Paattu Vaathiyar Tamil Full Movie : Ramesh Aravind, Ranjitha, Jai Shankar

  Рет қаралды 950,176

Tamil Movies

Tamil Movies

8 жыл бұрын

Watch Paattu Vaathiyar Tamil Full Movie
Starring : Ramesh Aravind, Ranjitha, Jai Shankar, Senthil
Producer by : K.Nallusami Gowndar
Director by : T.P.Gajendran
Music by : Ilaiyaraaja
Subscribe to Kollywood/Tamil No.1 KZbin Channel for non stop entertainment
Click here to subscribe --goo.gl/vmEufj

Пікірлер: 208
@parameshwaran2304
@parameshwaran2304 3 жыл бұрын
நீ தானே நாள்தோரும் நான் பாட காரணம்.... இந்த பாட்டுக்காகவே படம் பார்த்தேன். ஸ்வர்ணலதா வாய்ஸ் வேற லெவல்.
@ManiKandan-cj6ez
@ManiKandan-cj6ez Жыл бұрын
இந்தப் படத்தை பார்த்து அதிக வருடங்கள் ஆகிவிட்டன சூப்பர் மூவி👌👌😭😭😭😭
@bhuvanakanishka61
@bhuvanakanishka61
ஒரு பாடலுக்காக படம் பார்க்க நினைப்பது அரிது.... U did it.... Swarnalatha mam 🥰❤
@vetriventhanvelubusinessma7923
@vetriventhanvelubusinessma7923 2 жыл бұрын
நீ தானே நாள்தோறும் நான் பாடக் காரணம்.... கடந்த 20 ஆண்டுகளாக இந்த பாடலுக்கு நான் அடிமை.
@aadhiaadhi9172
@aadhiaadhi9172 4 жыл бұрын
indha movie la nethanea naalthorum song ஸ்வர்ணலதா அம்மா வாய்ஸ் ல செம
@kambika7913
@kambika7913 2 жыл бұрын
நீ தானே நாள் தோறும் நான் பாட காரணம் இந்த song ku kaha innaiku intha movie pathen....nice
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 5 жыл бұрын
Neethane naalthorum naan pada karanam... Swernalatha amma kj jesudhas....sweet voice...
@smv9545
@smv9545 3 жыл бұрын
Swarnalatha Amma 🥰💝
@raghulramkumar
@raghulramkumar 2 жыл бұрын
Only Watched For Neethana Naal Dhorum Song Swarnalatha Amma ❤️❤️❤️
@kalpanakalpana6389
@kalpanakalpana6389 3 жыл бұрын
Ramesh arvindh fans oru like podunga
@lovemohi22
@lovemohi22 4 жыл бұрын
Swernalatha mam voice kaga than Intha movie. Sema voice
@salmansajitha7135
@salmansajitha7135 3 жыл бұрын
And Neethaane naal thoorum song
@Youngclouds1009
@Youngclouds1009 4 жыл бұрын
One of the best movie in 90. Songs 👌👌👌👌
@murugapoochudar6305
@murugapoochudar6305 3 жыл бұрын
Ramesh aravind sir acting super 🙂 my fav hero ramesh aravind sir
@unluckygirl1392
@unluckygirl1392 Жыл бұрын
2023 pakurea age 20......ippola naa rmbavea old movies songs ellamea paakurea..... 2k kids tha naa.... Aanalum enaku suthama pidikala intha generation movies songs.... Old yeppa summa solla kudathyu.... Fantastic films md songs
@prakashmna6793
@prakashmna6793 4 жыл бұрын
Semma movie..indha mathri oru movie ippodhaiku yaralayum edukka mutiyadhu..indha movie ippo theatre kku vandha Vijay, ajith,rajini ivanga padadhaye thorkatichitum..Aputi patta oru Arumayana movie
@PrasannanTharmalingam
@PrasannanTharmalingam 3 жыл бұрын
வேற லெவல் படம் இது. இன்று 2021ல் தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தோட கதைக்களம், நடிப்பு, காட்சி அமைப்பு, பாடல்கள் அத்தனையும் வேற லெவல். குறிப்பா பாட்டுகளுக்காகவே இந்த படத்தை பாக்கலாம். அதிலும் முக்கியமாக சுவர்ணலதா அம்மாவின் .. 'நீதானே நாள்தோரும் நான் பாட காரண‌ம்...' பாட்டு வேற லெவல்.🔥🔥 இளையராஜாவின் பின்னணி இசைக்கு ஈடு இணையில்லை. ❤❤😍😍🥰 தயவு செய்து இந்த படத்தை ஒருமுறையேனும் பாருங்கள். சிறந்த படம். இளையராஜா ராஜா தான்யா🔥🔥
@ramamoorthytramamoorthyt4069
@ramamoorthytramamoorthyt4069 6 жыл бұрын
அருமையான தமிழ் படம் நன்றி
@nantha9199
@nantha9199 Жыл бұрын
😘😘Always Queen Of Swarnalatha 😍😍
@user-dy6br5nk6b
@user-dy6br5nk6b 3 жыл бұрын
படம் 💘❤️எனக்கு 🧡💓 ரொம்ப 💘💘💘 பிடிக்கும் 💓💓🧡💘💘❤️❤️💘
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 34 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Neeya
2:17:33
RajVideoVision
Рет қаралды 6 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 34 МЛН