No video

Paaraa Song Explanation - Indian 2 - | Pa Vijay | Anirudh | Vijay GP

  Рет қаралды 14,007

World of Vijay GP

World of Vijay GP

2 ай бұрын

Explanation of the Energetic Song Named PAARAA from the upcoming movie - Indian 2 Starring Kamal Hassan and Directed by Shankar
Thanks to the Great Lyric to Lyricist Pa Vijay Sir
Chinnanjiru Nilave song explanation
• Chinnanjiru Nilave - S...
Rasathi - Thiruda Thiruda Song Analusis
• Rasathi Song | Interes...
Devaralan Aattam Song Explained
• Devaralan Aattam Song ...
#paaraa #indian2 #songexplanation #kamalhassan #shankar #paaraalyricvideo #pavijay #aniruth

Пікірлер: 166
@navaratnamnavajeevan6137
@navaratnamnavajeevan6137 2 ай бұрын
நன்றி தம்பி 👌. நீங்க சொல்வது முற்றிலும் உண்மை இது விடுதலை புலிகளை நிறைய மனதில் வைத்து எழுதபட்டுள்ளது பா. விஜைக்கு நன்றி 👏👏👏
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மகிழ்ச்சி அண்ணா ❤️❤️❤️❤️
@knsubramanian1231
@knsubramanian1231 2 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு அருமையான அர்த்தமுள்ள பண்பான அழகான தமிழ் பாடல் அதுவம் கலைஞானி உலகநாயகனுக்காக எப்படி நடிகர் திலகம் சிவாஜி க்கு கண்ணதாசன் எழுதிய பாடல் போல் அமைந்துள்ளது. உலகின் எல்லா தமிழர்கள் கொண்டாடும் இப்பாடல் உலகநாயகன் கலை ஞானி தமிழன் கமல் அவர்களின் அற்புதமான நடிப்பில் இந்தியன் 2 மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
@senthilKumar-xw3xo
@senthilKumar-xw3xo 2 ай бұрын
மிகவும் அருமை தம்பி 👌🏻👌🏻 அற்புதமான விளக்கம் 🙏🏻🙏🏻 மிக்க நன்றி 🙏🏻🙏🏻 இந்த பாடலை மீண்டும் கேட்க போகிறேன் 🙏🏻🙏🏻👌🏻
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
அன்புடன் மிக்க நன்றி அண்ணா
@drsivakumarn5942
@drsivakumarn5942 2 ай бұрын
அருமையான விளக்கம். மிகவும் அழகான பாடல்.
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் அண்ணா
@hershey4915
@hershey4915 2 ай бұрын
Songs goosebumps eruthathu waiting Indian 2 waiting 🔥
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
@yesrameshkamal6215
@yesrameshkamal6215 2 ай бұрын
நீண்ட வருடங்களுக்கு பிறகு சுத்தமான வீரம் உள்ள தமிழ் பாட்டு இந்தியன் 2 பாரா பாட்டு எழுதிய திரு.பா.விஜய் அவர்களுக்கும் பாடலை பாடிய திரு.அனிரூத் அவர்களுக்கும் மற்றும் டைரக்டர் திரு.சங்கர் அவர்களுக்கும் இந்தியன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகள். S.கமல்ரமேஷ். செயலாளர். இந்தியன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் கோவில்பட்டி. பதிவு எண்.10169/95
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
கமெண்ட்டுக்கு நன்றிகள் அண்ணா
@m.loganathan7307
@m.loganathan7307 2 ай бұрын
நன்றி சகோதரர் அற்புதமான வரிகள்
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
எல்லாப் புகழும் பாடல் எழுதிய பாடல் ஆசிரியருக்கும் தமிழுக்கு மட்டுமே. நான் வெறும் விளக்கம் தான் கொடுத்தேன் அண்ணா😊
@sahubarali.m508
@sahubarali.m508 2 ай бұрын
தங்களின் தொகுப்பு மிக மிக மிக அருமை 💞🥰
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் அண்ணா
@sathyamoorthivmk403
@sathyamoorthivmk403 2 ай бұрын
❤❤❤❤❤ஹனிருத் இசையில் பா விஜய் இந்தியன் 2 பாரா பாரா பாரா பாரா பாரா தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர்💪💪💪💪💪 வீரா வீரா வீரா வீரா வீரா 💪💪💪💪💪வீரா காயங்கள் அலங்காரம் கமல் கமல் கமல் கமல் கமல்💪💪💪💪💪 உடை வாள் பேரா அருமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sureshsrisri7867
@sureshsrisri7867 2 ай бұрын
அருமை தம்பி வாழ்துக்கள் 👏👏👏
@publicviewstamil8468
@publicviewstamil8468 2 ай бұрын
இதே போல இன்னும் பல video எதிர்பார்த்து கொண்டிருக்கும்- உங்கள் subscriber Syed
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் தோழரே 🌿 எனக்கும் ஆசைதான்... ஆனால் தமிழ் படங்களில் இதுபோல நல்ல தமிழில் பாடல்கள் வரவேண்டுமே... ஆனாலும் விடாமல் பயணிப்போம் 🤝🤝🤝
@hakkimharishakkim8986
@hakkimharishakkim8986 2 ай бұрын
ஆஹா ஆஹா அருமை 👌👌👌💯
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் தோழரே 🌿
@sasulisasuli773
@sasulisasuli773 2 ай бұрын
திருமங்கலம் மதுரை மாவட்டம் மக்கள் நீதி மையம்
@indiramurugan2146
@indiramurugan2146 2 ай бұрын
Lyrics 🔥🔥🔥 ❤❤❤ Anirudh done great job , song is banger hit
@nkmoorthy9323
@nkmoorthy9323 2 ай бұрын
Super super super👌👍
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
@sanjaysanjayachayan3284
@sanjaysanjayachayan3284 2 ай бұрын
Thamiyanukku tamizhai vilikkiya thambikku nantri naan malayali ❤❤❤❤❤Indian is my Kamal sir
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
Nandrigal Anna ❤️
@avvaidixon5861
@avvaidixon5861 2 ай бұрын
தம்பி மிக்க நன்றி. உங்கள் தெளிவான பொருளுக்கு நன்றி.
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@avvaidixon5861
@avvaidixon5861 2 ай бұрын
குறிப்பாக வெகுளி என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை. நானும் அந்த வார்த்தையின் பொருளை என் நண்பர்களோடு பகிர்ந்தேன்
@shashanktrainvideo
@shashanktrainvideo 2 ай бұрын
Itha vida azhaga yaaralum iintha paata vivarikka mudiyathu tq thambi
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
அன்புடன் மிக்க நன்றிகள் அண்ணா☘️
@user-qu8he7di6h
@user-qu8he7di6h 2 ай бұрын
Very well explained.I. Tq.
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
@NaveenKumar-mx1up
@NaveenKumar-mx1up 2 ай бұрын
Excellent song after very long time one And only kamal sir,shankar sir,anidurth sir combo will become block buster Super explained about meaning in the song bro 🎉🎉🎉🎉🎉🎉
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே
@yaayee2886
@yaayee2886 2 ай бұрын
😅😅
@ganesansivathanu7986
@ganesansivathanu7986 2 ай бұрын
Very good bro,nice , good expectation
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே
@Dheeran-07707
@Dheeran-07707 2 ай бұрын
நான் ஒரு அனிருத் ரசிகன் நண்பா. நீங்க சொல்லுற மாறி அனிருத் தமிழ் வரிகளுக்கு முக்கியதுவம் கொடுத்தால் தமிழ் பாடல்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஏன் என்றால் இதற்கு முன்பு முழுக்க தமிழ் வரிகளை கொண்ட ஒரு சில பாடல்கள் அனிருத் இசை அமைத்து இருக்கிறார் அந்த பாடல்கள் எல்லாம் ரொம்பவே அருமையாக இருக்கும். அனிருத் இசை அமைத்த தமிழ் பாடல்கள் 1. Nee partha vizhikal(moonu) 2. Osakka (vanakkam chennai) 3. Neeyum nanum (nanum rowdy thaan) 4. Nee yaro (kaththi) 5.amma amma (vip) 6.enna solla (thangamagan) 7. Oru thesa minnal(vedhalam) 8.kathalada (vivegam) 9. Un vizhikalil (maan karate) 10. Kattikida (kakki sattai) 11. Ezhu velaikara (velaikaran ) 12. Ilamai thirumbuthey (pettai) 13. Nan pizhai (kathuvakkula 2 kathal) 14.life of pazham (thiruchittram pazham) 15. Polakkattum para para (master) 16. Porkonda singam (vikram) 17. Anbenum (LEO). List la இல்லாமல் இன்னும் சில பாடல் கள் இருக்கு.
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
ஆமா நண்பா.. எனக்கும் அதுதான் மனக்குறை மற்றும் ஆசையும் கூட.. இனி இதுபோல நல்ல நல்ல தமிழ் வரிகள் கொண்ட பாடல்கள் வந்தால் மகிழ்ச்சி
@shakeebahmadh1621
@shakeebahmadh1621 2 ай бұрын
Well explanation bruh🔥... truly underrated 🔥
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
Thank You Bro 🤝🤝🤝
@shanmugavela554
@shanmugavela554 2 ай бұрын
Super
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
@veluchamys7998
@veluchamys7998 2 ай бұрын
அருமையான விளக்கம்,
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள்
@mahensiva9649
@mahensiva9649 2 ай бұрын
அருமை👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥..
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே 🌿
@murumuru3173
@murumuru3173 2 ай бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
@ramvijay6497
@ramvijay6497 2 ай бұрын
தலைவா நீ சென்னாதை கேட்டு திரும்பியும் அந்த பாடலை கேட்டேன் அர்த்தம் புரிந்து vera level vibe🎉
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
நன்றி சகோதரா... 🌿
@ravindran4996
@ravindran4996 2 ай бұрын
🎉🎉🎉 இந்தியன் !! 🎉🎉🎉
@yesrameshkamal6215
@yesrameshkamal6215 2 ай бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
@madhumadan3153
@madhumadan3153 2 ай бұрын
Thank you bro good explanation
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள்
@ajinv9025
@ajinv9025 15 күн бұрын
Good explain and best song forever.
@worldofvijaygp
@worldofvijaygp 15 күн бұрын
Thank You So Much...
@jyothimano1092
@jyothimano1092 2 ай бұрын
Thalaiva super explanation Tamilnadil yaar yaario thalaiva in soldranga so I can call de real Tamil thalaiva ❤❤❤❤❤
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
தலைவன் எல்லாம் ஆவதற்கு பெரும் தகுதி வேண்டும். நமக்கு தமிழன் போதும். அதுவே சிறப்பு
@user-fp1uz1ds3i
@user-fp1uz1ds3i 2 ай бұрын
அருமை சகோ🎉🎉🎉
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே 🌿
@murugadx4975
@murugadx4975 2 ай бұрын
Itha vayathil nalla Tamil pulamai .arumayana vilakkam❤ Indian 2 blackbuster hit Kamal Shankar 🔥
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் அண்ணா
@ramachandranram7884
@ramachandranram7884 2 ай бұрын
Super explanation 🎉🎉🎉 nice
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி 🌿
@babuv8642
@babuv8642 2 ай бұрын
அழகிய தமிழ் வார்த்தை கல்
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
"வார்த்தைகள்".... மிக்க நன்றி
@mohan...6671
@mohan...6671 2 ай бұрын
Thanks bro for your explanation
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் 🌿
@rajashekard3856
@rajashekard3856 2 ай бұрын
Thank you for your explanation ❤
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே🌿
@wafa2502
@wafa2502 2 ай бұрын
kamal sir goosebumps
@perumal2078-cg1ew
@perumal2078-cg1ew 2 ай бұрын
Super sir
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் ஐயா 🌿
@a.lakshmanan.ayyarlakshman5177
@a.lakshmanan.ayyarlakshman5177 2 ай бұрын
அருமை
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே 🌿
@kamalakannan1386
@kamalakannan1386 2 ай бұрын
Super explanation bro
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள்
@sugetharmuthusamy3488
@sugetharmuthusamy3488 2 ай бұрын
Super 👌 👍
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
@user-ft1lm7nl1n
@user-ft1lm7nl1n 2 ай бұрын
மிகவும் அருமை
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள்
@murugananthamt6659
@murugananthamt6659 2 ай бұрын
நன்றி🙏
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே 🌿
@ObscuraQuest
@ObscuraQuest Ай бұрын
Beautiful explanation ❤ 🫡
@worldofvijaygp
@worldofvijaygp Ай бұрын
மிக்க நன்றி
@sagayraj3030
@sagayraj3030 2 ай бұрын
🎉❤🎉
@ManojSudhakar
@ManojSudhakar 2 ай бұрын
Sema da 👍
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
nandrigal
@VishahansView
@VishahansView 2 ай бұрын
Sooperrr explanation bro Continue this kind of different video
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே
@ellamungalal3540
@ellamungalal3540 2 ай бұрын
Excellent 🎉.
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள்
@manimegalaikrishnan7872
@manimegalaikrishnan7872 2 ай бұрын
Tq was waiting for this
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி சகோதரி 🌿
@rajus8727
@rajus8727 2 ай бұрын
Super Explain Bro. ❤❤❤❤❤❤
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே
@rajukamal2468
@rajukamal2468 2 ай бұрын
Massss ❤🎉
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
@srinivasanp1379
@srinivasanp1379 2 ай бұрын
Excellent explanation brother❤
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
நன்றிகள் தோழரே
@p.stalinp.stalin1096
@p.stalinp.stalin1096 2 ай бұрын
Superb bro
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
நன்றிகள் தோழரே
@Writer_buddha
@Writer_buddha 2 ай бұрын
மேலுள்ள எனது' நிறம் கருப்பு' தனிப்பாடல் வரிகள் பிரமிப்பை ஏற்படுத்தும். விளக்கம் அளியுங்கள் பயன் பெறுவர் மக்கள்
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
நன்றிகள் 🙏
@vijayapandiandurai3785
@vijayapandiandurai3785 2 ай бұрын
sago arumai ungalin vilakkam.. Vaazhiya pallaandu thamizhodu tharamoadu vaazhiya
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே 🌿
@prabhakarmani8871
@prabhakarmani8871 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே 🌿
@rasoubharnya6993
@rasoubharnya6993 2 ай бұрын
Great explanation
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் சகோதரி 🌿
@manimaran-eh2zm
@manimaran-eh2zm 2 ай бұрын
ARUMAI
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் 🌿
@user-sy5hi8kp5p
@user-sy5hi8kp5p 2 ай бұрын
👍👍👍👍👍👍👍
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் 🌿
@hari7Ajay
@hari7Ajay 2 ай бұрын
Puravi Kulambu Kuppaayi Inda varigal lam neenga sonna aparam dan purithu👍🏻👍🏻
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி தோழரே, நிறைய வார்த்தைகள் உண்டு. நம்ம தமிழ்ல நிறைய இருக்குது ஆனா அது சரிவர நிறைய பேருக்கு தெரியாம இருக்குது. நீங்க அதை தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா தமிழ் மொழி எவ்வளவு அழகானது அப்படிங்கறது உங்களுக்கே புரியும்... நிறைய படிங்க நிறைய பயணப்படுங்க நிறைய கத்துக்கோங்க. உங்களுக்காக நானும் மகிழ்வேன்🤝🤝🤝🌿
@sumangalisadha7653
@sumangalisadha7653 2 ай бұрын
இசையின் சத்தத்தை குறைத்து பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
அனிருத் அவர்களின் மற்ற பாடல்களின் சத்தத்தை ஒப்பிடும்போது இது எவ்வளவோ மேல் 😅
@Thihariyas
@Thihariyas 2 ай бұрын
எரிச்சல் இசை
@nagulchandru
@nagulchandru 2 ай бұрын
Padal erukku sondam
@raks6785
@raks6785 2 ай бұрын
Also tiger is the national animal of India
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
ஆனால் தமிழுக்கும் புலிக்கும் உண்டான தொடர்பு ஆழமானது
@raks6785
@raks6785 2 ай бұрын
@@worldofvijaygp சோழர் கொடியே சாட்சி
@t.raajakumarthavamoney9472
@t.raajakumarthavamoney9472 2 ай бұрын
Ungha explanation pola padathila irukum nu ninaikireengala ......
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
நிச்சயமா இருக்காது. ஆனா இது கவிஞரின் கற்பனை மற்றும் மொழி ஆளுமையின் திறன். அதுக்கு உண்டான மரியாதை நம்ம கொடுக்கணும்ல... அதான் நம்மளால முடிஞ்ச ஒரு மொழித் தொண்டு
@mohamedxd6600
@mohamedxd6600 2 ай бұрын
Thuyaram ellam thuyarattumey😂 baley baley baley bahubali song😂
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
சாயல் சற்று இருக்கிறது தான் 😉
@yaayee2886
@yaayee2886 2 ай бұрын
Aniruth vanthu thaan.. Azhagiyage thamizh kedetthatu
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
Unmai Bro
@yaayee2886
@yaayee2886 2 ай бұрын
@@worldofvijaygp kaalu vaa, kavatthai a vaa paaddu, athukku heroin kavatthaiyya virucchi virucchi kaaddi aadunathu..
@user-oz1kh6wu3u
@user-oz1kh6wu3u 2 ай бұрын
Palal nallam esai no goot
@FarookAhamed-jr1tk
@FarookAhamed-jr1tk 2 ай бұрын
Music nalla va illa 😢
@pandiyarajs7706
@pandiyarajs7706 2 ай бұрын
அருமை விளக்கம் சகோதரா.
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றிகள் தோழரே 🌿
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt 2 ай бұрын
What❓ kamal shankar tamilara great joke bloody y sangis😢
@azmalkhan3430
@azmalkhan3430 2 ай бұрын
Oru explanation um thevai illa...
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
ஒரு கமெண்ட்டும் தேவையில்லை
@azmalkhan3430
@azmalkhan3430 2 ай бұрын
@@worldofvijaygp 😂 தமிழை கற்றுக்கொண்டு பதிவை போடவும்
@MRB00777
@MRB00777 2 ай бұрын
20 ladsam koduthu super star moolam paatta kavuthachi.
@9894618060
@9894618060 2 ай бұрын
தமிழைக் காதலிக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் ! தெளிவான பதவுரை ! மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் !
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே
@sekarggovindaraj4919
@sekarggovindaraj4919 2 ай бұрын
தம்பி நீங்கள் எல்லோரும் வாங்கிய பணத்துக்கு சரியா நடந்துக் கொள்றீங்க என்பது தெரியிது. இந்த பாடல் முழுக்க முழுக்க PS1, KGF1, தளபதி பாடலின் ஒரு பிட் இவை மட்டுமே கலந்த கலவை. சொந்தமா எதுவும் இல்லை. அனிருத் நலனில் அக்கறையோடு எழுதுங்கள். அனிருத்துக்கு வயசு இருக்கு. சொந்தமா யோசிக்க சொல்லுங்கள். அடுத்த இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இளையராஜா, ரகுமான் அப்படி தான் வந்தார்கள். சினிமா வளர நல்ல விமர்சனம் தேவை. பணத்திற்கு செய்யாதீர்கள். இசையை G. V மாதிரி நன்கு கற்றவர்களையும் பாருங்கள். சாதிய அடிப்படையில் இசையை வளர்க்க வேண்டாம்.
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
யோவ்... முதல்ல சிந்திச்சு பேச கத்துக்கோங்க. நான் போட்ட வீடியோக்கும் உங்க கமெண்ட்க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா... இது முழுக்க முழுக்க பாடலாசிரியரின் தமிழ் புலமையை அவர் எழுதி இருக்கிற வரிகளை விளக்கி மட்டுமே போடப்பட்ட வீடியோ... காசு வாங்கிட்டு கும்பிடு போடற சேனல் நிறைய இருக்கு சரியா... அதே நினைப்புல இந்த சேனலை பார்க்க வேண்டாம். நான் என்னுடைய தமிழ் மொழியின் மீதுள்ள பற்றின் காரணமாக போடப்பட்ட வீடியோ மட்டுமே இது. பழைய வீடியோஸ் எடுத்து பாருங்க ராஜா ரஹ்மானின் இசையை போற்றி, விளக்கி பல வீடியோக்கள் இருக்கும். அனிருத் அவர்களின் இசை எப்படிப்பட்டது என்பது எனக்கும் தெரியும்... அவங்க காசு கொடுத்து ரிவ்யூ சொல்ற அளவுக்கு என் சேனல் ஒண்ணும் பெரிய சேனலும் இல்ல... காச வாங்கிகிட்டு தட்டுல மலம் இருந்தாலும் ருசி என்று சொல்லும் அளவுக்கு நானும் ஈத்தர பயலும் இல்லை... இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. நீயா ஒரு முன் முடிவு எடுத்து அடுத்தவனை தீர்ப்பு சொல்லாத சரியாண்ணா. நான் காசு வாங்கினேன் அப்படிங்கிறத நிரூபிச்சுட்டு அதுக்கப்புறம் வந்து நொட்டு. வாயில ஏதாவது வந்திர போகுது பேச வந்துட்டாரு பெருசா
@bqrius_pictures
@bqrius_pictures 2 ай бұрын
Enna video nu kooda paakala..pakkam pakkama karuthu solla vanthutainga.. Thambi solli irupathu paatoda varigal payanpaatinai..nee anirudh, saadhi nu vera kambu suthitu iruka
@9980552264
@9980552264 2 ай бұрын
Nice explanation bro.. learnt the real meaning of Veguli today!
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே 🌿
@AlagarHari-nr3bp
@AlagarHari-nr3bp 2 ай бұрын
Super
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
@manimegalaikrishnan7872
@manimegalaikrishnan7872 2 ай бұрын
அருமை
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி தோழரே 🌿
@sagayraj3030
@sagayraj3030 2 ай бұрын
🎉❤🎉
@m.loganathan7307
@m.loganathan7307 2 ай бұрын
Super
@gnanadhass3608
@gnanadhass3608 2 ай бұрын
Super
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
thank you
@user-qd9ck3tk8h
@user-qd9ck3tk8h 2 ай бұрын
Super
@worldofvijaygp
@worldofvijaygp 2 ай бұрын
மிக்க நன்றி
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 10 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 34 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 31 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
Think School
Рет қаралды 1,3 МЛН