Paavai Parvai Mozhi Pesume |பாவை பார்வை மொழி பேசுமே |Kuru Novel| குறு நாவல்| Full Story |முழு நாவல்|

  Рет қаралды 49,752

Kavi Chandra Novels

Kavi Chandra Novels

Күн бұрын

Пікірлер: 158
@skhari1007
@skhari1007 6 ай бұрын
மேம் உங்க நாவல் அனைத்தும் இந்த ஒரு மாதமாக கேட்டேன் சான்ஸே இல்லை ஒவ்வொரு கதையும் சூப்பர் அதில் இடை இடையே வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் வேற லெவல் மேடம் ❤❤❤❤❤
@skhari1007
@skhari1007 6 ай бұрын
I like you madam
@chitra4993
@chitra4993 Ай бұрын
கதை அருமையாக இருந்தது. நிஷா mam நீங்க வாசித்தத்தில் கடைசி பாகம் ஸ்கிப் ஆன மாதிரி இருந்தது
@manimekalaigopalaswamy1455
@manimekalaigopalaswamy1455 Жыл бұрын
Mom novel miga miga arumai ❤❤❤❤❤❤❤naan muntru murai kaduvitten ungal novel ellam ungal kural poll enimai 💐💐💐💐👍🥰❤️❤️❤️❤️❤️
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@muthukrishnan4990
@muthukrishnan4990 Жыл бұрын
Ungal kathaigal allam manasu and medical and mind sambandamagavay ulladu. Nice novel. Keep it up
@PushpaLatha-jg2kh
@PushpaLatha-jg2kh Жыл бұрын
புதுசு.நன்றி தோழி
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
வெல்கம் மா
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 Жыл бұрын
Thank you very much for your full story
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@bharathichandrasekar7863
@bharathichandrasekar7863 Жыл бұрын
நாவல் மிகவும் அருமை குரல் எக்ஸலண்ட் ❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@sudhakumar3366
@sudhakumar3366 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி மேம் நாவல் முழுவதும் போட்டதுக்கு❤❤❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
வெல்கம் மா ❤
@PadiyanRamsamy
@PadiyanRamsamy Жыл бұрын
​@@kavichandranovels7614🎉
@PadiyanRamsamy
@PadiyanRamsamy Жыл бұрын
😊
@kirubaikani345
@kirubaikani345 Жыл бұрын
Super Kavi&co 👌 👍 😍 excellent story. Very interesting and nice 👍. Thank you so much ❤️ for this wonderful gift. Waiting for the new gift❤❤❤🎉🎉🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@gowrib4176
@gowrib4176 Жыл бұрын
Very good mudivu ethu pola adutha story podavum full novellaga podavum very nice voice 👏👏👏👌👌👈🙏
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@vaigaiveni1620
@vaigaiveni1620 Жыл бұрын
Superb super thankyou for the full novel
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@leemarosej9113
@leemarosej9113 Жыл бұрын
Kari super❤❤❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@UdayakumarUdayakumar-k7f
@UdayakumarUdayakumar-k7f Жыл бұрын
Novel very good.... super....kondupona vetham arumai...full novel ku thanks...sis... i enjoy it... waiting next.........
@SathyaPriya-ol9lw
@SathyaPriya-ol9lw Жыл бұрын
Super mam உங்கள் கதைக்கு எப்பவும் ஒரு தனி சிறப்பு
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@dhanabakyam6876
@dhanabakyam6876 Жыл бұрын
Wow super story and sweet voice🎉🎉 I am eagerly waiting ur novels ❤❤ mam
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@malathiramaswamy2913
@malathiramaswamy2913 Жыл бұрын
Heart touch story sister. Thank you for giving nice story.
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@rajiniashraf7737
@rajiniashraf7737 Жыл бұрын
Good morning sis 's Amazing Excellent super story Egarley awaiting for ur next novel
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@murugeshanduraiswamy3204
@murugeshanduraiswamy3204 Жыл бұрын
Super story and nice voice sis vazhga valamudan
@rajimurugan3349
@rajimurugan3349 Жыл бұрын
Super story
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@Vimala-r8g
@Vimala-r8g Жыл бұрын
Super voice super story sis
@foxesintution1599
@foxesintution1599 Жыл бұрын
Voice very very nice voice is amazing and beautiful
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@sangeethalatha4302
@sangeethalatha4302 Жыл бұрын
Wow sweet surprise 🥰
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@umaravibharath5519
@umaravibharath5519 Жыл бұрын
Beautiful story. Narration was excellent 🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤❤
@umamaheswari4890
@umamaheswari4890 Жыл бұрын
Super story❤❤❤
@ramaneshkathiresi1258
@ramaneshkathiresi1258 2 ай бұрын
கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@foxesintution1599
@foxesintution1599 Жыл бұрын
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma story
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@manimekalaigopalaswamy1455
@manimekalaigopalaswamy1455 Жыл бұрын
Kavi mom naan thinamum ethir parthu kondirunthen ungal novelukku aga novel podathirukku nantrri ❤❤❤❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@UshaRani-fh6lt
@UshaRani-fh6lt Жыл бұрын
Very. Nice. Friend
@luthufurmansoor4213
@luthufurmansoor4213 Жыл бұрын
Nice story 👌
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@deepasenthil6714
@deepasenthil6714 Жыл бұрын
🎉 super
@JayJaysudha
@JayJaysudha Жыл бұрын
அளவுக்கு மீறினால் அமுதம் மட்டுமல்ல அன்பும் நஞ்சு தான்... கதாபாத்திரங்கள் பெயரிலே ஒரு திருப்பம்... உங்கள் கதைகளின் செல்லப் பெயர்களில் ஒரு வித்தியாசம் இருக்கும் சாதாரணமாக பெயர்களை சுருக்கும் பொழுது பெயரின் முதல் பாதியையோ அல்லது கடைசி பாதியையோ அழைப்பார்கள் ஆனால் நீங்கள் பெரும்பாலும் பெயரின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் இணைத்து செல்ல பெயராக வைப்பீர்கள் நல்லாவே இருக்கும்...
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
இவ்வளவு ஊன்றி கவனித்து இருப்பது மகிழ்ச்சி ❤️
@malavelu9966
@malavelu9966 Жыл бұрын
நிறைய போடுங்க, அடிக்கடி,
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
❤❤
@kavithamani1468
@kavithamani1468 Жыл бұрын
Kamali paavam.
@ThanaletchumyGovindasamy
@ThanaletchumyGovindasamy Жыл бұрын
Thank you very much for your full story and nice voice ❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@lathasatthi2455
@lathasatthi2455 Жыл бұрын
நன்றி சகோதரி கதை அருமை 🎉🎉🎉🎉🎉🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@leelas9317
@leelas9317 Жыл бұрын
சூப்பர் கதை யும்கரலும்
@iruthayaporkodi1511
@iruthayaporkodi1511 Жыл бұрын
Super
@dharanibaisainathan
@dharanibaisainathan Жыл бұрын
Good. Nice story in your voice. I love your dedication in your job. Keep rocking.❤❤❤❤❤❤❤❤❤❤
@sarathanagaraj2207
@sarathanagaraj2207 Жыл бұрын
Thanks
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
வெல்கம் ❤
@premas4702
@premas4702 Жыл бұрын
Hi kavi Miga ethirparthen thanks❤ma
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
வெல்கம் மா ❤
@lillysorubarani637
@lillysorubarani637 Жыл бұрын
Sweet voice
@ramakrishnansenbaka692
@ramakrishnansenbaka692 Жыл бұрын
Nice. Mam
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@umamaheswari5507
@umamaheswari5507 Жыл бұрын
Excellent novel very neatly read hat's off to you mam
@kamakshik7725
@kamakshik7725 Жыл бұрын
Super ❤
@barathijaya5633
@barathijaya5633 Жыл бұрын
Unexpected release today Thank you for the full novel mam
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@jeyanthibose3168
@jeyanthibose3168 Жыл бұрын
அருமை 👍உடனே போட்டுட்டிங்க நன்றிங்க💐 கவிசந்திரா &நிஷா 😎இனிய காலை வணக்கமா 🤝
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 Жыл бұрын
Super novel ❤❤❤
@VaniRaman-kw5ij
@VaniRaman-kw5ij Жыл бұрын
Super
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@sukuwasuseela4598
@sukuwasuseela4598 Жыл бұрын
Thanks Kavi madam❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
வெல்கம் மா ❤
@anithaanandanitha6832
@anithaanandanitha6832 Жыл бұрын
❤❤❤❤wooow
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@soundararajanchelladurai3211
@soundararajanchelladurai3211 Жыл бұрын
Your deep voice is nice
@kamalasomu1994
@kamalasomu1994 Жыл бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KavinRaj-q3q
@KavinRaj-q3q 8 ай бұрын
Hi kavi and nesa sis ❤❤❤❤ super and super ok thanks 👍👍👍👍👍❤❤❤❤
@bhuvanadinakaran769
@bhuvanadinakaran769 Жыл бұрын
❤❤❤❤நன்றி.மேம்.புல்.நாவல்.போட்டதற்க்கு❤❤❤😅
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
வெல்கம் மா ❤
@maheshinidevi9973
@maheshinidevi9973 11 ай бұрын
Nice story mam❤
@sunganthaverynice6569
@sunganthaverynice6569 4 ай бұрын
Super novel medam tku
@rpoongodi101
@rpoongodi101 Жыл бұрын
கதை நன்றாக இருந்தது லாஷ்டாஎபிசோட் மிஸ்பன்னீட்டீங்களா
@achu7050
@achu7050 Жыл бұрын
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
ஏன் 🤔
@durgadevi-ew9hq
@durgadevi-ew9hq Жыл бұрын
Kavikaga ❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@vijayagovindan8071
@vijayagovindan8071 Жыл бұрын
Hikavi❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
ஹாய்
@mourinmadhava9114
@mourinmadhava9114 Жыл бұрын
Hi one year wishes 🎉😅❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@gracedominic9764
@gracedominic9764 11 ай бұрын
Nice story konjam interest aaha read pannalam mam
@sankaridharshini2017
@sankaridharshini2017 Жыл бұрын
Next full story upload pannuka sis
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
அடுத்து எபி by எபி தான் மா
@Sulochanv
@Sulochanv 7 ай бұрын
Iove sister unka voive super iruku enaku rompa putikum
@foxesintution1599
@foxesintution1599 Жыл бұрын
Good morning sister
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
இனிய இரவு வணக்கம் மா ❤
@raji5613
@raji5613 Жыл бұрын
Kadaisila oru 5 nimisham pothum explain panna but muduvu cleara illa sorry
@KavinRaj-q3q
@KavinRaj-q3q 8 ай бұрын
Hi❤kavisis❤❤ goodnight 😊😊😊 ok thanks sis
@nithiyakesavan3490
@nithiyakesavan3490 Жыл бұрын
Excellent voice and reading modulation Nisha madam... Kavi madam Nice story but அவசர அவசரமா கதையை முடித்த மாதிரி இருக்கு... கமழியோட கோபம் என்ன என்பதையும், அவர்களது விவாகரத்து பற்றியும், Hari Charan accident பற்றியும், அதன் பின் அவர்களின் சந்திப்பு மற்றும் கமழியின் மனமாற்றம் பற்றியும் தெளிவாக கூறியிருக்கலாம்..
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️ இது குறு நாவல் வகை.. இதில் அனைத்தையும் விலாவரியாக சொல்ல முடியாது.. இப்படி தான் சொல்லி ஆக வேண்டும்
@rahinikandan5498
@rahinikandan5498 Жыл бұрын
I agree. The novel which was sailing like a cruise ship seems to have ended in a hurry compared to the first two thirds of the story. Just when I was settling down to hear the revival of love with better understanding between Kamali and Charan it took on the characteristics of a Novella and took off like a bullet train. I am having withdrawal symptoms 😢. All the same, beautiful narration of a wonderfully character driven plot with unexpected twists, that is until the abrupt end.😊 Thank you.🙏🏾
@abiramid.ponnusamy7013
@abiramid.ponnusamy7013 Жыл бұрын
Tq for full novel n the voice ❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@thiviyathiviya2525
@thiviyathiviya2525 Жыл бұрын
❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
🙏🏻🙏🏻
@saraswathiramani507
@saraswathiramani507 Жыл бұрын
வணக்கம்மா கவி சந்திரா யார் வாசிப்பது, குறிப்பிடப் படவில்லையே??? என்னவொரு இதமான குரல் !!! எந்த பிழையும் இல்லாமல் தங்கு தடையுமில்லாமல் வாசித்த விதம் அத்தனை அருமை .crystal clear குரல் இரண்டு நாட்களாக தான் உங்களது கதைகளை கேட்கிறேன் கதைக்காக மட்டுமல்ல இந்த துல்லியமான குரலுக்கும் தான் நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துகிறேன் . வாழ்க வளமுடன்
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
வணக்கம் மா ❤️ குரல் : நிஷா செல்வக்குமார் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ❤️
@saraswathiramani507
@saraswathiramani507 Жыл бұрын
இனிய மாலை வணக்கம்மா நிஷா செல்வகுமார்.... உனது பதில் கண்டு கொள்ளை சந்தோஷம் . தற்சமயம் உனது கதையை தான் கேட்டுக் கொண்டுள்ளேன். முகஸ்துதி என்றெண்ண வேண்டாம் ....உன் குரலுக்காகவே!!! ❤ ஏன் இத்தனை நாட்கள் இதனை தவற விட்டோம் என்ற யோசனையுடன்.
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
​@@saraswathiramani507மிக்க நன்றி மா ❤️❤️ நிஷா இங்கு வருவதில்லை.. நான் கவி சந்திரா.. உங்கள் அன்பையும் வாழ்த்தையும் நான் என் தோழியிடம் தெரிவித்து விடுகிறேன்.. நன்றி 🙏🏻
@bhubaneswarir4765
@bhubaneswarir4765 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
❤❤
@akrishnaveni4027
@akrishnaveni4027 Жыл бұрын
Novalarumaiaduththanovalplease🙏🙏🙏💝💝💝💝💝🌹🌹🌹🌹🌹
@serenaiii
@serenaiii Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
❤❤
@sathiyasree5606
@sathiyasree5606 Жыл бұрын
Story good. But more confusing. Saran Hari . Then Balaji. Ending very fast closed. Why
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤❤ இது குறு நாவல்
@Sumithrasumi63793
@Sumithrasumi63793 4 ай бұрын
❤❤❤
@sallukaramath2514
@sallukaramath2514 Жыл бұрын
Good morning Kavi Mam puthiya novel pothu irukenga 1date novel podamathingala mam
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
நம் வழக்கம் போல் வரும் மா
@nishav3142
@nishav3142 Жыл бұрын
அருமைகவிமாகதையும்குரலும்முழுநாவலுக்குநன்றி
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@lathavijayan5771
@lathavijayan5771 Жыл бұрын
Hi Kavi Happy day ma
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@sathiksabi8464
@sathiksabi8464 Жыл бұрын
Hi sis
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
ஹாய் மா
@VijayalakshmiK-ol5th
@VijayalakshmiK-ol5th 6 ай бұрын
கதை நன்றாக இருந்து ஆனால் ஏதோ இடையில் சிறு பக்கத்தை கனோ
@jaganSriS
@jaganSriS Жыл бұрын
அரிசரன் கணவன் இந்த சரன்குமார் யாரு குறுநாவல் என்றாலும் முடிவு தெளிவா விளக்கி சொல்லுங்க அக்கா
@MahaLakshmi-fz1md
@MahaLakshmi-fz1md Жыл бұрын
Sry ennaku puriyala saran Kumar Hari saran same or different ., Hari brothe sanjai than balaji ya
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
வெவ்வேறு ஆட்கள் ஹரி சரண் கணவன் சரண் குமார் கமலியை ஒரு தலையாக விரும்புபவன்
@MahaLakshmi-fz1md
@MahaLakshmi-fz1md Жыл бұрын
@@kavichandranovels7614 thanz sis but balaji yarukuda senthu drama pannan
@Sulochanv
@Sulochanv 7 ай бұрын
Athika noval potunka unka voive la ye
@Susi-p2y
@Susi-p2y Ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@JayJaysudha
@JayJaysudha Жыл бұрын
.நானே நானா நீயே தானா 2. உன்னை அமுத விஷம் என்பதா 3. ஆதி நீ அந்தம் நான் 4. மௌனமே இசையாய் 5. உன்னில் என்னை தேடுகிறேன் 6. என் காதல் உன்னோடு தான் 7. அந்தி வானில் உலாவினோம் 8. மெல்ல உணதாகிறேன் 9. என்னை சிந்தையாலும் தொடேன் 10. காதல் தீரவே வா என் அருகிலே 11. நின்னு நின்னுகா பிரெமிஞ்சனா 12. தன்மையா 13. மாய தேவதை 14. கடல் தீவு அவள் தானோ 15. கையில் மிதக்கும் கனவா நீ 16. கண்ணை நம்பாதே 17. காற்றோடு ரகசிய மொழிகள் 18. பார்வை பாவை மொழி பேசுமே 19. உயிரோடு உயிராக 20. முகவரி தொலைத்த முகிலினமே 21. மழை நின்ற பின்பும் தூறல் போல 22. உள்ளம் ஒன்றே என் உயிரே 23. இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் 24. உயிரே நீ என்ன செய்கிறாய் 25. என்னை சுடும் பணி 26. விழியா மொழியா எதில் பேசுவாய் 27. பிறவி பிழை காதல் 28. நீ எனது உயிர் கண்ணம்மா 29. தனிமை இரவு 30. பவித்ரா 31. நினைவுகள் தீரா தீராதே 32. உயிரென உனை சேர வா 33. பிளான் B 34. கொலையாளி இதில் இன்னும் 15 நாவல்கள் மீதம் உள்ளது..
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
வாவ் 😍 எங்கே இருந்து இதையெல்லாம் எடுத்தீங்க 🤔🤔
@sangeethalatha4302
@sangeethalatha4302 Жыл бұрын
Wow, please upload all novels
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
​@@sangeethalatha4302ஒவ்வொன்றாக வரும் மா
@JayJaysudha
@JayJaysudha Жыл бұрын
@@kavichandranovels7614 இவ்வளவு தான இன்னும் உங்க நாவல் இருக்கா மேம்
@serenaiii
@serenaiii 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sangeethalatha4302
@sangeethalatha4302 Жыл бұрын
Saran Kumar and Balaji plan ennanu purila
@kavichandranovels7614
@kavichandranovels7614 Жыл бұрын
கமலியை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது
@sangeethalatha4302
@sangeethalatha4302 Жыл бұрын
@@kavichandranovels7614 yes I got it. Saran- same name twist is unexpected. Nice story 🙂
@sangeethalatha4302
@sangeethalatha4302 Жыл бұрын
May I tell you an idea to get more subscribers if you don't mind. Please ask Priya mohan to give voice to one of your novels. It's for just promotion. Many people will come to know about your channel. Even though your novels are fantastic, there is a need for some promotion. Currently who is giving voice for your novels, she is amazing and flawless..
@vijayaanandhi4581
@vijayaanandhi4581 Жыл бұрын
@@sangeethalatha4302 no present voice is amazing
@nithyasenthilraj9
@nithyasenthilraj9 11 ай бұрын
ya you are true many new authors story I heard after its read by priya mohan.Her modulation is amazing.
@shanmugapriya3569
@shanmugapriya3569 Жыл бұрын
Hgghhuj
@sakthipriya942
@sakthipriya942 Жыл бұрын
Its boring.. improve a lot..
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН