Рет қаралды 2,610
Vizhungum a single word that inspired me to compose a full song on praise of the Mountain Lord Arunachala.
Yes gaandhamalai-the magnetic mountain which pulls devotees and serious sadhaks all over the world to come here(Tirivannamalai) to be free of their karmic impressions and finally experience the eternal bliss in this given life time.
Here is the song for all of you.
பல்லவி
பாரென அழைத்திடும்
பார் தனை/தானே
பார்ப்பவரை விழுங்குமே
மாமலை ஒரு முறை(பாரென)
அனுபல்லவி
யார் எனவே விசாரம் செய்பவர்-அபி
மானமழித்திடுமே
உள்முகமாகவே(பாரென)
சரணம்
பார்வதி தவம் செய்த
பாவன மலை இது
பார் புகழும் ஞானியர்ப்
பேரருள் மலை இது
யார் வரம் கேட்டாலும்
உகந்திடும் மலை-இது
பூரணவாழ்வருமே
புண்ணிய மலையே(பாரென)
#paarena #sriramparthasarathy #arunodhayam