Pa Ranjith,Vetrimaaran தான் நான் தைரியமா அரசியல் பேச காரணம்🔥| Lubber Pandhu Dir. Tamizharasan

  Рет қаралды 37,507

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

Пікірлер: 226
@மகிழ்துவாரா
@மகிழ்துவாரா 3 ай бұрын
நேர்காணல் எடுப்பவர் குதர்க்கமாக கேட்பது போன்று தர்குறிகள் கேட்க்க நினைக்கும் பேச நினைக்கும் அனைத்தையும் கேட்டுவிட்டார் அதற்க்கு தெளிவான விளக்கமும் சாதாரனமாக சொல்லீட்டு போய்ட்டார் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@SpokoAnnachi
@SpokoAnnachi 3 ай бұрын
Superb
@lovelyilaiya4385
@lovelyilaiya4385 3 ай бұрын
காலனி வாத்தியார் பையனா.?? இல்லண்ணா வாத்தியார் பையன். வலிமிகுந்த வார்த்தை என் வாழ்க்கையில் அனுபவபட்ட அனுபவித்துக் கொண்டு இருக்குற வார்த்தை 😢😢🔥🔥🔥👌👌👌
@kannanp4619
@kannanp4619 3 ай бұрын
இந்த டைரக்டர் சொன்னது உண்மை தான் நான் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலை செய்யும் சூப்பரேஸ்சர் தேவர் அவர் திருமணம் செய்த பெண் பட்டியலின பெண் ரெண்டு பேரும் குடும்பம் சந்தோஷமாக இருக்காங்க
@RaviKumar-fx5dz
@RaviKumar-fx5dz 3 ай бұрын
இன்றும் பலர் சாதி கடந்து திருமணம் செய்து வருகிறார்கள் . ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர் .
@npolnnps
@npolnnps 3 ай бұрын
In this case no issue 99%..There is 99% problem when guy from SC/ST, I knew one case the girl from SC and guy from MBC got married that is love cum arrange marriage both the family supported but same girl oda brother love panniten BC la andha girl family not supported police case kuduthu threat pannanga andha payan govt job la irukkan ithukku case kudutha govt job irukkatha panniduven solli threat pannanga ..andha ponnu strong ah irundha thala case poda mudiyala..he got married now have child still girls family not supported not even speaking with her.Indha madhiri case tha problem that too will change slowly..we need to encourage pa.ranjith,vettri,tamilarasan,nandhan movie director
@kannanp4619
@kannanp4619 3 ай бұрын
@@RaviKumar-fx5dz பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் நேரத்தில் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்றவர்கள் அதை பெரிது படுத்துகிறார்கள் அது தான் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது
@mariappan8967
@mariappan8967 3 ай бұрын
நீங்கள் சொன்னது உண்மைதான். ஆனால் அந்த கலப்பு திருமணத்தில் ஆண் பட்டியலினத்தவராக இருந்தால் நீங்கள் சொல்லும் சந்தோஷம் இருக்குமா.
@MohanKumar-qj3zy
@MohanKumar-qj3zy 3 ай бұрын
Poda lusu oru nal ni sc ya yosichi paru da punda
@Santosh-qg6ic
@Santosh-qg6ic 3 ай бұрын
சகோதரர் தமிழரசன் பச்சமுத்து அவர்களே , உங்களின் நேர்காணல் காணொளி லப்பர் பந்து இரண்டாம் பாகம் பார்த்தது போல இருக்கு.❤❤❤. வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!!❤❤❤
@munees4306
@munees4306 3 ай бұрын
பா ரஞ்சித் அண்ணன் 🔥🔥🔥
@balajprasanna
@balajprasanna 3 ай бұрын
திரு தமிழரசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் தெளிவான பார்வைக்கும் பதில்களும் நன்றி. நெறியாளரிடம் நல்ல கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அவர் கேட்கும் விதம், ஒரே கேள்வியை வேறு விதமாக திரித்து கேட்பது ஒரு வித எரிச்சலை உண்டாக்குகிறது. அதில் சற்று கவனம் செலுத்தலாம்.
@karkkainandrae3723
@karkkainandrae3723 3 ай бұрын
பல கேவலமாக கேள்விகளுக்கு 😢😢😢😢செருப்படி பதில்கள்🎉🎉🎉🎉🎉🎉
@ramakrishnannatarajan2393
@ramakrishnannatarajan2393 3 ай бұрын
நிறைய தமிழரசன்கள் உருவாக வேண்டும். வாழ்த்துகள்.
@anjaneyaarun1109
@anjaneyaarun1109 3 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் தமிழரசன் பச்சமுத்து 🔥🔥🔥🔥🔥
@murugathala8936
@murugathala8936 3 ай бұрын
சினிமா பா ரஞ்சித் முன் பா ரஞ்சித் பின் இது வரலாறு
@_little_heart_47
@_little_heart_47 3 ай бұрын
Best Director #PaRanjith Sir 💐
@muralicena7119
@muralicena7119 3 ай бұрын
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை....
@jeganathankaruppusamy2240
@jeganathankaruppusamy2240 3 ай бұрын
சாதி எப்போது உருவாச்சுன்னு சொல்லுங்க...எப்படி அழிக்க லாம்முன்னு சொல்லுங்க..
@gopalangnanam541
@gopalangnanam541 3 ай бұрын
செம்ம இயக்குனர்!!! ❤❤
@Jashith-p-Adhithyasan
@Jashith-p-Adhithyasan 3 ай бұрын
மனிஷங்க தானங்க அதெல்லாம் மாறிடுவாங்க...... Semmaaaa
@krishnaragu327
@krishnaragu327 3 ай бұрын
வாங்க தோழர்......நிச்சயம் மாற்றம் வரும்.....
@sthiruchangu5043
@sthiruchangu5043 3 ай бұрын
இயக்குனர் மிகத் தெளிவாக எதார்த்தமாக தனது கருத்தை விளக்குகிறார். பேட்டி எடுப்பவன் தான் ஏன் பேத்தனமா கேள்வி கேட்கிறான் என்று தெரியவில்லை..
@kodilingamkodi7887
@kodilingamkodi7887 3 ай бұрын
இயக்குனர் தெளிவு❤️🔥
@prabar8033
@prabar8033 3 ай бұрын
இயக்குனர்க்கு சிறப்பான வாழ்த்துக்கள்...!!! கதைக்களத்தை மிகச் சிறப்பான புரிதலோடு அணுகியுள்ளார்...!!! எதார்த்தமாய் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குனர்...!!!
@mervinandrew6704
@mervinandrew6704 3 ай бұрын
PA Ranjith fans like here ❤💥
@ThavasiThamizhan
@ThavasiThamizhan 3 ай бұрын
தெளிவான பேச்சு தமிழரசன் பச்சமுத்து அண்ணா அவர்கள்
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 3 ай бұрын
Attakathi to Gethu Dinesh semma massive performance , congratulations to director Tamilarasan
@GoldKing-sr9xw
@GoldKing-sr9xw 3 ай бұрын
வலி மிகுந்த சமூக சூழலை, வேறுபாடுகள் கொண்ட சமூகத்தில் வாழ்வியல் சூழல் சில சமூகத்திற்கு வலி மிகுந்த தாக இன்றும் உள்ளது. ஒரு சமூகம் தன் முனைப்பை சாதிகொண்டு ஒரு சமூகத்தை அடக்க நினைக்கிறது இன்றும்.. இதில் உள்ள ஞாயத்தை காட்டும் போது தன் தவறுகளை உணர்ந்து எல்லோரும் மனிதர்கள் தான் என்ற எண்ணம் வந்து தமிழினம் தலை நிமிரவேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து தன் சிந்தனை போக்கை நம் எல்லோருக்கும் சிதரவிட்டுள்ளார்.. வாழ்த்துக்கள் ❤❤❤
@suriyam5390
@suriyam5390 3 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட இயக்குநர் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்
@அரிது
@அரிது 3 ай бұрын
அருமை தமிழரசன் பச்சமுத்து
@MurugeshM-o9n
@MurugeshM-o9n 3 ай бұрын
Thabi nee periyaalavaruvata valthukal
@m.bharathi4000
@m.bharathi4000 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமை உங்க படைப்பு தொடரட்டும் ♥️♥️
@rajalm7820
@rajalm7820 3 ай бұрын
இந்த பையன் கேட்கிற கேள்வியெல்லாம் பார்த்தா பேட்டி எடுக்க அறிவோ அனுபவமோ தேவையில்லைன்னு தோணுது 😂😂😂😂
@anjuraja7657
@anjuraja7657 3 ай бұрын
கரெக்ட்டா சொன்னீங்க. சுயபரிசோதனை.. ஒவ்வொருவரும் இது பற்றி யோசித்தால் ஒவ்வொரு விஷயங்களும் மாறும் 🤝🤝
@muralicena7119
@muralicena7119 3 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தோழர்......
@policesquad3917
@policesquad3917 3 ай бұрын
அருமையான பதில் சொன்னீங்க அண்ணா ❤️❤️❤️❤️
@susinganesh9958
@susinganesh9958 3 ай бұрын
அழகான பேச்சு வாழ்த்துக்கள்❤❤❤
@மகிழ்துவாரா
@மகிழ்துவாரா 3 ай бұрын
சிறப்பு அருமையான நேர்காணல்
@samvlogs4292
@samvlogs4292 3 ай бұрын
Not vetrimaran, its Ranjith na mass🔥he made this space.. matukari sapratha veliya sola mudiyathu Ana ipo sema getha iruku sola 🔥🔥🔥
@EKSathishYazhisai-ph5em
@EKSathishYazhisai-ph5em 3 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் சாதிய இந்துக்களுக்கு இப்பவாவது அறிவு வருமா.??
@exhibition8838
@exhibition8838 3 ай бұрын
இங்கே சாதி மாறி திருமணம் செய்வது பிரச்சனையா.... அல்லது யார் அதை செய்கிறார்கள் என்பதா.... ஏன் இந்த கேள்வி ரஜினி போன்ற பிரபலங்களை நோக்கி கேட்கப்படுவதில்லை....
@itwings9476
@itwings9476 3 ай бұрын
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்...
@arivu3211
@arivu3211 3 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர் 🔥♥️
@Taosath
@Taosath 3 ай бұрын
Samma work director sir❤❤ All the very best to touch great hights❤❤❤❤
@vishnuprathap.d14
@vishnuprathap.d14 3 ай бұрын
சிறந்த இயக்குனர், வாழ்த்துக்கள் 🎉🎉
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤🎉🎉
@babunithianandham7286
@babunithianandham7286 3 ай бұрын
உண்மையில் பேச்சு ஆற்றல் எழுத்து ஆற்றல் உண்டு அது இல்லாமல் கேட்கும் கேள்விகளுக்கு எளிதில் பதில் சொல்லமுடியாது வாழ்த்துக்கள்
@மகிழ்துவாரா
@மகிழ்துவாரா 3 ай бұрын
நேர்காணல் முடிந்ததே தெரியல ❤❤❤
@MaheshC-t4t
@MaheshC-t4t 3 ай бұрын
லப்பர் பந்து... அருமையான மூவி... என் தலைவரை கொண்டாடி இருக்காங்க... தமிழரசன் பச்சைமுத்துவிற்கு முதலில் வாழ்த்துக்கள்... மணி ரத்னம் இயக்கிய பகல் நிலவுன்னு ஒரு படத்துல முரளியோட கேரக்டர் ஒரு அடியாள் கேரக்டர் மாதிரி காட்டி இருப்பாங்க... ஒரு கட்டத்துக்கு மேல தனக்கு முதலாளியா இருந்த கேரக்டரையே (சத்யராஜ்) எதிர்க்கிற மாதிரி காட்சி இருக்கும்... இது அவரவர் வாழ்வியல் சார்ந்த பிரச்சினை... அன்னைக்கு மணிரத்னத்துல ஆரம்பிச்சி இன்னைக்கு வெற்றிமாறன் பா.ரஞ்சித் வரைக்கும் எல்லாருமே ஒரே கருவை தான் பயன் படுத்தி இருக்காங்க... இது தொடரும்.... இங்கே அடிக்கிறவன் அடிச்சிக்கிட்டே தான் இருப்பான்... அடிவாங்குறவன் அடி வாங்கிகிட்டே தான் இருப்பான்... அடிவாங்குனவன் அடிக்கிறவனை திருப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டா அடிக்கிறவன் குத்துதே குடையுதேன்னு பொலம்ப ஆரம்பிச்சிடுவான்... இதுல ஜாதியும் கிடையாது... ஒரு மயிரும் கிடையாது...
@VishnuVIDOLA
@VishnuVIDOLA 3 ай бұрын
Go for it Man. Respect your thought. Salute Mr.DIRECTOR
@love-fr2wg
@love-fr2wg 3 ай бұрын
❤❤அருமையான படம்❤❤
@ErhirajN
@ErhirajN 3 ай бұрын
டைரக்டர் தமிழரசன் பச்சைமுத்து கேள்விக்கு பதில் தெளிவாகவும் நிதானமாகவும் அருமையாக உள்ளது அவர் மேலும் உயர வாழ்த்துக்கள்
@muthukumarmuthukumar5984
@muthukumarmuthukumar5984 3 ай бұрын
Good speech ❤
@RajkumarRajkumar-rc3gu
@RajkumarRajkumar-rc3gu 3 ай бұрын
டைரக்டரின் பதிவு சிறப்பானது!வாழ்த்துக்கள்!
@PRRconstruction
@PRRconstruction 3 ай бұрын
Worst interviewer director rocked 🔥
@kodilingamkodi7887
@kodilingamkodi7887 3 ай бұрын
Worst illa bro interviewer kelvikalai antha vithathil kettu pathila vara vaikratr😊
@kdprabharaja
@kdprabharaja 3 ай бұрын
Intha Anchor question apditha mostly keparu Ella interview um, vara guest kita because guest trigger panni pesa vaiparu, anchor society la people kekuratha direct kekuraru avlotha 👍 Good conversation ❤
@SuperCoolJC
@SuperCoolJC 3 ай бұрын
அருமை
@sidhanpermual7109
@sidhanpermual7109 3 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@DdDk-my6gh
@DdDk-my6gh 3 ай бұрын
Semma director v8ng for ur NXT movie 🎉
@bharathis5667
@bharathis5667 3 ай бұрын
😂😂😂😂Vera level Machan Tamil
@karupparajkvpl
@karupparajkvpl 3 ай бұрын
Super director well speach we like it.
@periasamyadvocate4539
@periasamyadvocate4539 3 ай бұрын
தமிழரசன் வாழ்த்துகள்
@seeman6725
@seeman6725 3 ай бұрын
At some stage i suspected the anchor. Good luck to Director Thamizharasan
@kanthasamysamy5719
@kanthasamysamy5719 3 ай бұрын
Tamil anna.... Vanakkam..... I support you anna
@YuvaRaj-xc1wk
@YuvaRaj-xc1wk 3 ай бұрын
Super director sir
@subashnagapan7605
@subashnagapan7605 3 ай бұрын
இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துகள், நல்ல புரிதல்❤
@scb4mmlp293
@scb4mmlp293 3 ай бұрын
Just wow...... best wishes to director
@PalaniS-c9t
@PalaniS-c9t 3 ай бұрын
இந்த நெறியாளர் நல்ல கேள்விகளை கேட்கிறார் ஆனால் கோட் படத்தையோ டைரக்டர் மத்த பட டைரக்டர்களை ஏன் இவ்வளவு கேள்வி கேட்கவில்லை இந்த நெறியாளர்
@prabhakarang2072
@prabhakarang2072 Ай бұрын
Tharkuri kelvigal... Thelivana badhilgal❤👏
@mugilanp6121
@mugilanp6121 3 ай бұрын
Nice explanation by director❤
@Vinayagan-sz6ly
@Vinayagan-sz6ly 3 ай бұрын
No 1. Film
@prakashkf9787
@prakashkf9787 3 ай бұрын
இந்த தென்னைக்கு கேள்வி கேட்க தெரியாது
@DarshanP-xm7tz
@DarshanP-xm7tz 3 ай бұрын
Greater ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivakumar.v7281
@sivakumar.v7281 3 ай бұрын
Great Director Pa.Ranjith,
@RAJESHR-zw8zq
@RAJESHR-zw8zq 3 ай бұрын
Congratulations and thank u MR TAMILARASAN..
@arunprasaath4790
@arunprasaath4790 3 ай бұрын
Best questions congrats to interviewer. Ivlo madaki madaki kekrapa than namma director stuff enna, evlo porumaiyana aalu, evlo theliva irukar nu therithu. H Raja ethir la ukkanthu kelvi kettalum nammalu samaalichuruvar. Mudinja varaikum oraikra maari porumaiya solvarey thavira mathavanga maari mic ah kalati pottu oda maatar. Because he took a best film. Epdi madaki kettalum samalika thevalla bathil sonnaley pothum opponent adangiruvan. And namma baby ranjith edutharey kavundampaalayam X naadaga kaadhal. Ithula higher caste lower caste ponna luv panni mrge pannirukarey namma gethu, oru vela ithuvum baby point of view la naadaga kaadhal thaana 🤣
@Mala12-u7k
@Mala12-u7k 3 ай бұрын
லப்பர் பந்து சூப்பர் திரைப்படம். வாழ்க இயக்குநர்.🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vigneshraja_t
@vigneshraja_t 3 ай бұрын
29:11 போன போரணுங்க😂
@SJayakumar1
@SJayakumar1 3 ай бұрын
Good 👍
@RajaManickam-zq6qg
@RajaManickam-zq6qg 3 ай бұрын
Thamizharasan.Pacthamuthu. You.Very.Nice.Great.Thanke.you Rajamanickam.A.From.Saudi.Arabia.
@Jos_the_4th
@Jos_the_4th 2 ай бұрын
இவருடைய கேள்வி மிக வன்மமாக இருக்கிறது. ஆனா இயக்குனர் அனைத்து கேள்விக்கும் சிக்ஸ் அடித்துள்ளார்
@Max-dz3ud
@Max-dz3ud 2 ай бұрын
Dei kelvi kerka terinja kelu ilena mudinu poo Vazthukal Sir
@வீரக்குமார்-ந4ன
@வீரக்குமார்-ந4ன 3 ай бұрын
இந்த பத்திரிகையாளர் கேள்வியில் சாதிய மேலாதிக்க வன்மம் தான் பேட்டி முழுவதும் தெரிகிறது... இவன் ஒரு பத்திரிகை யாளனா?
@karki_dilip_
@karki_dilip_ 2 ай бұрын
Comrade🚩🚩✊️✊️
@sage3228
@sage3228 3 ай бұрын
anchor vera level ❤‍🔥
@Dheena224
@Dheena224 3 ай бұрын
Clear speech director sir ❤
@ETechstudio
@ETechstudio 3 ай бұрын
Nice Discussion 🎉❤
@kabilang508
@kabilang508 3 ай бұрын
Super interview
@arunganapathi8409
@arunganapathi8409 3 ай бұрын
40:40 sarcasm to the core 🔥🔥🫡
@samuraimahesh
@samuraimahesh 3 ай бұрын
Worst toxic attitude of a interviewer without any knowledge or understanding of the film made 😮
@muniannathan6174
@muniannathan6174 2 ай бұрын
Vazhtthukkal thambi Thamizharasan pachaimuthu Labber pandhu irandam bagam edhirparkindrom Ean gallatta thambi Matravargalai yellam ippadi ketkkalaiye thambi???
@உணர்வின்மொழி
@உணர்வின்மொழி 3 ай бұрын
Why the hell interviewer portraying talking social justice as crime . Why this much fear , everyone is human why to hesitate to talk these topics . ????
@MANIARIFBINTOAK
@MANIARIFBINTOAK 3 ай бұрын
good thinking bro valthugal thodarattum vetrikallll
@boopalansubramanian7088
@boopalansubramanian7088 3 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@anjuraja7657
@anjuraja7657 3 ай бұрын
அடுத்த படம் எடுப்பதற்கு கொஞ்சம் தாமதமாகட்டும். ஏனெனில் இந்த தாக்கம் இன்னும் கொஞ்சம் நாள் இருக்கட்டும்.. ஒரு எதிர்பார்ப்பு இருந்தால்தான் இருதரப்பிலும் ஏமாற்றம் இருக்காது இந்த விஷயத்தை பொருத்தமட்டில்
@satheshelango873
@satheshelango873 3 ай бұрын
Pls change the interviewer 😂 worst questions
@SpokoAnnachi
@SpokoAnnachi 3 ай бұрын
நேர்காணல் எடுப்பவர் தற்குறிதனமாக கேள்வி கேட்கிறார்
@SureshSuresh-wb9hi
@SureshSuresh-wb9hi 3 ай бұрын
இந்த ஆங்கர் படம் பார்த்தானா இல்லையா ?ஒருவேளை படம் பார்க்க தெரியலையா .இந்த படத்தில ஒவ்வொரு வார்த்தை க்கும் சரியான நியாயமான முற்றுப்புள்ளி இருக்கும்
@Ramraj-vz9uq
@Ramraj-vz9uq 3 ай бұрын
தொகுப்பாளர் irritating questions
@dhayalansandra3870
@dhayalansandra3870 3 ай бұрын
ஐயோ இந்த ஆங்கரா 😮பார்த்தவுடனே வீடியோவை விட்டு வெளியேறி விட்டேன்
@gowthamsampath4382
@gowthamsampath4382 3 ай бұрын
Rubber panthu vera level movie
@maran.nn.6524
@maran.nn.6524 3 ай бұрын
❤❤
@brmanbarasu9960
@brmanbarasu9960 3 ай бұрын
Nice speech brother congratulations your direct all movie
@kinnasn7579
@kinnasn7579 3 ай бұрын
🎉🎉 nice
@balathava5173
@balathava5173 3 ай бұрын
Climax scene la neengatha ithanaiku karanum nu solli ungala thorathirutha nalla iruthurukum ji
@rajeshkannac874
@rajeshkannac874 2 ай бұрын
Super 😊
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 3 ай бұрын
இந்த இயக்குனருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள்
@GopalGopal-mu5yf
@GopalGopal-mu5yf 3 ай бұрын
வெள்ளாள கவுண்டர் என்னுடைய சமுதாயத்தை சேர்ந்த பெண்களை மணந்துள்ளார் சேரன் பாண்டியன் படம் போல
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН