும் எனது நண்பர்கள் மத்தியில் நான் xxx எனது பெயருக்கு அடுத்ததாக SC போட்டால் அது மற்ற மக்களால் வேறு மாதிரியாக பார்க்க உண்மை இது மக்கள் மனதில் வைத்து கொண்ட மாற்றம்
@vspsanjay33625 жыл бұрын
பாண்டே சார் சூப்பர் உங்கள மாதிரி சில நல்லவங்க இருக்கும்போதுதான் இந்த மாதிரி நாய்களுக்கு புத்தி வருகிறது
@Thil1455 жыл бұрын
Unga ammya kuti vitana panda
@rameshchinnasamy16914 жыл бұрын
பாண்டே நல்லா ஊம்புறான்
@Thala-kq4vz4 жыл бұрын
ஏன் டாக்டர் உங்கள் அம்மாவ வச்சுகிட்டாறா
@ranimurugan64984 жыл бұрын
Dr sir sc patiyal asingam entral resver en tngasil nininga vekkam illaya sir
@sureshkumar-lt5dn4 жыл бұрын
ஜாதி.. வேண்டாம்..... சலுகைகள்.. வேண்டும்....????
@Vj.anna..fan004 ай бұрын
பின்னே ஏ தனித் தொகுதி நிக்கிறீங்க
@r.theiventhiraprabhu7305 жыл бұрын
எஸ்.சி என்ற சொல் அசிங்கமாக உள்ளது எங்களது குடும்பத்திற்கு .... வழக்கு என்மீது தொடருங்கள் நான் வழக்கை சந்தித்து அர்த்தம் கூறுகிறேன்
@Hello-nu347sm3 жыл бұрын
R. Devendra Prabhu : பட்டியல் பிரிவில் இருப்பது என்று சொல்வது சரியாக இருக்கும் .
@vijay.6174 жыл бұрын
தமிழ் தேவேந்திர குல வேளாளர் குலத்தில் பிறந்தவர் நாங்கள்.
@thangarajsubramanian594 жыл бұрын
Very interesting interacting.mr.pandey continue.
@thirukumar37602 ай бұрын
Asking questions super but Dr anwer and questions Toper andi super
@GnanaReubenGnanaReuben6 ай бұрын
தினமலர் நாளிதழில் இவர் பேசிய வார்த்தைகளை படித்து பாருங்கள்.இன்று( 2024 ஜுன் 28) கேட்டுப்பாருங்கள்.தெரியும் இவருடைய அரசியல் அறியாமை.முதிர்ச்சி இல்லை.
@SasiKumar-zg8uh4 жыл бұрын
Good speecher krishnaswamy
@bagavathiselvaraj30584 жыл бұрын
பாண்டே அவர்களே இந்த கேள்விகளை ஜான்பாண்டியன் அவர்களிடம் கேளுங்கள் தேவிந்திர குல மக்கள் இன்னும் அறியாமையால் மற்ற கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றனர் ...
@kumarsks57975 жыл бұрын
என்ன ஓய் தெளிவில்லாமலே இருக்கீர்
@enupallu4 жыл бұрын
Yes the word SC must be abolished.
@jistr43997 ай бұрын
. பாண்டே அவர்கள் இப்ப நீங்க ஏசியில் வாங்க என் மாரி வருவதற்கு சட்டத்தில் இடம் இல்லையா நீங்க கொஞ்ச நாள் அதிலிருந்து பாருங்க பாருங்க
@RajeshDhesinguraja5 жыл бұрын
Pandey Sir adi pattavanukkuthaan vazhi theriyum 👍👍👍Neeyalam ivlo kelvi kekkra.... naanga un Bihar la ivlo pesa mudiyuma
@Thala-kq4vz4 жыл бұрын
தேவேந்திர குலத்தின் ஆசான் டாக்டர் ஐயா🇧🇾⚔️
@Ashok-jayan10054 жыл бұрын
Yaru ivana yanda ivanuku pesave theriala ivana poi aasannu soltra
@bupeshprakash52364 жыл бұрын
Even oru allu,Hasan illai assingam.
@RaviChandhiran-ci8ot7 ай бұрын
பிராமணர்கள் SC பட்டியலில் முதலில் சேருங்க பார்ப்போம் ?
@rajkumarsamuel1724 жыл бұрын
He enjoyed all benefit as SC A time server he ia
@riviereganessane91284 жыл бұрын
Pandey super
@munawwarnisha502811 ай бұрын
டாக்டர் மாஸ் 💪💪💪💪💪💪
@sureshmuthusamy23124 жыл бұрын
பாண்டே ஒரே கேள்வியை எவ்வளவு நேரம் கேப்பீங்க
@தமிழ்ச்செல்வன்-ந9ற4 жыл бұрын
Suresh Muthusamy சரியான பதில் வரும் வரை.
@aravinthselvaraj68624 жыл бұрын
பாண்டே சரியான கேள்வி
@panneerselvam66784 жыл бұрын
யாரு sir இவரு ஒன்றுமே தெரியல, என்ன கேள்வி கேட்குறாங்கன்னு கூட புரியல என்னவோ பதில் சொல்லறாரு. புதிய தமிழகம் என்ற ஒரு கட்சி இருப்பதே இன்று தான் நான் தெரிந்து கொண்டேன், sir இப்படி பதில் சொன்னா முன்னேற முடியாது.
@Rvm197710 ай бұрын
Entha panday pH no podunga
@user-cg5xw4vw7f3 жыл бұрын
பாவம் அவரை விட்டுவிடுங்கள்
@sucess9144 жыл бұрын
பாண்டே மட்டும்தான் புத்திசாலி மற்றவர்கள் எல்லாம் முட்டாள் என்று நினைக்கின்றார் பதில் சொல்ல தெரியாத போது நல்லா சமாளிக்கும் திறமையை பெற்றுஇருக்கின்றார்
எந்லிதத்தில் நீங்கள் பெயர் மாற்றம் செய்தாலும் பழைய பெயர்களை யாரும் மறந்து விடமாட்டார்கள். பழைபெயரை இப்பொழுது உள்ளவர்கள் வைக்க வில்லை ராஜாக்கள் காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. கிருஷ்ணசாமி படித்திருந்தால் மட்டும்போதாது. சிந்தித்து பார்க்கவேண்டும். ஒருகாலமும். வரலாறு மாறாது.
@sivabala80595 жыл бұрын
மீடியாக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
@mselvaraj59867 ай бұрын
Don't prepare caste basic .prepare only economic basic .
@thiruselvithiruselvi52695 жыл бұрын
பாண்டே முதலில் கிருஷ்ணசாமி என்ன சொல்ல வருகிறார் என்பதை இடைமறிக்காமல் கேட்கவும் அவர் சொல்ல வருவதை சொல்லவிட மாட்டேன் என்கிறாய் .
@jeyaseelan95755 жыл бұрын
முதல்ல பாண்டே என்ன சொல்ல வாராருன்னு கேட்க சொல்லூங்க
@balabala-uq3lz5 жыл бұрын
ஜாதி என்ற ஒன்றை தமிழகத்தில் ஒழிங்க பாண்டே ஒப்பு கொள்கிறோம்
@shekdawoods68854 жыл бұрын
கிருஷ்ணசாமி சார் உங்கலால்,பேச முடிவில்லை,பாயின்ட்****பான்டேவுக்கு
@kuttikutti94274 жыл бұрын
நெறியாளர் அருமை நல்ல விளக்கம்
@thirukumar37608 ай бұрын
Super super Dr
@sowkannan88010 ай бұрын
எங்கள சொல்வதான் கரை குற்றம் என்று அய்யா சொல்கிறார்.
@thirukumar37608 ай бұрын
DKv in only Representative Dr
@devendrakulavellardevendra70385 жыл бұрын
true true padey sir
@jkr55444 жыл бұрын
டாக்டருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்க
@மணிதேவேந்திரன்4 жыл бұрын
Bood sunni
@hariharapandiyan90357 ай бұрын
Super pande Anna
@elangovanks76573 жыл бұрын
பாண்டே அருமை.
@NirmalaA-v3x2 ай бұрын
All are equal before law......reservation policy must be taken out for Tamilnadu government. Equal opportunity for all people in Tamilnadu.
@thanaseatkrantmvetri62135 жыл бұрын
இவன் கிருக்கன்...... பாண்டே சார்
@Thala-kq4vz4 жыл бұрын
போடா தேவுடியா பையா
@thangarajpthangarajp61534 жыл бұрын
Dai Sunni
@baskarkanagaraj71093 жыл бұрын
Nan arasanai vangivittoam ippa neenga eppadi kelvi ketpa