உங்களை ஏன் இந்த திரையுலகம் தேடவில்லை. இளையராஜா ஒரு நல்ல குரல் கொண்ட பாடகியை இழந்து விட்டார். என்ன ஒரு குரல் . அருமையாக பாடியிருக்கிறீர்கள் சகோதரி. Super. Extraordinary
@selviselvi88043 ай бұрын
தாங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை சகோதரர்....❤❤❤
@jainulapudeen75882 ай бұрын
Super
@gowrisanker2393Ай бұрын
நீங்க வேற இந்நேரம் அவர் பாட்டைப் பாடியதற்கு வழக்கு போடலாமான்னு யோசித்துக் கொண்டிருப்பார்!
@selvamayan19 күн бұрын
@@gowrisanker2393 ongomma evana podalamnu yosichikitu irukum pola
@VeerarajV-q8gКүн бұрын
இந்த பாடலை கேட்க கேட்க இன்பம் தருகிறது. 50 தடவைகள் கேட்டுவிட்டேன் என்ன இனிமையான குரல் நன்றி சகோதரி
@selviselvi88043 ай бұрын
அருமையான இனிமையான குரலுக்கு சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் இசைஅமைப்பாளர்களே....
@rajendranp.7482 Жыл бұрын
Vera level da Azhagu kutti ALKA.🎉🎉🎉❤❤❤
@rajkumarvt9926 Жыл бұрын
Wonderfull song with sweet voice alika Ajit 🎉
@davidsolomon76579 ай бұрын
Alka sings very nicely🎉❤.
@nithiyaravichandran23324 ай бұрын
அருமை அருமை நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@ramesheswar20627 ай бұрын
அருமை மகளே ..உன் மயக்கும் குரலுக்கு வேறு யாரும் நிகரில்லை...🎉
@venkatesanjokku21836 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் சூப்பர்😂😂
@kamalirs13892 ай бұрын
இது போன்ற இனிமையான குரல் வளம் மிக்க அல்காவை இன்றைய இசையமைப்பாளர்கள் சிறப்பாக பயன்படுத்தி ரசிகர்களின் காதுகளுக்கு இனிமை அளிக்க வேண்டும். ஆனால் அது சந்தேகமே இப்போது திரைப்படங்களில் வரும் பாடல்கள் அனைத்துமே வெற்றி வார்த்தைகளும் பெரும் கூச்சல்களும் ஆகவே உள்ளது. நல்ல மெலோடி இசைகளை உருவாக்கி இது போன்ற இனிமையான குரலுடைய இளம் வாடகைக்கு வாய்ப்பளித்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும்.
@onairtamiloli4151 Жыл бұрын
அருமை மா!👌👌👏🎉இசை அமைப்பும் மிகவும் அருமை 👌 எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🎉👌👏🎊
@felixmarshal63344 ай бұрын
You are blessed. Keep going.
@varadarajans6834 Жыл бұрын
One of my very favourite songs.Being rendered by my most favourite singer. Am I listening to the original
@kamalirs13892 ай бұрын
அருமை சகோதரி இனிமையான குரல்களில் பாடும் பாடல்களைக் கேட்டு நாங்கள் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்று எங்கள் ஆயுளை கூட்டிக் கொள்கிறோம். சகோதரிக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.
@santhoshnagarajan3001 Жыл бұрын
Stay blessed alkha...30-10-2023
@drselvamani8607 ай бұрын
அருமையான குரல் வளம்
@huptap6 ай бұрын
Your voice is finely tuned ❤
@subathmmilan27105 ай бұрын
Nice voice she will be come as Lagend Singer 😊
@nithiyaravichandran23324 ай бұрын
சின்ன வயசல பார்த்த அதே அல்கா❤
@rajamanoharanthiagarajaned52014 ай бұрын
வாடைப் பூங்காற்று என்னைத் தீண்டும் வாழ்க்கை யாவும் நீ வேண்டும்.
Mr. Govindh vasantha please give the singing chance our daughter alka she is ultimate. Other musicien missed the great chance she is really god blessed but nobody her excellent talent. ❤
@crevtichandrashekhar26795 ай бұрын
Effortless signing ❤ God bless you ma😊
@vadivelperumal50322 ай бұрын
அருமையான, இனிமையான குரல் வளம் சூப்பர், வாழ்த்துக்கள்
@sridhars41294 ай бұрын
Excellent singing....❤
@santhisanthi8950 Жыл бұрын
Alka papa valthukkal
@sharminisinniah66855 ай бұрын
superb voice keep it up god blessings always😇❤❤👌👌
@arv84927 күн бұрын
Well done. Keep it up every body, who contributed for this song.
@arjunraaj271414 күн бұрын
Music is Alka, Alka is music, no words to express her voice!
@sathyasoori3254Ай бұрын
Intha voice vera level super
@GuitarSuresh24 күн бұрын
Great singing 🎉super orchestra 👏👏👏👍👍👍👌👌👌❤️❤️
@sadasivansada71214 ай бұрын
Amazing how much talent you have nice singer God bless you ❤
@senthilkumarmurugesan81317 ай бұрын
மிகவும் அருமையான குரல் வளம் மகளே. கடவுள் ஆசீர்வாதம் உனக்கு உண்டு. என் வாழ்த்துக்கள்.🙏🏻🙏🏻🙏🏻
@pramillaswamidass6584 Жыл бұрын
Alkah great singing ❤
@swamygollapalli30384 ай бұрын
Great mam 🎶🎶🎶🎶
@musicmate79310 күн бұрын
அழகு தான் அல்க a அஜித் வாய்ஸ்.. சூப்பர் ❤
@ayubmuhammed703122 күн бұрын
Super singer female no.1. so far is ALKA AJITH🎉
@gnanasekaran83244 ай бұрын
❤ alagana pathivu thanku sister and brother ❤ super voice thanku sister pallandu vallga valamudan ❤
@muthunaidu2014 ай бұрын
Super ❤
@templetours94 ай бұрын
Excellent rendition, close to the original.
@devarajanvellarayilkuttan47732 ай бұрын
Halo .a super voice and song.thanks from Kottayam.ok.