திருப்பதியில் நான் 14 வருடம் முன்பு தை வெள்ளி அண்று பத்மாவதி தாயாரை நேரில் சென்று கண்டது ஞாபகம் வந்தது. ஓம் நமோ நாராயணி போற்றி போற்றி !
@JEntertainment_je2 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா....மிக்க நன்றி❤️🙏❤️🙏❤️
@indiraraghavan36322 жыл бұрын
Arumaimmmaaa
@JEntertainment_je2 жыл бұрын
thanks a lot ma🙏😍🙏
@SUMITHRASTORIES2 жыл бұрын
தயார் அலங்காரம் அருமையோ அருமை... அருமையான விளக்கம். நன்றி..
@JEntertainment_je2 жыл бұрын
மிக்க நன்றி மா❤️🙏❤️
@radhamuralidharan51762 жыл бұрын
அருமை அருமை. உங்கள் ஆத்து கொலு எல்லா வகையான பண்டிகை களும் ரொம்ப பிடிக்கும் ரொம்ப நாளா உங்கள் சேனலை பார்த்து ண் டு வரேன். இது தான் முதல் கமெண்ட். உங்கள் அண்ணா கோலம் எல்லா மே அற்புதம். அம்மா அப்பாவுக்கு என்னுடைய நமஸ்காரங்களை தெரிவிக்கவும் அலர் மேல் மங்கா தாயார் திருவடிகளே சரணம் 👣👌🙏
@JEntertainment_je2 жыл бұрын
very happy to hear this ma and thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramakarthikeyan39922 жыл бұрын
அற்புதம்.வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.இதை காண்பதற்கே நான் புண்ணியம் செய்திருக்கிறேன். பெருமாள், தாயார் திருமுகங்களில் எவ்வளவு சந்தோஷம்.
@JEntertainment_je2 жыл бұрын
மிக்க நன்றி மா🙏😍🙏😍🙏
@parimalaranganathan86592 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை .வெகு பிரமாதம் 👌👌🙏🙏💐💐
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma ❤️🙏❤️
@mahizhanrk98762 жыл бұрын
அழகான அலங்காரம் அருமையான விளக்கம் அருள் நிறைந்த காணொளி அமைதி உற்றது ஆழ்மனம்...🧘 நின் கமலபாதம் தொழுகின்றேன் காப்பாற்றுவாய் தாயே...🙏🙏🙏 சுரேஷ் அண்ணாவின் கோலம் சொல்கிறது இந்நாளின் கோலாகலத்தை....🤝🤝🤝
@JEntertainment_je2 жыл бұрын
மிக்க நன்றி 😍❤️🙏❤️😍
@annapooraniv.annapoorani.v6082 жыл бұрын
அருமை தாயாரையும் பெருமாளையும் நேரில் கண்டேன்.கோலம் மிக அருமை..
@JEntertainment_je2 жыл бұрын
மிக்க நன்றி மா🙏🙏🙏🙏🙏
@m.susheela4322 жыл бұрын
Om namo venkateshaya om padmavathiamma kappai Amma very nice pooja and alankaram
@JEntertainment_je2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏may padmavathi shower her blessings to all
@shanthiramapriyan99432 жыл бұрын
Thanks for sharing this divine vlog Alamelumangai thayar my favorite
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma ❤️🙏❤️
@AmirthaNRajan2 жыл бұрын
திருச்சானூர் சென்று சேவித்தது போல் உள்ளது.அருமை.தாயார் அலங்காரம் கொள்ளை அழகு.🙏🙏🙏🙏👌👌👌
@JEntertainment_je2 жыл бұрын
happy to hear this and thank you so much athai 🙏🙏🙏🙏🙏🙏
தாயார் அலங்காரம் ப்ரமாதமாக இருந்தது. Well explained
@indiraraghavan36322 жыл бұрын
Greatmmmaaaa
@latchouvenkat6332 жыл бұрын
நல்ல பதிவு கண்கொள்ளா காட்சி அற்புதம் நன்றி பவிலா மேடம்
@latchouvenkat6332 жыл бұрын
நேரில் சென்று கோவிலில் பார்க்க முடியாது இந்த கானொலி கோவிலில் பார்த்தது போல் இருந்தது தாயாரின் கடாட்சம் எனக்கு கிடைத்தது கோடானு கோடி நன்றிகள் உங்களுக்கு
@alamelue29882 жыл бұрын
இன்றைய தினங்களில் கோவில்களில் கூட இப்படி கொண்டாடுகிறார்களா என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்படி கொண்டாடினாலும் அது நம்மை வந்து அடைவதில்லை. காணொலிக்கு நன்றி
@JEntertainment_je2 жыл бұрын
உங்கள் கமென்ட்டை படித்ததில் மகிழ்ச்சி❤️❤️❤️மிக்க நன்றி மா😍🙏😍
@latchouvenkat6332 жыл бұрын
ஆமாம்
@babumaha10002 жыл бұрын
Arumayana video sisy, அம்மன் அலங்காரம் அருமையோ அருமை
@jayabalaguru89222 жыл бұрын
🙏🙏🙏
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma ❤️🙏❤️
@vijayaseshan40582 жыл бұрын
Hallo pavila arumai Kandom kandom kannuku iniyana kandom sathu padi arpudam kolam super o super andal blessings kannamma ellorukkum sevithu ezhundirunden devi vadivam kanden🙏🙏🙏🙏👌👌💐💐💐💐🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma 😍🙏😍🙏😍
@soupsam52 жыл бұрын
beautiful kolam, beautiful thayar and vasthram...
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma 😍🙏😍🙏😍
@embroiderydesign45342 жыл бұрын
கோயிலில் நடக்கும் விழாக்களை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதைப் பார்த்தது மனதிற்கு நிறைவாக இருந்தது. என் மனதிற்கு உகந்த தாயாரின் வைபவம்,திருப்பதியில் நடக்கும் நிகழ்வுகள் இன்று தான் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. அண்ணாவின் கோலம் வெகு அழகு. " வைகரீ ரூபாய அலர்மேல் மங்காய நமஹ " 🙏🙏🙏🙏
romba santhosama iruku ma and thank you so much ma 🙏😍🙏😍🙏
@nagasubramanian91212 жыл бұрын
V nice alankaram.No words to express.Thank you so much.Rathna Bangalore
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma 😍🙏😍
@suvakatam95772 жыл бұрын
What an amazing kollu , definitely Suresh Anna varanjirupaanga A very novel idea
@subababu79222 жыл бұрын
Divine vlog. 🙏 Lots of learning video this video .waiting next video
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma❤️🙏😍🙏❤️
@latharaghunathan6042 жыл бұрын
No words to express our feelings.Arputham🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma ❤️🙏😍🙏❤️
@lakshmiprabha63552 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது சகோதரி 👌🏿🌹🎁
@JEntertainment_je2 жыл бұрын
மிக்க நன்றி❤️🙏❤️
@indiraraghavan36322 жыл бұрын
Tqmmmmaaaa
@sjhansirani36352 жыл бұрын
Amma romba azhaga irukanga sister...nalla information kuduthinga...thanks sister....
@eswaranthangam26762 жыл бұрын
Vera level. No words
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma 😍🙏😍
@meeravenkatesh19432 жыл бұрын
Thank you Pavila..I am learning so much....and I have only one word.. Divinity Manifest ♥️🙏
@sudharamesh75812 жыл бұрын
Very nice vlog
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma ❤️🙏❤️
@jothijothi7412 жыл бұрын
Jothi👌🏻👌🏻👌🏻👌🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
@indiraraghavan36322 жыл бұрын
Thayar Azha ghooo Azhghu
@huskymusky27402 жыл бұрын
Excellent 🙏🙏🙏🙏🙏
@JEntertainment_je2 жыл бұрын
thanks a lot 🙏🙏🙏🙏
@SrSrk982 жыл бұрын
thaayaar thiruvadigale sharanam :)
@JEntertainment_je2 жыл бұрын
❤️🙏❤️🙏❤️
@ranjaniravi60992 жыл бұрын
Kolam super kovilku poitu vandha mathiri eruku
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma ❤️🙏❤️
@gowrisupersairamsuper45352 жыл бұрын
Superrrrrsister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MeenaGanesan682 жыл бұрын
Pavi romba nannarukku ma enjoy panni parthen super super yappaumea unnoda video sepecial than dear pavi ma thankyou🙏👍
@JEntertainment_je2 жыл бұрын
you are most welcome ma ❤️🙏❤️
@savithrisriram81322 жыл бұрын
Hi Pavila your videos are just divine நீங்களே பத்மாவதி மாதிரி இருக்கிறீர்கள்
@JEntertainment_je2 жыл бұрын
romba santhosama iruku and thank you so much ma 😍🙏😍🙏
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் பவிளா சிஸ்டர் சொல்ல வார்த்தைகள் இல்லை கோலம் தாயார் அலங்காரம் தாயார் தரிசனம் பிரசாதம் நீங்கள் சொல்லும் அழகு நேரில் தாயார் சேவித்தது போல இருந்தது நன்றிகள் பவிளா சிஸ்டர் பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் பத்மாவதி தாயார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma 😍🙏❤️❤️❤️❤️🙏😍
@allia.h.92452 жыл бұрын
என்னே ஒரு சிறப்பான கொண்டாட்டம்!..பெருமாள்,தாயார் கடாட்சம் நிறையட்டும்
@JEntertainment_je2 жыл бұрын
மிக்க நன்றி மா🙏😍🙏
@raghulkarthick61912 жыл бұрын
Pavi akka such a beautiful puranam behind panchami theertham tat u have explained..anna kolam really amazing..superb video🎉🎉🎁🎁👍👍
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much pa🙏😍🙏😍🙏
@umamaheswarib31872 жыл бұрын
Aruptham. Ananth.pavi. Suresh Anna Kai kolam always super. Anna video varalam please.
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma 😍
@vanithak45172 жыл бұрын
Happy tears r rolling down my cheeks cing my lakshmi ammavaru
@nareshkumar_ramisetty_7772 жыл бұрын
Very good explanation sis and very interesting too👌
So beautiful, ❤️ always wonderful to see your videos. It is like Amman has come from tiruchanoor and came to your house.
@JEntertainment_je2 жыл бұрын
very happy to hear this and thank you so much ma 😍❤️😍
@TamizhiniMagizhini Жыл бұрын
Akka pls sowmaya aka oru video la slogam solitaya vilaku ethuvangala antha solagam Ena nu send panunga akka pls
@bharathigurusamy95832 жыл бұрын
Wow
@JEntertainment_je2 жыл бұрын
nanri 😍🙏😍
@rohinikumar60112 жыл бұрын
Ur home is a temple... divinity in every thing you do🙏
@JEntertainment_je2 жыл бұрын
happy to hear this and thank you so much ma 🙏😍🙏😍🙏
@bisilifestylevlog6362 жыл бұрын
Hi mam, pls do kitchen tour. Ur kitchen racks are amazing. Where did u purchased it. Racks are changing video to video brown wood/white.
@shyamnarasimhan64322 жыл бұрын
Akka enaku Tirupati poganum nu romba aasai Annamaya Keerthanai laam romba pidikkum idhukum naan Tamilnadu kaaran than aana mudiyala 🥲💔 Even Alamaelu Manga song kooda romba pidikum
@vijayadamodaran89222 жыл бұрын
Vanakkam Tirumala kku chennai T.Nagar TTD kovil lirundhi every day tour vundu... ticket book pannittu pogalaam Koodiya sheegram ungalkku Darisana praapthi agattum!!!!!Srinivas perumal kku vendittu 11/- rupees manja thuni la mudichu pottu swamy arai la vechuttu, udaney thirupathi darisanam kidaikkunam nnu vendikongha!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OM NAMO VENKATESAYA!!!! THIRUCHAANOOR ALARMEL MANGA THAYAAREY POTRI!!!!
@shyamnarasimhan64322 жыл бұрын
@@vijayadamodaran8922 Currently I'm in Dehradun akka aana panniruren mudinjalavuku
@bala54902 жыл бұрын
Vanakkam sister
@JEntertainment_je2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramsvibes56142 жыл бұрын
Full involvement ,dedication You are doing everything with whole heart. I am thoroughly enjoying. With your permission I would like to visit your home (tempie) once All the v best to your whole family. 💛👏👏👏 Keep rocking
@rukminitmr9112 жыл бұрын
🙏
@JEntertainment_je2 жыл бұрын
❤️❤️❤️❤️
@lakshmidevijayachandran92332 жыл бұрын
Awesome Pavila is it possible to visit your home Its full of divinity Om namo narayana
@JEntertainment_je2 жыл бұрын
please mail me to jiestaentertainment@gmail.com
@VijipriyaA2 жыл бұрын
🙏🙏🙏🌺🙏🌺👌👌👌👌
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma 🙏😍🙏
@barathmeti42582 жыл бұрын
🙏🙏🙏
@JEntertainment_je2 жыл бұрын
😍🙏❤️🙏😍
@sathyaprasannavenkat82392 жыл бұрын
😍🤩🙏
@JEntertainment_je2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vijayalakshmim5042 жыл бұрын
Hi, One query, can we lit paavai vilakku in our homes ?
@sureshsundararajan51252 жыл бұрын
Yes you can have it....there is a saying that பத்து பாவை விளக்கு இருந்ததால் பிணி போகும்
@vanasuganya81282 жыл бұрын
💗💗💗💗💗💗💗💗💗
@JEntertainment_je2 жыл бұрын
thank you so much ma ❤️🙏❤️
@midhunraja252 жыл бұрын
தாயார் திருமஞ்சனம் தாயார் சாத்துப்படி, பெருமாள் சாத்துப்படி, கோலம், தாயார் பற்றி தங்களுடைய வர்ணனை எல்லாம் ரொம்ப நன்னா இருந்துச்சு அக்கா ....
@JEntertainment_je2 жыл бұрын
மிக்க நன்றி மா🙏😍🙏😍🙏
@nirmalasambandam30712 жыл бұрын
Super pavila. நீங்கள் சொல்லும்போதே நமக்கு திருச்சானூர் சென்று தாயார் தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசை. உங்கள் வீடியோவில் தாயார் தரிசனம் கிடைத்தது. Super .🙏🙏🙏
@JEntertainment_je2 жыл бұрын
happy to hear this ma and thanks a lot ma 🙏🙏🙏🙏😍😍😍😍🙏🙏🙏🙏
@chithra21822 жыл бұрын
🙏🙏❤🙏🙏
@indiraraghavan36322 жыл бұрын
Perumal Miga Azhagh8
@meenasiva28902 жыл бұрын
🙏👌🕉️
@JEntertainment_je2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mahizhanrk98762 жыл бұрын
🪔🪔🪔பவிளா அக்கா கார்த்திகைக்கு ஏதாவது ஒரு வீடியோ போடுங்க.. இந்த வருடம் சிறப்பாக என்ன செய்யப் போகிறீர்கள்; அல்லது விளக்குகள் பற்றிய விவரங்கள் அவற்றை பராமரிக்கும் விதம்; விளக்கு சார்ந்து ஏதேனும் கதை இந்த நிகழ்வில் வாங்கியது அல்லது ஏதாவது தொடர்பு பற்றிய கதை ஏதாவது சுவாரசியமாக போடுங்கள்.... காத்திருக்கிறோம்....🪔🪔🪔
@JEntertainment_je2 жыл бұрын
coming soon......
@balachandarj42452 жыл бұрын
,,🙏🙏🙏
@JEntertainment_je2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@manimegalais53662 жыл бұрын
நீங்கள் அனைவரும் புண்ணியம் செய்து இருக்கிறீர்கள் சகோதரி நாங்களும் புண்ணியம் செய்திருக்கிறோம் இதைக் காண நன்றி