குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த பாட்டு கண்டிப்பாக மிகச் சிறந்த தாலாட்டு பாடல்களுள் ஒன்றாக அமையப்போகிறது 💯💯💯♥️♥️♥️.பா விஜய் சார் பாடல் வரிகள் மிக அருமை 👏🏻👏🏻👏🏻.
@@kalaichifying4969 one week kula nu avanga mention panave ilaye
@kalaichifying49692 жыл бұрын
@@gayathrim466 oru varusham aanalum trending la varaathu.. 🤣
@meenatchiv96632 жыл бұрын
@@kalaichifying4969 intha song kannana kanne Ajith song mathri irrukku.
@murshivaliyakunnu63842 жыл бұрын
ഈ പടം മുഴുവൻ കണ്ടിട്ട് ക്ലയ്മക്സിൽ ഈ പാട്ടോടു കൂടിയുള്ള ആ ഹോസ്പിറ്റൽ സീൻ.... Ufff എന്താ ഒരു ഫീൽ
@ruksanakassim3260 Жыл бұрын
Etha padam
@manikandan6141Ай бұрын
கயஓசசஇஊஇஆஆஇஇஈஉசசஎமமசசசசசசசசசஓமஆஆஆஆசசச
@sheikhafeez57972 жыл бұрын
மகள்களை பெற்ற தந்தைக்கு இந்த பாடலின் வரிகள் இன்பமாய் அமையும்
@shreeiyappan48002 жыл бұрын
S
@rathikaappu83792 жыл бұрын
💯💯
@chiyaandgl2 жыл бұрын
200% my life
@shanuvasb1962 жыл бұрын
10000000000000% True
@halithvlog64242 жыл бұрын
பெற்ற மகளை பார்கக் முடியாமல் தவிக்கிறேன்..
@thoufeequeahmed79767 ай бұрын
ஆண் : வா வெண்ணிலாவே… வாடாத பூவே… என் வாழ்வில் மீண்டும்… எனை ஈன்ற தாயே… ஆண் : கண்ணோடு இமையாய்… சுகமான சுமையாய்… இரு கையில் ஏந்தி தாலாட்டுவேனே… ஆண் : காற்றோடு தலை கோதி… நதியோடு தவழ்ந்து… உயிரோடு உயிராக உறவாடும் அழகே… ஆண் : பனியோடு விளையாடி… மலர் ஊஞ்சலாடி… தரை வந்து தமிழ் பேசும்… இருகால் வெண்ணிலவே… ஆண் : சிறகாக உன்னை… நான் ஏந்தி செல்வேன்… சிணுங்காமல் உன்னை… நான் பார்த்து கொள்வேன்… ஆண் : ஒரு கோடி இன்பங்கள்… உனை பார்த்த நொடியில்… நான் வாழும் நாள் மட்டும்… நீ எந்தன் மடியில்… ஆண் : உனை ஈன்ற பொழுதிங்கு… கடவுள் தன் முகம் பார்த்த பொழுது… உன் பாதம் தொழுது… ஆண் : ஆராரிராரோ ஆராரிராரோ… ஆராரிராரோ ஆராரிரோ… ஆராரிராரோ… ஆராரிரோ… ஆண் : எல்லோர்க்கும் இங்கே… முகமூடி வாழ்க்கை… கண்ணே உன் முகம் போல… நிஜம் ஏது… ஆண் : உலகத்தின் ஓசை… ஓயாது கண்ணே… என் தோளில் தலை சாய்ந்து… நீ தூங்கு… ஆண் : இன்னும் இன்னும் நெடும்தூரம் சென்றால்… அன்பென்னும் ஊர் சேரலாம்… பொன்னும் பொருளும் தேடாத உறவை… அவ்வூரில் நீ காணலாம்… ஆண் : உன் பேரை சொன்னால்… எல்லோர்க்கும் தன்னால்… இதயத்தின் கதவொன்று அன்போடு திறக்கட்டும்… அழகே அமுதே என் உயிரே… ஆண் : ஆராரிராரோ ஆராரிராரோ… ஆராரிராரோ ஆராரிரோ… ஆராரிராரோ… ஆராரிரோ… ஆராரிராரோ… ஆராரிரோ… 💕💕💕💕💕
@vasudevanmuthaiyyan29126 ай бұрын
Who is the writer of this song
@gopu84486 ай бұрын
Thank you for posting the Lyrics
@thoufeequeahmed79766 ай бұрын
@@vasudevanmuthaiyyan2912 Movie : Veetle Vishesham Singer : Sid Sriram Music by : Girishh Gopalakrishnan Lyrics by : PA. Vijay
@mdurgarani93586 ай бұрын
Thank you❤
@mdurgarani93586 ай бұрын
பா .விஜய்@@vasudevanmuthaiyyan2912
@santhoshissac88126 ай бұрын
പിന്നെയും പിന്നെയും വന്നങ്ങ് കേൾക്കും , ആഹാ എന്താ അനുഭവം കേൾക്കുമ്പോൾ. ❤️❤️
@maheshtn6241 Жыл бұрын
ஒரு கோடி இன்பங்கள் உன்னை பார்த்த பொழுதில்... Lyrics touched my heart... ❤️
@ReshmaVijayan-uw2zu10 ай бұрын
😅
@devikadevika54808 ай бұрын
❤
@andriyavarshana20197 ай бұрын
❤
@ManjuManjula-dc5fq7 ай бұрын
My ringtone
@Shenbagavalli-jk1hp6 ай бұрын
It's true
@m.malaikannan36369 ай бұрын
எப்போ கேட்டாலும் என்ன அறியாமலே கண்ணீர் வருது ❤😭
@Kavya_Madhu9 ай бұрын
Ennaku bro.. 😢
@VijayapradeepRavana8 ай бұрын
Yes ❤
@makeswaran18 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் 😢 இன்னும் இன்னும் நெடுந்தூரம் சென்றால் அன்பென்னும் ஊர் சேரலாம்…
@maharajsub8 ай бұрын
Each and every time I listen too this song. Tears comes from eyes like flood and not able to control it. May be this what called mazhalai anbu... Toddlers love and the true bond between baby and parents
@vinothvinoth44758 ай бұрын
நான்
@kaleselvirajoo23512 жыл бұрын
என்னை மெய்சிலிர்க்க மெய்மறக்கச் செய்து அதன்பின் உள்ளம் கசிந்து அழச்செய்த அழகான பாடல். நன்றி.
@ammusri8618 Жыл бұрын
Kandippaga.... Indha varigal enaiyum azha vaitthathu.... Voice and vera leval
@imsikha29204 ай бұрын
മലയാളി എന്നതിൽ അഭിമാനം ആണ്. പക്ഷെ ചെറുപ്പത്തിൽ പ്രഭുദേവയോട് തോന്നിയ ആരാധന കണ്ടിട്ട് തമിഴ് എഴുതാനും വായിക്കാനും പഠിപ്പിച്ച എന്റെ അച്ഛന് ഒരു കോടി ഉമ്മ 😇❤😊. വേറെ ഒരു ഭാഷയ്ക്കും ഇല്ലാത്ത എന്തോ ഒന്ന് തമിഴിൽ ഉണ്ട്. ചുരുക്കിപ്പറഞ്ഞാൽ kanmani anbodu song പോലെ... എന്ത് പറഞ്ഞാലും കവിത ❤😊 Love Tamil 🙏🫡
@rajaviji50092 ай бұрын
Love from Tamil Nadu. Same njan malayalm padichu ❤
@imsikha29202 ай бұрын
@@rajaviji5009 ❤️😊
@sangeethapraveen11572 ай бұрын
Power of tamil
@Chinnuzz-d1zАй бұрын
Satyam
@user-nq3yq8hs7isaina6 күн бұрын
എനിക്ക് ഇംഗ്ലീഷ് ഇഷ്ടം തമിഴാണ്
@தமிழ்வெல்லும்-ற7வ7 ай бұрын
என் மனைவி நிறைமாதமாக இருக்கும் போது இந்த பாடலை கேட்டேன் அதற்கு முன்புவரை ஆண் பிள்ளை பிறக்க ஆசைபட்ட நான் பெண்பிள்ளை தான் வேண்டுமென்று பிராத்தனையே சேய்தேன். என் எண்ணம் போல் பெண்ணே பிறந்தால் இந்த பாடலோடு அவளை தினமும் தாலாட்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤
@dinipriya1437 ай бұрын
Kulantha poranthuducha anna...enaku 4 years ah baby illa plz pray for me😢
@areum75477 ай бұрын
@@dinipriya143I’ll pray for you !!! Don’t worry you’ll give birth to a beautiful angel just like you !!!!! 🙃❤️🩹🥹🌸✨💫
@EabinJijo7 ай бұрын
@@dinipriya143 kandipa inda varsam ungala kai la anda murgar ah vandu piraparu nan manasara vendikiran kandipa nalada nadakum
@ManjuShine987 ай бұрын
@@dinipriya143Nxt year kaila baby irukum
@Abii2157 ай бұрын
Super anna❤
@artworld-gw8mh Жыл бұрын
എത്ര കേട്ടാലും മതി വരാതെ എന്റെ ജീവൻ ❤️❤️❤️❤️❤️😊😊😊😊😊
@aniln4237 Жыл бұрын
Innan adyamayi ketath.i can't stop listening
@elaiyaap79289 ай бұрын
Evlooo asaiya irundha ... Ellameh kanavaaaa poidudhuuua Indha life laa edhumeh permanent ila yaarmeh namakunuu last varaikum iruka mattanga......😢 Accept panika mudilanulum idhaaa fact.... 💯
@PrabhakaranPt7 ай бұрын
❤
@visakhvijay84146 ай бұрын
എന്റെയും ❤️
@railfankerala6 ай бұрын
Yà
@MrandMrs_VLOG Жыл бұрын
Love from kerala.... Really hearttouching 😪😪
@742113 ай бұрын
Arun sir ...🤩
@timmymol2070Ай бұрын
S❤
@Anuradha-q5b3b Жыл бұрын
Tamil is the most beautiful language in the world....ലോകത്ത് എല്ലാ വികാരങ്ങളും ഉൾകൊള്ളുന്ന ഒരേ ഒരു ഭാഷ.....
@MillonsSuccess Жыл бұрын
Nega super inga
@sameerk Жыл бұрын
Malayalam Also
@RamyaDhanabal11 ай бұрын
😂
@gokulraj969211 ай бұрын
@@sameerkP
@abbaspoker605411 ай бұрын
Vallathoru feel aanu eee song kelkumbol ❤
@vaithivaithi30075 ай бұрын
வர போகும் குழந்தையை நினைத்து தினமும் பல முறை கேட்பேன் ❤❤❤❤❤❤ அதில் ஒரு ஆறுதல்
@kalaiselvi4593Ай бұрын
Naum
@vaithivaithi3007Ай бұрын
உங்கள் கையில் இருக்கும் குழந்தை சிஸ்டர் @@kalaiselvi4593
@BalajiAshokkumar-b2z21 күн бұрын
❤
@kathirmurali99256 ай бұрын
என் அக்காவிற்கு 7 வருடத்திற்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த பாடலை கேட்கும்போது பிறக்கும் முன்பே அந்த குழந்தையை கையில் எடுத்தது போல் உணர்கிறேன்
@stellaremola6 ай бұрын
Ennoda Akka kum 2 years ku aprm ah pregnant ah iruka ..I felt the same as you said sis ❤
@munirajan644310 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் இது சலிக்காமல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் ❤❤❤❤❤❤
@sudarvizhie15092 жыл бұрын
பனியோடு விளையாடி மலர் ஊஞ்சலாடி...! தரை வந்து தமிழ் பேசும் இருகால் வெண்ணிலவே..! மனதை தொட்ட வரிகள்
@Sunitha-q4n Жыл бұрын
இந்த பாட்ட கேட்கும் போது என் இறந்த குழந்தையின் ஞாபகம் வருகின்றது.கண்ணீருடன்.lovely song.
@inpainpa6841 Жыл бұрын
Don't feel
@ravichandranravi63 Жыл бұрын
😢😢😢😢🥺🥺🥺🥺
@kaviyasrik841411 ай бұрын
Don't feel naan kooda than Appavaiye Miss pannitu Irukkan 😭
@subhasree121311 ай бұрын
😢😢
@AmanAnies-sr4ny10 ай бұрын
எஸ் என் குழந்தை இறந்து இன்னும் எவ்வளவு ஒரு வருடம் ஒரு வருடம் ஆகிறது என்😢😢😢😢
@praveendascp68455 ай бұрын
2024 ജൂലൈ 6 ന്, ഒരു PSC പരീക്ഷ കഴിഞ്ഞ് പോകുമ്പോൾ, ബസിൽ അടുത്തിരിക്കുന്ന ആളുടെ ഫോണിൽ അപ്രതീക്ഷിതമായി കേട്ട പാട്ട് - അതോടു കൂടി മനസിൽ ലഹരിയായി പതിഞ്ഞ പാട്ട് - എന്തൊരു ശബ്ദം -❤❤
@VishnuShibu-bx1pv4 ай бұрын
❤
@anaghaab8143Ай бұрын
Sid❤
@mohammedramzan39243 ай бұрын
Pray for me guys almost 4 year still waiting for baby😢
@selvinbroughr59683 ай бұрын
Don't worry one you will get one beautiful baby
@pencilmeesai3 ай бұрын
All Pray 🤲🏻 for you!!!
@flutechristopher49093 ай бұрын
Don't worry! The Lord Jesus will definitely give you more than you expect! Jesus Loves You!
@flutechristopher49093 ай бұрын
Don't worry! The Lord Jesus will definitely give you more than you expect! Jesus Loves You!
@sangeethkk83883 ай бұрын
One of my friend wait almost 10 year, after years he blessed with twins baby
@balanewerode2 жыл бұрын
Female : Haa..aaa..aaa..aaa..aaa…aa…haa..aa..(2) Ha..aaa..aa..aaa..(2) Haa…aa..aa..aaa..aaa… Male : Va vennilavae vaadatha poovae En vaazhvil meendum enai eendra thaayae Male : Kannodu imaiyai sugamana sumaiyai Iru kaiyil yendhi thaalattuvenae Male : Kaatrodu thalaikodhi nadhiyodu thavazhnthu Uyirodu uyiraaga uravaadum azhagae Paniyodu vilayadi malar oonjalaadi Tharai vandhu tamizh pesum Irukkaal vennilavae Male : Siragaaga unnai naan yendhi selven Sinungaamal unnai naan paarthu kolven Male : Oru kodi inbangal Unai paartha nodiyil Naan vaazhum naal mattum Nee endhan madiyil Unai eentra pozhuthinghu Kadavul than mugam paartha poluthu Un paatham thozhuthu Male : Aarariraro …..(3) Aarariro .. Aarariraro aarariro… Male : Ellorkkum ingae Mugamoodi vaazhkai Kannae un mugam pola Nijam yedhu Ulagathin oosai ooyadhu kanne En thozhil thalai saaindhu Nee thoongu Innum innum nedumthooram sendraal Anbennum oor seralaam Ponnum porulum thedatha uravai Avvooril nee kaanalaam Male : Un perai sonnal Elloorkum thannal Idhayathin kathavondru Anbodu thirakattum Azhagae amudhae en uyire Male : Aarariraro…. (3) Aarariro Aarariraro aarariro…. (2)
@kaviqueen91312 жыл бұрын
!
@harisct1504 Жыл бұрын
Thanks ❤
@Dan-oq9lq Жыл бұрын
Tqqqqqq
@NarmadhaKaniyashu10 ай бұрын
Tnx
@ranim-rz6hb9 ай бұрын
Thank you
@chakravarthykrishna89602 жыл бұрын
எல்லோருக்கும் இங்கே முகமூடி வாழ்க்கை கண்ணே உன் முகம் போல ஏது! உலகத்தின் ஓசை தூங்காது கண்ணே என் தோளில் தலை சாய்த்து நீ தூங்கு! உண்மையிலேயே கண்களில் நீர் வரவழைத்தன... வாழ்த்துக்கள் ஆர் ஜே பாலாஜி💐
@ragulrahane91502 жыл бұрын
Rj balaji அண்ணா தமிழில் பாடல் வரிகள் வருவதை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிட்ஸ்ரீராம் அவர்களின் குரல் வளத்தில் இப்பாடல் மேலும் மெருகேறியது அண்ணன் பா.விஜய் அவர்களின் பாடல் வரிகள் அருமையாக இருக்கிறது வீட்ல விசேஷம் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
@jaijanu59042 жыл бұрын
Yes very nice songe after long time one of the best songe in Tamil movie
@vinayagamm1721 Жыл бұрын
B Pm ko
@HemaKannan-ib7dy Жыл бұрын
Ha
@HemaKannan-ib7dy Жыл бұрын
@@jaijanu5904 I love you father I 💕
@HemaKannan-ib7dy Жыл бұрын
@@jaijanu5904 y2
@makvisions73512 ай бұрын
இந்த பாடல் கேட்டு கண் கலங்கியவர் யார்
@GoodluckGoodluck-f6y2 ай бұрын
My
@esakkiganesan24822 ай бұрын
ஒரு கோடி இன்பங்கள் உனை பார்த்த பொழுது.... இந்த வரியை கேட்கும் போது பிரசவ வலியோடு என் மகனை பார்த்ததும், பார்த்த அடுத்த நொடி ஒரு வலி கூட இல்லை.. கண்ணீர் மட்டும் தான் மகிழ்ச்சியிள்... அந்த நினைவுகள் ஒரு நிமிடத்தில் வந்து செல்கின்றன.. மீண்டும் ஆனந்த கண்ணீரோடு....❤
@ersheikismail82932 жыл бұрын
Balaji Anna Fans Sarbaga Padam HIT Aga Vazhthukal🤩🔥
@indubala27402 жыл бұрын
Hit
@paramesperiayasamy29152 жыл бұрын
Super ...very meaningful song .I really love it
@vaathi63592 жыл бұрын
Movie semma ya irukku bro
@ersheikismail82932 жыл бұрын
Yup..Nanum pathen...semma❤🔥
@Starlight27-k3h2 жыл бұрын
Poi patha thane hit agum
@ajitharavindan5827 Жыл бұрын
Movie കണ്ടിട്ട് കുറേ ആയെങ്കിലും ഒരു status ൽ നിന്നും capture ചെയ്ത് വന്നതാണ് ഈ പാട്ടിലോട്ട്. So beautiful... Soo beautiful.... Music വരികളും പാടിയ രീതിയും കണ്ണ് നിറച്ചു...
@User-ercghnc5 ай бұрын
This song makes me cry 😢😢😢😢
@shakkirshakkirc50215 ай бұрын
Nanum athe
@seetharatheesh36109 ай бұрын
അമ്മ... നഷ്ടപ്പെട്ടവർക്കേ അതിന്റെ മഹത്വം അറിയാവൂ... അച്ഛനും അമ്മയും ഇല്ലാത്ത എന്നെപോലെയുള്ളവർക്ക് ഈ പാട്ടു കേട്ടാൽ നെഞ്ച് പൊട്ടിപോകും 🙏🏻🥺🥺
@Globetrotter9248 ай бұрын
Hugs😘more power to you!
@taejee1047 ай бұрын
I will be here for you ❤
@archanavinu4937 ай бұрын
Me too❤
@User-ercghnc5 ай бұрын
😢😢😢
@ammuakhila20985 ай бұрын
❤
@tubemate3607 ай бұрын
அழகு வரிகளை திரும்பத் திரும்ப கேட்க வந்தீர்களா? நானும்தான்
@Kishore-wm5wl7 ай бұрын
ஆமாம் ❤❤❤
@vinoth92626 ай бұрын
Ama
@aarthijithu62776 ай бұрын
❤❤
@NathaNatha-d9v8 ай бұрын
எனக்கு திருமனமாகி 7 வருடமா குழந்தை இல்லை இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு குழந்தை இருப்பது போல் உணருகிறேன் ❤😢
@AjayJ-f1s7 ай бұрын
கவலபடாதீங்க கடவுள் ungaluku வழி காட்டுவாரு 😊❤
@AmmaVeetuSaapadu7 ай бұрын
சீக்கிரம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்..
@yashwardhanp94547 ай бұрын
Dont worry with mahaperiyva thunai u get concieve very soon
Addicted to this song ....❤ Sid .....ohhh your voice.....❤❤❤ Lyrics..,❤And composition was Amazing ❤❤❤❤❤
@shibinkandoth9 ай бұрын
നാവിലല്ല, ഹൃദയത്തിലാണ് കേറി വന്നത്❤
@rajeshwri47498 ай бұрын
Epo ente happiness ann ee song...... 😘😘 ee patt yethra ketalum madiyavillla athreum beautiful ayitt ann eth padirikune 👀.....
@kanthurangu19488 ай бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதமான வரிகள், இசை, சித் குரல்... அனைத்தும் அருமை
@revathivasubal9717 Жыл бұрын
நான் வாழும் நாள் மட்டும் நீ எந்தன் மடியில் ....i dedicated to my brother....my world ❣️
@siva-qm5gp2 жыл бұрын
Another gem in Sid srirams voice.
@sebastininbaraj890311 ай бұрын
மனதை உருக்கும் அருமையான தகப்பனின் வரிகள்.😢😢
@top10cinemafacts977 ай бұрын
1:19 🥺🥹 enna voice da.. Kadavulle 😭 Goosebumps 🥹💯
@Imran-s4u2b2 ай бұрын
இது தந்தை தாலாட்டு பாடல் அருமை வரிகள் சொல்ல வார்த்தைகளே இல்லை❤என் கனவருக்கு பிடித்த பாடல் இன்னும் சில மாதத்தில் எங்களுக்கு குழந்தை வர போகுது❤❤❤❤❤
@JImramsa2 ай бұрын
Love you❤
@DeepadeepuDeepadeepu-v3d9 ай бұрын
Indha patta kekumbothellam enakm baby venunu romba asaya iruku enaku marriage ayi one year three month Achu innum baby illa enakaga pray paniko ga please 😢
தரை வந்து தமிழ் பேசும் இருகால் வெண்ணிலவே.. தமிழில் எழுத்து வடிவம் மிக அருமை பாடல் ❤️🔥
@kingofking3386 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல். பா விஜய்யின் வரிகள் அற்புதம். இசை எதோ தற்செயலாக ஒரு உணர்வை தருகிறது ❤❤❤
@xphonix---55485 ай бұрын
ഈ പാട്ടൊരു അത്ഭുതമാണ് സന്തോഷമായിരിക്കുന്നവർക്കും സങ്കടപ്പെട്ടിരിക്കുന്നവർക്കും ഒരുപോലെ ഇഷ്ട്ടപെടുന്ന പാട്ട് ❤❤
@subipramod50027 ай бұрын
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ടാണിത്.എന്റെ മോൻ ഈ പാട്ട് കേട്ടാണ് ഉറങ്ങുന്നത്....❤❤❤❤
@Minnuzmk5 ай бұрын
🤣🤣
@simplestyleszumeees3 ай бұрын
ഞാനും
@RajithaPr-c6w2 ай бұрын
Ente monum
@achunithun340 Жыл бұрын
ഇപ്പൊ ദിവസവും ee സോങ് കേട്ട് ആണ് ഉറങ്ങാറ് വൈഫിന്റെ ഡെലിവറി ഡേറ്റ് ആയി അപ്പൊ ee സോങ് ഒരു ആശ്വാസമാണ്
@radha._.love._.krishna159310 ай бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது ஏனோ என் உடம்பு புல்லரித்து விடுகிறது ❤....I Love My Son 😍🤗
@dharinidevaraj89762 жыл бұрын
Enakum en sister age difference 16. This song is so nice. she brings beauty to my life. No words to describe my happiness.Thank you mom for bringing my sister.
@gopika84432 жыл бұрын
Same
@shalomleftismisalie34702 жыл бұрын
Very true! All little brothers and sisters are precious blessings to us, big siblings!
@jasnashami1170 Жыл бұрын
🥰🥰
@ITZZZZMEEKV8 ай бұрын
Amma ve pudiccavangge like pannungge
@rjkarthikeyanbscmathematic78757 ай бұрын
வா வெண்ணிலாவே வாடாத பூவே என் வாழ்வில் மீண்டும் எனை ஈன்ற தாயே கண்ணோடு இமையாய் சுகமான சுமையாய் இரு கையில் ஏந்தி தாலாட்டுவேனே காற்றோடு தலைகோதி நதியோடு தவழ்ந்து உயிரோடு உயிராக உறவாடும் அழகே பனியோடு விளையாடி மலர் ஊஞ்சல் ஆடி தரை வந்து தமிழ் பேசும் இரு கால் வெண்ணிலவே சிறகாக உன்னை நான் ஏந்தி செல்வேன் சிணுங்காமல் உன்னை நான் பார்த்து கொள்வேன் ஒரு கோடி இன்பங்கள் உனை பார்த்த நொடியில் நான் வாழும் நாள் மட்டும் நீ எந்தன் மடியில் உனை ஈன்ற பொழுதிங்கு கடவுள் தன் முகம் பார்த்த பொழுது உன் பாதம் தொழுது ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிரோ ஆராரிராரோ ஆராரிரோ எல்லோர்க்கும் இங்கே முகமூடி வாழ்க்கை கண்ணே உன் முகம் போல நிஜம் ஏது உலகத்தின் ஓசை ஓயாது கண்ணே என் தோளில் தலை சாய்ந்து நீ தூங்கு இன்னும் இன்னும் நெடுந்தூரம் சென்றால் அன்பென்னும் ஊர் சேரலாம் பொன்னும் பொருளும் தேடாத உறவை அவ்வூரில் நீ காணலாம் உன் பேரை சொன்னால் எல்லாருக்கும் தன்னால் இதயத்தின் கதவொன்று அன்போடு திறக்கட்டும் அழகே அமுதே என் உயிரே ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிரோ ஆராரிராரோ ஆராரிரோ
@abiramik458111 ай бұрын
1:38 dedicated to all mothers...most valuable moment in life
@ManojKumar-go9gn11 ай бұрын
Insta pathu vanthavanga like 😅
@shaztech6209 ай бұрын
😊😊
@vidhyalakshmi52727 ай бұрын
Nanum insta pathu than vanthen😂😂😂😂
@9hs.balaji5697 ай бұрын
Me😅
@ShafikChappi3 ай бұрын
😂
@sarosarosarosaro51102 жыл бұрын
Semma lyrics. ....👌👌👌👌 Udaambellam pullarikkudhu 😍😍😍😍😍😍😍 nice song
@subramani91496 ай бұрын
முதல் தடவை கேட்கிறேன் இந்த பாடலை MIND BLOWING VOICE Miss you My soulmate 😢❤ உலகில் உறவென்று பலர் இருக்க என் உயிர் என்று சொல்ல என் மகள் மட்டுமே 🙏🙏🙏
@positivelife78794 ай бұрын
കിടു song 🥰 Vera laval Sid sriram❤️❤️
@jenifera10402 жыл бұрын
What a mesmerizing lyrics.... awesome song happy to hear this song.... it gives lots of peace ✌️
@பூபதிவீரன்11 ай бұрын
எங்கள் பாப்பா இந்த பாடலை கேட்டால் சீக்கிரம் தூங்கும்
@vishwanathanclasses96792 жыл бұрын
Really Sid sir voice Vera level lu...😍❤️ Indha song thenamu kepen..❤️ and lyrics Vera level.. Background extraordinary.. indha padathule intha oru patu connected to my heart..❤️
Wow sid sriram magical voice is always goosebumps for me 💓💓
@skcyd53472 жыл бұрын
Me too💝
@vlogexperience2562 жыл бұрын
@@skcyd5347 hii
@varunprakash62072 жыл бұрын
வா வெண்ணிலா வாடத பூ சுகமான சுமாய் பனியோடு விளையாட்டு தனர வந்து தமிழ் பேசி நான் பார்த்து கொள்வேன் நான் வாழ் மட்டும் நாள் உன் பாதம் தொழுது உன் முகம் ஆராரிரோ ஆராரிரோ எல்லோருக்கும் இங்கு முகமுடி வாழ்க்கை இன்னும் இன்னும் பொன் பொருள் தேடாத உறவு இதயத்தின் கதவு திற்கட்டும் ஆராரிரோ ஆராரிரோ ♥️ தாய் மற்றும் மகன் பற்றிய அருமையான பாடல் வரிகள் ♥️ Singer 🎤 Sidsiram voice 🎤 semma super 😍😍
@sreelakshmiprasad46332 ай бұрын
❤ heart touching song!!😣🥺❤
@Shobanamarkkam2 ай бұрын
2.08 flute.. It's a pure bliss.. ❤I can't control my tears❤😢
I am literally crying after listening this song😢😢😢😢😢
@sganeshan12842 жыл бұрын
வரிகள் அருமை - பாடியது அருமை அருமை - குடும்பம் குடும்பமாக திரண்டு படத்தை பார்த்து நாம் அணைவரும் அதை வெற்றி பெற செய்வோம் - வாழ்த்துக்கள் தம்பி RJ பாலாஜி & Team 👌🙏🙏🙏
@ஆட்டோக்காரன்5 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு தன் மகளை பூரித்த மனதுடன் கொஞ்சும் தந்தைகள் ஒரு லைக் போடுங்க🎉❤❤❤
@priyadharshinishanmugam2222 жыл бұрын
ஒரு கோடி இன்பங்கள் உனை பார்த்த நொடியில் 🥺touching lines❤️
@selvivenkatesan22342 жыл бұрын
Hi bro..as a mother I am blessing u...I am having single girl child..I felt that I M singing song for my daughter...so touching...very nice song... 🎉🎉🎉👌👌
@priyaprem69115 ай бұрын
Itgfthfygvfyg❤😂
@bhuvaneshkalidasan11722 жыл бұрын
Sid sriram gave life to this song....no other musicians can sing this song song such beautifully 😍😍❣️❣️
@sivadas6036 Жыл бұрын
ഹഹഹബ്ബ് nnjiil😅m😅kmn
@SaiSagar-c2h2 ай бұрын
It's true ❤ love sid sriram voice 💗
@Arul-Revathi10026 ай бұрын
After 5 years kku aprm yenakku baby kedaichi erukku murugan arulal enaikku 3 month scan pona apo na 1 t time ennoda baby pakkum pothu yennoda ringtone oru kodi enpangal unai partha nodiyel song vum yennoda baby oda 1t heart beats kekkum pothu Vera level feeling.... tq God ☺️ ❤
@GauravLalithkumar3 ай бұрын
Truly a masterpiece ✨✨💎Loving each and every second of the song ....Wowww...Thank you Sid Sriram Sir , Thank you Girish Sir, Thank you RJ Balaji Sir and Boney Kapoor sir for giving this song.... Love u all with loads of respect ❤️🙏
@MotoQuotes2 жыл бұрын
Again sid sri rocking.... in the list of Papa songs, amma songs, appa songs
@sowmiyakumar69312 жыл бұрын
Girish sir u are doing soulful composition IPO thn super singer la pathutu vandhen omg what a talented person .I don't know how people celebrating u but when it comes to soulful music u'll be the king 👑
@vaithivaithi3007 Жыл бұрын
தினமும் இரண்டு முறை இந்த பாடலை கேட்பேன்😅😅😅 என் குழந்தை யை நினைத்து
@malikraja124 ай бұрын
Na 6 month pregnant a iruken Intha songa ketta en kolantha payanrama movment katuthu 😊😊😊😊😊😊😊❤
@arunkalassa22212 ай бұрын
Sid sriram voice amazing ❤❤❤🎉🎉🎉
@brendashana20112 жыл бұрын
Sidu voicela "aarariro"ngura vaarthaiya kekum bodhu ennamo aaguthu....starting from kannana kanne, yaar azhaipadhu that word has dfrnt feel when heard in his voice♥️ die hard fan of him.....wishing success for the film as well as this song...people forget to give recognition for such songs....it deserves more than the songs that go viral on insta reels just bcoz the song has some dance beats
@vijibalan59062 жыл бұрын
அருமையான பாடல் & வரிகள் 👍👌👍 இந்த படம் திரையங்கம் சென்றுதான் பார்க்கபோகிறோம், we are waiting for this movie release 😊❤😊
@kavithabantri8002 жыл бұрын
Nice song
@narmathamaths22562 жыл бұрын
I too
@pravi36342 жыл бұрын
Excellent song with nice vocal and music 👌👌👌
@pravinasen44392 жыл бұрын
Nice song 😊✨✨ All the best team..👍👍👍 Sure hit than👏👏...
@Sanju-5-s6 ай бұрын
What a song❤️❤️❤️കേക്കുബോള് അറിയാതെ 😢😢
@kalpss63806 ай бұрын
Indha patta ethana time ketalum ketutey irukalam nu thonuthu.... Lines elam semma❤❤
@AjayJ-f1s9 ай бұрын
இந்த பாடலை கேட்டால் மட்டுமே என் மகள் தூங்குகிறல்,,,😊
@kichuskichus33 Жыл бұрын
First time am hearing this song.... heart Touched, eyes filled 💯💯🥺🥺🥺
@Mr_Trillionaire_ Жыл бұрын
Me too ,🥺😌
@thamilthamil90039 ай бұрын
Reels paaththittu odi vanthavangka😂
@Muruganthunai668 ай бұрын
Ya it's me
@Jaus-k5h8 ай бұрын
Me also
@bharaniraj93628 ай бұрын
Me😢💖😍
@pandim93708 ай бұрын
yow ama ama😅
@jeshithaarts8 ай бұрын
𝓘𝓽𝓼 𝓶𝓮 😄
@makvisions73512 ай бұрын
என்னை அறியாமல் கண்ணில் கண்ணிர் வந்த பாடல்களில் ஒன்று
@JImramsa2 ай бұрын
எல்லோர்க்கும் இங்கே முகமுடி வாழ்க்கை கன்னே உன் முகம் போல நிஐம் ஏது உலகத்தி ஓசை ஓயாது கண்ணே என் தோளில் தலை சாய்ந்து நீதூங்கு இன்னும் இன்னும் நெடுந்தூரம் சென்றால் அன்பென்னும் ஊர் சேரலாம் பொன்னும் பொருளும் தேடாத உறவை அவ்வூரில் நீ காணலாம் 😊 உன்பேரை சொன்னால் ❤ எல்லோருக்கும் தன்னால் இதயத்தின் ❤கதவொன்று அன்போடு திறக்கட்டும்❤ அழகே அமுதே என் உயிரே ❤
@SajithaSaji-n6e5 ай бұрын
2024 yaravath kekureengala❤❤❤
@saranachiyar5 ай бұрын
எனக்கும் அந்த கடவுள் அருளால் இந்த மாதமே நான் அம்மா ஆகணும் என் குழந்தைக்கு இந்த பாடல் பாடணும் ஆசை 😢❤very nice song கேக்கும் போதெல்லாம் feel akuthu
@Journeyoflife-py8xepy8xepy8xe4 ай бұрын
God bless you May be it's girl baby
@saranachiyar4 ай бұрын
Tnq😢so much🤗@@Journeyoflife-py8xepy8xepy8xe
@Sara-22082 жыл бұрын
Rj bro u r doing a great job❤❤lots of love and best wishes💜
@shat2009 Жыл бұрын
❤❤
@RanjithaRanjitha-me5fdАй бұрын
Sid sriram sir voice 🥹❤️🤌... 🎧
@KanmaniKanmani-ne1gh8 ай бұрын
My papa🤱 jamuththira chlm 😘 Naanum en mamavum waiting jamu kku 👨👩👧