நடிகர் திலகத்தின் நடிப்பு சூப்பர் என்றால் அதை நீங்கள் விவரித்த விதம் அருமையாக இருந்தது நான் நீங்கள் நடித்த உருவங்கள் மாறலாம் பரிச்சைக்கு நேரமாச்சு வெள்ளை மனசு போன்ற படங்களில் தங்கள் நடிப்பை கொன்டு தங்கள் ரசிகன் ஆனவன்
@savijayakumar3457 Жыл бұрын
YGM சொல்வது 100% உண்மை. ரங்கனைத்தான் பார்த்தோம். சிவாஜியை அல்ல. அந்த காலத்தில் கூட்டு குடும்பங்களில் ஒரு சில ரங்கன்களை காணமுடியும். அந்த சாயலை சிவாஜியை வெளிக்கொணர்ந்திருப்பார்.