என்னை போல் அரபு தேசத்தில் குடும்பத்தை பிரிந்து வாழும் எத்தனையோ இதயங்களுக்கு ஆறுதல் ஜயா இளையராஜான் இசை
@SenthilKumar-yn7tg8 ай бұрын
நானும்
@Raja-c6p2z6 ай бұрын
You are rich.but we are poor people
@jothimani76515 ай бұрын
Mm ❤❤👍👍👍
@mohanmatthew9613 ай бұрын
🙋🏻♂️💝
@mohan67072 ай бұрын
அமீரகத்தில் இருந்து ❤
@jainulabudeensh94432 жыл бұрын
இபுராஹிம்வுத்தரின் தயாரிப்பில் கேப்டனுக்கு உச்சம்தொட்ட சூப்பஹிட் படம்... செம்ம ஹிட் பாடல்... இதில் ஒரு வியப்பு என்னவென்றால் கேப்டனுக்கு பாடல் இல்லை...
@sureshs8492 Жыл бұрын
Yes
@subburamani2 жыл бұрын
"ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா" என்ன ஒரு energetic song. What a music. இப்படி ஒரு இசை சகாப்தம் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே ஒரு பெருமை
@hexapharma61393 жыл бұрын
இசையின் உருவமே... ராஜா..,உங்கள் இசை கேட்க என்ன தவம் நாங்கள் செய்தாம்... இசை பிரம்மா ராஜா... என்றும் நீதான் ராஜா...🙏🙏🙏🥇🥇🥇🥇
@mmanandh69543 жыл бұрын
Siri
@sindhushaji4166 Жыл бұрын
ചിത്ര ചേച്ചി എങ്ങിനെയുണ്ട്
@senthilkumar-iq9en3 жыл бұрын
படம் தொடங்கி சரியாக 33 நிமிடங்களுக்கு பிறகு captain entry அதுவும் அவரது 100 வது படத்தில் . . Great composition raja sir and singing is hossom Mano Chithra ❤️❤️❤️
@satheeshkumar89542 жыл бұрын
Captain mass
@harinia91052 жыл бұрын
Now days films are not good but our captain vijaykanth will give opertunity for new commer in 80ts all vijaykanth movies made by film students
@senthilkumar-iq9en2 жыл бұрын
Yes it's true 💐
@sastikag3047 Жыл бұрын
Only our captain❤
@trendnewstamil4600 Жыл бұрын
கேப்டன் 100 வது படம் 100 நாளுக்கு மேல ஓடுன படம் ❤கேப்டன் ❤❤
@DhanalakshmiEnterprises202111 ай бұрын
நமது கேப்டன் அவர்கள் மறைவுக்கு பின் இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது.... என்றும் கேப்டன் விஜயகாந்த் சார் நினைவுடன்❤
@ganapathipattusami85729 ай бұрын
a
@Dkv00725 жыл бұрын
நெத்தியில ஒத்த பொட்டு வச்சிகிட்டேன் இஷ்டப்பட்டு உத்தமி நான் சோக்கிகிட்டு வாங்கி கட்டு கூரப்பட்டு எவ்ளோ பட்டு அருமை வரிகள்
@prasannakumar89435 жыл бұрын
Tik TOK la pathingla bro
@mohammedthawfiq85684 жыл бұрын
Isaiarasar Ragadhevan arputhamana paadal evergreen song brother
@santhanambscviscom25304 жыл бұрын
Arumayana varigal bro
@pmgmanimani47594 жыл бұрын
👍
@rishishakthi4243 жыл бұрын
Intha varikaga tha intha paata kekave aarambicha
@MaimaGokul3 жыл бұрын
இந்த பாட்ட ரசிக்க தெரியாதவன் மனுசனே இல்ல.... வேற லெவல் சாங் 🔥🔥🔥
ஐயா நான் ஓட்டுனர் என் வாழ்க்கையில் அதிக முறை கேட்டது இந்த பாடல் மட்டுமே, கிட்டத்தட்ட 1500கிலோமீட்டர் இந்த ஒரு பாடலை மட்டுமே கேட்டு வாகனத்தை இயங்கினேன்.ராஜா சாருக்கு கோடான கோடி நன்றி.
@vigneshvicky-hr2vt3 жыл бұрын
நீங்க வேற லெவல் அண்ணா
@SathishKumar-lk1gi3 жыл бұрын
Super
@saravanankuppusamy69703 жыл бұрын
👏👍👌❤️❤️
@dhivadhivakar33353 жыл бұрын
Bro ஒரு மனுஷன் பொய் சொல்லலாம் ஆனால் கிலோமீட்டர் கணக்குல சொல்ல கூடாது 😬😄
@elikunjuyt52893 жыл бұрын
@@dhivadhivakar3335 🤣🤣
@arunarun-gg6nn4 жыл бұрын
இந்த பாடலின் தாக்கத்தில் நூற்று கணக்கில் பாடல்கள் வந்துள்ளன. அதனால்தான் இவர் இசைஞானி💐🙏
@ponarasu82422 жыл бұрын
உண்மை
@powerofuniqueness70995 жыл бұрын
உங்கள் காலத்தில் வாழ்ந்தது எங்கள் பாக்யம்..... பொற்காலம்...சொர்க்கம்....இசைபிரம்மா....
@rameshn20723 жыл бұрын
Vera leval bro
@tamilanjack28293 жыл бұрын
பிரம்மா...
@ravindranrajavelu58933 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் பொழுது என் மனசுல ஒரு விதமான சோகம் கலந்த சந்தோசம் கிடைக்கறது 😍
@shanthikrishnamoorthy20955 жыл бұрын
பாட்டுகட்டும் பாவலரின் பாசமிகு தம்பி இளைய ராஜாவின் ஆட்டம் போட வைக்கும் பாடல். அருமையான பாடல். 👌👌👌💃
@chidhambarammaths37308 ай бұрын
அந்த காலகட்டத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நடிகன் தனக்கு பாடல் இல்லாமல், முதல் 32 நிமிடங்கள் தனக்கு காட்சிகள் இல்லாமல், வில்லனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கொடுத்து தானும் வெற்றி பெற்று தன்னை சுற்றி இருப்பவர்களை வெற்றி பெற வைத்து அழுகு பார்க்கும் சொக்க தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 💥💥💥...... உங்கள் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு.......
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
@harishk30582 жыл бұрын
Idhu sarathkumar song
@satheeskumarm45832 жыл бұрын
Mass captain👍
@DineshKumar-br3te Жыл бұрын
@@harishk3058Ada tharkuri 😅😅😅
@TIPTOPTHAMIZHAN11 ай бұрын
Miss you captain vijayakanth anna❤❤
@SasiSasi-tb6zf4 ай бұрын
@@harishk3058 ada sunni... Idhu லெவின்ஸ்டன் song nu sollu va pola... Rubber thayoli... Captain move da idhu. Apo captain song idhu
@SSureshpandiyanAZall Жыл бұрын
இவ்வுலகில் ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு என எதுவும் இல்லை வாழ்க கேப்டன் வாழ்க இசை ஞானி இளையராஜா ஏதோ ஒரு புரியாத ஒரு சந்தோசம் மனதில் 🙏
@albertraj92043 жыл бұрын
முத்தாரம் தான் வித்தாரம் தான் இப்பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் என்னை அறியாமல் உடலில் ஒரு சிலிர்ப்பு. நன்றி இளையராஜா சார்.
@sankarganesh33114 жыл бұрын
இசைஞானியால் இசைக்கே பெருமை. அவருடைய வளர்ச்சி சில கும்பலால் (பெரிய இயக்குனர்கள் உட்பட) திட்டமிட்டு தடுக்கப்பட்டது. அதனால் நாம் இழந்த இசை தாளங்கள் ஏராளம்.
@RajaRaja-or3zj3 жыл бұрын
உண்மை.குறிப்பா மணிரத்னம் பாலசந்தர்
@rameshramalingam26213 жыл бұрын
Shankar puluthi
@vijayabalanmuthusamy69333 жыл бұрын
மறுக்க முடியாத உண்மை
@pathipathi58183 жыл бұрын
unmai
@Surendhar-SJs15083 жыл бұрын
உண்மை
@kamaruljamankamaruljaman88226 жыл бұрын
இந்த படத்தில் இரண்டு பாடல்கலும் பிண்ணனி இசையும் படத்தை மேலும் வெற்றி பெற செய்ய மிக முக்கிய காரணம் .
கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இப்போது ஒலிப்பதிவு செய்து சுடச்சுட ரசிகனுக்கு இசை விருந்து வைத்தது போல் அற்புதமான உணர்வு ஏற்படுகிறது இசை சித்தரின் தெய்வீகஇசை அப்படி இருக்கிறது, நன்றி ஐயா வாத்துக்கள்....
@kathirvel10933 жыл бұрын
Home theatreல் இந்த பாடலை கேட்டுப் பாருங்கள். இப்போதும் தரமாக இருக்கும். அந்த beatயை நன்கு உணர முடியும்
@nadarvamsamofficial10213 жыл бұрын
Ama bro
@BillaHari-u8e2 жыл бұрын
Ama bro kandippa..
@karuvachi50462 жыл бұрын
Just now hearing in home theater bro awesome....
@muthaiahp5170 Жыл бұрын
Yes bro i having sony ...boom vera level...
@sureshpichai6363 Жыл бұрын
இப்போது தரம் அல்ல எப்போதும், அதான் இசை கடவுள்
@thiyaguthiyagu08422 жыл бұрын
இன்னும் எத்தனை காலங்கள் கடந்தாலும் மறக்கமுடியாத இசைமலை தந்ததுக்கு இசைஞானி இளையராஜா மட்டுமே சேரும் வாழ்த்துக்கள்
@sivaravi8249 Жыл бұрын
A
@RajaRaja-or3zj5 жыл бұрын
இந்த படத்தின் வெற்றிக்கு மட்டுமல்ல எல்லா படத்தின் வெற்றிக்கும் இசைஞானியின் இசையே முக்கிய காரணம் ஆகும்
@sangamithrasangi36275 жыл бұрын
True sir
@qualitycentring29244 жыл бұрын
உண்மை
@Surendhar-SJs15083 жыл бұрын
உண்மை
@ArunKumar-sy1ld4 жыл бұрын
காலத்தை வென்று நிற்கும் பாடல் என்றும் ராஜாவின் இசையில்
@KumarKumar-nu7ww3 жыл бұрын
All remix
@cholapandiyanchandrasekar26644 жыл бұрын
பட்டைய கெலப்பும் இரண்டே பாடல்களுடன் 100 நாட்கள் கடந்து சூப்பர் ஹிட்டான படம்
@drljohn2 жыл бұрын
சில்வர் ஜூப்லி
@cholapandiyanchandrasekar26642 жыл бұрын
@@drljohn mm ss
@redmjgokannanredmjgokannan51882 жыл бұрын
Mega hit bro
@esuseelasmahendran513010 ай бұрын
365 days
@rizammohamed33023 жыл бұрын
உன்மையை சொல்கிறேன் இந்த பாடல் ஒரு குத்துப் பாட்டு ரகம்தான் ஆனால் கேட்கும் ஒவ்வொரு முறையு கண்களின் ஓரம் கண்ணீர் வராமல் இருந்ததே இல்லை அந்தளவிற்க்கு கோரஸ் மற்றும் இசையிலும் ஒரு சீரியஸ் டச் வைக்க இந்த உலகில் இசைஞானியால் மட்டும்தான் முடியும் என்று கெத்தா தெனாவட்ட சொல்ல முடியும்
@balagurukumar79152 жыл бұрын
Aamam anna
@arunkumar-su9zx2 жыл бұрын
உண்மை 👍👍
@kokilakokila31242 жыл бұрын
கண்டிப்பா அண்ணா
@muthumanikandan95952 жыл бұрын
Hi
@solaisolai96492 жыл бұрын
@@balagurukumar7915 1, poi
@joyfuljohnp Жыл бұрын
என் பள்ளி பருவத்தில் திருநவேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி பஸ் ஸ்டாண்ட்ல வேன்ல சவுண்டா ஓடும் இந்த பாட்டு அப்போ பீடி கடைக்கு கிராமத்துல இருந்து வயசு பொண்ணுங்க எல்லாம் வருவாங்க அவங்கள இம்ப்ரெஸ் பண்ண வேன் ஓட்டுநர் இப்டி பாட்டு போடுவாங்க அதெல்லாம் ஒரு அழகான காலம் ❤️❤️👌👌👏🏽👏🏽
@Monstertamilmedia1 Жыл бұрын
Anna Namakku முனைஞ்சிப்பட்டி 🚩
@kathir.m18783 жыл бұрын
ஆடத் தெரியாதவர்களையும் ஆட வைக்கும் இசை...
@rainbowstickerssign9426 Жыл бұрын
its true nbro
@babuperiyasamy24532 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை அலுக்கவில்லை அது தான் இளையராஜாவின் மகிமை
@2.o6933 жыл бұрын
என் தலைவன் ஹார்மோனியத்துல கைய வச்சாலே...... காலத்தால் அழியாத பாடல்களா வந்து விழும்....
@balasai69132 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@Surendhar-SJs1508 Жыл бұрын
இசை கடவுளின் அருள்
@prabudee39688 ай бұрын
Yenna thalaiven irathalum captain captain than
@jamesjamesraj61903 жыл бұрын
அந்தக்காலத்தில் Orquestra கலைநிகழ்ச்சிகளில் இந்த பாடல் ஒலிக்காத கலைநிகழ்ச்சியே இல்லை. 🌹🌹🌹
@varam_jangu-3 жыл бұрын
இசையிக்கு உயிர் கொடுத்த உயிர் இசைஞானி ❤️❤️❤️
@ArjunSingh-pr6hv3 жыл бұрын
இசையை யாராலும் தடுக்க முடியாது........ ராஜா ராஜா தான்.....
@mangoos....mandaya37294 жыл бұрын
எவ்ளோ சவுண்டு வச்சி கேட்டாலும் சுவை பிசிறு இருக்காது.....
@sundarlingam27524 жыл бұрын
Sema
@AnilKumar-ti3fu4 жыл бұрын
drivers adhigama kekra song idhu bro
@balakrishnanp14583 жыл бұрын
Super explain
@selvaammu59883 жыл бұрын
@@balakrishnanp1458 arumai nanpa
@balajimanoharan63783 жыл бұрын
@@sundarlingam2752 n
@palanisamyp84922 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@karthik22772 жыл бұрын
Correct thalaiva
@balasai51283 жыл бұрын
இசை எனும் கோவிலில் இளையராஜாவே தெய்வம்
@jamesgothandan11811 ай бұрын
கேப்டனின் 100வது படம். ஆனால் கேப்டன் எங்களுடன் இல்லை. எங்கள் மனதில் இருக்கிறார்.
@manthirakumar53932 жыл бұрын
டிரைவ் பண்ணும்போது இந்த பாடலை கேளுங்க... உங்களை அறியாமலே உங்க வண்டி வேகமெடுக்கும்.. பலமுறை எனக்கு அப்படி நடந்துருக்கு...
@saravanansaravanan31292 жыл бұрын
உண்மைநண்பா
@sinis84922 жыл бұрын
மனோ சித்ரா வாய்ஸ் சூப்பர்
@amkmamkm21902 жыл бұрын
Unmai
@skarvin52772 жыл бұрын
Yes but be driving safely because my dad Tnstc driver 🙏🏾🙏🏾
@Surendhar-SJs1508 Жыл бұрын
உண்மை ❤
@Johnwick-dm9fh11 ай бұрын
முதல்ல இந்த பாட்ட கேட்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கும் இப்போ கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது. எங்க கேப்டன் இப்ப எங்களோட இல்லையென்பதை மனம் நம்ப மறுக்கிறது😢 .எங்களோட சொக்கத் தங்கம் போய்விட்டது 😭😭
@rajaramr35795 жыл бұрын
தேனி மாவட்டம் இளையராஜா பிறந்த ஊர் தேனியின் பெருமை இளையராஜாவுக்கு சேரும்
@jeevasuriya7324 жыл бұрын
அது என்னமோ உண்மை தான்...
@pugalshanmugam4 жыл бұрын
0
@madhanmrm42043 жыл бұрын
நிச்சயமாக
@RajuRaju-yv2rq3 жыл бұрын
Theni parayanta en thalaivan Ivana Minja evanum illata
@rizammohamed33023 жыл бұрын
உன்மைதான் உங்களுக்கெல்லாம் தனிப் பெருமையே இசைஞானியார் அவர்கள் ஒட்டுடுமொத்த தமிழக்தின் வரம் தவம் அவர் தமிழன் என்பதில் எங்ககளுக்கும் கெத்துதான் சகோ
@dharmaraj50973 жыл бұрын
ஹீரோக்கு பாடல் இல்லாமல் நடித்த பெருமை எனது கேப்டனுக்கு சேரும்..!!! எல்லாரும் நல்லா இருக்கனுமுனு நினைக்கிறவர் கேப்டன்..
@rizammohamed33023 жыл бұрын
அது தன்னுடைய 100வது படத்தில் அரைமணி நேரத்திற்க்குப் பிறகே விஜயகாந் வருவார்.. நல்ல மனிதர்
@jayalakshmi29593 жыл бұрын
நல்ல மனிதர் அரசியலுக்கு வரும் முன்பே எவ்வளவுவோ உதவி செய்து உள்ளார் காலம் அவருக்கு துரோகம் செய்து விட்டது
@Surendhar-SJs15082 жыл бұрын
உண்மை
@张军样2 жыл бұрын
👏👏👏👏
@sureshm40152 жыл бұрын
@@jayalakshmi2959 ama sister manasu romba kastama iruku...
@ismayilismail65324 жыл бұрын
எனக்கு ரெம்ப பிடிக்கும் இந்த பாடல் இளையராஜா இசை கடவுள் நெத்தியிலே வச்சா பொட்டு வச்சிக்கிட்டா இஷ்டப்பட்டு I Love My Songs
@Surendhar-SJs15084 жыл бұрын
பாரதரத்னா இளையராஜா 🙏🙏🙏🔥🔥🔥🔥
@kajaapuyalkajaapuyal13012 жыл бұрын
விரைவில் வழங்கப்படும் இது உண்மை
@sankarthangam5437Ай бұрын
நான் சைவ வெள்ளாளர் சமூகத்தை சரந்தவன் ஆனா இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க ஐயா வஉசி ❤
@DPrabaharaSelvakumar5 жыл бұрын
இளையராஜா பாடல்னா சும்மாவா....உற்சாகமூட்டும் காலத்தால் அழியாத பாடல். இது மாதிரி பாடல்கள் இனி வரப்போவது இல்லை. FOLK MUSIC, WESTERN MUSIC கலந்து ராஜா சார் மட்டும் தான் இது மாதிரி கம்போஸ் பண்ண முடியும். புல்லாங்குழல், ஷெனாய், பிக்கோலோ, மரிம்பா, கிளாரினெட் கலந்த இடைஇசை, சரணங்களுக்கு இடையில் வரும் கோரஸ் இது மாதிரி யாரும் நிச்சயமாக கம்போஸ் பண்ண முடியாது. சோர்ந்து கிடப்பவர்களை தட்டி எழுப்பும் உற்சாகமூட்டும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். ராஜா ராஜாதான்..... அனைத்து இசைக்குழுக்களிலும் (நாதஸ்வரம்-தவில்), ட்ரம்பெட் பிராஸ் பேண்ட், செண்டைமேளம் வாசிக்க ஏற்றபாடல் என்பது கூடுதல் சிறப்பு.
@thayathan92065 жыл бұрын
D.Prabahara Selvakumar இசைஞானியாலதான் முடியும்...இசையின் கடவுளாச்சே நம் தலைவர்
@SanthoshKumar-mh2jw5 жыл бұрын
@@thayathan9206 yes bro 🥰🥰🥰🥰
@tamilanjack28295 жыл бұрын
நல்ல ஆய்வு, அருமை அருமை, அன்பரே.
@narennaren98404 жыл бұрын
D.Prabahara Selvakumar. Salute mastreo
@nellaimydeen62044 жыл бұрын
இந்த உலகத்தில் கற்பனை செஞ்சி பார்க்க முடியாத விஷயம் இசை ஞானி யின் இசை மட்டுமே...
@r.sivarethnamanikandan.53843 жыл бұрын
ஒரு நாள் கூட இந்த பாடலை கேட்காத நாளில்லை ஐயா.
@shanthakumarr798711 ай бұрын
யாரெல்லாம் நம்ம கேப்டன் அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்த பாடலையும் கேப்டனின் கடந்த கால நினைவுகளையும் நினைத்து கண் கலங்கினீர்கள்?
என் உயிர் தலைவன்........ நான் பார்த்த 21 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மாவீரன்........❤
@msasikanmani1 Жыл бұрын
கொழுந்து வெத்தலை எடுத்து எடுத்து - இந்த வரிகளுக்கு பிறகு வருமே ஒரு இசை இதை இசைஞானியை தவிர வேறு எவராலும் இப்படி கொடுக்க முடியாது...செம்மம்மா...கேட்டு பாருங்க.
@devarajs82878 ай бұрын
நீயும் என் இனமயா...
@arulnayagi.p4727 Жыл бұрын
இப்போ வரும் பாடல் 4 or 5 கேட்டாலே சலித்துவிடும் 80&90 கிட்ஸ் பாடல் 40 or 50 முறை கேட்டால் கூட சலிக்காது...
@remnathraji8732 жыл бұрын
இசைக்கு ஒரே ராஜா எங்களுடைய இளையராஜா
@shanmugamm6686 Жыл бұрын
இந்த பாடலை நான் கேட்க்கும் போது. ஒருகனம்.. கேப்டன் அவர்களை நினைத்துக் கொள்வேன். 💐💐💐💐🌹🌷💐💐🙏🏾🙏🏾🙏🏾
@elumalaimurugesan348310 ай бұрын
என்ன ஒரு இசை என் மனசு என்கிட்ட இல்ல.. இளைய ராஜா சார் இசைக்கு நான் மட்டும் இல்லை இந்த உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் அடிமை.
@gopalbanu2037 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@saravananr60425 жыл бұрын
பாசமுள்ள பாண்டியர்.. பாட்டுக்கட்டும் பாவலர்.. நுணுக்கமான செருகல் இருந்தாலும் அருமை. (பாண்டிய நாட்டில் இருந்து ஒரு பாடகர் பாவலர்.)
@nuttraaj88323 жыл бұрын
lyrics Gangai Amaran sir
@கண்ணைநம்பாதே2 жыл бұрын
கேப்டனின் 100 வது படம் ஆனால் கேப்டனுக்கு பாடல் இல்லை இதுவே கேப்டனின் தனி குனம் நீண்ட ஆயுலோடு வாழ என் வேன்டுதல்
@vijayaragavan32362 жыл бұрын
உண்மைதான் இதை நிறைய பேர் கவனிக்கவில்லை
@gunasekarangunasekaran5693 Жыл бұрын
ஊமை விழிகள் படத்திலும் கேப்டனுக்கு பாடல் இல்லை.அதிலும் ஹுரோ கேப்டன்தான்
@udayajayaseelanjayabal3262 Жыл бұрын
புலன் விசாரணை ஒரு டாடி song மட்டும.
@MPJANA Жыл бұрын
மேலும் படம் தொடங்கி அரைமணி கழித்து தான் விஜயகாந்த் தோன்றும் காட்சியே வரும்.
@mathidass7 ай бұрын
@@vijayaragavan3236Eeewwwwwwwwwwwww😊
@m.arajarathinan90305 жыл бұрын
0.26 முதல் எங்கள மெய் மறக்க வைத்து விட்டார் இசை சித்தர்
@shrovan41283 жыл бұрын
Bass guitar 🔥🔥🔥🔥
@k.muthumariapppn61283 жыл бұрын
இசை என்றும் எங்கள் இளையராஜா ❤️❤️❤️❤️
@aadhiratravels30034 жыл бұрын
என்னுடைய ஓட்டுநர் வாழ்க்கையில் நான் இந்த பாடலை கேட்காமல் வண்டி ஓட்டியது கிடையாது ... அதுவும் வண்டி ஓட்டும் போது இந்த பாடலை கேட்டாலே ஒரு எனர்ஜி மனசுக்குள் சொல்ல வார்த்தைகள் இல்லை ...
@ajithdriver66444 жыл бұрын
Same to anna vandila intha pattu kekalana vandi ottuna mathiriye irrukathu
@safrinofficialmedia9194 жыл бұрын
Yes😊❤
@natarajannatarajan44154 жыл бұрын
உண்மை
@நானேராஜா4 жыл бұрын
உண்மை தல
@nithishnithish82543 жыл бұрын
Correct bro
@nellaimydeen62044 жыл бұрын
சும்மா தெறிக்குதுல அதான் டா இசை ஞானி...
@s.p.poomarijournalistsraja54302 жыл бұрын
மாஸ் தலைவா
@pkscorpion14334 жыл бұрын
That clap sound from 4:37 to 5:12 is extraordinary touch from Maestro.
@arr9849 Жыл бұрын
Wooow super bro music Deep ah kekuringa bro nanum appaditha bro
@pkscorpion1433 Жыл бұрын
@@arr9849 🎹🥁🎷👍
@arr9849 Жыл бұрын
Ar music niraiya music Deep ah kekura mathiri irukum bro
@arr9849 Жыл бұрын
Ur from bro
@pkscorpion1433 Жыл бұрын
@@arr9849 from Bangalore, mother tongue Tamil dhan...
@nandhanandha59772 жыл бұрын
ஓட்டுநர்கள் பயணிக்கும் போது கேட்டு மகிழ்ந்த பாடல்.....👍👍👍👍👍👍👍👍👍👍👍🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@manickammanickam43222 жыл бұрын
இந்தபாடல் ஆரம்ப மியூசிக் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
@anwerbasha70514 жыл бұрын
தேனிகாரர் கொஞ்சம் குசும்பு புடிச்சவர் தான் என்றும் எங்கள் ராஜா
@ravipoongodi47223 жыл бұрын
Nanba
@mohanrajraj8963 жыл бұрын
எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@sumanprejesh929911 ай бұрын
இந்த பாடலை spb பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@thaviduraja77043 жыл бұрын
இந்த பாடல் மீண்டும் வர வேண்டும் புது திரைப்படத்தி்ல்........Mass
@MuthuKumar-ep5rk5 жыл бұрын
நான்ரசித்த கேட்கும் பாடல் மிகவும் அருமையான பாடல் ராஜா சார்க்கு நன்றி
@saiajith45816 ай бұрын
2030 யாரு இந்த பாட்டு கேக்குறீங்க 👉👉👉👉👉👉👉👉👉👉👉 சும்மா கேட்டு வைப்போம் 😅😅😅
@vishnuviratvishnuvirat80304 ай бұрын
நானும் bro... 🙌🙋♂️❤
@RanjithaRamu-t3kАй бұрын
By❤❤❤@@vishnuviratvishnuvirat8030
@n.j.tamiltechn.j.tamiltech6060Ай бұрын
🥹😄😄😄😄😄
@gowrishankerb59274 жыл бұрын
இப்பவும் வருது பார் பாட்டு இதுதான் பாட்டு
@manikandanselvakumarchitho33013 жыл бұрын
இசையின் போற்காலம் இளையராஜா சார் காலம்! இசை என்னும் தேரை இளையராஜா சார், எஸ் பிபி சார்,சித்ரா மேம்,ஜானகி அம்மா அற்புதமாக இயக்கி உள்ளனர்
@karthikraju35972 жыл бұрын
இன்றும் உள்ளூர் திருவிழாவில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இப் பாடலை தவிர்க்க இயலவில்லை
@shekarvasudevan98542 жыл бұрын
Correct👍👍
@entertaiment5884 Жыл бұрын
❤❤still
@rameshprasanya56783 жыл бұрын
இந்த பாட்டை கேட்டுக்கிட்டு வாகனம் ஓட்டும் போது அது ஒரு சுகம்தான்
@actvijayoffl9 ай бұрын
Captain ,,,, Avaroda Nalla Manasukku 100 th film success achi .... Vera entha hero kum illatha oru record
@harithramohanraj55052 жыл бұрын
கேப்டன் 100 திரை படம் மன்சூர் அலி கான் முதல் படம் வீரப்பன் காட்டில்வாழ்ந்த காலத்தில் எடுத்த படம்
@senthamilsenthamilselvan50203 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஓரு வித புத்துணர்ச்சி கிடைக்கும்
@siva-ww3xh4 жыл бұрын
பாசமுள்ள பாண்டியரு பாட்டு கட்டும் பாவலரு உண்மை தான் எங்கள் பாண்டி நாட்டு பாட்டு கட்டும் பாவலர் எம் ராசா😍 இளையராசா😍🔥✌️✌️
@MuraliSundar-x4l7 күн бұрын
அருமையான பாடல், ரிதம், இடை இசை, வரிகள், குரல்கள் என எல்லாம் சூப்பர்
@karthickm93423 жыл бұрын
Captain + Selvamani = Blockbuster Hit
@muralidharanthirumaran11 ай бұрын
நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இந்தப் பாடலுக்கு எங்கள் வகுப்புத் தோழிகள் குழு நடனம் ஆடினர்... அந்த நினைவுகள் பசுமரத்தாணி போல் அப்படியே நெஞ்சில் இன்னமும் பதிந்து உள்ளது
@justicered64823 жыл бұрын
பெண்: பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா பெண்: பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு பெண்: நெத்தியில வட்டப்பொட்டு வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு உத்தமி நா..சொக்கிக்கிட்டு வாங்கிக்கட்டு கூரப்படு குழு: நெத்தியில வட்டப்பொட்டு வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு உத்தமி நா..சொக்கிக்கிட்டு வாங்கிக்கட்டு கூரப்படு ஆண்: ஏய் ..கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள உள்ளூர ஊறுதடி தேன்போல குழு: கண்ணால நூறு வலை போடுகிற பொம்பள உள்ளூர ஊறுதடி தேன்போல பெண்: முத்தாரம் தான் வித்தாராம் தான் ஆண்: அரே அஹ்ஹா... ஆஆஆஆ...... பெண்: அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா ஆண்: பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா ஆண்: பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு ஆண்:கட்டழகு பெட்டகமே போட்டுவச்ச ரத்தினமே நித்திரையா விட்டுபுட்டு நேரமெல்லாம் சுத்துனமே குழு: கட்டழகு பெட்டகமே போட்டுவச்ச ரத்தினமே நித்திரையா விட்டுபுட்டு நேரமெல்லாம் சுத்துனமே பெண்: கட்டான காளையிலும் காளை இந்த ஆம்பள நிக்காம கனவு வரும் உன்னால ஆண்: கல்யாணம் தான் நன்நேரம் தான் பெண்: அரே அஹ்ஹா... ஆஆஆஆ...... ஆண்: அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா பெண்: பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு ஆண்: பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா பெண்: கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா ஆண் & பெண்: பாசமுள்ள பாண்டியரு பாட்டுக்கட்டும் பாவலரு தந்தன நா....தந்தன நா.... தந்தன நா....தந்தன நா....
@Sundhari_vasan Жыл бұрын
Romba thanks yenakku pada romba pidikkum
@PrakashPrakash-i4f8 ай бұрын
Krishnagiri district yen thalaivan songs sema interest pallandu vargha 😊😊😊
@tnblackboy79422 жыл бұрын
2k kids ஒரு சில இதயங்களுக்கும் இந்த பாடல் favorite தான். அதில் என் இதயமும் ஒன்று 😇