I am in CANADA. In Canada he is doing great. Very hard working,bravely. We're all happy about him . Very nice person
@thilagamsekar665211 ай бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🏼
@saraSabetha11 ай бұрын
என் தாத்தா பிறந்த ஊர் யாழ்ப்பாணம் கண்டி😊. ரம்பா உங்களுக்கு அருமையான கணவர் அமைந்திருக்கு. நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்த்து சந்தோஷமாக வாழுங்கள். தொடர்ந்து உங்கள் சேவைகளை மிகவும்கவனமாக செய்யுங்கள் 🎉🎉🎉❤❤❤
@Siva3rdeye11 ай бұрын
நல்ல மனிதர், நல்ல எண்ணங்கள், கனத்த இதயம், உங்கள் வெற்றி அனைவருக்கும் வெற்றி.
@LONDON_MATHEESAN11 ай бұрын
இப்படிப்பட்ட சமூகசிந்தனை உடையநபர்கள் அரசியலில் இறங்கி மிச்சம்மீதி உள்ள எங்கள் ஈழமக்களை காப்பாற்றுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.my opinion is you are GOD GIFT to our EELAM’s people!!! God blesssss 🙏🙏🙏🙏
@currycubes371011 ай бұрын
நல்ல முயற்சி. புலம்பெயர் உறவுகள் இணைந்தால் நிறைய சாதிக்க முடியும்.
@jeya819011 ай бұрын
As a Sri Lankan I am so proud of you Indy.
@vijikrishna111 ай бұрын
Rambha is so innocent as she used to be when she was acting Both are lucky I appreciate her husband who thinks about others.
@deepikajayashankar792111 ай бұрын
Very great thinking... Ramba husband 🎉
@DineshaLakmini-b4m5 ай бұрын
I see him just like a super man..wow super..
@kalamahendran596711 ай бұрын
Very Proud of you , வாழ்க வளமுடன் ❤
@kadaamurukan273311 ай бұрын
இன்றுபோல் என்றும், இந்த குடும்பம் மகிழ்ச்சியாக வாழ கடவுள் துணையிருப்பராக......
@gowthamivadivel694111 ай бұрын
போடா லூசு பயலே
@kavithsutharsan945311 ай бұрын
Great work , happy to see real help to students in jaffna
@naliguru11 ай бұрын
BIG SALUTE TO MR.INDIRAN. PROUD TO BE A ELATH THAMILAN. KEEP IT UP UR HARD WORK AND MAY GOD BLESSED YOU AND YOUR FAMILY TO LIVE HEALTHY AND HAPPY LIFE. 😇😇😇😇😇💥💥💥💥💥💥💥💥💥💥👌👌👌👌👌👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾💖💖💖💖👌💖💖💖💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinapusparasan11711 ай бұрын
வடக்கிலுள்ள maths ஐ it ஆக மாற்றும் உங்கள் உயர் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பதை பாராட்டுகிறேன்
@yaskir211411 ай бұрын
உண்மை
@uthrapugazhendhi8511 ай бұрын
Good very positive thinking,stay blessed dear
@radhikakannan214711 ай бұрын
That’s my territory,which I truely agree with Ramba Mam.
@beulahmathews305411 ай бұрын
Really proud to be srilankan belongs to u sir
@itn068711 ай бұрын
Good way to promote their business... Wishing them a big success
@swissthamilfox11 ай бұрын
தமிழண்டா...! அடித்து ஆடுடா தம்பி...! வாழ்த்துக்கள்❤❤❤
@mathinysooriyakumar974711 ай бұрын
God bless you both 🙏 Really proud of our tamil jaffna boy keep it up.
@vithusan728711 ай бұрын
ஈழ தமிழர்களுக்காக நீங்கள் செய்யும் பணி செவ்வனவாக இருந்தால் வரலாற்றில் உங்கள் பெயர் இனிப்பாக பொறிக்கப்படும்…
@shawnsarvaa680411 ай бұрын
Blessed couple & great job Mr. Indiran & Ramba!!!
@nirmaladevi402311 ай бұрын
Some people are so jealous. Thanks both you
@theva_Americas10 ай бұрын
Education is Tamils wealth. Good for Tamils in NE Congratulations and all the best
@karthiks898010 ай бұрын
Super🎉🎉🎉🎉 im tamilan from karnataka
@radhikakannan214711 ай бұрын
U r thinking n ur effort is very Gud sir. Nice to see the other side of Ramba being very practical.👌🏻👏
@geetharani95311 ай бұрын
God bless you ramba mam❤both of you ❤
@peterrani506711 ай бұрын
Real hero heroin......❤
@SMat-tc4hr11 ай бұрын
👏💯
@Kajetan211 ай бұрын
வாழ்க வளர்க ❤❤
@renganathanperumal62653 ай бұрын
What a smart guy indrakumar is!!
@GopikaVijeesh-nz4wp8 ай бұрын
Very true mam kitchen pathy sonnath❤❤❤❤❤❤😊
@dhanalakshmimarks428711 ай бұрын
தமிழனை கல்யாணம் செய்த ரம்பா வாழ்க
@saravananjk67211 ай бұрын
Thutuu money
@b.kayathri337411 ай бұрын
Best of luck Indren..
@suberanshanmugalingam932711 ай бұрын
Best of luck Indren…..
@jansiranieaster137411 ай бұрын
Super Rambha God bless both of you. May God bless you and keep you for ever.blassed children. Be happy always your machierty super Rambha.
Good luck. Continue your work throughout your life. God bless you both and your family. Regards from Srilanka.
@shortsbyerol11 ай бұрын
Proud of you. Stay blessed ❤
@thangarajkr811111 ай бұрын
Great couple
@JotheezJO11 ай бұрын
Very Good sir ...thank you for helping our people ❤
@kathiravanv234211 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️❤️❤️🙏👍
@priyadivakaran328411 ай бұрын
Beautiful interview❤
@வெள்ளப்பூண்டு11 ай бұрын
ரம்பா sir
@vallimadhavan392011 ай бұрын
வாழ்க வளமுடன்❤
@radhikakannan214711 ай бұрын
Ur really a very nice person.
@indirayognath571511 ай бұрын
All the best 🎉
@shanthinirajan212711 ай бұрын
Wish you all the best sooooo Happy to see the family and The plans of your good thouths God bless.❤❤❤❤❤❤❤
@punkbabe219211 ай бұрын
They are so beautiful
@mohahmedansar463411 ай бұрын
congratulations long live happily this is from my bottom my HEART
@adminperson892411 ай бұрын
This guy seems to be doing many good things and got some fabulous ideas to improve the please he is from. Well done. All the best for your efforts. Looking forward to seeing your interview where you talk about the success.
@waragunannadarajah180811 ай бұрын
All the best ❤❤❤❤❤😊
@gnanamani331211 ай бұрын
Nice Initiatives! Good job
@sritharanariacuddy400511 ай бұрын
All the best 🙏🙏🙏go head sir god bless you all🙏🙏🙏🙏👍🌹❤️💐😊
@balakrisnan394811 ай бұрын
வாழ்த்துக்கள்
@euphoria122711 ай бұрын
Proud of u Sir
@nirufreres11 ай бұрын
Very good sir யூ. 🙏👍
@vimalraji199411 ай бұрын
He is so great
@girirock384511 ай бұрын
Super bro❤❤❤❤
@kissanada747311 ай бұрын
God bless you and your family
@ravichandrannavaratnam494710 ай бұрын
Congratulations bro. Change what you're looking good 👍 for Srilanken Tamil.
@sristhambithurai801211 ай бұрын
Best wishes to both of you for your work which starts with good intentions and everyone gives their cooperation without competition or envy
@jeyanthysatheeswaran967411 ай бұрын
Vanakkam ! Vaalththu ... Vaalka Vazhmudan Nanry.
@SujithaSujitha-h3e11 ай бұрын
இந்த episode kaha waiting
@transwing373111 ай бұрын
wonderful job
@kibij11 ай бұрын
It’s good to hear you’re supporting younger generations they need good education. My Dad used to say if you educate one Child the whole family and their generations will be lifted up instead of giving money and food they should stand on their own feet. We do some Charity works in uphill countries near Gampola, Badulla , Ramboda & Bandarawalla . We help Tea estate workers they’re Indian Tamils. We provide School bags, stationeries, shoes & books. Sorry to say this They need more help than Jaffna people. They live in a remote area some estates they don’t even have bus facilities they have walk miles and miles to go to school. The roads are really terrible and scary. We educate few children’s. Some lovely hard working children’s really want to do work hard but they don’t have opportunities like we Indians. Mostly single parent .Please, consider tea estate workers children. We need to lift them up. They been their for more than 3 generations because they don’t have good Schools or teachers and family situations young girls are following their parents end up working in tea estate or housemaid jobs in Colombo or abroad .
@unrealname830011 ай бұрын
Very nice 🥰🥰
@priyavincent957410 ай бұрын
Only merit students having opportunity is not a great matter but some students score is average and that type of students having bright brain in practical so u should consider this type of students and bring them up is your excellence!
@pamathirajmohan128711 ай бұрын
God blessed
@lilysamuel123711 ай бұрын
Many indians children call mummy daddy... good to hear Appa amma...
@ThilaxThilaxsan-x2t11 ай бұрын
Everything is fine but entertainment is not very important in northeast. This is ஈழம். பிரபாகரன் ஆண்ட புனித பூமி. அவர் பொழுதுபோக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கல்வியை வளர்ப்பத்தில் மிகப்பெரிய சந்தோசம். But entertainment டிஜிட்டல் மீடியாலேயே இருக்கட்டும். Karikaran show இதெல்லாம் வேணாம் 🙏🙏
@ststharan10 ай бұрын
பிரபாகரன் சாதித்தது ஒன்றுமே இல்லை நாட்டையும் தமிழ் மக்களையும் அழித்ததை தவிர.
@KarthickKarthick-tj5uz11 ай бұрын
God bless you
@SMat-tc4hr11 ай бұрын
Jesus Christ is the true living God.. he forgives your sins and gives peace.. Just seek him. You will find him 🙏
@velu167111 ай бұрын
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இந்தியாமாதிரியான பணமுதலை தரமற்ற தனியார் பல்கலைக்கழகமல்ல,அரச பல்கலைக்கழகத்தில் படித்தால் மட்டுமே வேலைவாய்ப்பு.இவர் தரமான கல்வியை வழங்குவார் என நம்புவோமாக.
@VarshiniTheEagle11 ай бұрын
Super
@revathinavaratnam11 ай бұрын
very nice
@thilakakasi182211 ай бұрын
All the best
@hirishkumaar147411 ай бұрын
Well said couples
@suresure617611 ай бұрын
Nice person
@AnvarAnvar-z9m11 ай бұрын
Miss you leg beauty
@punithavathishanmugam463711 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kulandaivel323811 ай бұрын
Jesus bless you all.
@thirunavukarasujeyapathy480111 ай бұрын
I also try to do same thing. But I have not much money
@LingamKamala-tu3ep5 ай бұрын
நல்லகுடும்பம்நீடுழிவாழ்க
@farahnawfar527011 ай бұрын
May I know It's only for North east student ???
@nasrinaraiqb556211 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@MhdAsfathsa11 ай бұрын
வாஹ்வாளமுடன்
@yogaprasad529711 ай бұрын
❤
@KarthiKarthi-ro9jn11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sweety4454711 ай бұрын
Yennadi voice ithuu
@francisandonisamy777911 ай бұрын
Very sweet voice💗
@Manojaishu-y6z11 ай бұрын
🎉
@bawanisundharalingam217311 ай бұрын
வடக்கு கிழக்கு மட்டும் இல்லாது மலையக மாணவர்களும் வரப்பிரசாதம் வழங்கினால நன்றாயிருக்கும் அல்லவா?
@mangaysivam281311 ай бұрын
Give some money for india poor people
@rajhnanthan353911 ай бұрын
👺👺👺போலீசாரின் கொடூரமான தாக்குதல் 👺👺👺மறைவான இடங்களில் நடந்தது👺👺👺 இதுதான் குழப்பத்திற்கு காரணம். 🌺🌺🌺 நன்றி தம்பி உங்களுடைய காணொளிகளுக்கு, 🌺🌺🌺
@ststharan10 ай бұрын
போதைக்கு அடிமையான ஆசாமிகள் அங்கே வரவே இல்லை நிகழ்ச்சியை குழப்பவே இல்லை, பொலிசார் தான் எல்லாத்துக்கும் காரணம் , பொலிசார் மீது பழியை போட்டு தப்பிச்சாச்சு நல்ல மனசுடா உங்களுக்கு 😂😂😂
@rajhnanthan353910 ай бұрын
@@ststharan ஐயா எங்களுடைய நாட்டிலேயே நல்ல இசை கச்சேரி நடத்துவதற்கான பிரம்மாண்டமான மைதானம் இல்லை இப்படி ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்துவதற்கான தகுதி யாருக்கும் அங்கே இல்லை பிரம்மாண்டமான இசைக் கச்சேரி ஒழுங்குப்படுத்தி நடத்தும் தகுதியும் யாருக்கும் இல்லை அங்கு எங்கெல்லாம் பணியாக்களை நிப்பாட்டி வைத்து ஒழுங்குபடுத்துவது பற்றிய அறிவு யாருக்கும் இல்லை கொழும்பிலே இருந்து வந்த ஒழுங்குபடுத்தும் அமைப்பு அவர்களுக்கு தமிழ் தெரியாதா போலீசாருக்கு தமிழ் தெரியாது காவலுக்கு வந்தவர்களும் போலீசாரும் கொடூரமாக தமிழ் இளைஞர்களை தாக்குவதில் தான் குறியாய் இருப்பார்கள் அவர்களுக்கு இப்போதும் படு பயங்கரமான தமிழன் என்ற துவேஷம் தமிழன் என்ற வெறுப்பு இவைகள் தான் அவர்களுடைய மனசிலும் மூளையிலும் இருக்கின்றது அவர்களை உற்றுப் பாருங்கள் போலீசாரோ அல்லது அடக்குபவர்களோ அவர்கள் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள் 1981 ஆம் ஆண்டு வள்ளி வட்டி துறையிலே எல் ஆர் ஈஸ்வரி ஏசுதாஸ் வந்து ஒரு பெரிய மைதானத்திலே வந்து பாடினார்கள் அங்கே கோடீஸ்வரவில்லை தனியா வள்ளி வட்டி துறை இளைஞர்கள் மட்டும்தான் சகலவித ஒழுங்கமைப்பு காவல் பணிகளை செய்தார்கள் அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள் அதில் நானும் ஒருவன் எந்த ஒரு அசம்பாவிதமும் அங்கே நடக்கவில்லை
@MullaiCanada11 ай бұрын
He studied in Canada 🤔🤔🤔🤫🤫🤫🫢🫢🫢 goshhhh😏😏😏
@MullaiCanada11 ай бұрын
@user-fk3qv5bu2f ok...great 👴 grandpa
@abikarthik240111 ай бұрын
@user-fk3qv5bu2f looks like you are a poor jealousy person. Try to be happy in others' success. It will help you to be happy
@rismilarishan82011 ай бұрын
Neegalavadu kadaisi waraikkum onna walugga...😂
@rajasathiya137011 ай бұрын
வேலைவாய்ப்புக்கள் அதிகரிகாவிடால் உங்கள் முயற்சி வெற்றிபெறுவது கஷடம் யூனிவெர்சிடடி முடித்தவர்கள் எல்லாரும் ஆட்டொ ஓடவேண்டிவரும்
@renganathanperumal62653 ай бұрын
ஆட்டோ ஓட்டுவது எல்லாம் தமிழ்நாட்டில் தான். ஈழத்து மாணவர்களின் திறமைக்கு வெளிநாடுகள் கம்பளம் விரித்து வரவேற்கும்.
@rajasathiya13703 ай бұрын
@@renganathanperumal6265 ஹலோ சும்மா அடிச்சி விடக்கூடாது கொஞ்சம் விடடால் ஈழத்து மாணவன்தான் கொரோனாவுக்கு மருந்தைகண்டுபிடிச்சான் டெலிபோனை கண்டுபிடிச்சான் என்றெல்லாம் கதை அளக்க தொடக்கிவிடுவீர்கள் உலகம் முழுக்க அகதிவாழ்க்கையும் கோப்பையும் கழுவிக்கொண்டு கதை வேற
@Rando0m32511 ай бұрын
Already srilankan tamil culture they tamil what they speak is sounding like indian tamil. I guess its not a good idea to mixed indian tamils with Srilankan tamil. Yes you may get money when tamilnadu students start to study in your Uni. But haven’t you seen how much negative way the kollywood has impacted srilankan tamils?. I hope this doesn’t go wrong.
@PRadzzzGY11 ай бұрын
This is stupid, Sri Lankan Tamils have been watching and celebrating Kollywood cinema from Sivaji and MGR times, why didn’t tamil change back then?
@Rando0m32511 ай бұрын
@@PRadzzzGY yes they did but not the way whats happening now. Those days people didnt even have smartphone or tv in each household. Nowadays everyone of these srilankan tamil kids hold it and also they get influenced more by watching southindian stuffs. I can clearly see that among the young tamils in jaffna their slang has changed alot and also their behaviour. In some more years pure Ela m tamil will not even be there in the sense of spoken tamil and also the way they dress.
@Rando0m32511 ай бұрын
@@PRadzzzGY moreover the movies which were made in mgr , sivaji times are different to whats filmed nowadays. There are good stories / movies but most of them are gang based and bad influence. Just go or read news whats going on in jaffna nowadays🙊
@ganesanmeganathan376210 ай бұрын
Come on. We are prone to change. Big waves does swallow the small ones. Already more than 600,000 eelam Tamils have moved out of the country to the west. All our children who were born in India do speak with Indian accent. So what?. End of the day what we eelam Tamils should realise and accept is that Thamizh Nadu is our True Motherland, our strength, our way forward. Come out of the shell and let our children spread their wings.
@PRadzzzGY10 ай бұрын
@@Rando0m325 Eelam tamizh will live on as long as the parents and grandparents still communicated with them in it. Language will evolve with time, we use some borrowed words from Portugese and words have been borrowed from us. You must be in in your 60s and 70s if you think cinema back in the day was any better, Eelam women have always worn skirts, dresses even when TN women wore half sarees, we are triple-colonised nation for heaven’s sake and your only concern is the influence of the Indian Tamils? Your statement shows you haven’t lived in Sri Lanka in a very long time and you qualify for senior citizen interest rates. All the older generations think their time was better than the current one because they can’t accept change. Do you want the tamil kids of the north and east to be outdated and not move with the rest of the world by not having smart phones? They have to move with the times as well. You will flee the country, settle in the west, teach your kids in the western education system but still expect the kids in lanka to live in the 1960s. The hypocrisy.