SPB Songs ❤ எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் ரகசியம் ❤+ இளையராஜா ❤வாலி
@arungowri6499 Жыл бұрын
திரும்ப திரும்ப கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ஒவ்வொரு வரியும் மனதில் நின்ற வரிகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@annamannalakshmi298010 ай бұрын
யார் சொன்னால் நீ இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டாய் என்று..... உனது குரலில் மூலம் அனைவரது இதயங்களிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய்..... Sp sir.... ❤
@DD_kutties Жыл бұрын
சிறு வயதில் இந்த படத்தை ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக (நின்று கொண்டே)நானும் என் தம்பியும் பார்த்தோம்... மறக்க முடியாத நினைவுகள்..
@sakthibcet Жыл бұрын
😢😢😢
@iamnastyguy7 ай бұрын
Kadavule .... om namashivaaya
@mohan17715 ай бұрын
☹️☹️☹️ நானும் தான்
@ChandrasekharAtkuriАй бұрын
Telugu lo vundha movie
@veeralakshmananveeramanoha61033 күн бұрын
நானும் தான்
@thuniveythunai78611 ай бұрын
பேருந்து பயணத்தில் ஜன்னல்ஓர இருக்கையில் குளிர்ந்த காற்றுடோட இனசஞானியின் இல்லை இசையின் இறைவன் மழையில் இந்த பாடலை கேட்க்கும் சுகம் ❤❤❤❤ ....
@VijayVijayaganesh-ez1ro9 ай бұрын
Same feeling feel like living in heaven❤
@Parimala-j9w19 күн бұрын
Me too felt the same❤❤❤
@kavina5992 Жыл бұрын
இந்த பாடல் அவ்ளோ புடிக்கும் .. ஆனா கேட்கும் போதெல்லாம் 90 s காலத்தில் நடந்த தனது அனுபவங்களை ஞாபக படுத்திட்டே இருக்கு ..இந்த பாடல் வரும் போதே பாக்காமலே கடந்து விடுகிறேன்... வலி நிறைந்த அழகான நினைவுகள் ...
@kirshanakumar71 Жыл бұрын
yes
@kirshanakumar71 Жыл бұрын
its truu
@dharmalingamkannan1436 Жыл бұрын
தினமும் பாடல் கேட்கிறேன் மனசு குக்கு நிம்மதி திருப்பத்து ர் ஆசிரிபர் நாகர்
@vijayasuresh9283 Жыл бұрын
Very nice song.Every day hear this song at least 10 times.This song is the surely medicine for my mind and peaceful
@deepakcharan9 ай бұрын
100% vunmai
@malaredits66632 жыл бұрын
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஆஹா கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி எந்நாளும் தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான் இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான் கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான் நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது கால்போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
@natrajcaptan61972 жыл бұрын
Super Nanba
@ChakraYudam2 жыл бұрын
Thanks Bro
@beemaragavi4382 Жыл бұрын
Vera level 👍❤️
@NaviNaveenlifejourney Жыл бұрын
Thanks for this lyrics
@amsavenig323111 ай бұрын
❤❤❤❤ lriys ✨
@waw967 Жыл бұрын
நான் சேர்த்த பூமாலை (மனம்)மணம் சேர்க்கவில்லை நீதானே என் வாழ்வில் மடல் பூத்த முல்லை ...சூப்பர்
@msrmoorthi4680 Жыл бұрын
❤
@farjana51008 ай бұрын
❤️❤️
@manikandanjansak37469 ай бұрын
2024 இல் இந்த இனிமையான பாடலை கேட்பவர்கள்... எஸ்.பி.பி ஐயா அவர்கள் அழகான குரல் & இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் சிறப்பான இசை அமைத்துள்ளார்... கேட்க கேட்க இனிமை... 😍🥰❤️🎶🎧🎙️🎙️🌟🌟🌟🌟🌟😍🥰❤️🥁🥁🥁🪘🎹🥁🪘🎻🎻🪕🪕🎸🎸🎻🎻🎺🎺😘😘
@swaminathan55872 ай бұрын
இன்று நம்முடன் இல்லையே😢
@swaminathan55872 ай бұрын
SPB❤❤❤
@Redecor11Ай бұрын
Vaali ayya varigal vera level
@kalaiselvimanoharan38811 ай бұрын
வாலி + S.P.B + இளையராஜா பாடல் அருமை எனக்கு மிக மிக பிடித்தமான பாடல் எத்தனை Award கொடுத்தாலும் ஈடாகாது
@prathibanprathiban1512 Жыл бұрын
2024 -ல் இந்த பாடலை தொடர்ந்து கேட்கும் நண்பர்கள் ..,
@kamatchikamatchi46638 ай бұрын
My fav
@prabupidaran20066 ай бұрын
Me
@muthiahvelmurugan3265 ай бұрын
28/7/24
@JyothikaM4 ай бұрын
30/08/2024
@PrithigaPrithiga-gw9qv4 ай бұрын
😢😢😢😢😢😢😢my❤❤❤❤❤❤❤❤❤love❤❤❤Song
@priyarathi5656 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@tamilkarthi8040 Жыл бұрын
2 kid ஆகிய நான் அடிக்கடி இந்த பாடலை கேக்கிறேன் 💯உண் மையில் இது போன்ற பாடல்கள் தற்போது இல்லை 💯...
Spb அய்யா நம்முடன் மட்டுமல்ல இந்த உலகம் உள்ளவரை அனைவர் உள்ளத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்....
@irfanairfana114 Жыл бұрын
Yes
@sivasankarsakthi28522 жыл бұрын
நம்ம என்ன கஷ்டத்துல இருந்தாலும் இந்த மாறி பாடல்கள் கேட்டால் சுகமே தனி 😌
@kalaiselvan13982 жыл бұрын
Ama ❤️
@shamcopp42102 жыл бұрын
@@kalaiselvan1398 Attha...
@sumaiyafarweensumaiya82572 жыл бұрын
Super super nice
@anushyas28282 жыл бұрын
Yes
@shamcopp42102 жыл бұрын
@@anushyas2828 No...
@bilalg4932 Жыл бұрын
2023 ல் யார் யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் இளையராஜா இசை சூப்பர்
@murugaanandam Жыл бұрын
இந்த பாடல் வரிகள் அனைவரது வாழ்விலும் கடக்கும் அனுபவமிக்க வரிகள் 2023 மட்டுமல்ல இசை இருக்கும் வரை அழியாதது ❤❤❤❤❤
@dei5124 Жыл бұрын
யோவ் நா இந்த பாட்ட 5வருசமா கேக்குறேன் யா
@rajeswarirajeswari3553 Жыл бұрын
❤❤❤
@radan5119 Жыл бұрын
Just now i am watching this song but very beautiful i love illayaraja❤❤❤
@queens7717 Жыл бұрын
❤️❤️❤️
@ashkgf34947 ай бұрын
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்த டி ❤
@jenitajenjenifer79284 ай бұрын
கேட்கும் போது உதட்டில் புன்னகையையும்... கண்களில் கண்ணீரையும்... உடலில் ஒரு சிலிர்ப்பையும்.. தருவது S P B யின் பாடல்கள் மட்டுமே ... ❤👍👍👍
@GeekOffsprings Жыл бұрын
"நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை... நீதானே எனக்கான மடல் பூத்த முல்லை" 😘வாலி
@angellidiya6821 Жыл бұрын
Not nly fr boys also its girls feeling too
@nellaimurugan369 Жыл бұрын
What is the meaning?😮
@kodhaivaradarajan2154 Жыл бұрын
And then, at the end, he goes back to his wife! 😂😂. And Sithara goes back to her abusive husband. Athuthaan Balachander’s “veeram”.
@Pasupathimathivanan Жыл бұрын
😊
@Pasupathimathivanan Жыл бұрын
P
@muralirajan33282 жыл бұрын
(காலத்தால் அழியாத பாடல் )2023 -ல யாரெல்லாம் பாக்குறீங்க..!😍😍😍😍
@meenasubramaniyan5225 Жыл бұрын
👌
@meenasubramaniyan5225 Жыл бұрын
Spb👌
@rameezmohamed941 Жыл бұрын
same to you
@sirajutheennahoorkan7769 Жыл бұрын
Still watching the film
@PraveenSri-nr8tv Жыл бұрын
❤❤
@karuppasamyprema5554 Жыл бұрын
SPB சார் குரல் அழகு அமைதி சுப்பர் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கமுடியாது🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾❤️❤️❤️❤️❤️❤️
@balajibalaji-wb5ec Жыл бұрын
புது புது அர்த்தங்கள். மனதிற்கு நிறைவான பாடல் அமைதியான இசை.
@mohamedkhancool15822 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் எதோ செய்கிறது 🌹🌹🌹🌹
@gururajY2 жыл бұрын
Don't understand a bit of Tamil !! But still this song is so soothing. Raja Sir & SPB sir duo works like magic, may it be any language !
@thalaajithkumar50552 жыл бұрын
Sorry bro you are unlucky to understand this heavenly lyrics
@gururajY2 жыл бұрын
@@thalaajithkumar5055 very unlucky indeed !
@kannansconcept69982 жыл бұрын
You are absolutely correct
@sermavigneshsanthakumar68224 ай бұрын
தேனில் உரிய பாலா சுவை பாலுவின் குரல் இசை கேட்கவேண்டுமா நம் இசை தெய்வம் வரிகள் நம் வாலிப வாலி இது போல பாடல்களை கேட்டு விட்டு இன்று முடியல அய்யா நீங்கள் அனைவரும் இயற்கை தந்த கொடை 🙏🙏🙏
@RajaR-wo7ju4 ай бұрын
நாம் எத்தனை பாடல்கள் கேட்டாலும் இன்றும் நினைவில் உள்ள முதல் பாடல் 👌👌👌
@rkgokul1 Жыл бұрын
SPB sweet voice...melody , low pitch..deeply ...excellent..... No music...here ....only voice is attractive.
@rathaharish24092 жыл бұрын
SPB sir mis u 😭😭😭 யார் வாய்ஸ் என்றாலும் பாடக்கூடிய மனிதர்.100year ஆனாலும் திரும்ப திரும்ப கேட்கத் தோணும் song.super song❤️❤️❤️❤️
@ranganathan2303 Жыл бұрын
உண்மைதான்.. ஜெயிலர் ரஜினி சார் படத்தில் உங்களை miss பண்ணினேன்
@SuganthanRaaj5 ай бұрын
இந்தப்பாடலுக்கு வயதெல்லை இல்லை. அனைவரும் விரும்பிகேட்கும் அற்புதமான பாடல்.❤❤❤
@muruganc6509Ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் நான் மீண்டும் மீண்டும் ரசித்து கேட்கும் பாடல்
@arulprakash40102 жыл бұрын
SPB குரலில் இனிமையான பாடல்
@RoselineV-r4z10 ай бұрын
25 வருஷத்துக்கு முன்னாடி என்னை துலைத்து விட்டு தனிமையில் இருந்த போது என் மாமாவிற்க்கு ஆறுதலாக இருந்ந பாடல் நீங்காத பாரம்...... Miss u and sorry 😢😢😢😢vishva mama
@mkskamalaveni796010 ай бұрын
❤❤❤❤ thanks for விஸ்வா.I LOVE YOU DARLING
@mkskamalaveni796010 ай бұрын
நான் விஸ்வா இன்றும் என் நினைவில் I LOVE YOU ROSELINE ❤ நான் எப்போது உன்னை சந்திப்பேன் 😢😢😢
@m.murugesanm.murugesan74792 жыл бұрын
பாடல் மற்றும் இசை. நம்மளை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறது
@shanthishanthii51782 жыл бұрын
S its correct
@alexanderwilliams77011 ай бұрын
இந்த பிரபஞ்சம் - இனி இப்படி ஒரு 🦋 🎼 இசையையும் (ராஜா) ❣️ குரலையும் (பாலு) உருவாக்க முடியுமா !? 🔅 Nearly 3000 songs together !! Greatest musical combo ever this universe has produced… My lovely Raaja 🦋 & respectful Balu 🤍 ….
@PonniR-w1y Жыл бұрын
நான் +1 படித்த போது வந்த படம், பார்த்த படம். +1 என்றாலே கேளடி கண்மணி. கேளடி கண்மணி என்றாலே +1
@sathiyanarayananvinayagam28574 ай бұрын
இசைஞானி வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன், இந்த பாடல் அவ்ளோ புடிக்கும், காதல் வயப்படாத உயிரினங்கள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. ஏதோவொரு நொடியில் ஓவ்வொருவரும் காதல் வசப்பட்டிருப்பார்கள். வலி நிறைந்த அழகான நினைவுகள்.
@baskarvasantha5324 Жыл бұрын
அன்றைய காலத்திலேயே living together பற்றி மிக அருமையாக சொல்லிவிட்டார்கள்...🥰🥰🤩❤️❤️❤️😘🫰🫰🫰🫰🫰🫰
@k.tharunraajdharshanraaj1727 Жыл бұрын
Boss living to gether ila..ithu love pathinathu
@mkbalaji71084 ай бұрын
சூப்பர் பாடல்.... கேட்டுண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது.... Well sung by SPB. Makes us to sing as well. Nice sung.
@aaqilahbaby2993 Жыл бұрын
அருமையான பாடல் இதில் சில வரிகள் என் வாழ்க்கையில் பொருந்தும்
@chithrachithu6445 Жыл бұрын
😢😢 Enakkum
@santhoshvincent2699 ай бұрын
Me also🎉
@mathialagan8919 Жыл бұрын
கால் போன போக்கில் நான் போன போது கையோடு கை.சேர்த்து மெய் சேர்த்து மாது. இன்று இல்லை. அவளது நினைவு நாளின் போதெல்லாம் இந்த பாடலை கேட்டு. ஆறுதலடைகிறேன். அருமையான பாடல்..
@saravananraj269 Жыл бұрын
Enakum dhan bro
@sankarganesh1324 Жыл бұрын
இது நிறைய நண்பர்களுக்கு இருக்கு....
@sujasuja945410 ай бұрын
😭
@sjamesantonysamy459 ай бұрын
தீமைக்கு விரைந்தோடும் கால்களுடன் கைகோர்த்தால் மாதும் மெய்யாகிய உன்மையை உணர்ந்தாள் என்று உணராக்கவிஞரின் வரிகளை இரசிக்கும் ரசிகர் இவர்?
@sjamesantonysamy459 ай бұрын
உணர்த்தாள்
@Rn456342 ай бұрын
Who is listening to this evergreen song in 2024 !!
@theodoretonygeorge57802 жыл бұрын
I suddenly felt like listening to this song.. its raining now.. came happily to listen and ended up crying.. associating rain and tears.. what a magical voice and soothing music.. The humming is like a lullaby...
@ShanShan-w8f Жыл бұрын
Places help me ori
@ranganathan23032 жыл бұрын
அழியாத கோலங்கள்... நன்றி தெய்வகளுக்கு....ஆம் ஐயா இளையராஜா ,, ஐயா SPB,, வரிகளை வர்ணித்த ஐயா வாலி அவர்களுக்கும்... இனி இது போன்ற பாடல்கள் வராது.... இது உண்மை...
@ravindrankumar56742 жыл бұрын
Life long enough for this songs we nvr get sad, no need new songs
@Preethi123..2 жыл бұрын
Qq
@நம்மஊருநம்மஏரியா2 жыл бұрын
உண்மை
@PBS4882 жыл бұрын
Ofcourse bro
@jivanjivan40072 жыл бұрын
@@ravindrankumar5674 pl ll llllll
@mahesASCRider2 ай бұрын
அனைத்து melody songs ம் என் காதலிக்காக எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது...❤❤
@gayu_edits46942 жыл бұрын
கவிஞர் வாலியின் வரிகள் அருமை,SPBயின் குரலில் இனிமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎶
@beyourownversion12342 жыл бұрын
My song
@MuruganMurugan-bb5sx12 күн бұрын
கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் காரணம் எஸ்பிபி தெய்வம்
@samuthirapandib1596 Жыл бұрын
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமை தாங்கி நீ அல்லவா ❤❤❤
@deepabgl3 күн бұрын
1980s 1990s r evergreen songs..no one can compose so decent lyrics nd music,.its d golden era of film industry.
@bhuvaneshwaranwaran16062 жыл бұрын
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை இந்த வரிகளில் வாலி என்றும் உலகத்தில் வாழ்வார் வாழ்ந்து கொண்டே இருப்பார்
@keerthinagapandi59742 жыл бұрын
Purindhavarglukku puriyum.
@prathikshavlog80022 жыл бұрын
Super 👌 👍 😍
@asarah73422 жыл бұрын
உண்மை தான்
@dharmalingamkannan143611 ай бұрын
பn டல் எழவது வாலிக்கு கைவந்த கலை சில பாடல் மறக்க முடியாத பாடல் அவர் இருப்பது கொள்ள உட்டம்
@ashkgf34947 ай бұрын
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்த டி ❤
@thilak-m7g2 күн бұрын
இது அப்படியே ஒரு ஹிந்தி பாடல் என்றாலும் மனதை சிறு வயதில் தைக்க தவறவில்லை😢
@sdktamilchannel55642 жыл бұрын
90s காலம் சுகமான நாட்கள்
@JeyaSudha-e3g11 ай бұрын
அந்த நாளில் தெருவில் டிவி வைத்து கேசட் மூலம் இந்த படம் பார்த்துருக்கேன்
@SriVidya-e3k8 ай бұрын
Definitely this song🎵 spb got national award or best flim fare song 🎵award . 😮😢❤😊
@gopip-j3m4 ай бұрын
அர்த்தமுள்ள பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
@arumugamondimuthu9877 Жыл бұрын
வாலிப கவிஞர் வாலியின் வைரமான வரிகள்
@sumanthsarathi253010 ай бұрын
Soothing.. beautiful song.... listening to this lovely song after ages❤
@monakarthi61962 жыл бұрын
நிங்கள் எத்தனை ஆஸ்கார் விருது வாங்கினாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடு ஆகாது
@karthikkarthik30062 жыл бұрын
Ama thala 👍
@Eeswaranpream2 жыл бұрын
Raja raha cholan song irukkuda thevidiyapaiyale, ommala reply pannuda ommma
@ramuvlogs77122 жыл бұрын
@@karthikkarthik3006 q
@revathishankarrev62142 жыл бұрын
@@karthikkarthik3006 à
@MrAswinrichard2 жыл бұрын
ayya , idhu hindi paatu ya , tune - huh suttutaanga
@mvn90679 ай бұрын
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள்
@sudalaimuthu51222 жыл бұрын
இசை என்ற மூச்சு காற்று உள்ளவரை இந்த பாடல் மனம் விட்டு மறையாது
@nawazhassainassain1162 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..அந்த காலத்து நிஞாபகம்
@hemamalini66732 жыл бұрын
0⁰⁰0⁰0
@AmeghakAmeghak Жыл бұрын
💐🙏❤️
@yuvarajayuvarajayuvarajayu88772 жыл бұрын
SPB அய்யா நல்ல மனிதநேயம் மிக்க மனிதர்....
@p.39204 ай бұрын
இந்த பாட்டை கேட்க்கும் பொழுது எல்லாம் சிறு வயது ஞாபகம் வருகிறது
@sarulatha83902 жыл бұрын
Sema. En mana paarangal theerkkum marunthu Love you SPB
@Alone_queen_ Жыл бұрын
Most fav❤😢 . such a beautiful lyricsAnd voice 💜✨
@srivathsanrajendran2 жыл бұрын
கோவா என்றதும் நினைவுக்கு வரும் முதல் பாடல்.. எப்போது கோவா சென்றாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் மாய இசை மற்றும் வரிகள்..
@beingsolitary10482 жыл бұрын
Crrt bro
@harikrishnan-jh1gu2 жыл бұрын
ME TOO
@pandiarajan99912 жыл бұрын
நல்லா நன்பர்கள் அமைந்தால். வாழ்க்கை துணைசரியில்லை என்றால் கூட வாழமுடியும்🤗🤝🤝
@satyasatya-s7v Жыл бұрын
Ilayaraja ,SPB, great legends Combo,.....One of the great song forever
@durgadevij2 жыл бұрын
Superb lyrics i Don t know why i am listening to this song again and again
@syamlalvp2517 Жыл бұрын
Spb അനുഗ്രഹീത ഗായകൻ...
@swapnilsuradkar1109 ай бұрын
Someone: why do You like SPB so much!? Me :(Starts playing Keladi Kanmani) ❤
@aiyappanravi58402 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம், என் மனதில் ஓர் நிம்மதி...
@brightjose2092 жыл бұрын
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்க வில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
@petersham43282 жыл бұрын
A
@myfavormatedevi93672 жыл бұрын
Ama en life um aptithan....
@rajanthoothukuditamilnadu.30942 жыл бұрын
அருமையான வரிகள்.
@prasanth17082 жыл бұрын
Its a full movie line
@shanmugasundaramr15402 жыл бұрын
S
@Americanbusiness20249 ай бұрын
Yes me ❤ in 2024 I fallen in love with this song
@maharajanl74082 жыл бұрын
ரகுமான் சித்தாரா நடிப்பு அருமை
@wilfredwiz Жыл бұрын
படத்தின் முழு கதையை இரண்டு வரிகளில் சொல்லிவிட்டார் வாலி ஐயா "நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை"
@Arasu1625 Жыл бұрын
Sema lines ....
@GeekOffsprings Жыл бұрын
Meaning sollunga bro?
@mohanvel1210 Жыл бұрын
@@GeekOffsprings hero, first herion rendu perum love Pani marriage panipanga. But antha life la, hero ku happiness kidaikathu bro ... Then, 2nd heroin meet Pani, love panuvanga ...athala than hero ku happiness kidaikum..ithan meaning..
@GeekOffsprings Жыл бұрын
@@mohanvel1210 thank u bro
@siyanbala4272 Жыл бұрын
0Q
@r.vishwa778211 ай бұрын
ஒரு நிமிடத்தில் வந்த காதலை ஒரு ஜென்மம் முடிந்தாலும் மறக்க முடியாமல் தவிக்கிறேன்.எதிர்பார்த்து காத்துட்டுருக்கிறேன் என் வாழ்நாள் எப்போது முடியும் என்று💔😔
@paulrajize2 жыл бұрын
இந்த பாடலின் இனிமை ஹம்மிங்
@JayaMarimuthu-l2g4 ай бұрын
மனதைவிட்டு அழியாத பாடல் ❤❤❤
@n.j.n.j7001 Жыл бұрын
2023 மட்டும் இல்லை எவ்லொ வருசமனலும் இந்த பாடலை கேட்பொம் மனதிற்கு இதமான பாடல்
@sugashmaanasri57724 күн бұрын
மனசு ரொம்ப கஷ்டமா இருந்தாலும் சந்தோசமா இருந்தாலும் இந்த பாட்டு தான் கேட்பேன் உயிரை ஊடுருவும் வரிகள் இசை ❤❤❤❤
@sasthameiyalagan6683 Жыл бұрын
மனதிற்கு இனிமையான இசை
@arulkishore88542 жыл бұрын
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஆஹா ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி ஆண் : எந்நாளும் தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான் இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான் ஆண் : கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆண் : நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான் நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா ஆண் : ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது கால்போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
@ChennaiChocolates7 ай бұрын
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான் ....
@moorthiasok57017 күн бұрын
2025 any one here🎉
@SivaSiva-ci4vg Жыл бұрын
Illyaraja is one of the best music director in the world...
@rithishroshini155512 күн бұрын
நீ தானே எனக்கா மணம் பூத்த முல்லை
@thilipraja511Ай бұрын
All time unexpected songs
@swamyraji4963 Жыл бұрын
GREAT LEGEND SPB sir NO ONE CAN BEAT U , WHENEVER I LISTEN UR SONG MY HEART BECOMES HEAVY , U R ALLWAYS IN OUR HEART 😢😢
@ragavansv Жыл бұрын
இளையராஜா இசை எஸ்பிபி குரல் சிறப்பான இணை
@tamizhan9611 ай бұрын
❤Solla varthaye illadha paadal💐🥰
@leoalwin60882 жыл бұрын
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை ......... நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை.....💔💔💔💔
@bharatenterprises-om4cd8 ай бұрын
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
@raghum3467 ай бұрын
Enakku 90 kids songs na romba pidikkum I m 90kids
@magimak46012 жыл бұрын
When I feel discomfort I hear this song my mind relaxing song. 🎶🎶🎶Always my fav ❤️SPB❤️
@vallisureshkumar Жыл бұрын
கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி ஆ...அ அ அ ஆ நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற (கேளடி) எந்நாளும் தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான் இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான் கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி கால் போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது (கேளடி) நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாழும் நேரம் உன் மார்போடுதான் நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை (கேளடி)