Sister ..super explanation .. இதேபோல் .. எங்கள் வீட்டில் பட்டு புடவையை பராமரிப்பபோம்.. Contrast pallu & border irrudhal.. அருகருகே இரண்டு பக்கெட்டில் தலப்பு பகுதியை தனியாக அலசவும். பாடர் பகுதியை ஒன்றாக பிலீட் பிடித்து ..ஒரு நாடாவை கட்டி.. பாடர் பகுதியை பக்கெட் வெளியே தொங்க விட்டு துவைக்கலாம்.. சாயம் ..உடல் பகுதியில் ஒட்டாமல் இருக்கும்.
@geethavinkaivannam Жыл бұрын
super sister 👍 thanks
@sujatharajamannar7897 Жыл бұрын
@@geethavinkaivannam நன்றி
@kannammalt3021 Жыл бұрын
நன்றி..... !!!தங்களது விவரிக்கும் தன்மை பொறுப்பும்....பொறுமையுமானது!!!மனதுக்கு இதமாகவும்.... பயனுள்ளதாகவும் உள்ளது....!!! வாழ்க வளமுடன் 💐💐💐
@geethavinkaivannam Жыл бұрын
thanks sister
@krr__gaming_182 жыл бұрын
நற்பவி சென்னையில் இருந்து ஜெயா உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்கள் வீடியோ மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது நன்றி சகோதரி❤💞
@geethavinkaivannam2 жыл бұрын
நற்பவி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி சிஸ்டர்
@pavaicooking2 жыл бұрын
என்னுடைய கல்யாண சாரி யும் திருபுவனத்தில் தான் சிஸ்டர் எடுத்தோம் ரொம்ப ரொம்ப பயனுள்ள வீடியோ
@geethavinkaivannam2 жыл бұрын
Thanks sister 😊👍
@sankarnarayanan76373 ай бұрын
6000 pattu saree ipadi wash pannalama
@kay2577 Жыл бұрын
very nice video !! I'm also a hand wash person for silk sarees... oru small suggestion...when you are ironing, put a thin cotton vesshti and iron ....also madippu vachi iron pana venam. full saree iron pannittu, madichu vachikonga... appa saree kattum podu, fold lines varaadhu..
@geethavinkaivannam Жыл бұрын
ok sis 👍👍👍🙏😊
@Supercraftdesigning2 жыл бұрын
சூப்பர் சிஸ்டர் ரொம்ப பயனுள்ள பதிவு.சேலைகலர் 👌👌👌😍. என்னுடைய கல்யாண சேலையும் இதேகலர் தான் கீதா😊.நானும் ட்ரை பண்ணுறேன்👍👍
@geethavinkaivannam2 жыл бұрын
Thanks sister 😊👍
@jothiganesan5152 жыл бұрын
ஹாய் சிஸ்டர் டிப்ஸ் சூப்பர் நானும் இப்பதான் செய்வேன் ஆனால் சேலை கட்டும் போதுதான் அயன் பண்ணுவேன் சிஸ்டர்....🥰
@geethavinkaivannam2 жыл бұрын
Thank you so much Sister ☺️
@ssangeetha9385 Жыл бұрын
Thank you so much sister... Enaku theriyadha vishyatha sollirkinga and soft and kind manner of your way of speaking
@geethavinkaivannam Жыл бұрын
Welcome 😊
@nithyasrivatsan2258 Жыл бұрын
How to get the stiffness for silk sarees after washing at home
@lakshmiprasanna5130 Жыл бұрын
Very good sister I will follow yr tips and wash my sarees.Thanks
@geethavinkaivannam Жыл бұрын
thank you 👍🙏
@Bismi54 Жыл бұрын
ரொம்ப உபயோகமான தகவல் நன்றி சிஸ்டர்
@geethavinkaivannam Жыл бұрын
thank you
@sudharajessh8645 Жыл бұрын
Hi sister colour pogama iruka tips sollunga
@Butterfly_mithu2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ 👌👏....
@geethavinkaivannam2 жыл бұрын
Thanks dear 😊
@periyashan27482 жыл бұрын
இப்படி வித்தியாசமான நிறைய வீடியோ போடுங்க கீதா வாழ்த்துகள்
@geethavinkaivannam2 жыл бұрын
Thanks sister 😊👍👍❤️
@dhaaranihari2868 Жыл бұрын
Zcz.
@ponanandhis3409 Жыл бұрын
@Dhaarani Har 😢i 😢 thu😅..😢fr, as
@gowrisuresh8662 жыл бұрын
Yes I wanted aadhirasam video. Video super
@geethavinkaivannam2 жыл бұрын
ok sister
@EnPeyarTharani2 жыл бұрын
அருமையான வேலை.
@AnandKumar-lh5oy2 жыл бұрын
Onnum aagatha sister pls sollunga super sister 👌 nice tips super
@geethavinkaivannam2 жыл бұрын
Onnum aagathu sister. 11years naan ippadi than seiren
@mothilalnehru1391 Жыл бұрын
Enna shampoo use panrathu best sister 🙏🙏
@geethavinkaivannam Жыл бұрын
yethu vendumanalum use pannlam
@NGD611 Жыл бұрын
Single colour saree ok , double colour saree, illa நடுவுல வேற கலர் டிசைன் இருக்கற saree சாயம் pogaama எப்படி wash panradhunnu video போடுங்க mam
எதர்க்கு பட்டு சாறியை தோய்ப்பான் நாங்க தோய்பது இல்லை வீட்டில் பாவிக்கும் உடுப்பு சமைப்பது சமையல்மணம் இருககும் ஏதாவது பிரண்டுவிடும் சமைக்கும் போது பாட்டி கலிமாண வீடடுகளுக்கு கட்டிறசாறி ஏன் தோய்ப்பான் வெளி நாடுகளில் தோய்பது இல்லை
@geethavinkaivannam Жыл бұрын
நாங்க பட்டு புடவை ஒரு இரண்டு முறை கட்டினாலே துவைப்பது வழக்கம் சிஸ்டர். அப்பதான் அதன் லைஃப் ரொம்ப நாள் வரும்னு சொல்லுவார்கள்
@sasikalaprathu3137 ай бұрын
😊@@geethavinkaivannam
@Ans558 Жыл бұрын
😍😍😍😍
@creativehome20282 ай бұрын
This is not Patti saree.. like this way we should not do original and costly Pattu saree.. summa border type saree ithu… don’t post wrong information.
@geethapalanisamy4282 Жыл бұрын
👌🌹🌹🌹
@geethavinkaivannam Жыл бұрын
thank you
@jeevak431426 күн бұрын
சீக்கிரம் சொல்லித் தொலைங்க.
@geethavinkaivannam26 күн бұрын
இப்போ ஒன்னும் பண்ண முடியாது இந்த வீடியோ போட்டு 2 வருடம் ஆகுது நீங்க வேண்டும்னா வீடியோவ ஸ்கிப் பண்ணி பாருங்க ஒரு பிரச்சினையும் இல்ல