No video

படேல் சிலையின் மர்மம் - ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி | துரைமுருகன் | சாட்டை

  Рет қаралды 328,271

Saattai

Saattai

Күн бұрын

எத்தனையோ விடுதலை போராட்ட வீரர்கள் இருக்கும்போது படேலுக்கு மட்டும் ஏன் சிலை வைக்கவேண்டும் என்ற மர்மத்தை அறிவோம். #statue_of_unity #patel
#modi

Пікірлер: 1 200
@heavenmoison9273
@heavenmoison9273 5 жыл бұрын
எழுச்சி மிகுந்த பேச்சு.... வாழ்த்துக்கள்.... நன்றி.
@abdulrahmanpeer.mohamed5632
@abdulrahmanpeer.mohamed5632 5 жыл бұрын
அருமையான பதிவு புரபடுவோம் ஒன்று சேருவோம் புரட்ஜி செய்வோம்
@abdulkathar4560
@abdulkathar4560 5 жыл бұрын
அருமையான பதிவு தோழர் ரே நாம் தமிழர் புரட்சி வாழ்த்துகள் 💪💪💪💪💪
@lourdudhas503
@lourdudhas503 5 жыл бұрын
ஆம், நம் தமிழின முன்னோர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக இதைவிட பெரிய சிலை நிறுவ வேண்டும். அப்பொழுதுதான் எல்லாம் தமிழனுக்கும் பெருமை 💪💪💪
@darwishnagore8552
@darwishnagore8552 5 жыл бұрын
தோழரே இக்கானொளியேய் குஜராத்தி மொழிப்பெயர்க வேண்டும்
@user-eh2yl3di9m
@user-eh2yl3di9m 5 жыл бұрын
ஏன் இங்கே எவனும் இந்தியன் இல்லேனு ஆகிடுச்சா..
@kirankumarmr292
@kirankumarmr292 5 жыл бұрын
நல்ல யோசனை
@user-iw8fr3rq9u
@user-iw8fr3rq9u 5 жыл бұрын
@@user-eh2yl3di9m ஆம்...அதை கர்வத்தோடு சொல்வோம் ☺️☺️
@makkalinkural366
@makkalinkural366 5 жыл бұрын
Hindi ye pithum
@velss2723
@velss2723 5 жыл бұрын
@@user-eh2yl3di9m , nengal sollvathu HINDIAN OR INDIAN???😋
@ilayaraja6643
@ilayaraja6643 5 жыл бұрын
அண்ணனின் சாட்டை அடி சிறப்பாக இருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்
@ragupathimurugaiyan5020
@ragupathimurugaiyan5020 5 жыл бұрын
வங்கி வழியாக திருடப்பட்ட ஏழை மக்களின் பணம். ஏழைகளின் கண்ணீரை சிலையாக்கிய பெருமை இந்த அரசுக்கே!
@everflash4886
@everflash4886 5 жыл бұрын
கண்டிப்பாக இந்தியா வளர்ச்சியடையும்.இதன் குறை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸின் குறைபாடு.மீண்டும் பி ஜே பி ஆட்சி அமையும் .தங்க நாற்கர சாலை திட்டம் போல நதிநீர் இனைப்பு போன்ற உலகலாவியசிறப்பான திட்டத்தை மோடிஜி ஆட்சியால் மட்டுமே முடியும்.
@ramu936
@ramu936 5 жыл бұрын
மிக அருமையாக எடுத்துக்கூறியுள்ளீர்கள் உங்களை பாராட்டுகிறேன்்
@thamemon79
@thamemon79 5 жыл бұрын
@@kumarankumaran2588 எவனுக்கும் அடிமையில்லை நான் சிவனுக்கு அடிமை
@jalaluthin2865
@jalaluthin2865 5 жыл бұрын
@@kumarankumaran2588 superb brother
@kavinkarikaalan
@kavinkarikaalan 5 жыл бұрын
அண்ணே அருமையா இருந்தது இந்த காணொளியை குஜராத்தி மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் ...
@SrikanthTamil
@SrikanthTamil 5 жыл бұрын
நாம் தமிழர் ஆகிய நாம் அலைபேசியில் முடிந்த அளவிர்க்கு தமிழை பயன் படுத்துவோம்
@Dewati_P
@Dewati_P 5 жыл бұрын
ஹாஸ்பிட்டலில் ஆக்சிஜன் இல்லை... பிணத்திற்கு ஆம்புலன்ஸ் இல்லை.. இப்படி ஏகப்பட்ட இல்லை இங்கே... பொருளாதாரம், சாலை, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், விவசாயம் இவற்றில் வளர்ச்சி இல்லை... ஆனால் 3000 கோடியில் சிலை ஒரு கேடா...?
@shyamkumar-vk7vq
@shyamkumar-vk7vq 5 жыл бұрын
kawankawan51 Ambulance available for 🐄 cows
@justrelax5764
@justrelax5764 5 жыл бұрын
போற போக்கை பார்த்தால் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் போக போகிறது
@jalaluthin2865
@jalaluthin2865 5 жыл бұрын
@@shyamkumar-vk7vq superb
@maheshwarijeyaprakash97
@maheshwarijeyaprakash97 5 жыл бұрын
இவைகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் இருந்து வந்தது.இப்போ அனைத்தும் முன்னேறி வருகிறது...மோடி...மோடி தான். 60 ஆண்டு கால அவல நிலை...பற்றி பேச வேண்டும்... மூடறே
@RealDaxYT
@RealDaxYT 5 жыл бұрын
@@maheshwarijeyaprakash97 இந்த மோடி நாய் வந்த பின் பொருளாதார சீரழிவானதைப்பற்றிய ஞானம் உண்டா அறிவிலிகளே
@ramamoorthi4960
@ramamoorthi4960 5 жыл бұрын
அய்யா வா ஊ சிதம்பரம் அவர்களுக்கு சிலை வைக்க நம் தமிழ் இனம் வாழ கூடி நிர்போம் அது தமிழ் இனத்தின் பெருமை
@pmanovavkppmano2932
@pmanovavkppmano2932 5 жыл бұрын
தமிழனின் தலை நிமிர்த்த வார்த்தைகள் வாழ்க. இந்தவிழிப்புணர்வு செய்தியை தொலைக்காட்சிக்குகொண்டுசென்று பலதடவை ஒளிபரப்பு செய்ய எற்பாடு சேய்யவேண்டும்
@osjagadiishchandar131
@osjagadiishchandar131 5 жыл бұрын
Pooda paavadai kostigala..
@tamilthotta
@tamilthotta 5 жыл бұрын
உங்கள் பேச்சில் நெகிழ்ச்சியடைந்துவிட்டேன் அண்ணா. நான் உங்களின் ரசிகன் ஆகினேன்.
@selvarajvellaisamy486
@selvarajvellaisamy486 5 жыл бұрын
தயவு செய்து இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவிடுங்கள் நண்பரே. சூடு சுரனை இருந்தால் திறுந்தட்டும்.
@Shankar_GC
@Shankar_GC 5 жыл бұрын
அண்ணா மிக சரியான அடி ஆனால் இதை நாம் நமது தமிழ்நாட்டில் பேசிய இந்த பேச்சை வடநாட்டிலும் கொண்டு சேர்க்க வேண்டும்
@Shankar_GC
@Shankar_GC 5 жыл бұрын
@@kumarankumaran2588 உங்கள் பதிவு மிகவும் சிறப்பாய் உள்ளது நானும் சிவன் பக்தன் தான் ஆனால் தற்போது கடவுளையே ஆட்டி வைப்பது இந்த அரசியல் ஆதலால் தான்
@thamemon79
@thamemon79 5 жыл бұрын
@@kumarankumaran2588 என்ன அடியாரே சிவனடிக்கு ஜாதி இல்லை மதம் இல்லை என்று மேலே கூறிவிட்டு கீழே மத பேச்சு எதற்கு?. தென்னாட்டுக்கு மட்டுமல்ல என்னாட்டுக்கும் இறைவன் அவன்தானே அனைத்து மதத்திலும் அவனையே வணங்குகிறார்கள் வேறு பெயர்களில் வேவ்வேறு முறைகளில் மனதை மதத்தில் தவறவிட வேண்டாம் அடியாரே நமது நோக்கம் சிவனின் அடிகளில் தஞ்சம். கோடி மதங்கள் வரும் போகும் அது நமக்கு தேவை இல்லை
@majaykumar6300
@majaykumar6300 5 жыл бұрын
தமிழன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.வாழ்க தமிழும்..தமிழ் நாடும்!!!
@velarumugam1155
@velarumugam1155 5 жыл бұрын
I LIKE YOUR PROGRAMS AND TALKS. EELATH TAMILAN FROM OHIO USA... KEEP IT UP.. NAAM TAMILAR... WE WILL WIN. FIGHT BACK..
@S.e.m.m.a
@S.e.m.m.a 5 жыл бұрын
எவ்வளவு கேட்டாலும் திருத்தமாட்டானுக.ஆனாலும் கேட்டாக வேண்டும்...
@antonysharon7446
@antonysharon7446 5 жыл бұрын
1994/100,கோடி திருமணம் அ.தி.மு.க.விழுந்தது, 2018/3000.கோடி சிலை BJP விழும்
@israeldevadason563
@israeldevadason563 5 жыл бұрын
வாவ்.
@lavakusa7896
@lavakusa7896 5 жыл бұрын
YES YES YES
@vijayakumarivijayakumari3271
@vijayakumarivijayakumari3271 5 жыл бұрын
Antony Sharon ,super seriya sonninga.
@vijayindran5589
@vijayindran5589 5 жыл бұрын
1994 /100 admk fall after 24 yrs.. 2018/3000 bjp fall after when?
@JaiHind-uq7fg
@JaiHind-uq7fg 5 жыл бұрын
Adhai adhigama soldradhu indha paavadai naayenga yarumalaiyum maira kooda pudunga mudiyadhu
@mariappanveeramani8389
@mariappanveeramani8389 5 жыл бұрын
மிகச் சிறந்த சிந்திக்க வைத்தது தகவல்களுடன் போர் முரசு போல் ஆரிய திராவிடர்களின் செவிட்டில் அறைந்த மாதிரி கருத்துக்களும் கேள்விகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் துரைமுருகன் உறவே
@narendrank579
@narendrank579 5 жыл бұрын
நண்பரே மிக சிறப்பான பேச்சு அருமை !! எங்கள் தமிழக தலைவர்களுக்கு சிலை வைத்தால்தான் பெருமை மீண்டும் பதிலுக்கு நாங்களும் சிலை வைப்போம் என்று பேசுவதை விடுத்து அந்த பணத்தில் நம்ம விவசாயிகளுக்கு உதவ முன்வருவோம்
@theebanbass7667
@theebanbass7667 5 жыл бұрын
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@thangavelm9350
@thangavelm9350 5 жыл бұрын
உங்களுக்கு வேரவேலஇல்லை,, அதிமுக, திமுக ஊழல எண்ணிபாரு,,,, நேரு க்கு காங் கேளு
@theebanbass7667
@theebanbass7667 5 жыл бұрын
@@thangavelm9350 enya sollavara.nnum puriyala?
@katharmeeran9521
@katharmeeran9521 5 жыл бұрын
தம்பி நாம் செருப்படி கேள்வி கேட்டாலும் அவனுங்க துடைத்து விட்டு போய் விடுவானுங்க
@sundar9965
@sundar9965 5 жыл бұрын
Modalla neega yaru nanba oru Indiana ... okay..yedhuvaga erunga no prblm but or naalla pradhamara ungala veeda kevalam...adhuvum alaga yaralum pesa mudiyadh..kaasu vangitu ottu podra naayingalukku edhellam puriyadh.but ongalukku ya puriyala?!!!. family ku sotthu sekra roudi kutathukku theriyadh okay...tamilnade perusu nu nenakira kutathubku puriyadh ok.ana ungalukku?!!!.neenga yennathan kathinalum kenathukulla erukira thavala nu maradudadhinga nanba.. Tamil natala pesunga jalra poda oru kutam erukku neega hero than ..ana nallavanga sabam ungala summa vidadhu.. Naan India ..neenga yaru...
@karlmarxhh945
@karlmarxhh945 5 жыл бұрын
அனைத்து மக்களுக்கும் நன்கு புரியும் படி தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்
@kannanpa
@kannanpa 5 жыл бұрын
Good one Anna.. One of the best speech in 35 yrs of life
@sentamizhanravanan4540
@sentamizhanravanan4540 5 жыл бұрын
அருமையாக சொன்னிக...அண்ணா
@sengaijay4177
@sengaijay4177 3 жыл бұрын
ஐயா மோடிக்கு தமிழ் தெரியாது..
@kaninagoor2585
@kaninagoor2585 5 жыл бұрын
அருமை நண்பா
@mahaligamnellainayakam2696
@mahaligamnellainayakam2696 5 жыл бұрын
பேடா முட்டாள்
@rajendrasshanmugavadivel9612
@rajendrasshanmugavadivel9612 5 жыл бұрын
Gingagold
@thiru.parthasarathi
@thiru.parthasarathi 5 жыл бұрын
என் மனதில் ஓடிய அத்துனை விடயங்களையும் நீங்கள் கூறிய செய்திகள்...கருத்துக்களில் நான் காண்கிறேன்...சகோதரர் திரு.துரைமுருகன் அவர்களுக்கு நன்றி...தமிழர் ஒன்றாக வேண்டும்...தமிழ் வென்றாக வேண்டும்...
@user-yw4rp4wk2c
@user-yw4rp4wk2c 5 жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பேச்சு.பாராட்டுக்கள் தம்பி.
@jckgardens
@jckgardens 5 жыл бұрын
அவருக்கு என்ன அண்ணா ? குடும்பமா குட்டியா ? வீட்டு வாடகை கட்டி இருப்பாரா , குடும்ப கஷ்டம் என்றால் என்ன என்று தெரியுமா? ரேசன் கடையில் லைன் ல் நின்று இருப்பாரா? அவர் நம் நாட்டுக்கு தேவை தானா ? தன் சொந்த குடும்பத்தையே அவரால் காப்பாற்ற முடியாத அவர் 120 கோடி மக்களை எப்படி அவரால் காப்பாற்ற முடியும்? தயவு செய்து தமிழ் நாட்டில் அவர் பெயரை தூ க்கி கொண்டு வராதீர்கள் அந்த மனிதர் ஆட்சி போதும் எப்பவும் மக்களுக்காக தான் ஆட்சியாளர்களே தவிற ஆட்சிக்காக மக்கள் இல்லை . அவர் பெயரை தூக்கி கொண்டு வரும் நபர் கண்டிப்பாக ஆண்டி தமிழன் தான்.
@kausalyaraman425
@kausalyaraman425 5 жыл бұрын
Kudumbam irundhal kudumbathinnarukkaga oozhal seiygirargal enbadhu. Kudumbam illavittal adhaiye thiruppi pottu, Kudumbam irundhaldhan Nam kashtam puriyum enbadhu. Pongappa
@sundar9965
@sundar9965 5 жыл бұрын
Ama pa kudumba arasiyalukku kasu . grinder.tv.fan.yella vangitu otu podara naayingalukku oru thalaivan theva erukku adhukku evar naalla selection..herova akidunga nanba.,..
@ramasamysakthi2340
@ramasamysakthi2340 5 жыл бұрын
Fantastic
@rameshraone5613
@rameshraone5613 5 жыл бұрын
ஆரிய திமிர் பாட்டெல் சிலை
@MuraliMurali-mg5sc
@MuraliMurali-mg5sc 5 жыл бұрын
அண்ணா சிறப்பான கருத்து நன்றி நன்றி கோடி நன்றிகள் அண்ணா நாம் தமிழர்
@user-ee2ov6uk5m
@user-ee2ov6uk5m 5 жыл бұрын
அருமையான விளக்கவுரை அண்ணா நானும் இந்த சிலை ஏன் என்று இரு தினங்களலாக சிந்தித்துக்கொண்டிருந்துந்தேன் தொளிவான பதில் கிடைக்கப்பெற்றது நன்றிகள் பற்பல
@karthikeyans6360
@karthikeyans6360 5 жыл бұрын
சிறப்பு
@fr.valanarasu
@fr.valanarasu 5 жыл бұрын
அவனுக கேட்டாலும் கேட்கவிட்டாலும் நம் மனசாட்சி யை வெளிப்படுத்துவோம். தமிழர்களே இன்னும் இதற்கு ஆதரவு கொடுக்கிறார்களே.... விழியுங்கள்....
@pkrishnanp9164
@pkrishnanp9164 5 жыл бұрын
என்ன பேச்சாற்றல்! செம, குரல்வளம். செம flow. வாழ்க!
@mail2poov
@mail2poov 5 жыл бұрын
Please translate in Hindi, English and other languages like German, French
@veeraragavan-zt3ut
@veeraragavan-zt3ut 5 жыл бұрын
அண்ணன் நீங்களும் நாக்க புடுங்கர மாதிரி கேள்வி கேட்கர அவனுங்க திருந்த மாட்டாங்க
@kkumar7623
@kkumar7623 5 жыл бұрын
மோடி. பிரதமர. இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி
@user-ei6sh9bl8o
@user-ei6sh9bl8o 5 жыл бұрын
அருமை ...👌👌👌மடை திறந்த வெள்ளம் போல் தமிழ் !! வாழ்த்துகள் !!! சிலையை வைத்து சரித்திரத்தையே மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் ... கெட்ட பயலுக தம்பி !!! 🤪
@nijamudeenkareemnijam2931
@nijamudeenkareemnijam2931 5 жыл бұрын
Unmai nanba
@jayanarayanan9759
@jayanarayanan9759 5 жыл бұрын
வள்ளுவர் கிருஸ்தவர் என்கிற அளவுக்கு மோசமாகவா?
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 5 жыл бұрын
Fantastic,great revelation.Every citizen should listen to this.Thank you.
@ynot7396
@ynot7396 5 жыл бұрын
அருமை சகோ... இதைப் போன்ற பல வீடியோ எதிர்பார்க்கிறேன்... முடிந்தவரை இதை இந்தி மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிடுங்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் இது புரியட்டும்..... புரட்சி வாழ்த்துக்கள்...
@albertraj7565
@albertraj7565 5 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் கேவலமான அரசியல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு சாட்டை அடிகொடுப்பதாக உள்ளது
@tdillirajan
@tdillirajan 5 жыл бұрын
Albert tolkappiyan has
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 5 жыл бұрын
நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும் அன்புத் தம்பி எச்சில் ராஜாவின் அறிவையும் பறட்டை இசையின் அறிவையும் பார்த்தால் பேடியின் அறிவை பார்க்க வேண்டுமா
@jeyasathiamoorthi6644
@jeyasathiamoorthi6644 5 жыл бұрын
அருமையான சாட்டையடி. உண்மையை உடைத்திட்ட உமக்கு பாராட்டுக்கள்.
@israeldevadason563
@israeldevadason563 5 жыл бұрын
Super speech. Urban Studios காரன் பார்க்கவேண்டும். அவனுக்கு அறிவு வரவேண்டும்.
@s-sivakumars.sivakumar3869
@s-sivakumars.sivakumar3869 5 жыл бұрын
அருமையான பதிவு சகோ வழ்த்துக்கள்
@saravanansuganth5739
@saravanansuganth5739 5 жыл бұрын
எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு மண்ணிப்பு கேட்டு விடுவார்கள் அண்ணா
@kumarvijay6913
@kumarvijay6913 5 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் அண்ணா
@jilsonpunitha5425
@jilsonpunitha5425 5 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா வாழ்த்துக்கள்.. எல்லா மொழிகளிலும் பதிவு செய்யவும் நாட்டு மக்கள் தெறிந்து கொள்ளட்டும்
@user-dr7ir7sc1t
@user-dr7ir7sc1t 5 жыл бұрын
அருமை அண்ணா...❤
@antonysharon7446
@antonysharon7446 5 жыл бұрын
இந்த ஒரு சிலை போதும் விழாது ஓட்டு அவர்கள் அவர்களுக்கு வைத்த வோட்டு,
@valari3665
@valari3665 5 жыл бұрын
மிக்க அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்....
@charlescj1096
@charlescj1096 5 жыл бұрын
அருமை சகோ மானமுள்ள தமிழன் பார்த்து திருந்தட்டும் வளர்க தமிழகம்
@user-dt5kd7to9y
@user-dt5kd7to9y 5 жыл бұрын
மோடி.மோடி.சொல்லதிங்க ப்ரோக் கர் ப்ரோக்கர் சொல்லுங்க
@lsuniyer
@lsuniyer 5 жыл бұрын
@உன் அப்பா பெயர் அது தானே.
@asdf2760
@asdf2760 5 жыл бұрын
Iyer?
@r-1071
@r-1071 5 жыл бұрын
Bro. Corporate broker
@ArohaJioBillal
@ArohaJioBillal 5 жыл бұрын
@@lsuniyer avar solradula thappu ella poda dai
@MrSheikabdul
@MrSheikabdul 5 жыл бұрын
@@lsuniyer Modi nee oru broker
@karups78
@karups78 5 жыл бұрын
Super 💪💪💪
@ramu936
@ramu936 5 жыл бұрын
உங்களின் மனக்குமுறல் மிகவும் நியாயமானது
@jopedia4107
@jopedia4107 5 жыл бұрын
தோழரே உங்கள் பேச்சில் ஃ ஆயுத எழுத்தின் அர்த்தம் புரிகிறது வாழ்த்துக்கள் தோழரே
@pandiyanpandi4205
@pandiyanpandi4205 5 жыл бұрын
Super brother
@user-ul3bm6id7m
@user-ul3bm6id7m 5 жыл бұрын
உண்மை
@dhanaraj8043
@dhanaraj8043 5 жыл бұрын
Very good useful speech to our Tamil society
@balajinilavideo9933
@balajinilavideo9933 5 жыл бұрын
அருமை சகோ... இது போன்றவற்றை பதிவையே எதிர்பார்க்கின்றேன்....
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 5 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா.உங்களிடமிருந்து நாங்கள் இதே போல ஆட்சியாளர்களை செருப்பால் அடிப்பது போன்ற கேள்விகளைத்தான் எதிர்பார்த்தோம்.சிறப்பு அண்ணா
@umara3965
@umara3965 5 жыл бұрын
Correct super durai super
@tamildhoni1047
@tamildhoni1047 3 жыл бұрын
துரை அண்ணா நான் உங்கள் ரசிகனாக மாறிவிட்டேன், அருமை அண்ணா இப்படிக்கு உங்கள் பாசமிகு தம்பி ப.தமிழ்வாணன் திருவாரூர்
@Maanavan1994
@Maanavan1994 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா..
@tamillan6970
@tamillan6970 5 жыл бұрын
இது தமிழனை அடிமை படுத்திய சின்னம். அதை செல்லும் சின்னம்.
@jeyakumaran2380
@jeyakumaran2380 5 жыл бұрын
சிறப்பான பதிவு
@elizabethranilazar3067
@elizabethranilazar3067 5 жыл бұрын
This is the outcome of GST?
@ameenmohamed3893
@ameenmohamed3893 5 жыл бұрын
next CM Tamilnadu Naam tamilar Seeman Anna 💪 💪 💪. ..
@selvarajt449
@selvarajt449 5 жыл бұрын
Super sir athai hinthi and English Mozi peyarungal
@naveenkumarg5681
@naveenkumarg5681 5 жыл бұрын
Unpanum
@englishsankaran369
@englishsankaran369 4 жыл бұрын
De Pannade Seeman Cm aana nee ellama visham kudithu saaga vendoyathu thaan.
@trrajendrank1990
@trrajendrank1990 5 жыл бұрын
Supper Anna
@gvsuresh25
@gvsuresh25 5 жыл бұрын
superb sir💪💪💪💪💪
@mohamediqbal7360
@mohamediqbal7360 5 жыл бұрын
100%True news Thanks 🙏🙏🏻🙏🙏🙏 Please English language.
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 5 жыл бұрын
Good clear thamil speech Super..soon another Statue will be in UP..all people money not used for people welfare...all our taxes .. save TN and India
@sathishkumark8415
@sathishkumark8415 5 жыл бұрын
அருமை அண்ணா நாம் தமிழர்
@bhagyaraajantamilbhagyaraa717
@bhagyaraajantamilbhagyaraa717 5 жыл бұрын
இந்தியா சிலை வைத்தே செத்துருவானுக..விடுங்க விடுங்க...அப்படி சிலை வைக்க தகுதி உள்ளவர்கள் 1..அம்பேத்கார் 2..சுபாஷ் சந்திர போஸ் 3..முத்து ராமலிங்கனார் 4..மருது சகோதரர்கள் 5..வேலு நாச்சியார் இவர்களுக்கு மட்டும் தகுதி உள்ளது... பக்கத்து நாட்டுல கடல்ல ரோடு போடுறான் இவன் சிலை வைக்கிறான்🤔
@mrpnpakkirisamypnpakkirisa4406
@mrpnpakkirisamypnpakkirisa4406 5 жыл бұрын
Bhagyaraajantamil Bhagyaraajantmil 6,7 name rejected
@bhagyaraajantamilbhagyaraa717
@bhagyaraajantamilbhagyaraa717 5 жыл бұрын
@@mrpnpakkirisamypnpakkirisa4406 சரி ..🤔
@welmanswing3138
@welmanswing3138 5 жыл бұрын
Devar வழிதோன்றல்... கண்டுற்றேன்
@bhagyaraajantamilbhagyaraa717
@bhagyaraajantamilbhagyaraa717 5 жыл бұрын
@@welmanswing3138 ஏன்ங்க சாதிய காட்டி அவரை தாழ்த்தீர்கள் அவர் தமிழ் இன தலைவர் சுபாஷ் சந்திர போஸ்சின் நண்பர்..
@mrpnpakkirisamypnpakkirisa4406
@mrpnpakkirisamypnpakkirisa4406 5 жыл бұрын
Bhagyaraajantamil Bhagyaraajantmil Thanksgiving + sivaji sorry letter given Emperor Owrankachib , jansiRani was taken Pension for British Government
@vijayvijai4906
@vijayvijai4906 5 жыл бұрын
அருமையான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@monima6781
@monima6781 5 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா...... அனல் பரக்கும் பேச்சு......இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டாங்கா.....
@commonmancommonman8218
@commonmancommonman8218 5 жыл бұрын
சரியான செருப்படி கேள்விகள் பதில் சொல்ல மாட்டாங்க ஜல்சா பார்ட்டிகள்
@souga9355
@souga9355 5 жыл бұрын
super...
@AR_TAMIZH
@AR_TAMIZH 5 жыл бұрын
#RIP Failed Government.
@selvakumar-ru9zx
@selvakumar-ru9zx 5 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி அண்ணா
@tamizhbeatz2782
@tamizhbeatz2782 5 жыл бұрын
Annaaa😘😘😊😊
@BalaMurugan-qt3uo
@BalaMurugan-qt3uo 5 жыл бұрын
Good
@cmvijay1795
@cmvijay1795 5 жыл бұрын
பரவட்டும் உங்கள் கருத்து.... சரியான சாட்டையடி.....
@nagarajan-mv6iz
@nagarajan-mv6iz 5 жыл бұрын
பேசிய தமிழும் ஏசிய இகழ்ச்சியும் என் குருதி துடிக்க தமிழின வெறி எழுகிறது . காத்திருக்கிறேன் தமிழின புரட்சிக்கு.ஆளும் என் தமிழினம் .
@kingvijay4762
@kingvijay4762 5 жыл бұрын
Super anna Silaigu selavidum panathil elai makalitgu alithu uthavalam 1900 mun zilai kadinathu ok ipa zilai Kadhi oruvaraijum kavara mudiyathu india oru panagara nadu athan ivalavu kodigalai waste panuthu..kevalam panagara Nadai irunthalum ipadi thevai ilamal panathai selavalithal makal kelvi kedpargal kevalathilum kevalam india mudal sargar
@user-bg2vr1js2j
@user-bg2vr1js2j 5 жыл бұрын
அருமை அண்ணா
@johngnanaprakasam5337
@johngnanaprakasam5337 5 жыл бұрын
Wonderful speech. You are very necessary man to the TN politics.
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 5 жыл бұрын
உண்மை தான் இவர் மாதிரி அனைவரும் ஒன்று சேர்ந்து போர்க் குரல் எழுப்ப வேண்டும் அப்போது தான் ஜனநாயகம் தழைக்கும்
@ayyanarpazhani4901
@ayyanarpazhani4901 5 жыл бұрын
Arumai .....
@mohanapriya6803
@mohanapriya6803 5 жыл бұрын
அண்ணா இந்த மாதிரி காணொளிகளை பரப்புங்கள். நித்தியானந்தா imitation video வேண்டாம். அது நம் மாண்பை குறைக்கிறது. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
@mohammedthameem2281
@mohammedthameem2281 5 жыл бұрын
Ivvalau nallungala intha nattil irukkingale
@jebasinghmoses3948
@jebasinghmoses3948 5 жыл бұрын
நன்றி நாம் தமிழர் ... அருமையான விளக்கம்
@SanthoshKumar-uj4wt
@SanthoshKumar-uj4wt 5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளர்க
@ismailadil681
@ismailadil681 5 жыл бұрын
Super
@hajanajimudeen7722
@hajanajimudeen7722 5 жыл бұрын
அருமை சகோ
@hprasath718
@hprasath718 5 жыл бұрын
அண்ணா அருமை....செருப்படி தந்தீர்கள் மத்திய அரசை....உங்களை துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன் அண்ணா.....😍😍😍
@tamilanbu594
@tamilanbu594 5 жыл бұрын
super.....
@rameshbalu6233
@rameshbalu6233 5 жыл бұрын
Kindly modify into English or Hindi , it's having true information
@mohamedalijinnah4450
@mohamedalijinnah4450 5 жыл бұрын
சரியான அடி அண்ணே
@subasrim2740
@subasrim2740 2 жыл бұрын
Vera leveluhhhh........
@rprakash4438
@rprakash4438 5 жыл бұрын
துரை உங்களின் ஒவ்வொரு பேச்சும் வெறி ஏறுகிறது யாரையாவது அடிச்சிருவேன் என்று இரத்தம் துடிக்கிறது
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,4 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 51 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 87 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,4 МЛН