மிக அருமையான பதிவு உபயோகமான தகவல்கள் எளிய நடையில் உரை எம்மண்ணின் தமிழன் என்பதில் ஈடில்லா உவகை எமக்கு
@CmcellJohnson2 жыл бұрын
மகிழ்ச்சி சகோ 👍
@TweeTube2 жыл бұрын
பட்டா மாறுதல் கோப்பு உள்ளே என்ன என்ன இருக்கும் பத்தி ஒரு sample கோப்பு வெச்சு ஒரு வீடியோ போடுங்க
@annaisekar3589Ай бұрын
நன்றி
@muruganbgan92003 жыл бұрын
தங்கள் சேவைக்கு நன்றி...
@CmcellJohnson3 жыл бұрын
மகிழ்ச்சி சகோ 👍
@rajavellaiyan77433 ай бұрын
நண்பருக்கு வணக்கம் எனக்கு உங்களிடம் ஒரு முக்கிய தகவல் வேண்டும் 1900 ஆவது ஆண்டுகளில் மக்கள் என்னென்ன ஆவணங்களை பயன்படுத்தினார்கள் அது இப்போது எங்கு கிடைக்கும். முக்கியமாக அவர்கள் அங்க வசித்தார்கள் இல்லையா என்று தெரிய வேண்டிய சான்று
@CmcellJohnson3 ай бұрын
மாவட்ட ஆவண காப்பகத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது
@rajavellaiyan77433 ай бұрын
அது எந்த மாதிரியான ஆவணங்கள் அதன் பெயர் தெரிந்தால் கூறவும்
@NesiyaMАй бұрын
வணக்கம் நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 15 கேள்விகள் கேட்டு பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்தேன் எந்த தகவலும் தரவில்லை பின் முதல் மேல் முறையீடு செய்தேன். எனவே ஒரு முறை முதல் மேல் முறையீடு செய்தால் போதுமா, 15 முறை செய்யனுமா
@CmcellJohnsonАй бұрын
முதல் மேல் முறையீடு செய்த பின்பு பதில் தரவில்லை என்றால் 45 நாட்கள் கழித்து இரண்டாம் மேல் முறையீடு பண்ணுங்க
@manikantaponnayya36843 жыл бұрын
Ungal sevai engaluku thevai..😍😍
@CmcellJohnson3 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி நண்பரே
@elakkeyasrelakkeya60523 жыл бұрын
Sir, udr patta 351 was in my father name since 2013 but in 2014 it is changed to my father,s brother name, str 303. In taluk office they are told that this STR patta issued by subregister office, i request you pl inform how i can get this str 303 change details from register office.
@ravindrannarayanaswamy40802 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பணி சிறக்கட்டும்🌹
@CmcellJohnson Жыл бұрын
Thank you kindly share to others
@SATHISKUMAR.N3 жыл бұрын
ஆர்டிஐ இல் பணம் செலுத்துவதற்கு fillup செய்த challen இருந்தால் தயவு செய்து பகிருங்கள்
@CmcellJohnson3 жыл бұрын
Ok
@sakthivel-qv9cc3 жыл бұрын
சிறப்பு
@CmcellJohnson3 жыл бұрын
மகிழ்ச்சி சகோ
@salamonruban80953 жыл бұрын
சார் நான் தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேக்கும் அனைத்திற்கும்.. கேள்வி வடிவிலான வினாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற தகவல் மட்டும் வந்து கொண்டே உள்ளன... கேள்வி வடிவிலான வினாக்களை பயன்படுத்துவது கிடையாது நான் இருப்பினும் இவ்வாறான பதிலை மட்டும் அனுப்பிகிறார் அதிகாரிகள்... இதற்கு ஏதாவது வழி உண்டா சட்டத்தில்...
@CmcellJohnson3 жыл бұрын
மேல் முறையீடு பண்ணுங்க நிறைய மனுக்கள் அதே அலுவலகம் சம்பந்தப்பட்ட தகவல் கேளுங்கள்
@Sujaram672 жыл бұрын
Super
@CmcellJohnson Жыл бұрын
Thank you welcome kindly share to others
@paramasivam2438 Жыл бұрын
பத்திரம் இல்லை பட்டாவில் வேற நபர் பெயர் இருக்கு வில்லங்க சான்று வைத்து பாட்டா பெயர் மாற்றலாமா
@CmcellJohnson Жыл бұрын
பத்திர நகல் ஆன்லைனில் விண்ணப்பித்து பத்திரம் கிடைத்தவுடன் பட்டா பெயர் மாற்ற விண்ணப்பியுங்கள்
@Arunkumar-qt1mb3 жыл бұрын
Need word format of this pdf file - drive.google.com/file/d/1CIAKOip9pZKjEBTCloILCapfzAQNay_c/view
@jayavelpattabiraman95763 жыл бұрын
வருவாய் துறை தலைமை அலுவலகம் முகவரி sollunga bro
@வினோத்நிருபதுங்கநாடு3 жыл бұрын
அண்ணா நகல் பெறுவதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டுமா
@baskarduraikannu65533 жыл бұрын
ஆர் டி ஐ மூலம் பட்டா மாறுதல் கோப்பின் நகல் கேட்டதற்கு தேடிப் பார்த்து கிடைத்தால் தருகிறோம் என பதில் அனுப்பி யுள்ளனர் என்ன செய்வது?
@CmcellJohnson3 жыл бұрын
First appeal pannunga
@mssaravanan94773 жыл бұрын
சார் வணக்கம் இரண்டாவது மேல் முறையீடு செய்து எத்தனை நாட்களில் தகவல் கிடைக்கும் சார்.... இரண்டாம் மேல் முறையீடு தகவல் பெறுவதை பற்றி சொல்லுங்கள் சார்
@arunmurugan32213 жыл бұрын
வணக்கம், எனது பெயரில் உள்ள பட்டா ரத்து செய்யப்பட்டு வேறொருவர் பெயரில் மாற்றப்பட்டுள்ளது இதைப் பற்றிய தகவலை எவ்வாறு பெறுவது.
@sivasankaran78483 жыл бұрын
Brother did you got any remedies for this issue. I also have the same issue.
@muthukumaran35203 жыл бұрын
தோழர் அவர்களுக்கு வணக்கம் எனக்கும் இந்தப் பிரச்சினை உள்ளது இதை தீர்வுகாண சட்டரீதியாக கூறினால் நன்றாக இருக்கும்
@thangapandian63053 жыл бұрын
Sir,i need your help for this
@thangapandian63053 жыл бұрын
Sir,i need your help related to this
@ammani58513 жыл бұрын
மூன்றாவது நபரின் பட்டா தகவல்களை RTI மூலம் பெற முடியுமா?
@vkvijayakumar7441 Жыл бұрын
முடியும்
@NarayananR3 жыл бұрын
Rti mulam Survay number enna enru kaikalama
@CmcellJohnson3 жыл бұрын
Ping my what's up number 9500194395
@prabakaraseelan5124 Жыл бұрын
Third party rti not refusable..
@CmcellJohnson Жыл бұрын
மூன்றாம் தரப்பு தகவல் அவர்கள் அனுமதியோடு வழங்குவார்கள்
Sir கணினி சிட்டாவில் தவறுதலாக சேர்த்த பெயரை நீககுவதற்கு வட்டாட்சியர் அவர்கள் வருவாய் கோட்டாட்சியர்க்கு அனுப்பிய அறிக்கையில் மனுதாரர் இன்ன சாதியை சார்ந்தவர் என்று அனுப்பியுள்ளார் இது சட்டப்படி சரியா தவறா பதில்தர வேண்டுகிறேன்
@prakashnagarajan14493 жыл бұрын
எனது எதிர் வீட்டில் வசிக்கும் நபர் மகிழ்வுந்தை ஐந்து அல்லது ஆறு நபர்களுக்கு பொதுவான பொதுப்பாதையில் நிறுத்த்தி வைக்கிறார். கேட்டால் பொது பாதையின் மீதமுள்ள இடத்தை காட்டி இதில் போனால் என்ன என்று கேட்கிறார். இவர் இடம் வாங்கிய பத்திரத்தில் பொது பாதை பயன்படுத்த உரிமை அளிக்கப்பட்டுள்ளதா இல்லையா மற்றும் வாகனத்தை நிறுத்தி வைத்து கொள்ள அனுமதி உண்டா என்பதையும் எவ்வாறு அறிவது
@srinivasanr67232 жыл бұрын
Bro yenaku oru urgent help panna mudiyuma
@CmcellJohnson2 жыл бұрын
What help
@srinivasanr67232 жыл бұрын
Adobe reader dcla sign verification agala please help me