அடடா அடடா கேட்க கேட்க திகட்டாத அருமையான குரல் கொண்ட இனிமையான ராகம் தாளம் கொண்டு மனதை கிரங்க உறங்க வைக்கும் ஒரு காதல் பாட்டு
@venkitapathirajunaidu21064 жыл бұрын
படகோட்டி......வாலியின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்....அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது....
@Z.Y.Himsagar Жыл бұрын
♥️ படகோட்டி பாடல்கள் ♥️ பனங்கற்கண்டு ♥️ பசும்பால் ♥️பாதாம் ஹல்வா ♥️பால் பாஸந்தி ♥️பதர் பேணி ♥️வேறு என்ன சொல்ல!
@sivashankar2347 Жыл бұрын
ஒளி பதிவாளரின் மதி நுட்பம் பாராட்டுக்கு உரியது. தண்ணீரில் தெரியும் சரோஜா தேவியின் உருவமே நேரில் பார்ப்பது போல் உள்ளது
@padmaraomohankumar55874 жыл бұрын
அருமையான நடிப்பு தலைவர் ஒரு காதல் ஓவியத்தை படகோட்டி மூலம் கொடுத்து அவரின் ரசிகர்களை பரவசப்படுத்திவிட்டார்.ஆண்டுகள் நூறு போனாலும் ரசித்து கேட்க கூடிய பாடல்
@sundaramr91883 жыл бұрын
23.10.2021. இந்த பாடல் கேட்கிறேன். என் அபிநயம் சிரிக்கும் அழகு பார்க்கும் எனக்கு இந்த பாடல் சோகமாக இருக்கும் போது மனதில் சோர்வு. பதிவுக்கு நன்றி.
@kutty78173 жыл бұрын
மை எழுதும் கண்ணாலே பொய் எழுதி போனாலே ஆசைக்கு ஆசைவச்சேன் நான் அப்புறம் தான் காதலிச்சேன்
@ramchets2 жыл бұрын
Yes
@shortsmyfamily71534 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஒருவிதமான சோக அன்பு தெரிகிறது
@cvdpallavan30923 жыл бұрын
வரலாற்றுலேயே சிறந்த நூற்றாண்டு 20 ஆம் நூற்றாண்டு தான் பல தலைவர்கள் பல போராளிகள் பல திறமைச்சாலிகள் பல நல்ல மனிதர்கள் பல நல்ல எழுத்தாளர்கள் என பலரை உலகிற்கு தந்து இருக்கிறது 20 ஆம் நூற்றாண்டு என்ன அருமையான பாடல் வரிகள் அட டா அருமை எந்த ஒரு ஆபாச வார்த்தைகளும் இல்லாமல் அனைவரும் ரசிக்கும் படி அருமையான காதல் வார்த்தைகள் கேட்டாவே காதலிக்கனுமும் போல தோணுது
@murukesankabali49852 жыл бұрын
0qqq.qppl0 partners
@kboologam42792 жыл бұрын
துள்ளிவிழும் வெள்ளலையே தூதுசொல்லமாட்டாயோ தூக்கிநிலைநிறுத்திய பாடல்
@subashfarmer2 жыл бұрын
MSV வாலி TMS P சுசீலா இவர்கள் கூட்டணியில் பல பாடல்களில் இதுவும் ஒன்று ஆனால் இதெல்லாம் எப்படி உருவாக்கினார்கள் என்று வியப்பாகவே உள்ளது சினிமா பாடல்கள் இவர்களோடு முடிந்தது
@jeyaphuvanes57096 жыл бұрын
அந்த கால உண்மையான காதல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான காதல் பாட்டு சூப்பர்
@rameshkodhandan59525 жыл бұрын
kanakklnekkera
@gokulprince26725 жыл бұрын
manusukku
@kavithakavi9064 жыл бұрын
L
@kumarthangavel63854 жыл бұрын
S
@indiamibil32424 жыл бұрын
@@gokulprince2672 .
@abdulmajeed82084 жыл бұрын
പഴയ കാലം ഓർമ്മപ്പെടുത്തുന്ന ഒരു ഗാനം, എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഒരു പാട്ട് ...
@AlexAlex-jm9bk2 жыл бұрын
Ha
@Kkumar333 жыл бұрын
சங்ககால "அகநானூறு" இலக்கியத்தை பிரதிபலிக்கும் பாடல்.. மிகவும் அருமை.. தலைவர் நடிப்பு..
@nayaganvictor26282 жыл бұрын
mpmm9
@senthamizhselvank87694 жыл бұрын
எம் ஜி ஆர் படங்கள் மற்றும் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@vadiyappanp70964 жыл бұрын
க
@tryyourhardandbest77443 жыл бұрын
Good movie & good song
@stalinkanagaraj84542 жыл бұрын
22 வயது இளைஞரையும் ஈர்க்கும் தன்மை உடைய , ஆகச்சிறந்த பாடல் ........
@booologanathan79904 жыл бұрын
ஆசை க்கு ஆசை வச்சேணன் நா அப்புரந்தா காதலீச்சேன் nice
@manikandans1183 жыл бұрын
Super unnmay
@thangapushpam35614 жыл бұрын
தலைவரின் பாடலில் இருக்கும் இலக்கண நயம் அருமை வாழ்க தலைவர் நாமம்
@devapvm465 жыл бұрын
Susheela Amma voice mathiri intha ulagathil soulful voice yarukum illai.
@m.lavanyarollno07273 жыл бұрын
Add
@raviccravi21242 жыл бұрын
This video 👍👍👍
@peteramutha89214 жыл бұрын
புதிய இசை என்கிற பேரில் இதுபோன்ற அருமையான பாடல்களை கொலை செய்து விடாதீர்கள் ..அன்புடன். தலைவர். ...ரசிகன்
@சிவசன்னாசிதோழன்2 жыл бұрын
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் நான் கேட்ட நாளிலிருந்து அவரை விட அதிகமாக இந்த பாடலைக் கேட்கிறேன்
@krishnankrishnan593 жыл бұрын
என் இதயங்களை இளகச்செய்த வாலிப கவிஞன் வாலியின் வரிகள்இழவாழந்தன்டாக எலுமிச்சங்கொடியாக , இருந்தவளை , இரவெல்லாம் கை பிடிச்சு
@ramanathansubramanian62833 жыл бұрын
Too nice a song. The performance by MGR nd Sarojadevi is very elegant. Tjnks for the song
@senthilsenthil27962 жыл бұрын
Kalatthal aliyatha kaviyam
@niveshnivesh1821 Жыл бұрын
Super song
@VinothVinoth-md6lr3 жыл бұрын
இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலும் அலுத்து போகாது
@nanthi.mnanthi.m32384 жыл бұрын
ஊரெங்கும் தூங்கையிலே நான் உள் மூச்சு வங்கையிலே ஓசையிடும் பூங்காற்றே நீ தான் ஓடிப்போய் தூதுவிடு 💞💞💞💞💞💞🥰🥰🥰🥰
@Dhanyasworld3 жыл бұрын
First time intha song kekaren...heart melting song.......I love this song 🤗🤗
@rajagovindan31542 жыл бұрын
அன்புதலைவரின் அருமையான படம் படகோட்டி இந்த படத்தில் காலில் செருப்பு அனியாமல் நடித்த படம்....!
@veeravel87373 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது உண்மை
@vigneshponnusamy61556 жыл бұрын
ஆசைக்கு ஆசை வைச்சேன்... நான் அப்புறம் தான் காதலிச்சேன்... 😍😍😍👌👌👌
@sampathvel80735 жыл бұрын
Nice line
@கபிலக்கண்ணன்5 жыл бұрын
80' kids ahhh 👌👌👌👌
@mahanagaraj77135 жыл бұрын
Eshwari
@NPKIyer5 жыл бұрын
Fanatic line
@naveenanaveena98095 жыл бұрын
@@கபிலக்கண்ணன் suntv
@karthilovem25953 жыл бұрын
அருமையான பாடல்🎤🎶🎵 என் பெற்றோர்கள் மிகவும் ரசிக்கும் பாடல்🎶🎤🎵 2021 யாராவது இருக்கீங்களா 😍😍
@princeliving3 жыл бұрын
YEST I ENJOY TILL NOW FROM 80s.
@vargheesevargheese45333 жыл бұрын
S. Vargheese. Hi. Murugan.vijay
@kannancm44783 жыл бұрын
Sollunga bro
@kutty78173 жыл бұрын
நான் இருக்கிறேன்
@sugunachakravarthy4433 жыл бұрын
👌👌👌👌
@jeevipoovarasan25914 жыл бұрын
உண்மையான காதல் வழி உள்ள பாடல். 💗💗💗💗 அமைதியா இந்த பாடலை கேட்டால் கண்ணீர்வந்துடும்
@jayaprakash38562 жыл бұрын
உலக அழகி சரோஜாதேவி. தபேலா அடி சூப்பர்
@msd6082 жыл бұрын
காதலனை பிரிந்து வாடும் கன்னியும், தலைவியை பிரிந்து தவிக்கும் தலைவனும் உருகி பாடும் உயிரோட்டமான காவியம் 😘
எங்கள் ஊரில் நடந்த திருவிழாவில் நடைபெற்ற இன்னிசை கச்சேரியில் தான் இந்த பாடலை முதன்முதலில் கேட்டேன் கேட்ட உடனே மனதை தொட்ட பாடல் ❤️❤️🥰🥰🥰
@denial12382 жыл бұрын
Xx
@subburajp29634 жыл бұрын
கவிஞர் வாலியின் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது
@krishnamadhesu4 жыл бұрын
ஈடுஇணையற்ற இலக்கிய தரம் வாய்ந்த பாடல். இது போல பாடல்கள் மீண்டும் வர வாய்ப்பே இல்லை
@udayasooriyan1914 жыл бұрын
இந்த பாடலை கொலை செய்வார்களே தவிர இப்படி பட்ட பாடல்களை எதிர் பார்க்க வேண்டாம்
@lathasuresh46062 жыл бұрын
இக்கரையில் இருந்து அக்கரையில் இருக்கும் நாயகியை அக்கறையாக தூது விடும் புரட்சித்தலைவர் காதலை காதலிக்க கற்றுத்தரும் வாலியின் வரிகள் அதை வாரி வழங்கும் புரட்சித்தலைவர் அவர்முன் வாழ்க
@sivasankar60785 жыл бұрын
என் மனச நான் கொடுத்தேன் நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க ...நான் மட்டும் இங்கிருக்க தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ
@ThulasiramNАй бұрын
என்றுமே மறக்க முடியாத பாடல்கள் நம் புரட்சி தலைவர் MGR அவர்களின் பாடல்கள் அது எந்த பாடல்களாக இருக்கட்டும் தத்துவ பாடல் மற்றும் டூயட் பாடல்கள் இவை அனைத்தும் அருமை எக்காலத்திலும் அழியாது Thulasiram Bangalore
@ramarperumal4892 Жыл бұрын
எளிமையான தமிழ் வார்த்தைகளில் பிரிந்திருக்கும் காதலர்கள் பாடுவதாக அமைந்த பாடல். இரவில் அமைதியான சூழலில் கேட்கத்தூண்டும் பாடல் !!🤔😀
@helenpoornima51264 жыл бұрын
இது ஒரு அபூர்வமான ராகம் கொண்டப் பாடல்!! அதாவது இடையிடையே சரணங்களாக தொகையறாவும் வரும் ! இதுதான் இதற்கு அழகு சேக்குது!! டிஎம்எஸ் சுசீலா உணர்ந்துப் பாடிருப்பாங்க!!எம்ஜிஆரும் சரோம்மாவும் அழகா நடிச்சிருப்பாங்க!! சோகத்தை ரெண்டுபேருமே நல்லா காமிச்சிருப்பாங்க!! இருவல்லவர்களின் மியூசிக் அற்புதம்!! இதுமாதிரி இந்த ஒருப் பாட்டுத்தான் அவர்களேப் போட்டிருக்காங்க!!இதன் ராகமும் மியூசிக்கும் நம்மை இளக்கும்!!!! என்ன ஒரு அருமை!! எம்ஜிஆர் பாடல்கள்தான் எப்பவுமே நல்லாயிருக்கு!அந்தளவுக்கு அவர் அக்கறை எடுத்துக்கிட்டதனாலதான் இன்றுவரை ஜொலிக்கின்றன!!
@malaichamyn57782 жыл бұрын
காலத்தால் அழியாத கானங்கள் TMS காந்தகுரல் என்றும் நிலைத்து இருக்கும்
@sundaramr91882 жыл бұрын
17.12.2021.இன்றும் பாடலை கேட்கிறேன் மனம் புரிந்து கொள்ள வேண்டும் மனிதன்.
@lathadiwakar11173 жыл бұрын
Inspired use of the Theramin - a Soviet Russian musical innovation - just one of the many beauties of this V-R masterpiece.
@aarontitus72342 жыл бұрын
I just 24yrs old...but ts song touch my young heart..wt a lyric wt ah composition....specially ts line aasaiku aasa vachean na apuram dhan 😘😘😘
@hpsarathsharma54356 жыл бұрын
aasaikku aasai vaichi naan apram thaan kadhalichen semma line wow semma song thalaivar na thalaivar thaan
@RAMKUMAR-qc6lr3 жыл бұрын
அந்த காலத்தில் பிறந்து இருந்திருந்தால் நல்ல இருந்திருக்கும் அருமையான வரிகள்
@gopinathnk24703 жыл бұрын
எந்த காலாத்திலும் இனிக்கும் பாடல் இன்று என்னவருக்கு❤️❤️
@sinclairs7304 Жыл бұрын
வாலி அவர்களின் வைர வரிகளே இந்த படத்திற்கு வைரம் மகுடம்...
@senthilm16112 жыл бұрын
காலத்தில் வெல்ல முடியாது இந்த பாடல்.அருமை
@Selvakumar-ci3vy4 жыл бұрын
Dr. T.M. சவுந்தரராஜன் மற்றும் P. சுசீலாவின் காந்தகுரலில் படகோட்டியின் அணைத்து பாடல்களும் அருமை...
@veluesaiedits31843 жыл бұрын
Lo
@vemiv56582 жыл бұрын
வந்தார் வென்றார கவர்ந்தார் ஆண்டார் சென்றார் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழ்கிறார் That is the great MGR
@jothipriya96074 жыл бұрын
எங்க மாமனார் ஆறுமுகம் அவர்களுக்கு பிடித்த பாடல்கள்
@sethusethupathi013 жыл бұрын
Mm but
@jothipriya96074 жыл бұрын
எங்கள் தாத்தாவுக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி
@muthurajmuthusamy44352 жыл бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் வணக்கம் நண்பர்களே சிவகாசி யிலிருந்து பெயிண்டிங் காண்டிராக்டர் எம் ஆர் முத்துராஜ் பெயிண்டர்
@manisms66812 жыл бұрын
தலைவன் தலைவிக்கு தூதுவிடும் பாடல் எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாது
@meiyappan86655 жыл бұрын
இது போன்ற ஒரு அழகான பாடல் வரிகள் மற்றும் வாத்தியாரின் காணொளிகள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது. இனி இது போன்ற பாடல்கள் எந்த கொம்பாதி கொம்பனாலும் கொடுக்க முடியாது
@mohanraghavan58184 жыл бұрын
Super
@craju35493 жыл бұрын
Kannadathu paingili arumai. Super song. Evergreen song.
@navinsabee5993 жыл бұрын
பெண் : { பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ } (2) ஆண் : { கொத்தும் கிளி இங்கிருக்க ஓய் கோவைப் பழம் அங்கிருக்க } (2) ஆண் : { தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ } (2) ஆண் : கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க ஹோய் ஆண் : தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ பெண் : இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான் பெண் : ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம் விட்டு போனானே பெண் : ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு ஆண் : மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு ஆண் : மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே ஆண் : மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே ஆண் : ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு பெண் : வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு பெண் : ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன் பெண் : நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க ஹோ ஹோ ஹோ நான் மட்டும் இங்கிருக்க ஆண் : தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க ஹோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ ஆண் & பெண் :பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ பெண் : ……………………….
M S V - has put in his clean signature in any genre of music you may name it. This exemplary folk Melody only strengthens that belief. The "Thogayaraa" / "Virutham" Mode MSV has used in between the song with a mild rhythm is something unusual, which is normally heard either in the beginning or closing portion of a song. Brilliant use of Jaladharangam & flute for the interludes. A perfect haunting folk Melody to listen to during late nights. TMS & Susheela have put in their heart & soul rendering Vaalee's nice lyrics Beautifully, especially that Closing Parallel Humming by Susheela when TMS sings @ the other end.
@sathishkumar22094 жыл бұрын
MJ
@sugunachakravarthy4433 жыл бұрын
Sorry சார்
@rram47723 жыл бұрын
100 % true what you said about invention of MSV.
@karunanandamparamasivam37693 жыл бұрын
Actually T. K Ramoorthi is the creator not MSV.
@rram47723 жыл бұрын
@@karunanandamparamasivam3769 If aso see how many movies and hits MSV gave & compare with the number given by TKR.
@MaduraiPerfectTravels3 жыл бұрын
My dad favourite song now he is no more when i hear this song I get his memories please come my dad to this earth atleast to hear this songs
@karthikiyer13132 жыл бұрын
Your dad always be with you dont worry..
@SenthilKumar-yv1kl4 жыл бұрын
வாலி.அய்யா. முழு பாடலும் எழுதி இருக்கிறார். படகோட்டி யில் .
@nagarajnivas82203 жыл бұрын
Old is gold memory of love feeling
@v.muralichintha12082 жыл бұрын
Enna Ku Indha song romba pudikum. Indha song kettu kitte irukalam.
@srimurugantraders89424 жыл бұрын
இரவினில் கேட்டால் மிகவும் அருமையான பாடல்
@pandurvk14 жыл бұрын
What a music 🎧! What a composition! What a background score! What a wonderful picturization! Celluloid wonder! Hats off to TMS anna gaaroo and Suseela akka gaaroo! Hats off to the invincible MGR gaaroo and legendary beauty B Saroja Devi! Thanks 🙏 to the music director producer and director of the film who conceived all this scenario! Thanks 🙏
@nagasubramanianvenkatasubr75994 жыл бұрын
Is same song available in Telugu also
@pandurvk14 жыл бұрын
Nagasubramanian Venkatasubramanian gaaroo I don’t think 🤔 💭 unfortunately In Telugu we had an exact equivalent in the Great Ghantasala master Annayya gaaroo to our beloved TMS the Great Annayya Gaana Gandharva Raaja! Thanks 🙏
@sekarshanthi63394 жыл бұрын
எத்தனை முறைக் கேட்டாலும் சலிக்காது இந்த பாட்டு
@jokerplays66823 жыл бұрын
வவ்ஐந் வந்த மேல் வந்த ை_#👍👍ங சப்ப சப்ப (
@sathishs44943 жыл бұрын
Love you bro ❤️❤️❤️
@perumalvasugi74763 жыл бұрын
Mm
@msramu70434 жыл бұрын
நான் 2kidsஇருந்தாலும் இந்த பாடலை அடிக்கடி கேப்பன் மிகவும் அறுமை
இத்தனை அழகான காவிதை பாட்டாக இப்போது முடியவில்லையே...தமிழ் கவிதை குறைவோ,கவிகள் குறைவோ...? என்ன அருமையான நடிப்பு மக்கள் திலகம்,சரோஜாம்மா அழகு உடல் மொழி அற்புதம்..அமுத கானங்கள்..! இப்போது உடல் மொழியும்,உருப்படியாய் மொழி பேசுவோரும் இல்லையோ?
@udayasooriyan1914 жыл бұрын
இப்போ தமிழ் தட்டுப்பாடு கொரோனா கலம் தானே கடவுளே 2000 பிறகு வந்த பாடல் எல்லாம் தமிழ் தட்டுப்பாடகாத்தான் வந்து கொண்டு இருக்கிறது
அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்ட தூண்டும் 👌👌👌👌
@sivakumar94144 жыл бұрын
ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் முதன்முதலாக வாலி அவர்கள் எழுதிய படம் படகோட்டி
@udayasooriyan1914 жыл бұрын
நன்றி நண்பா சிவகுமார் உங்கள் தகவல்களுக்கு
@firetamizhanswith_pronagul12964 жыл бұрын
Rengasamy
@peteramutha89214 жыл бұрын
நன்றி. நண்பா சிவகுமார்
@ramank57333 жыл бұрын
even earlier Valee has written all songs for Karpagam movie.
@mohan17713 жыл бұрын
@@ramank5733 No he was talking about MGR films
@kalaiselvan17314 ай бұрын
எனக்குப்பிடித்தமான பாடல். சங்கர் கனேசின் நடிப்பு.
@nandhinielavan61704 жыл бұрын
ஆசைக்கு ஆசை வைச்ச நான் அப்புறமா காதலிச்சா
@muraliny67705 жыл бұрын
MSV used ‘saw’ yes rambam as an musical instrument. If you hear the opening music it can be noticed. Also it is used in the interludes. The saw was played with the violin bow. Mr. Abu Gabriel told and demonstrated in an interview
@kssps20094 жыл бұрын
Yes. I too have seen his interview on Pudhuyugam TV if I remember. Nenjil Niraintha MSV
@gonlyhlpz4 жыл бұрын
Wow amazing info man, that sound is very unique.
@manomani99723 жыл бұрын
nankalam 2kids ka irunthalum yenakku mekayum pitiththa song super song dailyum kekkum song
எனது அப்பா கைப்பேசியில் எதார்த்தமாக கேட்டேன் அன்றிலிருந்து இந்த பாட்டுக்கு அடிமை ஆகி விட்டேன்.. ஒரு நாளைக்கு நான்கு முறையாவது இந்த பாடலை கேட்பேன்.. I addict this song ❤️💕❤️💕
@SKKumar-wk7ms3 жыл бұрын
👌
@kesavamoorthi60143 жыл бұрын
I am also
@loganathank20783 жыл бұрын
Hi
@kowsalyaramasamy87383 жыл бұрын
@@loganathank2078 hi
@sivagurunathang28252 жыл бұрын
9999
@tcmahendran75894 жыл бұрын
படகோட்டி படத்தின் அனைத்து பாடல்களும் தேனாக, கற்கண்டாக இனிக்கிறது.
@dhanushmohan91203 жыл бұрын
12/10/2021... இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் உண்ட ..
@n.uthaya98403 жыл бұрын
6.11.2021
@sheelas9153 жыл бұрын
மதிகெட்ட மரணம் மறந்துபோய் எம்.ஜி.ஆரை அழைத்துசென்றுவிட்டது, அவர் இன்னும் எங்கள் இதயகோவிலில் தெய்வமாக வாழ்வதை மறந்து..
Oh my GOD TMS & Susilamma Voices are Very Super & Great. MSV Musics and KAVINGAR KANNADASAN Lyrics are Very GREAT in Indian Cinema History. These Songs will be Alive Still 1000 Years....
@parasuramann86203 жыл бұрын
எங்க அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் எனக்கும் பிடிக்கும்
@vasunavivasunavi7183 жыл бұрын
Enga ammaukku pudikkum intha song but amma ippo illa 😭😭
@vasunavivasunavi7183 жыл бұрын
Intha song innaikkutha nabagam vanthuchi i am nurse 21 eg 😭😭😭😭amma ippo iruntha nallairukkum
@santhipriyate27244 ай бұрын
All songs in Padakotti are superb! Lyricist Vaali sir great. MSV ayya ever great.
@jayapramila18516 жыл бұрын
அன்றுமுதல் இன்று வரை அனைவரும் ரசித்துக் கொண்டு இருக்கும் தலைவரின் பாடல் வாழ்க தலைவர்
@கபிலக்கண்ணன்5 жыл бұрын
ரசிக்கிற மாதிரி அந்த காலத்து பாடுதான் நல்ல லிரிக்ஸ் இருக்கும்
@dmk.murugesank82792 жыл бұрын
@@கபிலக்கண்ணன் .
@dmk.murugesank82792 жыл бұрын
.y
@govindasamyjm.govindasamy49112 жыл бұрын
@@dmk.murugesank8279 to
@renurenu78896 жыл бұрын
aaseiku aasa vacha Na appuram tha kadhalicha😍 nice line☺️
@khalid.39243 жыл бұрын
Semmeyana varigal.. love it ❤
@arunpandi38243 жыл бұрын
என்றும் இனிமை தான் இந்த பாடல்
@menonmohan45246 жыл бұрын
பாட்டுக்கு படகோட்டி...எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி அழகோ அழகு 😍😍😚😚
@nallasamys78115 жыл бұрын
Menon mohan என்தலைவனுக்குகேற்றஒரேசோடி
@sudalairaja74385 жыл бұрын
Menon mohan
@peteramutha89214 жыл бұрын
@@nallasamys7811 .நண்பா ஜெயலலிதா.. 👌
@abdulhameedsadique78054 жыл бұрын
@@peteramutha8921 @Peter Amutha MGR-க்கும் சரோஜாதேவிக்கும் chemistry workout ஆன மாதிரி வேறு எந்த ஜோடிக்கும் workout ஆகல! MGR - சரோஜாதேவி சிவாஜி - பத்மினி ஜெமினி - சாவித்திரி இந்த ஜோடிகள் திரையுலகின் எழுதப்படாத விதி! மற்ற ஜோடிகள் எல்லாம் அதற்கப்புறம்தான்! MGR - உடன் மட்டுமில்லை! சிவாஜி, ஜெமினியுடன் இணையாக நடித்தாலும் சரோஜாதேவியின் காதல் நடிப்பு தனித்தன்மையோடு நடிப்பென்றே தெரியாமல் உண்மையான காதல் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணும் அளவுக்கு இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று! சிவாஜி, ஜெமினியுடன் character role அதிகமாக (பாகப்பிரிவினை, விடிவெள்ளி, பாலும்பழமும், வளர்பிறை, குலமகள்ராதை, இருவர்உள்ளம், தேனும்பாலும், கல்யாணபரிசு, கைராசி, பனித்திரை, ஆடிப்பெருக்கு, வாழ்க்கை வாழ்வதற்கே, பெண்என்றால்பெண், தாமரைநெஞ்சம், பணமாபாசமா, குலவிளக்கு, தங்கமலர், சிநேகிதி, மாலதி, கண்மலர்) நடித்ததால், அவர்களோடு இணைந்து சரோ வெளிப்படுத்திய காதல் நடிப்பு MGR - சரோஜாதேவி காதல் நடிப்புப்போல், சிவாஜி - சரோ, ஜெமினி -சரோ காதல் நடிப்பு, பேசப்படவில்லை! MGR படத்தில் காதல் காட்சிகளுக்கும், பாடல் காட்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதால் MGR - சரோ இருவரின் காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும் மிகுந்த ரசனையோடு அமைந்து மிகுந்த பாராட்டுதலைப் பெற்றன! அதனால்தானே இத்திரையுலக மூவேந்தர்களுடன் வேறெந்த நடிகையும் நடிக்காத அளவுக்கு ஏறத்தாழ 65 படங்களில் ஜோடியாக மட்டும் சரோஜாதேவி நடித்துள்ளார்! (ஜெமினியுடன் ஜோடியில்லாமல் நடித்த பூலோகரம்பை, திருமணம், பார்த்திபன்கனவு, சக்திலீலை - சிவாஜியுடன் ஜோடியில்லாமல் நடித்த சபாஷ்மீனா, இரும்புத்திரை, எங்கள்குடும்பம் பெரிசு) படங்கள் இதில் சேர்க்கப்படவில்லை! சரோவின் காதல் நடிப்பு அந்த ஜோடியை உண்மையான காதலர்களைப் போலவே காட்சிப்படுத்துவதால் எம்ஜிஆருடன் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும் சிறப்பாக அமைந்து, எம்ஜிஆருடன் எத்தனை கதாநாயகிகள் நடித்திருந்தாலும் சரோஜாதேவியைத் தனியாக அடையாளம் காட்டி எம்ஜிஆருக்கு ஏற்ற ஒரே ஜோடி சரோஜாதேவி தான் என்று கூறும்நிலை உருவானது!
@sundaramr91882 жыл бұрын
17.12 2021 இன்று இந்த பாடலை கேட்கிறேன் மனம் நனைந்து.
@honesthonestraj43463 жыл бұрын
Nan en thalaivar valntha kalathil porakalanu kastama iruku enna padal vali sir you r great
@chantrumv50404 жыл бұрын
காலத்தால் அழியாத காதல் காவியம்
@santhisanthi41475 жыл бұрын
காலத்தால் அழியாதது. அருமையான வரிகள்,,,
@svpprinting55004 жыл бұрын
Supar
@hariharaninteriors87283 жыл бұрын
Unmai...
@hariharaninteriors87283 жыл бұрын
மனதை பறிகொடுத்து பின்னர் ஏங்கி அந்த இடத்தை தேடி அலையும் பாடல்... மனதுக்கு பிடித்த பாடல்...
@Sujeevan-ic9xm3 жыл бұрын
Unmayhan
@AkbarAli-fc1hz3 жыл бұрын
@@hariharaninteriors8728 0 . 0 , I .
@rajasekaransekaran17144 жыл бұрын
இப்படி பட்ட பாடலை இவ்விருவருடன், msv மற்றும் டி.கே. ராம மூா்த்திக்கு மட்டுமே சொந்தம், அப்படி ஒரு ராகம், மெய்சிலிக்குது.