என் காதலியை என்னோடு சேர்த்த வைத்த படம் காதலர் தினம் இப்போது நானும் என் காதலியும் சந்தோசத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் அருமையான மூவி வாழ்த்துக்கள் கதிர் சார்
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music - S.P.B & K.J.Yesudas Super Hit Best Audio Jukebox kzbin.info/www/bejne/b5fEmH5_g82nkLM
@Nithysh_1462 жыл бұрын
Vazhga valamodan
@yogabrindha91862 жыл бұрын
ரோஜா...... ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன் உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன் உனை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன் நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன் உடையென எடுத்து எனை உடுத்து நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும் வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும் உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன் இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல் நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே உனைவிட வேறு நினைவுகள் ஏது ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன் ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா......
@விவசாயி-ல9ந3 ай бұрын
❤❤
@nizamnafeel3631Ай бұрын
நெனசப்படி நெனசப்படி...❤❤❤❤
@stanlyanthonypichai833Ай бұрын
Staniey. A 6:28
@jkumari2462 жыл бұрын
Songs eppavum keattutte irukalam❤️❤️❤️ all songs super 😘❤️😘
@aashagaikwad47183 жыл бұрын
Very nice 👌👌👏👏👌👍👍👍 Lovable songs 💖💖💖 my all time favourite 💓💓💓💓💓😍😍❤️
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kangal Kalangida Song | Oru Kalluriyin Kadhai | Arya | Karthik | Yuvan kzbin.info/www/bejne/l5K8kp1jdq5qaNk
@rajavelmurugan64142 жыл бұрын
மறைந்த சிறந்த நடிகர் நடிகை பாடல்கள் மனதில் மறையவில்லை.
@yogalingam6200 Жыл бұрын
அருமை...🎉
@Nagarajan-lk8ez Жыл бұрын
ஈஈஈஇஈரண்டடபடங்களின்பாடல்களும்தேன்🎉
@bindhula1226 Жыл бұрын
All song super . I miss you Kunal. Meendum ethepol song varathu.
@vinothkumarraju60533 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் அனைத்தும்
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Julia Song | Kalvan | Mano | Srilekha | Palani Bharathi - kzbin.info/www/bejne/hqqvqqqLnMZ_nNk
@angelkingvlogs89972 ай бұрын
Nalla irukku semmaiya enjoy panni kkkuren❤❤
@ruffinusrajendran53173 ай бұрын
No words to say I love you ❤❤❤❤❤❤❤❤❤❤so much Roja
@gloryfurniture53445 жыл бұрын
அனைத்துப் பாடல்களும் ரோஜா பூக்களின் இதழ் போல் உள்ளது
@jsprabu93804 жыл бұрын
Superb love songs ❤️😍
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Ilayarajavin Pathuku Pathu Super Hit Padalgal Audio Jukebox - kzbin.info/www/bejne/bWXTYoV9orV6brs
@kalimuthukalimuthu85442 жыл бұрын
எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த ஆல்பங்கள் இவை இரண்டும் மட்டுமே...🥳🎶🎵✨
@yogabrindha91862 жыл бұрын
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு அவள் எங்கே என காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல ஊமையாகி நின்றதென்ன சொல்ல நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான் நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும் மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும் பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும் கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும் கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும் சரி காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும் உயிரே வா அன்பே வா உயிரே வா அன்பே வா தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு அவள் எங்கே என காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட காதல் பார்வைகள் எல்லாமே அழகு காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம் காதல் என்பதைக் கண்டு பிடித்தவன் காலம் முழுவதும் நன்றிக்குரியவன் காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம் உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன் தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன் என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு இரு உயிர்கள் என்பதே கிடையாது இதில் உனது எனது எனப் பிரிவேது இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும் உயிரே வா அன்பே வா உயிரே வா அன்பே வா வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட வந்தது இங்கொரு ராத்திரி தாண்டியா என்றொரு ராத்திரி வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட வந்தது இங்கொரு ராத்திரி தாண்டியா என்றொரு ராத்திரி துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
@lukydeeps84433 жыл бұрын
Fantastic pa I like it
@gowsikanusri682 жыл бұрын
Super song 😍 love feel ellathavarukkum love vanthurum
@sudhakarthi28342 жыл бұрын
All songs sema pa .....nice feelings....
@selvameradi39052 жыл бұрын
Ooooopo🐩
@periyasamy113 жыл бұрын
அனைத்து பாடலும் என் உயிர் போன்று அவ்வளவு பிடிக்கும் 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Arjunar Villu Song | Gilli | Vijay | Vidyasagar | Trisha - kzbin.info/www/bejne/gWHXlmiVbsSGqZo
@saraswathijay83244 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் மிக அருமை 👨❤️💋👨👨❤️💋👨👨❤️💋👨👨❤️💋👨👨❤️💋👨👨❤️💋👨
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - இளையராஜா டாப் 10 சோக பாடல்கள்| Ilayaraja Top 10 Super Hit Sad Songs Audio Jukebox kzbin.info/www/bejne/jHvGpImGlL6djcU
@FNazee4 жыл бұрын
Nice super songs kattanum varrukkadu my fav songs 👍👍
@velayudamvelayudamkanniyap66043 жыл бұрын
I love my song
@pothu56743 жыл бұрын
💝💝💝💝💝💝💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💝💝💝💝💝💝💝💝
@rajutha19762 жыл бұрын
@@FNazee aca
@sampathk69593 жыл бұрын
இரண்டு படங்களில் கதாநாயகன் குணால் ஆனால் இப்போது அவர் உயிரோடு இல்லை
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Ponnumani Song | Poonthottam | Mano | Ilaiyaraja - kzbin.info/www/bejne/h32XYXmkf9d-a7c
@saravananviji5753 Жыл бұрын
அழகான பாடல்கள் 👏👏👏👌
@statusvideos48365 жыл бұрын
It's awesome songs🎧🎵🎵🎵🎵🎵🎵
@vijueditz_3 жыл бұрын
எனக்கு பிடித்த வரிகள்: 1.இளையவளின் இடையொரு நூலகம் படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம் இடைவெளி எதற்கு சொல் நமக்கு உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல் என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல் ❤நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே❤ 2.சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு பார்க்கிற பார்வையை மறந்துவிடு பேசுற பேச்சை நிறுத்திவிடு பெண்ணே என்னை மறந்துவிடு உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு 💔அன்பே விலகிவிடு என்னை வாழ விடு💔 3.❤இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்❤ 4.விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு 💝உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு💝 5.காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே.. இதயம் நின்று போயிடும் ரத்த ஓட்டம் ஓடுமே.. ❤பிறப்பு போல இறப்பு போல ஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆ…❤ 6.இரு உயிர்கள் என்பதே கிடையாது இதில் உனது எனது எனப் பிரிவேது 💘இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்💘 7. பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம் 😘பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்😘 8.என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம் என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம் 💔இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும் நீ வாழ்க... நலமாக... நீ வாழ்க... நலமாக...💔 9.காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன் 💋ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட💋 10.COMPUTERல் காதல் செய்யும் காலம் இனி காதல் விதை காற்றோடு தூவி 💓காதல் மயம் ஆகட்டும் பூமி💓 12.மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது காசு உள்ள மனிதனையும் கடன் காரணா ஆக்குது☹ ....... கார்முகில் இல்லை இருந்தும் காண்கிறேன் வானவில்லை.. என் தொடுதிரையில் ... என்றும் உனக்காக காத்திருக்கும் உன்னவன் 😔......
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Thazhuvudu Song | Anbe Aaruyire | A.R.Rahman | S.J.Suriya | Nila - kzbin.info/www/bejne/eIKVmZZpo7xmia8
@vanajavanaja7132 Жыл бұрын
Vanaja ஆம்.
@elasjourney2 жыл бұрын
Maraka mudiyaatha paadalgal.. Nenjil ninravai.
@sethusethu7005 Жыл бұрын
இந்தப் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிக அருமையான பாடல்கள்🔥🔥
@LekshmiA-pi6zv Жыл бұрын
❤😂❤❤❤
@ChinnaThambi-sy7tt Жыл бұрын
@@LekshmiA-pi6zv😊❤
@daniel.p8559 Жыл бұрын
@@LekshmiA-pi6zv😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@RajaRaja-in7kr4 жыл бұрын
Super songs verynice Beautiful kunal songs
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Lyric Writer Gangai amaran Super Hits Audio Jukebox kzbin.info/www/bejne/bIimgJilYsd6mqc
@mahendiranm79073 жыл бұрын
All songs super
@kathirselvam.v63855 жыл бұрын
super.......... selection of film songs so nice thanks
@umapathi_elumalai3 жыл бұрын
2021 la kekuravanga 🙋♂️ 1000 comment nantha😜
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Oru Ponnu Onnu From Kushi | Vijay | Jyothika | Deva - kzbin.info/www/bejne/hH64eWWGeJd7mtU
@santhiyabalakrishnan15833 жыл бұрын
என்னுடைய இளம் வயதில் வந்த திரைப்படங்கள் life,is,Veri,fast,world, வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் on படம்
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Friendship Special Super Hit Audio Jukebox | Nannbenda - kzbin.info/www/bejne/bWPSfIiiqNxgjZY
@thamizhartharkaappukalai17042 жыл бұрын
0l
@gowsikanusri682 жыл бұрын
Very nice song 👌 manathukku eathamana marunthu kathal kayangal marunthu pogum
@kumarsupperpulraj78204 жыл бұрын
ஏய் அசைந்தாடும் பாடல்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Jodi Kural Chithra and Unnikrishna Super Hit Audio Jukebox kzbin.info/www/bejne/rYfLhZSDl82Vr8U
@saravananponnuswamy95132 жыл бұрын
பார்வை ஒன்றே போதுமே பாடல்கள் மிக பிரமாதம்
@shaheershamsudeen51383 жыл бұрын
Rombha super... ♥️♥️💞
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Evar Kandar Song | Naerukku Naer | Vijay | Kausalya | Deva - kzbin.info/www/bejne/ZqnJna2dpd17nKs
@munirajumuniraju20455 жыл бұрын
Super songs love you soooo much all songs very nice 💚💚💚💚
@Thangadurai-fs2or4 жыл бұрын
Aal songs super
@anithamani52925 жыл бұрын
All songs is very nice melody songs super 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊all love songs
@josselineroux58892 жыл бұрын
VERY NICE SONGS SO CUTE SUPERBE LOVELY MY FAVORITE ALL SONGS WONDERFUL 💗🎶🕊💞
@muruganamba19424 жыл бұрын
அனைத்து ப்பாடல்கலும் மிகவும் அருமை😊😊😊
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Gilli & Kannukul Nilavu Super Hit Audio Jukebox | Vijay | Trisha | Shalini kzbin.info/www/bejne/q2WxoJKqjt56etE
@sathiyap3491 Жыл бұрын
90,kids,மரக்க முடியதா,படல்கள்❤️💖❤️
@RobinSon-z2r Жыл бұрын
🎉🎉🎉🎉
@priyarajendran72675 жыл бұрын
All songs are my favorite songs😍😍😘
@pandiyanlakkurl.n.p45385 жыл бұрын
அனைத்து பாடலும் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர்💕💞💞❤
@FiveStarAudioIndia5 жыл бұрын
Thanks for ur valuable comment Bombay Jayashri Super Hit | Audio Jukebox | Tamil songs - kzbin.info/www/bejne/a4q5iqKFqK6jf68
Sssssssssssssszfsssssssssssssssssßssssssssßsssssßcßffcccßcccv ccvvvdaddxdd dy you are interested rr rr rrr4
@mshameelahamed27334 жыл бұрын
Wow that's awesome song is the songs
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Hits of Harris Jayaraj & Vidyasagar Super Hit Audio Jukebox - kzbin.info/www/bejne/pIW3hZ1ri9Oqi9U
@senthilsubramani21462 жыл бұрын
மனதிற்கு இதமான பாடல்கள். அருமை......
@thirumoorthi74982 жыл бұрын
You
@thirumoorthi74982 жыл бұрын
Oaao6oa6paytao6oa6oauoayoaaasuuyyyyyye gotta yyyiwyyyr toothpicks yyyy you y youths yayy666yyy gotta a66eyyy you a good 6 yyyiwyyyr has yyy yyyiwyyyr yprp6oooa sawaàaaayaayoeotyiouiytyassyaiaataaaaeay yyyy you chellam yyyy you 6yya 6 yyyiwyyyrr a
@surendaraji25304 жыл бұрын
Spr 🎶
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - En Kannai Song | Bala | Shyam | Meera Jasmin | Yuvan - kzbin.info/www/bejne/qISWopaPhJyqrsk
@aranjithkumar41793 жыл бұрын
Wonderful collections...
@FiveStarAudioIndia3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Mayandi Kudumbatthaar & Nandha Super Hit Audio Jukebox kzbin.info/www/bejne/rp7LiouFiMpglac
@Ajithabi-w3m5 жыл бұрын
all song super tnky audio jukebox
@buvaneswarib80324 жыл бұрын
A.R.Rahman all super songs 👌
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thanks Watched, Enjoy the music Pudhiya Geethai Full Movie Audio Jukebox | Vijay | Meera Jasmine kzbin.info/www/bejne/rXW8pK2eaaatkJo
@kabilyankabilyan23054 жыл бұрын
All songa அருமையான பாடல்கள்
@FiveStarAudioIndia4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kushi & Natpukkaga Super Hit Audio Jukebox | Deva kzbin.info/www/bejne/jaPdZYR8gdybrqc