@@gillykumar1189இல்லை அவுங்க அம்மா மடியில் படுத்து இருப்பாங்க இந்த படத்தை பார்த்து விட்டு நிங்கள் பரியோரும் பெருமாள் படம் பாருங்கள் அப்ப புரியும் பிரதர்😭😭😭
@BenazirBanu-ys8lz3 ай бұрын
Illai @@gillykumar1189
@pirasanthpirasanth16123 ай бұрын
இல்லை @@gillykumar1189
@RanjithKumar-gu5lw3 ай бұрын
இந்தப் பாடலை மிக மன உருக்கமாக பாடிய ஜெயமூர்த்தி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@mania.s26863 ай бұрын
இந்த பாடல் அப்படியே நெஞ்சை கட்டிப்போட்டு விடுகிறது அவரது குரல் அருமை
@pramilanainar7956Ай бұрын
என் மகளை சமீபத்தில் இழந்து நின்று இருக்கும் மனதுக்கு இந்த பாடல் தினம் தினம் நான் கேட்டு துடி துடித்துக் கொண்டு இருக்கிறேன்
@vvvaaa46333 ай бұрын
என்னுள் புதிதாக தோன்றுகிறது vera levalna 👌👌👌👍 மாரிச்செல்வராஜ்..
@sadhurya2ndc5382 ай бұрын
படத்தை பார்த்து விட்டு முடிந்து விட்டதாக எண்ணி இறுக்கமான இதயத்துடன் எழுந்த போது அப்படியே இருக்கையில் அமர வைத்த பாடல்.
Naanum lady voice la iruntha innum super ra irunthurukum nu nenachein
@km.ramamurthyk.m.ramamurth4310Ай бұрын
தேனினும் இனிய சுவையான பாடல் வரிகள் கவிஞர் ஜித்தன் ஐயா
@balasubramanianmahalingam13472 ай бұрын
கண்களில் நீரை வரவழைத்த பாடல். மனம் கனத்தது. 😭😭
@santhoshmay7773 ай бұрын
Humming vera level. Valthukkal Meenatchi akka💐
@AshokAnand-nf7tw3 ай бұрын
ஜித்தன் ஜெயமூர்த்தி வாய்ஸ் தா மாஸ்,,💯💯💯💯👏👏👏👏👌👌👌👌👌
@VinothkalishKaleАй бұрын
என்ன கண்கலங்க வைத்தபாடல்😂
@ragunav3 ай бұрын
என் மானதுக்கு நெருக்கமான ஒருவரை இழந்து மிகவும் கனத்த இதயத்துன் வாழ்கிறேன் இந்த பாடல் ஏனே கனக்கிறது
@GreensparksGreensparks3 ай бұрын
Veral level broo 🔥🔥🔥🔥❤️❤️💚
@abim3645Ай бұрын
😔❤️😭😔❤️😭😔🌹🌹😞😞
@skionsgerald13693 ай бұрын
Vera level அருமையான பதிவு ❤❤❤
@abishegapriyan3 ай бұрын
Thank you ❤
@sunenthad66832 ай бұрын
இந்த பாடலை கிடைக்கும் போது எங்க அக்காவின் இழப்பில் இருந்து மிழவே முடிய வில்லை😢😢😢 பால் மறக்காத பிள்ளை எங்களிடம் விட்டு நீ பறந்து சென்று விட்டாய் அன்று 24/09/2020😢😢😢😢😢😢😢
@PrakashsFellas2 ай бұрын
Yennachu?
@anandakumar2116Ай бұрын
Anna ennachunga
@happylife39143 ай бұрын
அருமையான ஒளிப்பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉
@abishegapriyan3 ай бұрын
@@happylife3914 thanks ❤️
@YograjAdidravid3 ай бұрын
Amazing yaa 😮❤
@nikilkutty93232 ай бұрын
இந்தபாடலைகேடகாத நேரமேஇல்லை
@mania.s26863 ай бұрын
ஒரு பாடலுக்கு visual அருமை
@silambarasanv82642 ай бұрын
It's such a painful song...😢😢😢.. lyrics so good
@SowmiyaSathaiah3 ай бұрын
கர்ணன்- மஞ்சனத்தி வாழை - பாதவத்தி
@பள்ளிவாள்போர்ப்படை3 ай бұрын
இரண்டு வார்த்தைக்கும் அர்த்தம் என்ன?
@birdscrazy13933 ай бұрын
.
@karthikprakash93243 ай бұрын
pariyerum perumal - karuppi adi karuppi
@SowmiyaSathaiah3 ай бұрын
@@karthikprakash9324 super bro
@murugavelm8193Ай бұрын
என் கணவரை என்னால் மறக்க முடியல
@ravananvenkatan66382 ай бұрын
Fantastic ❤
@Indranilgslv28 күн бұрын
One of the best heart touching movie I have seen ever.
@sairamrajendrababu1205Ай бұрын
Nice 👍💐❤️Arumbai Agalavan.
@villagevaathicooking-uj2ej3 ай бұрын
அபி நீ செயிச்சிட்டடா எனக்கு வார்த்தை வரலடா | Love you da by சிவராஜ் அண்ணன்
@abishegapriyan3 ай бұрын
@@villagevaathicooking-uj2ej thanks na❣️
@arvindmohan5132 ай бұрын
En manathil aalamaga irangiya paadal...😢😢😢
@esakimuthu12982 ай бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது மிகவும் அருமை யான பாடல்
@thangasenthilkumar177220 күн бұрын
நெஞ்சை வருடம் சோக கீதம் ......
@GunalGunal-c3d3 ай бұрын
கல்லையும் கரைய வைக்கும் கானம்.. காட்சி அமைப்பு கண்முன்னே நிறுத்தியது கண்ணீர் விட்டேன்
@ponnaiahmohaideenpitchai96603 ай бұрын
Excellent director
@rnacode86553 ай бұрын
Super da 👌
@ravis40403 ай бұрын
இதற்கு மேல் ஒரு துயரத்தை யாரல்லும் பதிவு செய்ய முடியாது.
@abdulnaseer9125Ай бұрын
உருக்கமான பாடல்கள் அருமை அருமை
@maganathijagan64143 ай бұрын
அற்புதமான வரிகள்.
@senguttuvant96952 ай бұрын
இது 60,70,80 களின் ஒரு லட்சம் மாரி செல்வத்தின் கதை.
@kiruba00183 ай бұрын
Nice bro.....❤❤
@abishegapriyan3 ай бұрын
@@kiruba0018 thanks❣️
@sathyam18303 ай бұрын
Mesmerising and highly sentimental village song... ❤
@abishegapriyan3 ай бұрын
@@sathyam1830 thankyou ❣️
@veltamilan97363 ай бұрын
இனி அபிஷேக் பிரியன் இல்லை அபிஷேக் பரியன் excellent creativity smallboy and grandma ❤ pariyan version
@karthigaikovalan99843 ай бұрын
குறை சொல்வதை நிறுத்துங்கள். நிறைவை தட்டி கொடுப்போம். நான் பட்ட வலியும் இப்படித்தான்.
@kamarajanmurugesan89853 ай бұрын
ஆமாம். நெஞ்சம் நிறைவோடு வாழ்த்துவோம்.💐💐💐💐💐💐
@ktnagaraj1975Ай бұрын
Super
@ValmuruganValmuruganmАй бұрын
கரைக்ட் என் நிலைமையும் அப்படித்தான்
@AronA-oo9oe18 күн бұрын
வலி பட்டவங்களுக்கு அதன் அருமை புரியும் அருமை அருமை அருமை
@sathishkumarsathi57013 ай бұрын
Engal anna mari selvaraj😢😢😢❤❤❤
@Kanmani_26203 ай бұрын
Super Abi 🥺❤
@abishegapriyan3 ай бұрын
@@Kanmani_2620 thankyou ❣️
@MekalaA-fy3cp2 ай бұрын
பாடல்அருமை😢❤
@BalaPavi-h7g2 ай бұрын
இந்தப் பாடல் எங்க ஊர்ல விசூர் ஆனா நீ பொன் பிடிக்கின்ற
@jeminisk47553 ай бұрын
😢😢😢❤ super
@NamasivyamSailakshman3 ай бұрын
Mani Sir, Hats off to you Sir, ❤❤❤❤❤❤❤❤
@anbalaganr.21683 ай бұрын
ஆக அற்புதமான படைப்பு
@shekartangavel31823 ай бұрын
Super work Brother idha maari sirku tag pannunga❤❤❤
@abishegapriyan3 ай бұрын
Kandipa bro❤
@Garudan-bj6yb2 ай бұрын
என் உடம்பு சிலுத்து விட்டது....❤❤
@sangarganesh20073 ай бұрын
அபி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் ...
@abishegapriyan3 ай бұрын
Thanks ❤
@rameshbabu87772 ай бұрын
Super
@விஜயகுமார்097873 ай бұрын
Super bro
@abishegapriyan3 ай бұрын
@@விஜயகுமார்09787 thanks ❣️
@GowrisivaGowrisiva-e9d3 ай бұрын
Fav movie forever 😍
@ranjithviji41723 ай бұрын
Arumaiyana paadal abi... Vaalthukkal
@abishegapriyan3 ай бұрын
@@ranjithviji4172 thanks❣️
@kalimuthuroyalcivil44713 ай бұрын
❤
@abishegapriyan3 ай бұрын
Thankyou ❤
@VenkatesanSakthivel-w9o3 ай бұрын
Who sung the song...
@induraniindurani16383 ай бұрын
❤🎉❤🎉❤🎉❤ love you song❤🎉❤🎉❤🎉
@abishegapriyan3 ай бұрын
Thank you ❤
@SugunaBabu-p7c2 ай бұрын
Intha.movie.ku.avward.kudunga.plese
@eswaramoorthymani94862 ай бұрын
Super super jayamoorthy
@bharathkarkki2163 ай бұрын
சிறப்பு தம்பி 🎉🎉
@sundharakanir85113 ай бұрын
Very nice song 😢😢😢😢
@arumugampoongodi74442 ай бұрын
பாடிய ஜெயமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@JackJack-xl6zy3 ай бұрын
My heart is crying
@AnnakodiSurya2 ай бұрын
Music super
@sivagurunathanchinnaganapa49483 ай бұрын
Super songs
@nagarajk88143 ай бұрын
😊
@mahalakshmik69323 ай бұрын
En kanneeril En magalai thedum vaalvin vali 😢 intha paadal 😢
@@abishegapriyan bro i look exactly the same From behind Adha keten😂😅
@harishggunasekar46713 ай бұрын
Mari Sir...❤❤❤❤❤
@valarmathiarunachalam65812 ай бұрын
ஜெயமூர்த்தி உருக்கமாக பாடியுள்ளார்.
@kumarselvi74523 ай бұрын
இவர் இப்பாடலை உறுக்கமாக பாடி யுள்ளார்.. அருமை
@veluchamy.v37173 ай бұрын
Kanneerudan naan
@Pandipandii-g2x3 ай бұрын
😪😥😥
@SaravananS-g8e3 ай бұрын
Mari Anna. Ungalai varnikka vaanam.nilavoo.boomi. sooriyan. Poga meengal thaan number one. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn chennai Paris.
@abishegapriyan3 ай бұрын
Thanks na❤
@dr.vsethuramalingam91973 ай бұрын
பாதவத்தி பாடல் பெண் குரலில் பாடப் பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
@RameshKRamesh2 ай бұрын
தவறான புரிதல்.. நிஜமாகவே இந்த பாடலை பாடியது கணத்த குரலை கொண்ட ஒரு பெண் தான் என்று நினைத்து இருந்தேன்.. எங்கள் கிராமத்தில் உள்ள பெண்கள் மைக் செட்டில் பாடும் போது இப்படித்தான் கேட்கும்..
@srmcupstudios17642 ай бұрын
அப்பனுக்கு உரிய உணர்வு.
@dr.vsethuramalingam91972 ай бұрын
@@srmcupstudios1764. தந்தை பாவத்தியாக (பெண்ணாக) இருக்க முடியாததே. ஒரு பெண் தானே தன்னை " பாதாவத்தி நான் பாதாவத்தி " என்று பாட முடியம். ஆண் எப்படி பாதவத்தியாக முடியும். பழைய திருநெல்வேலி மாவட்டத்தில் (துத்துக்குடி, தென்காசி உட்பட) துக்க வீடுகளில் முன்பெல்லாம் பெண்கள் தான் உயிர் நீத்தவரின் உடலை சுற்றி அமர்ந்து ஒப்பாரி பாடல்களைப் பாடி தங்களின் துக்கத்தை வெளிப் படுதுவார்கள். தற்காலத்தில் பெரும்பாலான ஊர்களில் ஒப்பாரி நின்று போய்விட்டது. பதிலாக பெண் வேடம்மிட்டு ஆடப்படும் ஆண்களால் தான் துக்க வீடுகளில் ஒப்பாரிப் பாடல்கள் பாடப்படுகின்றன. ஓர் சிறந்த உதாரணம் " நாக்கு முக்க, நாக்கு முக்க" பாடல். படம் ஓர் உலகத்தரம் வாய்ந்த படைப்பு. கதையில் மட்டுமல்ல பாடல்கலளிலும் கவனம் வேண்டும்மல்லவா. National & International awardகளுக்குச் செல்ல வேண்டிய படம் அல்லவா. தந்தைக்கு உரிய உணனர்வுகளை "பாதவத்தி" என்று பெண்மையாக வெளிபடுதமுடியதே. பாதவத்திகுப் பதிலாக " ஆண்பால்/ தந்தையைக் குறிக்கும் படியாக வேறொரு சொல்லை பாடலாசிரியர் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது மிகவும் அழுத்தமான குரல் வளம் கொண்ட சகோதரி கிடாக்குளி மாரியம்மாள் போன்றவர்கள் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் (கண்டா வரச் சொல்லுங்க பாடலை சிறிது மனதில் இருத்திப் பாருங்கள்) . படத்தில் கதைப்படி தாய் தானே மகனை நினைத்து வருந்தி அழுகிறாள். ஆகவேதான், பாதவத்தி பாடல் பெண் குரலில் பாடப் பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருதத்து. It is not a criticism. It is only my opinion. Do not take it negatively.
@udayakumar45002 ай бұрын
தவறு ஜெயமூர்த்தி தன்னுடைய திறமை மொத்தமா குடுத்து உருவானதே பாடல் வெற்றி க்கு ஒரு காரணம்