ஷகிலா ஒருவர் மட்டும் தான் துணிச்சலாக வந்து உண்மையை பேசியிருக்கிறார். அவர் தைரியத்திற்கு பாராட்டுகள்..
@YamMee-m1bАй бұрын
Pothumda pothum naruthu
@radhakrishnabhaktiyogam108Ай бұрын
*திமுகவின் கேடு கேட்ட கேவலமான ஆட்சி :*👇 இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, கர்ணன், மாமனிதன், விசாரணை, விடுதலை, சிட்டிசன், மெர்சல், ஜெய் பீம், திரௌபதி, ருத்ர தாண்டவம், பகா சூரன், அசுரன், முதல்வன், சிவாஜி, இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் இன்றைய திமுக மற்றும் முன்னாள் அதிமுக ஆட்சியாளர்களின் கேடு கேட்ட, கேவலமான, மோசமான ஆட்சிக்கு மேலேயுள்ள இந்த சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!! *ஏழை மக்களை ஏழையாகவே வைத்து இருப்பது மற்றும் அவர்களுக்கு போதை குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி குடிகாரர்களா வைத்துயிருப்பது* திமுக மற்றும் அதிமுக கட்சியும் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தேன் என்று பொய் சொன்னால் மேலேயுள்ள சோகமான, மோசமான மக்களின் வாழ்வியல் சார்ந்த சினிமா திரைப்படங்களை போட்டு காட்டுங்கள். இனியாவது, திமுக அரசும் மற்றும் எதிர் கட்சி அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அதாவது, அமைதியான ஆட்சி, மக்களுக்கு செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான தூய ஆன்மீக ஆட்சி கொடுப்பார்களா ?? நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!! அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்..!! நன்றிகள் ..!! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண 🔥🙂
So sad !!! she answered all the questions with dignity and a smile. Admire her honesty 🙏
@SureshKumar-do4qvАй бұрын
She is payed only for that . He keeps insulting her and she should just nod whatever she was told . Otherwise , she should have just ignored this interview . Why do u allow someone to insult you?!🤔
@manis9360Ай бұрын
I wish you her honesty may descend to your family ppl😂😂😂
@PattuAlbertАй бұрын
He is acting holier than thou, asking moral questions -- but she is keeping her cool...her emotional.quotient is higher than him.
@onefineday1333Ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@SavithaChandrashekar-w6hАй бұрын
Hey you Anchor, why don't you dare questioning those male cheap mentality guys calling girls and asking them to act with nude half dress instead questioning shakeela maam. If you are so DARE ENOUGH question those directors or producers who are using girls /females to make money out of them nonsense..
@WishnukumaranАй бұрын
அன்பு முக்தார்.... ஷகீலாவைத் தரம் தாழ்த்தி நீங்கள் பேசுகிறீர்கள்... உண்மையாகவே ஷகீலாவுக்கு எனது பாராட்டுக்கள்
@neronnerolini697Ай бұрын
தைரியமாக உண்மை பேச சிலரால் மட்டுமே முடியும்.. your great...
@vinothkumar-rn9srАй бұрын
முக்தார் அவர்களே நீங்கள் கிழித்து தொங்க விட வேண்டியவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். . பாவம் இந்த அம்மையார். வாழ்க்கையை தொலைத்தவரை வதைக்காதிர்கள்.....
@JeffrinsviewАй бұрын
Super
@anithavinendran7896Ай бұрын
100%
@stalinjp3091Ай бұрын
G Can you interview with MK.Stalin
@குமுதாАй бұрын
@sikka /surya rowdy baby evanga rendu perumea ivar kitta maatanom
@anithavinendran7896Ай бұрын
@@குமுதா 👍👍👍
@spcom504Ай бұрын
respect her...bold lady. Big Salute to you Shakeela Mam
@manoharanpv1851Ай бұрын
நான் இவ்வளவு நாள் ஷகிலாவை புளூபிலிம் நடிகையாக மட்டுமே பார்த்தேன்.இப்போது அவர்களின் வேதனை..வலி..ஏமாற்றம்..துரோகத்தை சொன்ன போது..ஷகிலாவின் அறியாமை புரிகிறது.எதார்த்தமான பேச்சு.சூப்பர் துணிச்சல்
@ArabianNights-f9kАй бұрын
அப்போ போய் தாலி கட்டி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்து
@Nandhini1986-s6nАй бұрын
Adhellam nadippu😂
@All-CatchАй бұрын
Thunichallll😅😅
@KARMA-y7rАй бұрын
தோல் சுருங்கிய பின் புத்தி வருகிறதா?😂
@abdolhakimmohamed577Ай бұрын
Allah hidayath alipanaha //pavatha manithu nerana valiya kanbipanaha // yalorukum mouth irapu sau iruku
@Abdulmalik-e3nАй бұрын
நான் ஷகிலாவை மதிக்கிறேன்... தான் செய்ததை எதையும் மறைக்காமல் உண்மையாக சொன்னார் பாருங்கள் அது தான் கெத்து.. 👍
@dharansase6939Ай бұрын
உண்மை ஆனால் மும்தாஜ் கேவலமானவர்
@sspp4355Ай бұрын
100% correct
@GeetSenjuАй бұрын
Correct
@R-R-R-234Ай бұрын
கெத்து கிடையாது..... வருத்தபட வேண்டிய ஒன்னு யா... கண்டதை எல்லாம் கெத்து னு சொல்லிட்டு திரியாதிங்க ஐயா...
@babysuganthi2224Ай бұрын
You have spoken the truth, nobody can accept like you really honest lady God bless you mam. You didn't give the chance to Mukhtar, he asks questions in such a way as if that person is committed big mistake. Here you accepted everything he could not ask you further like he asks others. I respect you for your boldness and honesty.
@vinitadsouza6304Ай бұрын
This man doesn't know how to speak to a lady..he was insulting her throughout...he thinks he's a saint..Shakeela kept her cool throughout but knowing her well she would have given him back he wouldn't have face to show..but she maintained a dignified smile and straightforward answers..very rarely you find actresses so honest..hats off to her ..love you Shakeela❤❤
@bals55Ай бұрын
எவ்வளவு பொறுமை இந்த பெண்ணுக்கு . எல்லா கேவலமான கேள்வியையும் தைரியமாக எதிர் கொள்கிறார் .
@bharathimurugan2796Ай бұрын
நிறைய வலியபார்த்துட்டாங்க
@manickamnehru6007Ай бұрын
ரொம்பவே வலிக்குது,இருக்கும் வரை இனியாவது நிம்மதியா வாழனும்
@tamilroastsАй бұрын
She also ask questions bad to others
@பிங்கி-ப7நАй бұрын
@@manickamnehru6007இப்போ கூட தன்னை விட 8,வயது பையன் கூட இருகென்றா , ச்சீ கேவலம்.
@venkatramanans9183Ай бұрын
Avangaluku vazhkai edudan na yenna tappu
@stephens8644Ай бұрын
மனசு வலிக்குது அவங்களோட நிலமையை கேட்டு. பாவம் நல்ல மனுஷி இப்படி ஓபனா பேசுறாங்களே.... கடவுள் துணை நிற்கட்டும்🙌
@thirumaranthirumaran8403Ай бұрын
ரொம்போ ரொம்போ நல்ல மனசி ஒரு காலகட்டத்தில் இவளை போல செக்ஸ்பாம் நீலப்பட நடிகை 16 வயது இளைஞர்முதல் 76 வயது கிழவன்கள் வரை தலையில் துண்டை போட்டு கொண்டு திரையரங்கிற்கு இவளோட அசிங்கமான அருவறுப்பான முழுநீல செக்ஸ் படம் பார்த்து கெட்டு போய் உள்ளார்கள் விப்ச்சாரி தொழில் வேற செய்வாள் உடம்பில் ஒட்டு துணிக்கூட இல்லாமல் நிர்வான கோலத்தில் முழுநீல பிட்டு படங்களில் நடித்தவள் முக்தாருக்கும் சகிலாவுக்கும் ஏற்கனவே உடல் ரீதியாக கள்ளத்தொடர்பு இருக்கு முக்தார் திருட்டு தனமாக சகிலாவிடம் போய் உல்லாசமாக இருந்து விட்டு வந்து விடுவான்
இளமையில் ஒழுக்கத்தை மதிக்காமல் உடம்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்டம் போடும் ஆண், பெண் அனைவரும் முதுமையில் உறவுகளை இழந்து தனிமையில் வாழ (வாட) வேண்டிவரும். இளமையில் கல். இளமையில் கல்வி மட்டுமே பாதுகாப்பு. கல்வி என்ற பாதுகாப்பை உதறி தள்ளியவர்களுக்கு என்றுமே அமைதி , நிம்மதி கிடையாது.
@varshitha6730Ай бұрын
இவரது கேள்விகள் அதேபோல் கூப்பிட்டு வற்புறுத்தி உறவுகள் கொள்ளும் இயக்குநர் தொடங்கி கதாநாயகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் வரைக்கும் அனைத்து குடும்பத்தின் உறுப்பினர்களை அந்த ஆண்கள் மனதில் வைத்து யோசித்துப் பாருங்கள்....
@kamalasundar2923Ай бұрын
முக்தார் சார் இந்த கேள்விகளை இது போல் நடித்த வேறு யாரிடமாவது கேட்க முடியுமா
@KARMA-y7rАй бұрын
முடியும் ஏன் முடியாது??
@samihasamiha3965Ай бұрын
Avar ketpar yaarukkum bayappada mattar 🔥
@Malarvizhijenifer778Ай бұрын
கேட்க மாட்டான்,,,,
@nonstop1377Ай бұрын
Atherku avanga varanumea
@tamilroastsАй бұрын
antha ponnu enna venumnaalum kekalaama pa ?
@rejinaruby1313Ай бұрын
This fellow expected her to shout scream and fight but ha ha soda 😂. She was calm and composed.
@miraraam8676Ай бұрын
This guy asking stupid questions...
@afzalzayan3566Ай бұрын
She not even denied your questions...She is very bold...She did then she said yes..!!! She is a very kind hearted person, don't take her past You should take interview with politicians and ask these types of questions sir...
@vasanthyvasu2799Ай бұрын
வீட்டில் இருக்கும் ஆண்கள் சரியில்லை என்றால் இப்படித்தான் ஆகும் பெண்களுக்கு அந்தப் பெண் மீது தப்பில்லை அவர்கள் குடும்பத்து உறுப்பினர்கள் மீதுதான் தப்பு மனது மிகவும் வலிக்கிறது😢
@isaig892Ай бұрын
💯 TRUE ✔️
@priyarajansamberi4085Ай бұрын
பெண்கள் ஒழுங்கா இருந்தா ஆண்கள் வேற பெண்கள்கிட்ட ஏன் போக போறான்??
@santhoshsanthosh-yv5xpАй бұрын
💯💯💯💯💯💯💯💯💯
@RmsInteriorАй бұрын
👌சூப்பர் வெரலவேல் வாழ்த்துக்கள் து
@macs2989Ай бұрын
Problems can be solved if all sit together and discussed in family if even one person is patience. If no patience then all goes like this 🎉 Please don’t take this poor way to live the life.
@rambala4503Ай бұрын
Good interview. She was bold, open and mature in answering questions. must have gone through a very tough life. I have more respect for her now. God bless.
@Malarvizhi1977-i5iАй бұрын
இந்த அம்மா மனசுல நிறைய வலிகள் இருக்கு ஆனால் அதை சொல்ல தயங்குறாங்க. அவங்க மட்டும் அதை சொன்னால் நம் எல்லோர் கண்களிலும் கண்ணீர் வந்து விடும்
@tnmarshalyt4067Ай бұрын
True
@SabariVasan-k8tАй бұрын
Yes it's true
@Raju-v5l1fАй бұрын
உன்மை
@jaguar1420Ай бұрын
Very Frank and bold answers But she has lot of pain in her mind
@dupinleduc2759Ай бұрын
💯 correct
@janarthananm4908Ай бұрын
அம்மாதான் நீங்கள் எங்களுக்கு உங்கள் மீது மரியாதைதான் கூடுதல் வருது இந்த பேட்டியை காணும் போது நீங்கள் என்றும் மகிழ்ச்சியாவே இருக்கனும் அம்மா 🙏🙏🙏
@R-R-R-234Ай бұрын
ஆம்
@loganandkalpanaАй бұрын
தூ
@loganandkalpanaАй бұрын
அம்மா என்ற புனிதமான வார்த்தையை கலங்கப்படுத்தாதே…தூ
@muruganmurugan590Ай бұрын
ஒரு பெண்ணை இப்படி கேள்வி கேட்பது தவறு. பாவம் அவர்கள்.
@jjaya-t7tАй бұрын
Yes
@tamilroastsАй бұрын
antha ponnu enna venumnaalum kekalaama pa ?
@pk_psychАй бұрын
Shakeela maathiri irakkavangala pidikkathu thaan but ஓடி ஒளியாமல் உலகை எதிர் கொள்கிற அந்த Boldness 👌🏻 i like her character.. She was very practical women
@muruganmurugankpm3565Ай бұрын
சகிலா மேடம் உண்மையாகவே மனதார நல்ல மனுஷி,குடும்ப நலனுக்காக தன்னையே வருத்தி (மெழுகுவர்த்தி போல) வாழ்ந்த சகிலா மேடம்.உங்கள் நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க மேடம்
Uoonga vittal errukaravangala ninga kepingala inn the kelviya😊 thappa illa enaku syeku avudu
@sekarm7604Ай бұрын
ஒரு பெண்ணின் அந்தரங்க ஆசைகளை வெளிப்படையாக கேட்டு மகிழ்ந்து மற்றவர்களுக்கு பகிர்ந்த ஒரு ஆண் மிக மிக கேவலமானவனே
@rajahussain2268Ай бұрын
Sariyaga sonnergal bro..
@satyamurthy6932Ай бұрын
Yes...
@shubakarameldercare1095Ай бұрын
இவன் ஆண்மகனே இல்லை
@deepas7856Ай бұрын
Yesssss
@venkatramanans9183Ай бұрын
Andaranga asaigaluku ok sollitu complaint kudukaravangala yenna solvinga
@chandrasekaranelango4858Ай бұрын
Shakila you deserve Patience Queen award...
@niraimathimanimurugan2357Ай бұрын
படைத்த இறைவன் தான் பதில் சொல்லனும்.அது சரி கேள்வி கேட்பது அடுத்தவரின் மனதை புண்படுத்தாமல் இருக்கனும்
@thiyamybabygirl2144Ай бұрын
It's scripted bro
@kuttyakka-um9ecАй бұрын
ஷகிலா மேடம் உங்கள மாதிரி தைரியமும் மனசு யாருக்குமே இல்லை பச்சையா தப்பு பண்ணிட்டு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க உங்க குடும்பத்துல எல்லாரும் பாசமா இருந்திருந்தா நீங்க எப்படி இருந்து இருக்க வேண்டிய ஆளே இல்லை உண்மையான ஒரு பெண் நீங்க பேசறது ரொம்ப வலிக்குது மேடம் நல்ல மனசு❤
@rithiksaicharan7579Ай бұрын
எல்லாமே உயர்ந்தவைதான் நீங்கள் பேசியது . ஷகிலா பேசியது சிறப்பு. மன உறுதி உள்ளவர்களை எந்த நாயும் உடைத்து விட முடியாது.
@R-R-R-234Ай бұрын
ஆமாம்
@gulfaasees1859Ай бұрын
முக்தார் காசு சம்பாதிக்கிறதுக்கு எவ்வளவோ வழி இருக்கு இதெல்லாம் ஒரு பொழப்பு
@prithansАй бұрын
Why is the interviewer so angry? He has extreme views and very strong opinions. He needs to watch Pink or Nerkonda paarvai. Misogynist. Shakeela patiently tolerated him and maintained a calm posture. Hats off. She did something to help her family and there are people swindling money from others and you are not being judgmental about those people
@Nnii-sm5keАй бұрын
I used to like mukthar interview before, but this seems like abusing her verbally... don't illtreat her
@mohamedgani6515Ай бұрын
முக்தார் அவர்களே...நீங்கள் தான் நேர்காணல் செய்ய போகிறீர்கள் என தெரிந்தும் அவர்களே முன்வந்து சிக்கி கொள்கிறார்கள்.😂😂😂
The man who interviews is in very bad intention to insult her .. very big bully .. let karma take its course for him
@manojmurali7462Ай бұрын
yes. respect for Shakila as a person. Mukhthar is the most regressive and coward. Mukhthar has no rights to question someone's life choices and has no rights to counsel them. What a loser!
@rosenaidoo2722Ай бұрын
💯 this man has no right to do this
@share2beuАй бұрын
The interviewer certainly under rated her. Yet she outdone him with her genuine answers. She stands high.
@SavithaChandrashekar-w6hАй бұрын
Hey you Anchor, why don't you dare questioning those male cheap mentality guys calling girls and asking them to act with nude half dress instead questioning shakeela maam. If you are so DARE ENOUGH question those directors or producers who are using girls /females to make money out of them nonsense..
@SavithaChandrashekar-w6hАй бұрын
Hey Anchor Nonsense, If you are so DARE ENOUGH question those directors and producers straight forward like how you questioned Shakeela ma'am. You are literally insulting females, males are the first culprits... Nonsense
@SavithaChandrashekar-w6hАй бұрын
Hey you Anchor, why don't you dare questioning those male cheap mentality guys calling girls and asking them to act with nude half dress instead questioning shakeela maam. If you are so DARE ENOUGH question those directors or producers who are using girls /females to make money out of them nonsense..
@Rafeek-hd7dsАй бұрын
அந்த சகோதரியை இரைவன் மன்னிப்பான் ஆனால் உன்னை மன்னிக்கவேமாட்டான்
எல்லாம் வல்ல இறைவன் சகோதரியை மன்னித்து , இம்மையிலும் , மறுமையிலும் எல்லா நலன்களும் வழங்க துவா செய்கிறேன் ,
@mozhimozhi4441Ай бұрын
நல்ல ஆசீர்வாதம்
@kannas-vv9cjАй бұрын
@@Hoodibaba innum mele mele😂😂😂 puthi veliye varuthu.. 😂😂
@kannas-vv9cjАй бұрын
@@Hoodibaba 😂😂 aamaamaaammaa
@NellaiKamaludeen-cl3lwАй бұрын
@@kannas-vv9cjஉன் பிராமணன் அரபு நாட்டிலிருந்து வந்தவன் தான் தீண்டாமையை ஒழிச்சவங்க நபிகள் நாயகம்தான் இந்து கிறிஸ்துவ மதத்தில் தான் சாதி இருக்கிறது இஸ்லாத்தில் கிடையாது
@karabum74Ай бұрын
Aameen
@selvanayagams2467Ай бұрын
மிக மிக நகைச்சுவை மிக்க உரையாடல்😂.ஷகிலாவின் ஓபனான,கெத்தான பதில்கள் அருமை👌👌👌
@evachettey1956Ай бұрын
I love her honesty,she spoke truthfully and with confidence related her side without holding back!...wow!
@dhivyaj215Ай бұрын
Worst anchor! Not professional at all! 👎🏽 disrespectful questions
@royalraja23Ай бұрын
உன்மையை பேசிய ஒரே ஆல்
@humanbeinghb3899Ай бұрын
ஆள்
@humanbeinghb3899Ай бұрын
உண்மை
@FatFlat-p3iАй бұрын
அப்படியா😅😅
@mohankumar8927Ай бұрын
ஒரே நடிகை
@AlaguValАй бұрын
Illa bro poium solluranga
@sasi.kumar.419Ай бұрын
அவர்கள் மனதை மூடிக்கொண்டு,, ஷகிலா அவர்கள் எவ்வளவு மன வருத்தத்தோடு பதில் சொல்லுகிறார்கள் அவர்கள் மனம் அழுகிறது,, நண்பரே நீயும் மனிதன்தான்,,, கேள்வி கேட்கிறீர்கள் நீங்களும் கொஞ்சம்,,, கவனமாய் நடந்து கொள்ளுங்கள்,, நீங்கள் கேட்பது தவறல்ல மிகவும் அழுத்தமாக,,, அவர்கள் மனம் அழுகிறது அது எனக்கு புரிகிறது என்னவோ அவர் வாழ்க்கையில் அப்படி ஒரு சூழல் பாவம்
@JayaKumari0191Ай бұрын
Yes
@revathysrirasa8388Ай бұрын
இனிமே கேட்டு என்னா ஆகபோகுது. அவங்க மனசை கஷ்ட படுத்திரத்தில இவருக்கு அப்படி என்னா ஆனந்தம் ,
@review7015Ай бұрын
ஷகிலாவின் நேர்மை... சிறப்பு.
@SavithaChandrashekar-w6hАй бұрын
Hey you Anchor, why don't you dare questioning those male cheap mentality guys calling girls and asking them to act with nude half dress instead questioning shakeela maam. If you are so DARE ENOUGH question those directors or producers who are using girls /females to make money out of them nonsense..
@Sweetie754Ай бұрын
மிகவும் நல்ல மனிதரே இந்தக் கேள்வியை ஏன் நயன்தாரா த்ரிஷா கீர்த்தி சுரேஷ் இவர்களிடம் கேட்க மாட்டீங்களா இந்த பாட்டி தான் கிடைச்சாங்க
@hussainbeig8648Ай бұрын
என்னை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற அகங்காரத்துடன் முக்தார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தக்க பதிலடி கொடுத்து பேட்டியில் விளாசிய ஷகிலா மேடத்திற்கு ஒரு சல்யூட்... ஷகிலா என்றால் கவர்ச்சி மட்டும் என்ற ஒரு எண்ணத்தை மக்களின் மனதில் இருந்து அகற்றி உண்மையை வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டுக்கள்.. தான் செய்த தவறை முழு மனதுடன் இறைவனிடம் கையேந்தி மன்னிப்பு கேட்டு, வரும் காலத்தில் சமூக சேவையை மட்டுமே ஏற்றுக் கொண்டு தன் வாழ்க்கையை கடந்தால் நிச்சயம் ஷகிலாவை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.. இது போன்ற கேள்விகளை மற்ற நடிகைகளிடம் கேட்பதற்கு முத்தாருக்கு தைரியம் உண்டா..
@R-R-R-234Ай бұрын
என்னத்தையாவது சொல்லிட்டு தப்பை சரியாக்காதீங்கடா உங்களே மாதிரி ஆளுங்க இருக்க போய் தான் டா இன்னைக்கு தெருவுக்கு தெருவு ஒரு காம கொடுறன் இருக்கான்...
@athibathib-hp8jhАй бұрын
Bhai ava innum boy friend oda irukka Iraivanin kattalaigalai marukiraal avalukku ellam ipadi support panna venam bhai
@bhakisethukavalar1614Ай бұрын
Shakila’s answer is good. She has a good knowledge to answer. She never get angry. She knows how to control the emotion. Smart lady.
@SavithaChandrashekar-w6hАй бұрын
Hey you Anchor, why don't you dare questioning those male cheap mentality guys calling girls and asking them to act with nude half dress instead questioning shakeela maam. If you are so DARE ENOUGH question those directors or producers who are using girls /females to make money out of them nonsense..
@SavithaChandrashekar-w6hАй бұрын
Hey you Anchor, why don't you dare questioning those male cheap mentality guys calling girls and asking them to act with nude half dress instead questioning shakeela maam. If you are so DARE ENOUGH question those directors or producers who are using girls /females to make money out of them nonsense..
@SavithaChandrashekar-w6hАй бұрын
Hey you Anchor, why don't you dare questioning those male cheap mentality guys calling girls and asking them to act with nude half dress instead questioning shakeela maam. If you are so DARE ENOUGH question those directors or producers who are using girls /females to make money out of them nonsense..
@SavithaChandrashekar-w6hАй бұрын
Hey you Anchor, why don't you dare questioning those male cheap mentality guys calling girls and asking them to act with nude half dress instead questioning shakeela maam. If you are so DARE ENOUGH question those directors or producers who are using girls /females to make money out of them nonsense..
@rameshramesh-z6qАй бұрын
ஷக்கிலா ஒரு நல்ல இஸ்லாமிய பெண். அதை பெற்றவர்கள் பெரிய பாவிகள் விவரமரியத பெண்ணை வைத்து சம்பாதித்து நல்ல வாழ்ந்து விட்டார்கள். இனியாவது இந்த பெண்ணுக்கு இறைவன் நல்வாழ்வை அளிக்கட்டும். 💐💐💐🎉🎉🎉
@manicmanimani3746Ай бұрын
திரு சகிலா அவர்களே அந்த காலகட்டத்தில் இளைஞர்களுக்கு எல்லோருக்குமே பிடித்த நடிகை நல்ல கேரக்டர் குடும்ப சூழ்நிலை சினிமா உலகுக்கு தள்ளப்பட்டார் இவருடைய ஓபன் டாக் புடிச்சிருக்கு
@sheikkasimshajahan3029Ай бұрын
Mr.முக்தார் உங்கள் அரங்கிற்க்கு ஒருவர் பேட்டியளிக்க வருகிறார் என்றால் அவர் உங்கள் விருந்தினர்,அந்த விருந்தினரை பேட்டி என்ற பெயரில் கேவலப்படுத்துவது, மிக மிககேவலமானது,நீங்கள் சொல்ல வருவது போல் ஷகீலா கேவலமானவராக இருந்தாலும்,இப்படி ஒருவரை அழைத்து வந்து கேவலப்படுத்துபவர் அவரை விடவும் கேவலமானவர் ஆவார்.
@rajanbabu6044Ай бұрын
வுன்மை பேசும் நல்ல நடிகை. வாழ்க நலமுடன்.
@arasisekar6806Ай бұрын
Vayasaitulla
@santhikishoreАй бұрын
Avanga avanga vali avarukku atha rompa hurt pannathinga she also normal human being ...
@pragadeeshasАй бұрын
Her Mental Strength ❤️🔥
@ManoharMuthuАй бұрын
சகோதரி உங்கள் நேர்மைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@muruganandam12Ай бұрын
ஷகிலா அவர்கள் மனம் எவ்வளவு வலித்திருக்கும்.... தேவையில்லாத கேள்விகள்... இந்த பேட்டியை பார்க்கும்போது ஒருவித அன்பும் மரியாதை தோன்றுகிறது
@R-R-R-234Ай бұрын
தோன்றும் தோன்றும். ..
@SugumarD-i3xАй бұрын
சக்கிலா வாழ்த்துகள் 🎉
@nageswarybs5300Ай бұрын
உண்மையில் சகிலா அம்மா திக்குமுக்காடித்தான் போனார்... பாவம்.... அண்ணா இருந்திருந்தால்..... என்ற வரிகள்... வலிகள் அதிகம் கொடுத்தன... இவர் அம்மாவும் இவரின் நிலைக்கு ஒரு காரணமே 😢
@andrea7074Ай бұрын
Shakilavin indha nilaikku ava ammadan kaaranam !!!!!
@Malarvizhijenifer778Ай бұрын
ஆமா,,, அம்மா தான் காரணம் 😮😮😮😮😮
@venkatramanans9183Ай бұрын
Adai sammandapattavar dan solla vendum
@balajic5450Ай бұрын
குஷ்பூ கிட்ட இதே மாதிரி கேள்விகளை கேட்க தைரியம் இருக்கா?
@gaytriganesanАй бұрын
Ava poi sollura avuluku adjustment kettdathilai ellam poi
@@Rajeshkumar-un7hzippo nee kelvi katpatarkku payappadum oru aravaani thane?
@iganeshkannanАй бұрын
கடவுள் பேரில் மந்திரம் சொல்லி பரிகாரம் சொல்லி ஏமாற்றி வயிறு வளர்க்கும் சங்கிகளை விட... குடும்ப வறுமைக்காக நடித்த ஷகீலா பேட்டி சிறப்பு 🎉🎉🎉
@sowmyasenthilnathan5655Ай бұрын
Correctah sonninga 👌
@venkatesanj9442Ай бұрын
உண்மை 😂😂😂😂😂
@karupan3129Ай бұрын
டேய் முரட்டு சகிலா பக்தன் போல😂😂😂
@RadhakrishnaRK-k9cАй бұрын
😮😂
@chanlee6254Ай бұрын
Dei , soriyar peran, moodu vaya, yen da sangi pathi pesara, nee shakeela fan a alladhu jathi veriyana?
@truthhurtz7126Ай бұрын
Mr Mukthar absolutely destroyed Mdm Shakila in this interview...She became so vulnerable, emotional & carried away..She started exposing herself more in terms of 'Adjustment'...She clearly fall into the trap of Mukthar....🤨
@mgrmgr1499Ай бұрын
மனம் விட்டு பேசும் ஷிகீலாவுக்கு மனமார்ந்தபாராட்டு வேதனையை வெளி கொண்டுவந்த முக்தார் நன்றி🙏வழிநடத்த அண்ணன் இல்லை சொன்னது பாராட்டவேண்டியது🙄
@johnmark3329Ай бұрын
நிஜா வீரஷ்மி பொய் இல்லாத பேட்டி ஷகிலா GREAT
@sathikali8525Ай бұрын
முக்த்தாரு அந்த பொம்பள பாவம் யா அதுதான் உண்மையை சொல்லுதே விட்டுறியா பாவம்...
@karupan3129Ай бұрын
இல்லைங்க அந்த அம்மா பொய் சொல்லுது அந்த அம்மா நிர்வாணமாக நடித்த படம் இன்டர்நெட்டில் இருக்கிறது
@karupan3129Ай бұрын
இல்லைங்க அந்த அம்மா பொய் சொல்லுது அந்த அம்மா நிர்வாணமாக நடித்த படம் இன்டர்நெட்டில் இருக்கிறது
@raghu2711Ай бұрын
😂😂😂😂😂😂😂
@raghu2711Ай бұрын
@@karupan3129Bro அது முக்தாருக்கும் தெரியும் ஆனா சொல்ல மாட்டேங்குறாரு
@shanthamanivijay277Ай бұрын
முக்தாரும் அதைப் பார்த்திருப்பான்.நல்லவன் போல நடிக்கிறான்.
@pkneditzАй бұрын
உங்களை மாதிரி அண்ணன் இருந்து இருந்தால்....... எவ்வளவு வலியான வார்த்தைகள்........
@nageswarybs5300Ай бұрын
உண்மைதான்...
@mukhtiyarfathima651Ай бұрын
😭yes
@sathakkathullasamee4542Ай бұрын
அண்ணன் இதே மாதிரி கேள்வி கேட்க மாட்டார்.. இது வேற..!!
@priyalakshmanan4215Ай бұрын
True
@R-R-R-234Ай бұрын
வலிக்கும்... வழிதவறி விட்டு சரி என்று சொல்வதும் தவறு தான்
@Unicorn-rj6goАй бұрын
இந்த பொம்பள அம்மணமா நடிச்சிருக்குது, எப்படி பச்சையா பொய் பேசுது.
@muthalibmuthalib509Ай бұрын
ஷக்கிலா உண்மையில் பாவம் 7பேர் உடன் பிறந்ததில் ஒருவரும் கூட இல்லை 100%பாவம்
@Periasami76Ай бұрын
Don't believe ur siblings.. Neenga nalla irundha kooda irupanga.. Otherwise they won't.. Sila yemantha jenmagal shakila madthiri irupanga. But people around uscwill suck our blood money and throw us away.
@INDOLAOАй бұрын
முக்தர் நீங்க... அவர் நடித்த படங்களை எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை இந்த மாதிரி நேர்காணல் செய்யவும்.
@arifasma9034Ай бұрын
ஷகிலா அவர்கள் பேட்டியில் உண்மையை சொல்கிறார் அவர்கள் இனிமேல் வாழும் வாழ்க்கை இறையச்சத்துடன் இருக்கவேண்டும்
@krishnamoorthya7064Ай бұрын
பாவம் இந்த அம்மையாரை இப்படி பேட்டி எடுத்து என்ன செய்ய போறிங்க அரசியல் வாதிகளால் , நடக்கும் அட்டூழியங்களை முடிந்தால் தோலுரித்துகாட்டுங்கள்.
@sanju8159Ай бұрын
nice question 😂
@JuiceWorld-m9b11 күн бұрын
15:53 Enna oru feeling moment mukthar Ji 😢 don't worries film available. ✊
@jennifersundar02Ай бұрын
Shakila Mam love the way you have handled this interview so calm and composed. Admire your honsety & confidence.
@venkatesanvenkatesan4802Ай бұрын
இவரை இப்படி கேள்வி கேட்பது சரியில்லை ஷகிலாவின் படங்களை பார்த்து மலையாள நடிகர்கள் பயந்த காலம் உண்டு
@JacobSoosai-p1fАй бұрын
எதனால் பயந்தார்கள்,............
@SAAA993Ай бұрын
y
@SAAA993Ай бұрын
yyy
@andarteker7520Ай бұрын
சகிலா மேடம் உண்மையிலே பாவம் வாழ்க்கையில ரெம்ப மன கஷ்டத்துல இருக்காங்க😢😢😢😢😢
@usmannoor9473Ай бұрын
கள்ளம் கபடம் ஏதும் இல்லாமல் ஒரு குழந்தையைப் போல் பேசும் அம்மணி நீடூழி வாழ்க அசைக்க முடியாத நம்பிக்கை உண்மையான பேச்சு வாழ்த்துக்கள்
@vrmpB.VelumaniАй бұрын
உண்மைநல்லபெண் ஷகீலா நலமுடன் வாழ்க 🎉
@samathhameeda4699Ай бұрын
🤦♀️
@vrmpB.VelumaniАй бұрын
@@samathhameeda4699 நன்றி 🙏💕
@Termsandconditions1234Ай бұрын
Shakeela begum mam ❤️
@SubSurfmodАй бұрын
Nee kaama veriyan
@manjulasenthil1083Ай бұрын
சூப்பரா கேள்வி கேட்டார் முத்தர் தவறு வேற தப்பு வேற இவங்க செஞ்சது தப்பு தெரிஞ்ச செய்தார்கள் கமெண்ட்ஸ் ல படிக்கும் போது எல்லாம் உண்மையா பேசுறாங்க ஷகிலா என்று சொல்றீங்களே உண்மையை மறைக்க முடியுமா என்னவோ ஏதோ ஆனா இந்த பேட்டியில் மனம் திருந்தி பேசுவது போல் உள்ளது அதற்காக வரவேற்கலாம் ஆனால் இன்னமும் நடிக்க கூப்பிட்டால் இவர்கள் சென்று இருப்பார்கள் மார்க்கெட் போய்விட்டது அதனால் தவறை உணர ஆரம்பித்து விட்டார்
@timepassmixingАй бұрын
சரியான பதில் உண்மை பேசும் ஒரு நடிகை இவர்தான்? இவர் அரசியலுக்கு வேண்டாம்
@knatraj15675Ай бұрын
மெழுகாக வெளிச்சம் தந்து தன்னை அழித்துகொண்டவர்..ஷகிலாவின் பதில்கள் மிகவும் நேர்த்தியானவை...
@vamana4239Ай бұрын
ஒளிவு மறைவின்றி உண்மையை பேசும் சகீலா இனிவரும் காலங்களிலாவது , நிம்மதியாகவும் சந்தோசமாகவும்,ஆரோக்கியமாகவும் வாழவேண்டும்.
@gopipadmagopi2710Ай бұрын
😊
@iniyam4703Ай бұрын
So proud is it Shakila... Go and pray 5 times
@jayab.9384Ай бұрын
Nalla soninggeh😂😂
@AkaranKaranАй бұрын
Shakila mom your answer is perfect. முக்தர் நீங்க இன்டர்வியூ பண்ணனும் னு பண்ணல அவங்களா புண்படுறானும்னு கேள்வி கேட்கிறீங்க நீங்கலே அவங்க படங்களா பாத்து இருப்பீங்க காமாத்ம் உங்க கேள்வில தெரியுது முதல்ல அத மாத்துங்க
@vigneshwarankannan499919 күн бұрын
She is brutally honest...
@rajapandian6083Ай бұрын
நடிகைகள் எப்படியும் வாழட்டும் ஆனால் சமுதாயத்தை திருத்துவது போல் பொது மேடைகளில் பேசுவது ஆலோசனை சொல்வது நீதிபதி போல் தீர்ப்பளித்து பேசுவது இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் பணம் சம்பாதிபதற்காக எதை வேண்டுமானாலும் செய்யட்டும் ஆனால் வெளி உலகத்திற்கு நல்லவள் என்று நிருபிக்க முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது
@rajendrenlatha4536Ай бұрын
அறம்.நயன்தாரா
@KARMA-y7rАй бұрын
Correct 💯
@azadhali0709Ай бұрын
ஷகீலா நீங்க ஏன் இவ்வளவு பொறுமையா இருக்கிங்க... முக்தார்ரை கிழித்து தொங்க விட வேண்டாமா ❤god bless you
@tino.a.t2471Ай бұрын
அன்றும் இன்றும் உச்சத்தில இருந்த இருக்கிற நடிகைகள் சொல்ல மறுக்கிற விஷயத்தை ஷகிலா உண்மையை வெளிப்படையாக சொல்கிறார் அருமை 👍, ஆனால் பாவம் அதனால் தான் என்னவோ இன்னும் திருமணம் ஆகவில்லை மீண்டும் முக்த்தார் சில கேள்விகலை அதையெல்லாம் கேட்காமலே இருந்து இருக்கலாம் அவருக்கு நல்ல இடத்தில் திருமணமாவது ஆகும் .
@ponrosibajebastella3235Ай бұрын
ஏன் நீங்களே கல்யாணம் பண்ணுங்களே!!! பாவம் வாழ்க்கை கொடுத்த மாதிரி இருக்கும்
@AnakMedanDiAmerikaАй бұрын
He is obviously insulting her. 😢
@prabuyokesh108Ай бұрын
ஏன்டா இந்த அம்மாவை கேள்வி கேக்குறதுக்கு நீ யாரு
@R-R-R-234Ай бұрын
உங்கொம்மா ஏன் அப்போ பதில் சொல்ல வந்தாங்க...
@shobanapanicker4727Ай бұрын
Dam, this guy is talking so rude. What are these types of questions😡. Really cheap scape guy.
@AslanAhamed-bz4ocАй бұрын
True
@loudresmeera9036Ай бұрын
True
@nelsonjesuraj3989Ай бұрын
Great anchor and views expressed by shakila are open,honest and she is bold. Kudos to her bold talk. May God bless her .
@KavinlaxKavinlaxradhaАй бұрын
உண்மையில் சகிலா அவர்கள் மிகவும் நல்லவராக இருக்கிறார் அவர்களை பார்க்கும்போது நமக்கு வேறு விதமாக தோன்றினாலும் இந்த நேர்காணலில் மனம் திறந்து பதில் அளித்துள்ளார் அண்ணன் முத்தார் அவர்களுக்கும் ஷகிலா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துகிறோம் வளருங்கள் ❤❤
@writerraja2350Ай бұрын
முக்தார் உனக்கு தைரியம் வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி
@RajKamalsharpNellaiАй бұрын
உண்மையிலேயே துணிச்சலான பெண் அவங்க கண்டிப்பா அவங்க அனுமதி இல்லாம நீங்க அதை வெளிப்படுத்த முடியாது இருந்தாலும் அவங்க ஒரு காலத்தில் ஒரு வழியில்லாமல் இதை செய்திருந்தாலும் ஆனால் நீங்கள் கேட்கும் கேள்வி கஷ்டமாக இருக்கிறது ஏனென்றால் அவங்களும் ஒரு பெண்தான் சும்மா சொல்லிட்டு போயிரலாம் ஆனால் அந்த இடத்தில் இருந்து பார்க்கும்போது வேற வழி இல்லாமல் தான் அதற்கு ஒத்துக்கொள்வார்கள் உடல் சுகம் என்பது மனதுக்கு பிடித்தவர்கள் மட்டும்தான் அது கிடைக்கும் காசு கொடுத்து காசு வாங்கி செய்யும் பொழுது கண்டிப்பாக அதில் ஒருவருக்கு ஈடுபாடு இருக்காது இருந்தாலும் அந்த வலியை காட்டிக் கொள்ளாமல் அவர்கள் பேசுவது மிகவும் சிறப்பு தயவுசெய்து உங்கள் கேள்விகளை பார்த்து கேளுங்கள் அண்ணா ஏனென்றால் நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் ஒரு பெண்ணிடம் இப்படி பேசக்கூடாது நன்றி....
@farida6223Ай бұрын
ஷகிலா அம்மா உங்களுடைய இந்த பேட்டியில் எந்த விரசமும் இல்லை வேஷம் போட்டுட்டு இருக்கிறவங்க வேஷத்தை கலைக்க நல்ல பதில் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VmtDandayuthapane-ql4oxАй бұрын
முக்தார் அவர்களின் பேட்டியில் அமர்வது நமக்கு நாமே ஆப்பு வைத்து கொள்வது
@gurus3694Ай бұрын
she handled it gracefully and spoke the truth.. he is trying to bully her ... he does not know how it is to be in other ones shoes..
@Luckydreamers15Ай бұрын
Wat is for u muktha
@Footyeditz76Ай бұрын
She is so open, honest and straight forward.
@GanesanDeivasigamaniАй бұрын
முக்தர் சார் ஷகிலா மட்டும் ச***** படத்தில் நடிக்கவில்லை நீங்கள் தான் செக்ஸியாக பேசுகிற இந்திய நாட்டில் ஒரு கவர்னர் ச***** லீலையில் ஈடுபட்ட பிட்டு படம் கூட தான் வந்திருக்கிறது ஆட்டோ சங்கர் கதை தெரியுமா உங்களுக்கு ஒரு ஒரு வீதிகளிலும் உள்ள விலைமாதர்கள் குவிந்து கிடந்த நாடுதான் நம் இந்திய நாடு இன்றும் கூட பம்பாயில் பம்பாயில் ரெட் லைட் ஏரியா காமாட்சிபுரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது அங்கெல்லாம் போய் பேட்டி எடுத்து ஒளிபரப்புங்கள் இந்த பொண்ணு போய் ஏன் வறுத்து எடுக்குறீங்க