பசியை வெல்வதற்கான போராட்டமே மனிதகுல வரலாறு | S.Ramakrishnan Speech

  Рет қаралды 45,262

Theekkathir

Theekkathir

2 жыл бұрын

பசியை வெல்வதற்கான போராட்டமே மனிதகுல வரலாறு
18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் பசியின் கதை என்னும் தலைப்பில் பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
#Theekkathir | #Bookfair | #Tiruppur
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...

Пікірлер: 73
@sabarirajaram8773
@sabarirajaram8773 Жыл бұрын
எப்பொழுதும் எஸ்.ரா சிறந்தவர்
@Muruganmurugan-po5ux
@Muruganmurugan-po5ux 8 ай бұрын
நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 Жыл бұрын
Thanks very super speech i like it🎉
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
அருமையான பேச்சு நன்றி.உலக எழுத்தாளர்களை அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.எளியதமிழ்நடை அகந்தை இல்லாத பேச்சு இவரின் கொடை.
@nilavzvlog
@nilavzvlog Жыл бұрын
அற்புதமான உரை தோழர்
@pringlywithnature9760
@pringlywithnature9760 Жыл бұрын
அருமையான உரை வாழ்த்துக்கள் ஐயா. பசியின் உங்கள் உரையை கேட்டு நெகிழ்ந்து போனேன். உள்ளம் உறைந்து போனேன்
@RIYAZKHAN-lo1rt
@RIYAZKHAN-lo1rt Жыл бұрын
Ayya ungal pechu arumai❤❤❤❤❤❤
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
அருமையான வாழ்வியல் சிந்தனை! கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது!
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 2 жыл бұрын
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்! வெறும் சோற்றுக்கோ வந்தது பஞ்சம்? நெஞ்சை அள்ளும் தெள்ளு தமிழ் உரை! வாழ்க வளர்க! !
@naganandhinirathinam1968
@naganandhinirathinam1968 2 жыл бұрын
மிக அருமையான தமிழ் உரை.தங்கள் தமிழுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@angappanviswasakthi1104
@angappanviswasakthi1104 2 жыл бұрын
எழுத்தாளர் எழுத்துலகில் மேதை என நினைத்தேன். இன்று தான் பேச்சுலகிலும் மேதை என தெரிந்து கொண்டேன். தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@desamuthu7979
@desamuthu7979 8 ай бұрын
இந்த தகவல் கேக்கும் போதும் கண்ணிர் வடிக்கிறேன். எனக்கும்43 வயது ஆகிறது 30ஆண்டு முன்பு எங்கள் வீட்டில் சில வேலை வீட்டில் சாப்பிட்டு இல்லம்மல் நானும் கஸ்ட்டப்பட்டு இருக்கிறேன் . ஒரு மதிய வேலை இன்னோரூ தேரிந்த வீடுதான் இருந்தது எனக்கு ரொம்ப கூச்சசுபவம் பசி கேட்காமல் திரிடி சாப்பாடு தின்னேன்.சார்
@vijayakumark3814
@vijayakumark3814 Жыл бұрын
🙏 எஸ் ரா.அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் பசியின் கொடுமையை வைத்து நல்ல பதிவு நன்றி அய்யா. 🙏🙏🙏
@vijayaragavand9474
@vijayaragavand9474 Жыл бұрын
சிறப்பான உரை.இத் தலைமுரையினருக்கு பசியை கட்டுபடுத்தும் பழக்கமும் பொறுமையும் இல்லை.குழந்தைகளுகாகு எந்த உணவு தயாரிக்க வேண்டும் என்பதே தினமும் போரட்டமானதாகத்தான் இருக்கிறது.
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 10 ай бұрын
Arumai Ayya...
@vipengineer5124
@vipengineer5124 Жыл бұрын
Arumai ❤❤❤
@kumarp110
@kumarp110 2 жыл бұрын
யதார்த்தமான வார்த்தை பிரயோகம் மிக அருமை, தொய்வில்லாமல் உரை முழுவதும் கேட்க / பார்க்க வைத்தது. நன்றிகள்.......
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 8 ай бұрын
Excellent speech about "hunger"....😀👌🙏🙏🙏🌹🌹
@ptapta4502
@ptapta4502 2 жыл бұрын
செவ்வணக்கம்
@swathi9831
@swathi9831 2 жыл бұрын
தீர்க்கமான உரை. நற்பவி
@user-qi9ti8mq7o
@user-qi9ti8mq7o Жыл бұрын
நீங்கள் சொன்னதுதான். அறிவு தானம் தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் நன்றி தோழர்!
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Жыл бұрын
Extraordinary talk sir
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 Жыл бұрын
நன்றி சகோதரரே
@mareeswari7199
@mareeswari7199 2 жыл бұрын
Super Sir
@SathishKumarflynn
@SathishKumarflynn 2 жыл бұрын
One of the best speech i have heard 🙏🏽🙏🏽
@aadhanacademy5589
@aadhanacademy5589 11 ай бұрын
@boomi1314
@boomi1314 2 жыл бұрын
நன்றி ஐயா
@drk.ramasamy534
@drk.ramasamy534 Жыл бұрын
Thank 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹you sir
@veeramaniveeramani6084
@veeramaniveeramani6084 Жыл бұрын
அந்தக் கதையில் வரும் அத்து ,எங்க அப்பா தான்.
@vivekananathan7560
@vivekananathan7560 2 жыл бұрын
நன்றி
@rajendramr9094
@rajendramr9094 Жыл бұрын
Vaazhga comrad
@loganathankm8778
@loganathankm8778 2 жыл бұрын
எந்த குறிப்பும் இல்லாமல் ஒரு மணி நேரம் பேசினார். நானும் கேட்டேன். அருமை. 🙏🙏
@arthanarieswaran1
@arthanarieswaran1 2 жыл бұрын
மிக அருமையான உரை, நெஞ்சை தொட்டது!
@karthikeyanchandrasekaran9086
@karthikeyanchandrasekaran9086 Жыл бұрын
A
@karthikeyanchandrasekaran9086
@karthikeyanchandrasekaran9086 Жыл бұрын
Aa
@karthikeyanchandrasekaran9086
@karthikeyanchandrasekaran9086 Жыл бұрын
A
@karthikeyanchandrasekaran9086
@karthikeyanchandrasekaran9086 Жыл бұрын
aa
@karthikeyanchandrasekaran9086
@karthikeyanchandrasekaran9086 Жыл бұрын
A
@kumara4898
@kumara4898 2 жыл бұрын
Good.
@a.r.m4576
@a.r.m4576 Жыл бұрын
வாழ்க்கை என்னவேன வாழ்ந்து பார்க விருப்பம் எல்லாம் தொலைத்தபின்
@venkatmuthiah342
@venkatmuthiah342 2 жыл бұрын
🙏
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 жыл бұрын
Velga.s.r
@manikandant9443
@manikandant9443 2 жыл бұрын
உங்களின்.கருத்துரையின் கருமனிதமே.
@elangopn2389
@elangopn2389 2 жыл бұрын
காம்ரேட்கள் அந்தோ பரிதாபம்.
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 2 жыл бұрын
அடுத்த வேளை உணவில்லாமையால்தான், இப்படி பல்லாயிரம் கோடிகளை சேர்த்து துய்க்கிறார்களா நம் நாட்டு தலைவர்கள்?
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Жыл бұрын
Avar pesuvathu manithanaip patri kedu ketta jenmangalai alla!
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r 2 жыл бұрын
கம்யூனிஸ்ட்களின் பசி 25 கோடிகளில் அடக்கி ஒடுக்கப்பட்டதா?
@kalaiRPT
@kalaiRPT 2 жыл бұрын
அந்த இருபத்தைந்து கோடி வாங்கியது வங்கி கணக்கின் மூலமாக... வாங்கியவரும், கொடுத்தவரும் தேர்தல் ஆணையத்தில் கணக்கு கொடுத்திருக்கிறார்கள். இதில் வரம்பு மீறலோ, ஊழலோ, சட்டவிரோதமோ இல்லை.
@perumal3270
@perumal3270 2 жыл бұрын
ஆம் கம்யூனிஸ்டுகள் மட்டுமே பசி அறி
@perumal3270
@perumal3270 2 жыл бұрын
ஆம் அடுத்த மனிதனின் பசி அறிந்த அனைவரும் கம்யூனிஸ்ட்டுகளே.
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 2 жыл бұрын
எல்லோரையும், உன் டுபாக்கூர் நொண்ணனை போல நினைத்து விட்டாய் போல தெரிகிறது.
@ptapta4502
@ptapta4502 2 жыл бұрын
சங்கீ
@boomi1314
@boomi1314 2 жыл бұрын
நன்றி ஐயா
@user-yi6tt8vd8m
@user-yi6tt8vd8m 2 жыл бұрын
நன்றி
@kumarasamya6981
@kumarasamya6981 Жыл бұрын
அருமையான சொற் பொழிவு. திரு. எஸ்.ரா அவர்கள் எழுத்தில் மட்டும் அல்ல, பேச்சிலும் சிறந்து விளங்குகிறார்கள். இதனை தெரியபடுத்திய தீக்கதிர் நிறுவனர்களுக்கும் நன்றி.💐💐💐
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,8 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 9 МЛН
Karl Marx "The Communist Manifesto" | S.Ramakrishnan speech | chennaiBookFair2020
22:25
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН