Padithathil Pidithathu - Chat with Suba Veerapandian | படித்ததில் பிடித்தது | Serial Actress Ramya

  Рет қаралды 31,326

Peppers TV

Peppers TV

Күн бұрын

Пікірлер: 30
@sathyarajs4027
@sathyarajs4027 2 жыл бұрын
அருமையான நேர்காணல்👏
@aliibrahim4390
@aliibrahim4390 7 жыл бұрын
Subaa vee, an intellectual who knows how to differ respectfully
@saboordeen410
@saboordeen410 3 жыл бұрын
Please create separate playlist for Padithathil Pidithathu topic
@rajasivam5667
@rajasivam5667 10 жыл бұрын
i like the way he talking
@subramaniana7761
@subramaniana7761 8 жыл бұрын
he is a kutti periyar
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Good sir. Thanks.
@sasikalarajamani8300
@sasikalarajamani8300 7 жыл бұрын
grand speech
@sikkenderhussain487
@sikkenderhussain487 6 жыл бұрын
ஐயா சுபவீரபாண்டியன் ஒரு கண்ணியமாக சொற்பொழிவார். அவர் சில நேரங்களில் பேசுவதே கவிதை போல இருக்கும்.
@sabarinathan5536
@sabarinathan5536 6 жыл бұрын
sir speech is amazing and please re-upload the video because last minutes are not audible
@thirunavukkarasubalasubram76
@thirunavukkarasubalasubram76 10 жыл бұрын
subavee is great
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 7 жыл бұрын
In the country of the blind, the one eyed man is king.
@drravivenkat
@drravivenkat 6 жыл бұрын
திரு ரத்னவேல் பரமேஸ்வரன் (ஈழ தமிழர்) என்பவர் சு ப வீரபாண்டியன் பற்றி ஈழ தமிழ் புரட்சி, கனடா பதிவு செய்தது. படியும். “முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்காதீர் (1) 2002-ம் ஆண்டு, ஜெர்மனில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேச ஏழு லட்சம் ரூபாய் கேட்டார், (2) இவ்வளவு பணம் கொடுத்தால்தான் நான் வெளிநாடுகளில் நடக்கும் கூட்டத்துக்கு வருவேன்' என டிமாண்ட் செய்தார், (3) அதனால் விடுதலைப்புலிகளே அவரை கூப்பிடக் கூடாது என்று தடை போட்டார்கள். இது எல்லாம் சத்தியமாக உண்மை. உண்மை. அதன் பிறகு கனடாவில் பேச இவர் பல இலட்சங்கள் கேட்டார். நான் அப்பொழுது கனடாவில் ஈழ தமிழ் தொண்டு நிறுவனத்தில் voluntary ஊழியனாக இருந்தேன். அதே போல இங்கிலாந்தில் பேசவும் ஆறு இலட்சம் கேட்டார். இது நான் நம்பும் கடவுள் மேல் உண்மை. அறிஞர் தியாகு, புலவர் காவேரி போன்றவர்கள் சு ப வி பற்றி எழுதி இருப்பதை படித்தீர்களா? சு ப வி ஈழ தமிழர் பற்றி பேசுவதெல்லாம் ஒரு நடிப்பு. இலங்கை இஸ்லாமியர்கள் ஈழ தமிழர்களுக்கு செய்த ஐந்தாம் படை வேலையை , சு ப வி செய்தார். இப்பொழுது இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று கொண்டு ஹிந்து மதத்திட்கு எதிராக விஷம் கக்குகிறான். அரபு நாடுகளிலும், தெற்கு ஆசியாவிலும் இஸ்லாமியர்களிடம் உள்ள பெரும் ஜாதி பேதங்களை பற்றி பேச மாட்டான். ஏன் என்றால், பணம் பாதாளம் வரை பாய்கிறது. சில இஸ்லாமியர்களே தங்கள் மதத்தில் உள்ள குறைகளை ஒத்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆசாமி இல்லை இல்லை இஸ்லாம் மிகவும் நல்ல மதம் என்பான்”. தப்பிக்கப் பார்க்கிறார் சுப.வீ: நீர் POTA இருந்தேன் என்று பீலா விட்டு தப்பிக்க பார்க்காதீர். எவ்வளவு மாதங்கள் ஐயா POTAவில் இருந்தீர்? கதை விடாதேயும். POTAவில் கைது ஆவதட்கு முன்பு, சிறையில் இருந்த பொழுது, வெளியே வந்த உடன் - எல்லா கட்டங்களிலும் ஈழ தமிழ் போராட்டத்தை வியாபாரம் ஆக்கி கொண்டு இருந்தீர் . அதுதான் ஈழ தமிழர் ரத்தினவேல் புட்டு புட்டு வைத்து இருக்கிறாரே. நீர் பணத்திட்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர் - இப்பொழுது இஸ்லாமிய மதத்திட்காக கூலிக்கு மார் அடைக்கிறீர்.
@pothysbharathy8816
@pothysbharathy8816 6 жыл бұрын
👏👌
@rajeshsridhar1527
@rajeshsridhar1527 3 жыл бұрын
புத்தகங்களைத் தேடிவரும் நண்பர்களுக்காக: குத்தூசி பத்திரிக்கை - பலசரக்கு முட்டை என்கிற பகுதி சுப வீரபாண்டியன் அவர்களுக்கு பிடித்தமானவை கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்: என்னை நீ ஒருமுறை பார்த்தாய் என் நெஞ்சில் முள் தைத்தது முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் எங்கே இன்னொரு முறை பார் பொன்னியின் செல்வன் கண்ணீர் பூக்கள் எழுதியவர் மேத்தா அப்துர் ரஹ்மானின் பால்வீதி மௌனத்தின் நாவுகள் கவிதைத்தொகுப்பு The story of philosophy will Durant: from BC to AD this book lists all the philosophers (மேலை நாடுகள்) எண்ணித்துணிக கருமம் தமிழ் மறுமலர்ச்சியும் திராவிட தேசியமும் மலர்க மாநில சுயாட்சி ஆனந்தன் வேதாந்தத்தின் கலாச்சார அரசியல் இந்தியத் தத்துவங்களின் அரசியல் பரிந்துரைக்கு நன்றி 🙏
@muthum1657
@muthum1657 7 жыл бұрын
சுபவீ தி.க வில் இருந்தால் ஒரு தூய நீர். திமுக வில் இருந்தால் அசுத்தமான கங்கை நீர் ஆகி விடுவார்.
@xdfckt2564
@xdfckt2564 6 жыл бұрын
Neruppula podradhu oru symbolism.. indha olagathla ellame nilayattradhu, nijam thedananumna idhayellam thyagam senja dhaan undu nu solradhukku.. idhe vishayam Buddhism layum irukkum. Buddhism and Hinduism is something.. Hinduism Brahman onnu dhaan irukkundranga.. Buddhism edhuvume illa ndranga.. Brahman define panna sonna adhu mudiyadhu nvanga.. emptyness ah epdi define pannuva... Rendum onnu dhaan.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 5 жыл бұрын
உருப்படியான புத்தகங்களை விமர்சனம் செய்யலாம்.
@TheSriGudi
@TheSriGudi 2 жыл бұрын
You breathe brahmin hatred... adhai senthamizhle solluvaai
@bsugavanamunited
@bsugavanamunited 7 жыл бұрын
I respect Subha V for his knowledge, but he is an opportunist. He wrongly feels abti.brahmin attitude is good for his survival to climb up in Social ladder that promotes anti-Aryan sentiments. What a waste of knowledge gong in the anti-social dirrection.
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 7 жыл бұрын
Because all their drive for seeking to know comes from hatred and blackness of heart...
@meeraraghunath1964
@meeraraghunath1964 6 жыл бұрын
Yes. Perverted Knowledge. All his hard work is down the drain. But I like the way he talks and behaves himself in interviews. The way he handles his opponents is exemplary and others have to learn that from him.
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 6 жыл бұрын
Everybody likes suba vee for that. He is an exceptional salesman. You are impressed by his tone and demeanor, but realise his game, most others dont. He has his audience by balls. He knows his talk is veda vakku for them. Mathimaran is suba vee's student. Seeman has confessed that he grew up hearing suba vee talk. He has planted seeds in many many places, we are yet to see a lot of them!!! Raise your kids to be strong...
@mohanankvs8732
@mohanankvs8732 5 жыл бұрын
Suba .Veerapanxian is only have veera in his name but he is pseudo intellectual he always support karunamthi and his son present DMK leader Stalin. In spite of their treason to Eela Tamilars when karinanithi was in alliance in congress govt and chief minister of tamilnadu-- Karinanithi pretends as fasting to stop war against Tamils in Sri Lanka but he finished karinanithi fast as by said war had ended but after that the 40 thousand innocent Tamils who were in bunkers ; belle ing the false word of karunanithi-- the innocent Tamils more than 2 lakh s were mercilessly killed by Sri Lanka. Army supported by Karunamthi partake Sonia Gandhi thus karunanithi was cause of that war against Tamils then what this; suba- veerapanxian did by standing karunanithi side he veiled the facts I charge this also co- accust of crime committed by then Sonia cumkarunamithi ; in anyway this suba- veerapanxian is not honest Tamils he is only slave to karunanithi then ; now he is for Stalin so this veerapanxian used TAMIL mask and act against real Tamils in Sri Lanka and in all places
@ramachandranar4614
@ramachandranar4614 6 жыл бұрын
He says no evidence of cremating dead in Tamil Society before 10th century. Several classical Tamil works including Periya Puranam gives evidence but he is not prepared to accept it. Always take Suba Vee pronouncements with a sack of salt. In another instance he says Rama’s killing of Shambuka in Uttarakanda is evidence of His hatred for depressed communities but he has not read the Kishkinda Kandam where Rama accepts the bitten fruits from tribal Sabari and saves her! So, Suba Vee has neither read the right books nor has read whatever he has in the right order. And he keeps spreading his poison in society. This interview is a waste of time.
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 11 МЛН
Padithathil Pidithathu - Madhan Karky - Lyricist | June 27
17:06
Padithathil Pidithathu - S. Ramakrishnan  - Tamil Writer | May 9
24:11
Padithathil Pidithathu - Balachandran, bureaucrat | September 26
24:09